अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
शोकमोहादिसंसारकारणनिवृत्त्यर्थः गीताशास्त्रम् , न प्रवर्तकम् इत्येतस्यार्थस्य साक्षिभूते ऋचौ आनीनाय भगवान् ।ஶோகமோஹாதி3ஸம்ஸாரகாரணநிவ்ருத்த்யர்த2꞉ கீ3தாஶாஸ்த்ரம் , ந ப்ரவர்தகம் இத்யேதஸ்யார்த2ஸ்ய ஸாக்ஷிபூ4தே ருசௌ ஆநீநாய ப4க3வாந் ।
यत्तु मन्यसे ‘युद्धे भीष्मादयो मया हन्यन्ते’ ‘अहमेव तेषां हन्ता’ इति, एषा बुद्धिः मृषैव ते । कथम् ? —யத்து மந்யஸே ‘யுத்3தே4 பீ4ஷ்மாத3யோ மயா ஹந்யந்தே’ ‘அஹமேவ தேஷாம் ஹந்தா’ இதி, ஏஷா பு3த்3தி4꞉ ம்ருஷைவ தே । கத2ம் ? —
கீதா சாஸ்த்திரமானது சோக மோஹாதி ஸம்ஸாரகாரணத்தை நிவிர்த்தி செய்வதற்கே அன்றி விதிக்கவில்லை என்றஇந்த அர்த்தத் திற்கு ஸாக்ஷி பூதமாக இரண்டு (கடோபநிஷத்) ரிக்குகளை பகவான் எடுத்துக்காட்டுகிறார்.
(அவ) யுத்தத்தில் பீஷ்மர் முதலியோர் என்னால் கொல்லப்படு கின் றனர். நானே அவர்களைக் கொல்கிறவன் என்று நீ நினைத்தால் அந்த புத்தி பொய்யே எவ்வாறு எனில்
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ७२72
य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ॥ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஶ்சைநம் மந்யதே ஹதம் ।
உபௌ4 தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
य एनं प्रकृतं देहिनं वेत्ति विजानाति हन्तारं हननक्रियायाः कर्तारं यश्च एनम् अन्यो मन्यते हतं देहहननेन ‘हतः अहम्’ इति हननक्रियायाः कर्मभूतम् ।ய ஏநம் ப்ரக்ருதம் தே3ஹிநம் வேத்தி விஜாநாதி ஹந்தாரம் ஹநநக்ரியாயா꞉ கர்தாரம் யஶ்ச ஏநம் அந்யோ மந்யதே ஹதம் தே3ஹஹநநேந ‘ஹத꞉ அஹம்’ இதி ஹநநக்ரியாயா꞉ கர்மபூ4தம் ।
तौ उभौ न विजानीतः न ज्ञातवन्तौ अविवेकेन आत्मानम् ।தௌ உபௌ4 ந விஜாநீத꞉ ந ஜ்ஞாதவந்தௌ அவிவேகேந ஆத்மாநம் ।
‘हन्ता अहम्’ ‘हतः अस्मि अहम्’ इति देहहननेन आत्मानमहं प्रत्ययविषयं यौ विजानीतः तौ आत्मस्वरूपानभिज्ञौ इत्यर्थः ।‘ஹந்தா அஹம்’ ‘ஹத꞉ அஸ்மி அஹம்’ இதி தே3ஹஹநநேந ஆத்மாநமஹம் ப்ரத்யயவிஷயம் யௌ விஜாநீத꞉ தௌ ஆத்மஸ்வரூபாநபி4ஜ்ஞௌ இத்யர்த2꞉ ।
यस्मात् न अयम् आत्मा हन्ति न हननक्रियायाः कर्ता भवति, न च हन्यते न च कर्म भवतीत्यर्थः, अविक्रियत्वात् ॥ १९ ॥யஸ்மாத் ந அயம் ஆத்மா ஹந்தி ந ஹநநக்ரியாயா꞉ கர்தா ப4வதி, ந ச ஹந்யதே ந ச கர்ம ப4வதீத்யர்த2꞉, அவிக்ரியத்வாத் ॥ 19 ॥
எவன் இப்பொழுது வர்ணணம் செய்யப்பட்ட தேகியை கொலை செய்தவனாக அறிகிறானோ, அவ்வாறேமற்றவன் தேஹத்தை அழிப் பதால் நான் கொல்லப்பட்டவனாக ஆகிறேன் என்று நினைக்கி றானோ ஹனனகிரியைக்கு (கொல்லப்படும் செயல்) கர்மாவாகிறது.
அஹம் பிரத்யய விஷயமான ஆத்மாவை அவிவேகத்தினால் அவ்விருவரும் அறிந்தவர்கள் அல்லர்.
நான் கொல்கிறவன், நான் கொல்லப்பட்டவன் என்று தேஹத்தை கொல்லுதலினால் (உண்டாவதை) ஆத்மாவினுடை யதாக எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்களா கின்றனர்.
ஏனெனில் இந்த ஆத்மாவானது கொல்லுவதும் இல்லை. கொல்லும் செயலுக்கு கர்தாவாக ஆகாது. அவ்வாறே கொல்லப் படுவதும் இல்லை. ஆகையால் கர்மாவும் ஆகாது. ஏன்எனில் கிரியை அற்றவராக இருப்பதால்.