अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कस्मात् अविक्रिय एवेति, आह —கஸ்மாத் அவிக்ரிய ஏவேதி, ஆஹ —
எதனால் நிர்விகாரியாய் ஆத்மா இருக்கிறது என்பதற்கு (பகவான்) கூறுகிறார்.
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ७२72

नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः ।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः ॥ २३ ॥
நைநம் சி2ந்த3ந்தி ஶஸ்த்ராணி நைநம் த3ஹதி பாவக꞉ ।
ந சைநம் க்லேத3யந்த்யாபோ ந ஶோஷயதி மாருத꞉ ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एनं प्रकृतं देहिनं न च्छिन्दन्ति शस्त्राणि, निरवयवत्वात् न अवयवविभागं कुर्वन्ति । शस्त्राणि अस्यादीनि ।ஏநம் ப்ரக்ருதம் தே3ஹிநம் ந ச்சி2ந்த3ந்தி ஶஸ்த்ராணி, நிரவயவத்வாத் ந அவயவவிபா4க3ம் குர்வந்தி । ஶஸ்த்ராணி அஸ்யாதீ3நி ।
तथा न एनं दहति पावकः, अग्निरपि न भस्मीकरोति ।ததா2 ந ஏநம் த3ஹதி பாவக꞉, அக்3நிரபி ந ப4ஸ்மீகரோதி ।
तथा न एनं क्लेदयन्ति आपः । अपां हि सावयवस्य वस्तुनः आर्द्रीभावकरणेन अवयवविश्लेषापादने सामर्थ्यम् । तत् न निरवयवे आत्मनि सम्भवति ।ததா2 ந ஏநம் க்லேத3யந்தி ஆப꞉ । அபாம் ஹி ஸாவயவஸ்ய வஸ்துந꞉ ஆர்த்3ரீபா4வகரணேந அவயவவிஶ்லேஷாபாத3நே ஸாமர்த்2யம் । தத் ந நிரவயவே ஆத்மநி ஸம்ப4வதி ।
तथा स्नेहवत् द्रव्यं स्नेहशोषणेन नाशयति वायुः । एनं तु आत्मानं न शोषयति मारुतोऽपि ॥ २३ ॥ததா2 ஸ்நேஹவத் த்3ரவ்யம் ஸ்நேஹஶோஷணேந நாஶயதி வாயு꞉ । ஏநம் து ஆத்மாநம் ந ஶோஷயதி மாருதோ(அ)பி ॥ 23 ॥
இவ்வாறு முன்பு கூறப்பட்ட ஆத்மாவை நிரவயவமாய் இருப்ப தால் சஸ்திரங்களினால் (கத்தி முதலியவைகளால்) வெட்ட முடியாது. கத்தி முதலிய சஸ்திரங்கள் (ஆத்மா நிரவயவமாய் இருப்பதால்) அங் கங்களை தனித்தனியாக பிரிக்கமுடியாது.
அவ்வாறே அக்னியானது இதை (ஆத்மாவை) எரிக்காது. சாம்ப லாக்காது.
அவ்வாறேநீரானது இதை அழுகவைக்காது. நீரானது அவய வமுடையவைகளையே திரவமாக்கி அவயவயங்களைப் பிரிப்பதில் சாமர்த்தியமுடையது. எனவே நிரவயவமான ஆத்மாவில் இது முடியாது.
அவ்வாறே ஈரமுடைய பொருளை காற்றானது உலர்த்தும். இந்த ஸ்வஸ்வரூபத்தை காற்றானது உலர்த்த முடியாது.