अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथमविक्रय आत्मेति द्वितीयो मन्त्रः —கத2மவிக்ரய ஆத்மேதி த்3விதீயோ மந்த்ர꞉ —
(அ.கை) எவ்வாறு ஆத்மா கிரியை அற்றதாய் இருக்கிறது என்பதை இரண்டாவது மந்திரம் (காண்பிக்கிறது)
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ७२72
न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वाभविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ २० ॥ந ஜாயதே ம்ரியதே வா கதா3சிந்நாயம் பூ4த்வாப4விதா வா ந பூ4ய꞉ ।
அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(அ)யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஶரீரே ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न जायते न उत्पद्यते, जनिलक्षणा वस्तुविक्रिया न आत्मनो विद्यते इत्यर्थः । न म्रियते वा । वाशब्दः चार्थे ।ந ஜாயதே ந உத்பத்3யதே, ஜநிலக்ஷணா வஸ்துவிக்ரியா ந ஆத்மநோ வித்3யதே இத்யர்த2꞉ । ந ம்ரியதே வா । வாஶப்3த3꞉ சார்தே2 ।
न म्रियते च इति अन्त्या विनाशलक्षणा विक्रिया प्रतिषिध्यते ।ந ம்ரியதே ச இதி அந்த்யா விநாஶலக்ஷணா விக்ரியா ப்ரதிஷித்4யதே ।
कदाचिच्छब्दः सर्वविक्रियाप्रतिषेधैः सम्बध्यते — न कदाचित् जायते, न कदाचित् म्रियते, इत्येवम् ।கதா3சிச்ச2ப்3த3꞉ ஸர்வவிக்ரியாப்ரதிஷேதை4꞉ ஸம்ப3த்4யதே — ந கதா3சித் ஜாயதே, ந கதா3சித் ம்ரியதே, இத்யேவம் ।
यस्मात् अयम् आत्मा भूत्वा भवनक्रियामनुभूय पश्चात् अभविता अभावं गन्ता न भूयः पुनः, तस्मात् न म्रियते । योहि भूत्वा न भविता स म्रियत इत्युच्यते लोके ।யஸ்மாத் அயம் ஆத்மா பூ4த்வா ப4வநக்ரியாமநுபூ4ய பஶ்சாத் அப4விதா அபா4வம் க3ந்தா ந பூ4ய꞉ புந꞉, தஸ்மாத் ந ம்ரியதே । யோஹி பூ4த்வா ந ப4விதா ஸ ம்ரியத இத்யுச்யதே லோகே ।
वाशब्दात् नशब्दाच्च अयमात्मा अभूत्वा वा भविता देहवत् न भूयः । तस्मात् न जायते । यो हि अभूत्वा भविता स जायत इत्युच्यते । नैवमात्मा । अतो न जायते ।வாஶப்3தா3த் நஶப்3தா3ச்ச அயமாத்மா அபூ4த்வா வா ப4விதா தே3ஹவத் ந பூ4ய꞉ । தஸ்மாத் ந ஜாயதே । யோ ஹி அபூ4த்வா ப4விதா ஸ ஜாயத இத்யுச்யதே । நைவமாத்மா । அதோ ந ஜாயதே ।
यस्मादेवं तस्मात् अजः, यस्मात् न म्रियते तस्मात् नित्यश्च ।யஸ்மாதே3வம் தஸ்மாத் அஜ꞉, யஸ்மாத் ந ம்ரியதே தஸ்மாத் நித்யஶ்ச ।
यद्यपि आद्यन्तयोर्विक्रिययोः प्रतिषेधे सर्वा विक्रियाः प्रतिषिद्धा भवन्ति, तथापि मध्यभाविनीनां विक्रियाणां स्वशब्दैरेव प्रतिषेधः कर्तव्यः अनुक्तानामपि यौवनादिसमस्तविक्रियाणां प्रतिषेधो यथा स्यात् इत्याह — शाश्वत इत्यादिना ।யத்3யபி ஆத்3யந்தயோர்விக்ரியயோ꞉ ப்ரதிஷேதே4 ஸர்வா விக்ரியா꞉ ப்ரதிஷித்3தா4 ப4வந்தி, ததா2பி மத்4யபா4விநீநாம் விக்ரியாணாம் ஸ்வஶப்3தை3ரேவ ப்ரதிஷேத4꞉ கர்தவ்ய꞉ அநுக்தாநாமபி யௌவநாதி3ஸமஸ்தவிக்ரியாணாம் ப்ரதிஷேதோ4 யதா2 ஸ்யாத் இத்யாஹ — ஶாஶ்வத இத்யாதி3நா ।
