अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किं च —கிம் ச —
மேலும்
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ७२72
अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते ।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ॥ २५ ॥அவ்யக்தோ(அ)யமசிந்த்யோ(அ)யமவிகார்யோ(அ)யமுச்யதே ।
தஸ்மாதே3வம் விதி3த்வைநம் நாநுஶோசிதுமர்ஹஸி ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अव्यक्तः सर्वकरणाविषयत्वात् न व्यज्यत इति अव्यक्तः अयम् आत्मा ।அவ்யக்த꞉ ஸர்வகரணாவிஷயத்வாத் ந வ்யஜ்யத இதி அவ்யக்த꞉ அயம் ஆத்மா ।
अत एव अचिन्त्यः अयम् । यद्धि इन्द्रियगोचरः तत् चिन्ताविषयत्वमापद्यते । अयं त्वात्मा अनिन्द्रियगोचरत्वात् अचिन्त्यः ।அத ஏவ அசிந்த்ய꞉ அயம் । யத்3தி4 இந்த்3ரியகோ3சர꞉ தத் சிந்தாவிஷயத்வமாபத்3யதே । அயம் த்வாத்மா அநிந்த்3ரியகோ3சரத்வாத் அசிந்த்ய꞉ ।
अविकार्यः अयम् ।அவிகார்ய꞉ அயம் ।
यथा क्षीरं दध्यातञ्चनादिना विकारि न तथा अयमात्मा ।யதா2 க்ஷீரம் த3த்4யாதஞ்சநாதி3நா விகாரி ந ததா2 அயமாத்மா ।
निरवयवत्वाच्च अविक्रियः । न हि निरवयवं किञ्चित् विक्रियात्मकं दृष्टम् । अविक्रियत्वात् अविकार्यः अयम् आत्मा उच्यते ।நிரவயவத்வாச்ச அவிக்ரிய꞉ । ந ஹி நிரவயவம் கிஞ்சித் விக்ரியாத்மகம் த்3ருஷ்டம் । அவிக்ரியத்வாத் அவிகார்ய꞉ அயம் ஆத்மா உச்யதே ।
तस्मात् एवं यथोक्तप्रकारेण एनम् आत्मानं विदित्वा त्वं न अनुशोचितुमर्हसि हन्ताहमेषाम् , मयैते हन्यन्त इति ॥ २५ ॥தஸ்மாத் ஏவம் யதோ2க்தப்ரகாரேண ஏநம் ஆத்மாநம் விதி3த்வா த்வம் ந அநுஶோசிதுமர்ஹஸி ஹந்தாஹமேஷாம் , மயைதே ஹந்யந்த இதி ॥ 25 ॥
இந்த ஆத்மாவானது புத்தி முதலிய எல்லா கரணங்களுக்கும் விஷயம் ஆகாததினால் அது வ்யக்தம் அல்ல. அவ்யக்தமே.
ஆகையினாலேயே சிந்திக்கமுடியாதது. எது இந்திரியங்களுக்கு கோசரமாகிறதோ (விஷயமாகிறதோ) அந்த வஸ்துவே சிந்திக்கக்கூ டிய வஸ்துவாகிறது. ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாகாததால் சிந்திக்கமுடியாதது.
இந்த ஆத்மாவானது (மாறுபாடு அற்றது)
எவ்வாறு தோய்ப்பதினால் (மோர் சேர்ப்பதால்) பாலானது தயிராக மாறுகிறதோ அவ்வாறு இந்த ஆத்மாவானது மாறுதல் அடையாது.
நிரவயவமாய் இருப்பதால் விகாரம் அற்றது. (மாறுபாடு அற்றது) ஒருகாலும் நிரவயவத்திற்கு விகாரமானது ஏற்படுவது காணப்படவில்லை. விகாரம் அற்றதினால் இந்த ஆத்மா அவிகாரி எனப்படுகிறது.
ஆகையால் இந்தப் பிரகாரமாக இந்த ஆத்மாவை அறிந்த உனக்கு, நான் அவர்களைக் கொல்கிறேன். அவர்கள் என்னால் கொல்லப்படுவார்கள் என்று வருத்தப்படுவதற்கு தகுதி கிடையாது.