अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्तु पुनः अतत्त्ववित् प्रवृत्तश्च कर्मयोगे —யஸ்து புந꞉ அதத்த்வவித் ப்ரவ்ருத்தஶ்ச கர்மயோகே3 —
மேலும் அவன் தத்துவஞானியல்ல. அவன் கர்மயோகத்தை மேற் கொள்ளுகிறான்.
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २९29

ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः ।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा ॥ १० ॥
ப்3ரஹ்மண்யாதா4ய கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா கரோதி ய꞉ ।
லிப்யதே ந ஸ பாபேந பத்3மபத்ரமிவாம்ப4ஸா ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मणि ईश्वरे आधाय निक्षिप्य ‘तदर्थं कर्म करोमि’ इति भृत्य इव स्वाम्यर्थं सर्वाणि कर्माणि मोक्षेऽपि फले सङ्गं त्यक्त्वा करोति यः सर्वकर्माणि, लिप्यते न स पापेन न सम्बध्यते पद्मपत्रमिव अम्भसा उदकेन ॥ १० ॥ப்3ரஹ்மணி ஈஶ்வரே ஆதா4ய நிக்ஷிப்ய ‘தத3ர்த2ம் கர்ம கரோமி’ இதி ப்4ருத்ய இவ ஸ்வாம்யர்த2ம் ஸர்வாணி கர்மாணி மோக்ஷே(அ)பி ப2லே ஸங்க3ம் த்யக்த்வா கரோதி ய꞉ ஸர்வகர்மாணி, லிப்யதே ந ஸ பாபேந ந ஸம்ப3த்4யதே பத்3மபத்ரமிவ அம்ப4ஸா உத3கேந ॥ 10 ॥
केवलं सत्त्वशुद्धिमात्रमेव फलं तस्य कर्मणः स्यात्- यस्मात् —கேவலம் ஸத்த்வஶுத்3தி4மாத்ரமேவ ப2லம் தஸ்ய கர்மண꞉ ஸ்யாத்- யஸ்மாத் —
வேலைக்காரன் தன்னுடைய முதலாளிக்குச் செய்வது போல ஈஸ்வரனுக்காக கர்மங்கள் செய்கிறேன் என்று எல்லாக் கர்மங்களையும் ஈஸ்வரனிடம் அர்ப்பணித்து, மோக்ஷ பலமானாலும் அதில் பற்றற்று எவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் செய்கிறானோ அவனைப் பாபமானது தாமரை இலை தண்ணீரைப் போல பற்றாது.
அந்த கர்மத்திற்கு சித்த சுத்தி மாத்திரமே பலமாக இருக்கலாம் - ஏனெனில்