शाश्वत इति अपक्षयलक्षणा विक्रिया प्रतिषिध्यते । शश्वद्भवः शाश्वतः । न अपक्षीयते स्वरूपेण, निरवयवत्वात् । निर्गुणत्वात् च नापि गुणक्षयेण अपक्षयः ।ஶாஶ்வத இதி அபக்ஷயலக்ஷணா விக்ரியா ப்ரதிஷித்4யதே । ஶஶ்வத்3ப4வ꞉ ஶாஶ்வத꞉ । ந அபக்ஷீயதே ஸ்வரூபேண, நிரவயவத்வாத் । நிர்கு3ணத்வாத் ச நாபி கு3ணக்ஷயேண அபக்ஷய꞉ ।
अपक्षयविपरीतापि वृद्धिलक्षणा विक्रिया प्रतिषिध्यते — पुराण इति । यो हि अवयवागमेन उपचीयते स वर्धते अभिनव इति च उच्यते । अयं तु आत्मा निरवयवत्वात् पुरापि नव एवेति पुराणः ; न वर्धते इत्यर्थः ।அபக்ஷயவிபரீதாபி வ்ருத்3தி4லக்ஷணா விக்ரியா ப்ரதிஷித்4யதே — புராண இதி । யோ ஹி அவயவாக3மேந உபசீயதே ஸ வர்த4தே அபி4நவ இதி ச உச்யதே । அயம் து ஆத்மா நிரவயவத்வாத் புராபி நவ ஏவேதி புராண꞉ ; ந வர்த4தே இத்யர்த2꞉ ।
तथा न हन्यते । हन्यमाने विपरिणम्यमानेऽपि शरीरे ।ததா2 ந ஹந்யதே । ஹந்யமாநே விபரிணம்யமாநே(அ)பி ஶரீரே ।
हन्ति ; अत्र विपरिणामार्थे द्रष्टव्यः अपुनरुक्ततायै । न विपरिणम्यते इत्यर्थः ।ஹந்தி ; அத்ர விபரிணாமார்தே2 த்3ரஷ்டவ்ய꞉ அபுநருக்ததாயை । ந விபரிணம்யதே இத்யர்த2꞉ ।
अस्मिन् मन्त्रे षड् भावविकारा लौकिकवस्तुविक्रिया आत्मनि प्रतिषिध्यन्ते । सर्वप्रकारविक्रियारहित आत्मा इति वाक्यार्थः ।அஸ்மிந் மந்த்ரே ஷட்3 பா4வவிகாரா லௌகிகவஸ்துவிக்ரியா ஆத்மநி ப்ரதிஷித்4யந்தே । ஸர்வப்ரகாரவிக்ரியாரஹித ஆத்மா இதி வாக்யார்த2꞉ ।
यस्मादेवं तस्मात् ‘उभौ तौ न विजानीतः’ इति पूर्वेण मन्त्रेण अस्य सम्बन्धः ॥ २० ॥யஸ்மாதே3வம் தஸ்மாத் ‘உபௌ4 தௌ ந விஜாநீத꞉’ இதி பூர்வேண மந்த்ரேண அஸ்ய ஸம்ப3ந்த4꞉ ॥ 20 ॥
இந்த ஆத்மாவிற்கு உற்பத்தி கிடையாது என்பது என்னவென் றால் உற்பத்திரூப (ஜன்மரூப) வஸ்து விகாரமானது ஆத்மாவிற்கு கிடையாது. மேலும் மரணமும் கிடையாது. வா என்ற சப்தமானது இங்கு உம் என்றஅர்த்தத்தில் வருகிறது.
மரணம் கிடையாது என்பதால் கடைசியான விநாச லக்ஷண மான விகாரமும் நிராகரிக்கப்படுகிறது.
கதாசித் ஒருபொழும் என்றசப்தமானது எல்லா விகாரங்களையும் நிஷேதம் செய்வதில் சம்பந்திக்கிறது. எவ்வாறு எனில் ஒருபோதும் பிறப்பதில்லை, ஒருபோதும் மரணமடைவதில்லை என்று இவ்வாறு
எதனால் இந்த ஆத்மாவானது உண்டாகி என்றால் உற்பத்தி ரூப விகாரத்தை அனுபவித்து அதன்பின் இல்லாமல் போவதாக இல்லையோ அதனால் அதற்கு மரணமானது கிடையாது. ஏனெனில் உண்டாகி இல்லாமல் போவதைத்தான் மரணம் என்று உலகத்தில் கூறப்படுகிறது.
