अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किं पुनस्तदसत् , यत्स्वात्मसत्तां व्यभिचरतीति, उच्यते —கிம் புநஸ்தத3ஸத் , யத்ஸ்வாத்மஸத்தாம் வ்யபி4சரதீதி, உச்யதே —
எது தன் இருத்தலை விட்டு மாறுமோ அது என்ன என்றால் கூறப்படுகிறது -
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ७२72
अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः ।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ॥ १८ ॥அந்தவந்த இமே தே3ஹா நித்யஸ்யோக்தா꞉ ஶரீரிண꞉ ।
அநாஶிநோ(அ)ப்ரமேயஸ்ய தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्तः विनाशः विद्यते येषां ते अन्तवन्तः । यथा मृगतृष्णिकादौ सद्बुद्धिः अनुवृत्ता प्रमाणनिरूपणान्ते विच्छिद्यते, स तस्य अन्तः ; तथा इमे देहाः स्वप्नमायादेहादिवच्च अन्तवन्तः ।அந்த꞉ விநாஶ꞉ வித்3யதே யேஷாம் தே அந்தவந்த꞉ । யதா2 ம்ருக3த்ருஷ்ணிகாதௌ3 ஸத்3பு3த்3தி4꞉ அநுவ்ருத்தா ப்ரமாணநிரூபணாந்தே விச்சி2த்3யதே, ஸ தஸ்ய அந்த꞉ ; ததா2 இமே தே3ஹா꞉ ஸ்வப்நமாயாதே3ஹாதி3வச்ச அந்தவந்த꞉ ।
नित्यस्य शरीरिणः शरीरवतः अनाशिनः अप्रमेयस्य आत्मनः अन्तवन्त इति उक्ताः विवेकिभिरित्यर्थः ।நித்யஸ்ய ஶரீரிண꞉ ஶரீரவத꞉ அநாஶிந꞉ அப்ரமேயஸ்ய ஆத்மந꞉ அந்தவந்த இதி உக்தா꞉ விவேகிபி4ரித்யர்த2꞉ ।
‘नित्यस्य’ ‘अनाशिनः’ इति न पुनरुक्तम् ; नित्यत्वस्य द्विविधत्वात् लोके, नाशस्य च ।‘நித்யஸ்ய’ ‘அநாஶிந꞉’ இதி ந புநருக்தம் ; நித்யத்வஸ்ய த்3விவித4த்வாத் லோகே, நாஶஸ்ய ச ।
यथा देहो भस्मीभूतः अदर्शनं गतो नष्ट उच्यते । विद्यमानोऽपि यथा अन्यथा परिणतो व्याध्यादियुक्तो जातो नष्ट उच्यते ।யதா2 தே3ஹோ ப4ஸ்மீபூ4த꞉ அத3ர்ஶநம் க3தோ நஷ்ட உச்யதே । வித்3யமாநோ(அ)பி யதா2 அந்யதா2 பரிணதோ வ்யாத்4யாதி3யுக்தோ ஜாதோ நஷ்ட உச்யதே ।
तत्र ‘अनाशिनः’ ‘नित्यस्य’ इति द्विविधेनापि नाशेन असम्बन्धः अस्येत्यर्थः ।தத்ர ‘அநாஶிந꞉’ ‘நித்யஸ்ய’ இதி த்3விவிதே4நாபி நாஶேந அஸம்ப3ந்த4꞉ அஸ்யேத்யர்த2꞉ ।
अन्यथा पृथिव्यादिवदपि नित्यत्वं स्यात् आत्मनः ; तत् मा भूदिति ‘नित्यस्य’ ‘अनाशिनः’ इत्याह ।அந்யதா2 ப்ருதி2வ்யாதி3வத3பி நித்யத்வம் ஸ்யாத் ஆத்மந꞉ ; தத் மா பூ4தி3தி ‘நித்யஸ்ய’ ‘அநாஶிந꞉’ இத்யாஹ ।
अप्रमेयस्य न प्रमेयस्य प्रत्यक्षादिप्रमाणैः अपरिच्छेद्यस्येत्यर्थः ॥அப்ரமேயஸ்ய ந ப்ரமேயஸ்ய ப்ரத்யக்ஷாதி3ப்ரமாணை꞉ அபரிச்சே2த்3யஸ்யேத்யர்த2꞉ ॥
