अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
प्रकृतं तु वक्ष्यामः । तत्र आत्मनः अविनाशित्वं प्रतिज्ञातम् । तत् किमिवेति , उच्यते —ப்ரக்ருதம் து வக்ஷ்யாம꞉ । தத்ர ஆத்மந꞉ அவிநாஶித்வம் ப்ரதிஜ்ஞாதம் । தத் கிமிவேதி , உச்யதே —
இப்பொழுது எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றி கூறுவோம். இப்படியிருக்க ஆத்மாவிற்கு அவிநாசித்துவமானது பிரதிக்ஞை செய்யப்பட்டது. அது எதைப்போல எனில் கூறுகிறோம்.
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ७२72

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ २२ ॥
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய நவாநி க்3ருஹ்ணாதி நரோ(அ)பராணி ।
ததா2 ஶரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वासांसि वस्त्राणि जीर्णानि दुर्बलतां गतानि यथा लोके विहाय परित्यज्य नवानि अभिनवानि गृह्णाति उपादत्ते नरः पुरुषः अपराणि अन्यानि, तथा तद्वदेव शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति सङ्गच्छति नवानि देही आत्मा पुरुषवत् अविक्रिय एवेत्यर्थः ॥ २२ ॥வாஸாம்ஸி வஸ்த்ராணி ஜீர்ணாநி து3ர்ப3லதாம் க3தாநி யதா2 லோகே விஹாய பரித்யஜ்ய நவாநி அபி4நவாநி க்3ருஹ்ணாதி உபாத3த்தே நர꞉ புருஷ꞉ அபராணி அந்யாநி, ததா2 தத்3வதே3வ ஶரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி ஸங்க3ச்ச2தி நவாநி தே3ஹீ ஆத்மா புருஷவத் அவிக்ரிய ஏவேத்யர்த2꞉ ॥ 22 ॥
எவ்வாறு உலகில் மனிதன் நைந்த பழைய வஸ்திரங்களை நீக்கி விட்டு புதியவைகளை ஸ்வீகரிக்கின்றானோ அவ்வாறே பழைய சரீ ரங்களை விட்டுவிட்டு புதிய சரீரங்களை எடுக்கிறான். இதன் அபிப்பி ராயம் என்னவெனில் (பழைய வஸ்திரங்களை விட்டு புதியதை தரித்த) மனிதன் போல் (தேஹி)யான ஆத்மா எப்பொழுதும் நிர்விகார மாய் இருக்கிறான்.