வா என்றசப்தத்தினாலும் ந என்றசப்தத்தினாலும் இந்த ஆத்மா தேஹத்தைப் போல் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருத் தலை அடையவில்லை. ஆகையால் அதற்கு ஜன்மமானது இல்லை. உலகில் எது இல்லாமல் இருந்து உண்டாகிறதோ அதைப் பிறப்பு என்று சொல்லுவர். அவ்வாறு ஆத்மா இல்லா ததினால் அதற்கு பிறப்பு கிடையாது.
எதனால் இவ்வாறு (பிறப்பற்றதாய்) இருக்கிறதோ அதனால் அஜ:, எதனால் மரணம் இல்லையோ அதனால் நித்தியம்
ஆதியிலும் முடிவிலும் உள்ள விகாரங்களை (ஜன்ம, மரணங்களை) நீக்கிவிட்டால் நடுவில் உள்ள மற்றவிகாரங்களும் (கௌமார முதலியவை) நீக்கிவிட்டதாக ஆகும். ஆனாலும் கூறப்படாத அந்த நடுவில் உள்ள விகாரங்களைப் போக்குவதற்கு அதனுடைய சப்தத்தினாலும், அதன் அர்த்ததினாலும் யௌவன முதலிய எல்லா விகாரங்களையும் எவ்வாறு பிரதிஷேதம் (நீக்கம்) செய்ய முடியுமோ அவ்வாறே(அசைதல் முதலிய) மற்றவிகாரங் களையும் (சாஸ்வத) முதலிய சப்தங்களால் கூறுகிறார்.
எப்பொழுதும் (ஒரே படித்தாய்) இருப்பதை சாச்வதம் என்கி றோம். (சாச்வத) என்றசப்தத்தினால் க்ஷயமாகக்கூடிய விகாரமானது மறுக்கப்படுகிறது. ஏன் எனில் ஆத்மாவானது அவயவம் அற்றதின் காரணத்தினாலே அதனுடைய ஸ்வரூபத்திற்கு நாசமானது (க்ஷயமா னது) ஏற்படாது. மேலும் நிர்குணமாய் இருப்பதினால் குணத்தினாலும் அதற்கு க்ஷயமானது (குறைவானது) ஏற்படாது.
தேய்தலுக்கு விபரீதமான விருத்தி (வளர்தல்) என்ற லக்ஷணத்தை உடைய விகாரத்தை (புராண) என்ற சப்தமானது விளக்குகிறது. எந்தபதார்த்தத்தினது அவயவமானது உத்பத்தியாகி, பெரிதாகி வளர்கிறதோ அதை (அபிநவ) என்று கூறப்படுகிறது. இந்த ஆத்மாவானது நிரவயமாய் இருப்பதால் முன்னாலும் புதிதாகவே இருந்தது என்பதால் அது (புராண) எனப்படுகிறது. ஆகையால் அதற்கு வளர்ச்சி என்பதில்லை.
சரீரம் நாசமும் (விகாரமும்) மாறுபாடும் அடைந்தாலும் ஆத்மா நாசமும், விகாரமும் அடையாது.
இங்கு (ஹன்தி) கொல்லுதல் என்றகிரியையைக் கூறும் சொல்லா னது புனருக்தி (சொல்லுதலை சொல்லுதல்) தோஷம் உண்டாகவண் ணம் பரிணாமத்தை குறிக்கிறது என்று அறிய வேண்டும். ஆத்மா ஒருபோதும் தன்நிலையிலிருந்து மாறுபடுவதில்லை என்று பொருள்.
இந்த மந்திரத்தில் லௌகிக விஷயங்களில் தோன்றும் ஷட்பாவ விகாரங்களும் ஆத்மாவிடத்தில் மறுக்கப்பட்டுள்ளன. எல்லா விதமாகவும் இந்த ஆத்மா விகாரங்கள் அற்றது என்பது இம் மந்திரத்தின் வாக்கியார்த்தமாகும்.
எதனால் இவ்வாறோ அதனால் அந்த இருவரும் (ஆத்ம ஸ்வரூபத்தை) சரியாக அறிந்தவர் ஆகார் என்று இதற்கு முந்திய மந்திரத்துடன் இந்த மந்திரத்தை ஸம்பந்தம் செய்ய வேண்டும்.