ननु आगमेन आत्मा परिच्छिद्यते, प्रत्यक्षादिना च पूर्वम् ।நநு ஆக3மேந ஆத்மா பரிச்சி2த்3யதே, ப்ரத்யக்ஷாதி3நா ச பூர்வம் ।
न ; आत्मनः स्वतः सिद्धत्वात् । सिद्धे हि आत्मनि प्रमातरि प्रमित्सोः प्रमाणान्वेषणा भवति ।ந ; ஆத்மந꞉ ஸ்வத꞉ ஸித்3த4த்வாத் । ஸித்3தே4 ஹி ஆத்மநி ப்ரமாதரி ப்ரமித்ஸோ꞉ ப்ரமாணாந்வேஷணா ப4வதி ।
न हि पूर्वम् ‘इत्थमहम्’ इति आत्मानमप्रमाय पश्चात् प्रमेयपरिच्छेदाय प्रवर्तते । न हि आत्मा नाम कस्यचित् अप्रसिद्धो भवति ।ந ஹி பூர்வம் ‘இத்த2மஹம்’ இதி ஆத்மாநமப்ரமாய பஶ்சாத் ப்ரமேயபரிச்சே2தா3ய ப்ரவர்ததே । ந ஹி ஆத்மா நாம கஸ்யசித் அப்ரஸித்3தோ4 ப4வதி ।
शास्त्रं तु अन्त्यं प्रमाणम् अतद्धर्माध्यारोपणमात्रनिवर्तकत्वेन प्रमाणत्वम् आत्मनः प्रतिपद्यते, न तु अज्ञातार्थज्ञापकत्वेन ।ஶாஸ்த்ரம் து அந்த்யம் ப்ரமாணம் அதத்3த4ர்மாத்4யாரோபணமாத்ரநிவர்தகத்வேந ப்ரமாணத்வம் ஆத்மந꞉ ப்ரதிபத்3யதே, ந து அஜ்ஞாதார்த2ஜ்ஞாபகத்வேந ।
तथा च श्रुतिः — ‘यत्साक्षादपरोक्षाद्ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ५ । १) इति ॥ததா2 ச ஶ்ருதி꞉ — ‘யத்ஸாக்ஷாத3பரோக்ஷாத்3ப்3ரஹ்ம ய ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இதி ॥
यस्मादेवं नित्यः अविक्रियश्च आत्मा तस्मात् युध्यस्व, युद्धात् उपरमं मा कार्षीः इत्यर्थः ॥யஸ்மாதே3வம் நித்ய꞉ அவிக்ரியஶ்ச ஆத்மா தஸ்மாத் யுத்4யஸ்வ, யுத்3தா4த் உபரமம் மா கார்ஷீ꞉ இத்யர்த2꞉ ॥
न हि अत्र युद्धकर्तव्यता विधीयते, युद्धे प्रवृत्त एव हि असौ शोकमोहप्रतिबद्धः तूष्णीमास्ते । अतः तस्य प्रतिबन्धापनयनमात्रं भगवता क्रियते । तस्मात् ‘युध्यस्व’ इति अनुवादमात्रम्, न विधिः ॥ १८ ॥ந ஹி அத்ர யுத்3த4கர்தவ்யதா விதீ4யதே, யுத்3தே4 ப்ரவ்ருத்த ஏவ ஹி அஸௌ ஶோகமோஹப்ரதிப3த்3த4꞉ தூஷ்ணீமாஸ்தே । அத꞉ தஸ்ய ப்ரதிப3ந்தா4பநயநமாத்ரம் ப4க3வதா க்ரியதே । தஸ்மாத் ‘யுத்4யஸ்வ’ இதி அநுவாத3மாத்ரம், ந விதி4꞉ ॥ 18 ॥
(அந்த வந்த) என்றால் எவைகளுக்கு நாசமானது (முடிவானது) இருக்கிறதோ அவை. எவ்வாறு கானல் நீர் முதலியவைகளில் உள்ள (ஜலவிஷயமான) ஸத்புத்தியானது தொடர்ந்து இருந்தாலும் பிரமா ணங்களினால் நிரூபணம் செய்யும் பொழுது நீங்கி விடுகிறது. அது அதன் முடிவு. அவ்வாறேஇந்த தேகங்கள் ஸ்வப்னமாயாதேகாதிகள் போல் முடிவுடன் கூடியவைகள் ஆகும்.
நித்தியமாயும், சரீரியாயும் நாசமற்றதாயும் அப்ரமேயமுமான ஆத்மாவினுடைய (சரீரங்கள்) நாசத்துடன் (முடிவுடன்) கூடியது என்று விவேகி புருஷர்களால் கூறப்பட்டது என்பது பொருள்.
