अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः एवं तस्मात् —யத꞉ ஏவம் தஸ்மாத் —
இவ்வாறு இருப்பதினால்
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ७२72
अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः ॥ २४ ॥அச்சே2த்3யோ(அ)யமதா3ஹ்யோ(அ)யமக்லேத்3யோ(அ)ஶோஷ்ய ஏவ ச ।
நித்ய꞉ ஸர்வக3த꞉ ஸ்தா2ணுரசலோ(அ)யம் ஸநாதந꞉ ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मात् अन्योन्यनाशहेतुभूतानि एनमात्मानं नाशयितुं नोत्सहन्ते अस्यादीनि तस्मात् नित्यः ।யஸ்மாத் அந்யோந்யநாஶஹேதுபூ4தாநி ஏநமாத்மாநம் நாஶயிதும் நோத்ஸஹந்தே அஸ்யாதீ3நி தஸ்மாத் நித்ய꞉ ।
नित्यत्वात् सर्वगतः । सर्वगतत्वात् स्थाणुः इव, स्थिर इत्येतत् । स्थिरत्वात् अचलः अयम् आत्मा । अतः सनातनः चिरन्तनः, न कारणात्कुतश्चित् निष्पन्नः, अभिनव इत्यर्थः ॥நித்யத்வாத் ஸர்வக3த꞉ । ஸர்வக3தத்வாத் ஸ்தா2ணு꞉ இவ, ஸ்தி2ர இத்யேதத் । ஸ்தி2ரத்வாத் அசல꞉ அயம் ஆத்மா । அத꞉ ஸநாதந꞉ சிரந்தந꞉, ந காரணாத்குதஶ்சித் நிஷ்பந்ந꞉, அபி4நவ இத்யர்த2꞉ ॥
नैतेषां श्लोकानां पौनरुक्त्यं चोदनीयम् , यतः एकेनैव श्लोकेन आत्मनः नित्यत्वमविक्रियत्वं चोक्तम् ‘न जायते म्रियते वा’ (भ. गी. २ । २०) इत्यादिना । तत्र यदेव आत्मविषयं किञ्चिदुच्यते, तत् एतस्मात् श्लोकार्थात् न अतिरिच्यते ; किञ्चिच्छब्दतः पुनरुक्तम् , किञ्चिदर्थतः इति ।நைதேஷாம் ஶ்லோகாநாம் பௌநருக்த்யம் சோத3நீயம் , யத꞉ ஏகேநைவ ஶ்லோகேந ஆத்மந꞉ நித்யத்வமவிக்ரியத்வம் சோக்தம் ‘ந ஜாயதே ம்ரியதே வா’ (ப4. கீ3. 2 । 20) இத்யாதி3நா । தத்ர யதே3வ ஆத்மவிஷயம் கிஞ்சிது3ச்யதே, தத் ஏதஸ்மாத் ஶ்லோகார்தா2த் ந அதிரிச்யதே ; கிஞ்சிச்ச2ப்3த3த꞉ புநருக்தம் , கிஞ்சித3ர்த2த꞉ இதி ।
दुर्बोधत्वात् आत्मवस्तुनः पुनः पुनः प्रसङ्गमापाद्य शब्दान्तरेण तदेव वस्तु निरूपयति भगवान् वासुदेवः कथं नु नाम संसारिणामसंसारित्वबुद्धिगोचरतामापन्नं सत् अव्यक्तं तत्त्वं संसारनिवृत्तये स्यात् इति ॥ २४ ॥து3ர்போ3த4த்வாத் ஆத்மவஸ்துந꞉ புந꞉ புந꞉ ப்ரஸங்க3மாபாத்3ய ஶப்3தா3ந்தரேண ததே3வ வஸ்து நிரூபயதி ப4க3வாந் வாஸுதே3வ꞉ கத2ம் நு நாம ஸம்ஸாரிணாமஸம்ஸாரித்வபு3த்3தி4கோ3சரதாமாபந்நம் ஸத் அவ்யக்தம் தத்த்வம் ஸம்ஸாரநிவ்ருத்தயே ஸ்யாத் இதி ॥ 24 ॥
எதனால் ஒன்றைஒன்று அழிக்கக்கூடிய இந்த பூதங்கள் (வாள் முதலியவைகள் ) இந்த ஆத்மாவை நாசம் செய்யமுடியாதோ, ஆகை யால் இந்த ஆத்மா நித்தியம்.
நித்தியமாய் இருப்பதால் ஸர்வகதமாய் இருக்கிறது. ஸர்வகதமாய் இருப்பதால் ஸ்தாணு: ஸ்தாணு(தூண்) போல் ஸ்திரமாய் (ஆத்மாவா னது) இருக்கிறது. ஸ்திரமாய் இருப்பதால் அசல: (சலனமற்றது) இந்த ஆத்மா. ஆகையால் ஸனாதன: ( எப்பொழுதும் உள்ளது). காரணத்தி லிருந்து புதிதாக உண்டானதில்லை. ஆகையால் பழமையானது.
இந்த ஸ்லோகங்களில் புனருக்தி தோஷத்தை (கூறியது கூறல் என்றதோஷத்தை) ஆரோபம் செய்தல் கூடாது. ஏனெனில் (ந ஜா யதே ம்ரியதே வா) என்று ஒரு சுலோகத்தினால் ஆத்மாவின் நித்திய தன்மையும், நிர்விகாரத்தன்மையும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஸ்லோக அர்த்தத்தைக் காட்டிலும் விசேஷ அர்த்தமானது கிடையாது. சிறிது சப்தத்தினாலும், சிறிது அர்த்தத்தினாலும் புனருக்தி உள்ளது (எனில்)
ஆத்ம தத்துவமானது அறிவதற்கு மிகவும் கடினமானதால் மறுபடியும் மறுபடியும் ஸந்தர்ப்பத்தை வருவித்துக் கொண்டு அனேக வேறு சொற்களால் அந்த வஸ்துவையே பகவான் வாஸுதேவர் நிரூபணம் செய்கிறார். எவ்விதத்திலாவது ஸம்சாரிகளுக்கு அவ்யக்த தத்துவத்வம் (பண்படுத்தப்பட்ட) புத்திக்கு விஷயமாகி ஸம்சாரம் நிவிர்த்தி ஆகவேண்டுமே, என்றகாரணத்தினால் (மறுபடியும் மறுபடியும் விளக்குகிறார்)