अद्वैतभारती
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / २९29

प्रलपन् विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥ ९ ॥
ப்ரலபந் விஸ்ருஜந்க்3ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி ।
இந்த்3ரியாணீந்த்3ரியார்தே2ஷு வர்தந்த இதி தா4ரயந் ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नैव किञ्चित् करोमीति युक्तः समाहितः सन् मन्येत चिन्तयेत् , तत्त्ववित् आत्मनो याथात्म्यं तत्त्वं वेत्तीति तत्त्ववित् परमार्थदर्शीत्यर्थः ॥நைவ கிஞ்சித் கரோமீதி யுக்த꞉ ஸமாஹித꞉ ஸந் மந்யேத சிந்தயேத் , தத்த்வவித் ஆத்மநோ யாதா2த்ம்யம் தத்த்வம் வேத்தீதி தத்த்வவித் பரமார்த2த3ர்ஶீத்யர்த2꞉ ॥
कदा कथं वा तत्त्वमवधारयन् मन्येत इति, उच्यते — पश्यन्निति । मन्येत इति पूर्वेण सम्बन्धः ।கதா3 கத2ம் வா தத்த்வமவதா4ரயந் மந்யேத இதி, உச்யதே — பஶ்யந்நிதி । மந்யேத இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ ।
यस्य एवं तत्त्वविदः सर्वकार्यकरणचेष्टासु कर्मसु अकर्मैव, पश्यतः सम्यग्दर्शिनः तस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारः, कर्मणः अभावदर्शनात् ।யஸ்ய ஏவம் தத்த்வவித3꞉ ஸர்வகார்யகரணசேஷ்டாஸு கர்மஸு அகர்மைவ, பஶ்யத꞉ ஸம்யக்3த3ர்ஶிந꞉ தஸ்ய ஸர்வகர்மஸம்ந்யாஸே ஏவ அதி4கார꞉, கர்மண꞉ அபா4வத3ர்ஶநாத் ।
न हि मृगतृष्णिकायाम् उदकबुद्ध्या पानाय प्रवृत्तः उदकाभावज्ञानेऽपि तत्रैव पानप्रयोजनाय प्रवर्तते ॥ ९ ॥ந ஹி ம்ருக3த்ருஷ்ணிகாயாம் உத3கபு3த்3த்4யா பாநாய ப்ரவ்ருத்த꞉ உத3காபா4வஜ்ஞாநே(அ)பி தத்ரைவ பாநப்ரயோஜநாய ப்ரவர்ததே ॥ 9 ॥
ஆத்மாவின் யதார்த்த தத்துவத்தை அறிந்த தத்வவித் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு நான் ஒன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறான், தத்வவித் என்றால் பரம்பொருளைப் பார்ப்பவர் (பரமார்த்ததர்சீ) என்று பொருள்.
தத்துவத்தை நன்றாக அறிந்தவன் என்று எப்பொழுது எவ்வாறு கொள்ளவேண்டும்? என்று கூறுவோம்.
இவ்வாறு தத்துவவித் எல்லா காரியகரண சேஷ்ட்டைகளான கர் மங்களில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அந்த ஸம்யக்தர்சியே ஸர்வ கர்ம ஸந்நியாஸத்திற்கு அதிகாரி. ஏனெனில் கர்மத்தில் அபாவதர்ச னம் காண்பதால்.
ஏன் எனில், கானல் நீரைப் பார்த்து ஜலம் என்று நினைத்து அதைக் குடிப்பதற்கு முயல்பவன் அது அங்கு உண்மையில் ஜலம் இல்லை என்று அறிந்ததும் அங்கு தண்ணீர் அருந்துவதற்காக பிர விர்த்திப்பது இல்லை.