உலகத்தில் நித்யத்திற்கும் நாசத்திற்கும் இருவித பேதங்கள் இருப்பதால், நித்யம், அநாசி (நாசமற்றது) என்று கூறுதல் புனருக்தி தோஷமாகாது.
எவ்வாறு தேஹமானது சாம்பலாகி பார்க்க முடியாத போது நஷ்டமாகி விட்டது என்று கூறப்படுகிறது. அவ்வாறேசரீரம் இருக்கும் பொழுதே வியாதியினால் உடல் மாறுதல் அடையும் பொழுதும் நஷ்ட மாகி விட்டது என்று கூறப்படுகிறது.
(நாசமற்றது, நித்தியம்) என்றஇந்த இரண்டு விசேஷணத்தினு டைய அபிப்பிராயமானது இந்த ஆத்மாவிற்கு இவ்விரு வித நாசத்து டன் ஸம்பந்தம் கிடையாது என்பது பொருள்.
இவ்வாறு (நித்தியமாய், அவிநாசி) என்று கூறாவிட்டால் ஆத்மா விற்கு பிருதிவீ முதலியவைகள் போல் நித்தியத்தும் ஸம்பவிக்கும் அவ்வாறு ஸம்பவிக்கக்கூடாது என்பதால் நித்யம் என்றும் நாசமற்றது என்றும் கூறினார்.
பிரத்யக்ஷாதி பிரமாணங்களினால் எதனுடைய ஸ்வரூபத்தை நிச்சயிக்க முடியாதோ அது அப்ரமேயம் என்பது பொருள்.
ஆத்மா சாஸ்த்திரத்தினாலும் (அதற்கு முன்) பிரத்யக்ஷாதி பிர மாணங்களினாலும் சித்தமாகி இருக்கிறதன்றோ (இவ்வாறு இருக் கும் பொழுது அது) எவ்வாறு அப்ரமேயமாகும்
அவ்வாறு அல்ல. ஆத்மா ஸ்வதஸித்தமாயிருப்பதால், ப்ரமாதா ரூபமான ஆத்மாவானது நிச்சயிக்ககப்பட்டபின் அல்லவா ஜிக்ஞாசு வானவன் (ஆத்மாவை அதை அறிய பிரமாணங்களைத் தேட முற்ப டுவான்)
முதலில் தன்னை (ஆத்மாவை) இருக்கிறேன் என்று அறியாமல் மற்றபதார்த்தங்களை அறிவதற்கு முற்படுவதில்லை. மேலும் ஆத்மா ன்றால் ஏதோ ஒரு அப்பிரஸித்தமான பொருளல்ல. (எல்லோரும் ஸாமானியமாக அறிந்ததே)
சாஸ்திரமானது முடிவான பிரமாணமாகும். அந்த சாஸ்த்திரபிர மாணமானது தன்தர்மமற்றஅநாத்ம பதார்த்தங்களை நிவிர்த்தி செய் வதில் மாத்திரம் ஆத்மாவிடத்தில் பிரமாணத்துவம் பெறுகிறது, முற்றி லும் அறியாதபொருளை அறிவித்தலில் காரணமாக (ப்ரமாணத்வம் இல்லை)
இவ்வாறு ச்ருதியும் கூறுகிறது. எது சாக்ஷாத் அபரோக்ஷமோ அது ப்ரஹ்மம். எந்த ஆத்மா எல்லோருடைய இருதயத்திலும் வியாபித்திருக்கிறதோ என்பன முதலியவைகளால்.
எதனால் இந்த ஆத்மாவானது நித்யமாயும், நிர்விகாரியாயும் இருக்கிறதோ அதனால் யுத்தம் செய். யுத்தத்திலிருந்து உபரமத்தை (நிவிர்த்தியை) செய்யாதே என்பது பொருள்
இங்கு யுத்தத்தை அவசியம் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படவில்லை. ஆனால் யுத்தத்தில் பிரவிர்த்தித்து விட்டு சோக மோஹ பிரதிபந்தத்தால் சும்மா (ஒன்றும் செய்யாமல்) இருப்பவனுக்கு அவனுடைய பிரதிபந்தத்தை நீக்குதல் மாத்திரமே பகவானால் செய்யப்பட்டது. ஆகையால் யுத்தம் செய் என்றது அனுவாத மாத்திரமே அன்றி விதியல்ல.