अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं पुनस्तत् , यत् सदेव सर्वदा इति ; उच्यते —கிம் புநஸ்தத் , யத் ஸதே3வ ஸர்வதா3 இதி ; உச்யதே —
மேலும், எந்த ஸத்தோ எப்பொழுதுமே இருக்கிறதோ அது என்ன? என்று கூறப்போகிறார்.
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ७२72

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ १७ ॥
அவிநாஶி து தத்3வித்3தி4 யேந ஸர்வமித3ம் ததம் ।
விநாஶமவ்யயஸ்யாஸ்ய ந கஶ்சித்கர்துமர்ஹதி ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अविनाशि न विनष्टुं शीलं यस्येति । तुशब्दः असतो विशेषणार्थः ।அவிநாஶி ந விநஷ்டும் ஶீலம் யஸ்யேதி । துஶப்3த3꞉ அஸதோ விஶேஷணார்த2꞉ ।
तत् विद्धि विजानीहि । किम् ? येन सर्वम् इदं जगत् ततं व्याप्तं सदाख्येन ब्रह्मणा साकाशम् , आकाशेनेव घटादयः ।தத் வித்3தி4 விஜாநீஹி । கிம் ? யேந ஸர்வம் இத3ம் ஜக3த் ததம் வ்யாப்தம் ஸதா3க்2யேந ப்3ரஹ்மணா ஸாகாஶம் , ஆகாஶேநேவ க4டாத3ய꞉ ।
विनाशम् अदर्शनम् अभावम् । अव्ययस्य न व्येति उपचयापचयौ न याति इति अव्ययं तस्य अव्ययस्य ।விநாஶம் அத3ர்ஶநம் அபா4வம் । அவ்யயஸ்ய ந வ்யேதி உபசயாபசயௌ ந யாதி இதி அவ்யயம் தஸ்ய அவ்யயஸ்ய ।
नैतत् सदाख्यं ब्रह्म स्वेन रूपेण व्येति व्यभिचरति, निरवयवत्वात् , देहादिवत् ।நைதத் ஸதா3க்2யம் ப்3ரஹ்ம ஸ்வேந ரூபேண வ்யேதி வ்யபி4சரதி, நிரவயவத்வாத் , தே3ஹாதி3வத் ।
नाप्यात्मीयेन , आत्मीयाभावात् । यथा देवदत्तो धनहान्या व्येति, न तु एवं ब्रह्म व्येति ।நாப்யாத்மீயேந , ஆத்மீயாபா4வாத் । யதா2 தே3வத3த்தோ த4நஹாந்யா வ்யேதி, ந து ஏவம் ப்3ரஹ்ம வ்யேதி ।
अतः अव्ययस्य अस्य ब्रह्मणः विनाशं न कश्चित् कर्तुमर्हति, न कश्चित् आत्मानं विनाशयितुं शक्नोति ईश्वरोऽपि ।அத꞉ அவ்யயஸ்ய அஸ்ய ப்3ரஹ்மண꞉ விநாஶம் ந கஶ்சித் கர்துமர்ஹதி, ந கஶ்சித் ஆத்மாநம் விநாஶயிதும் ஶக்நோதி ஈஶ்வரோ(அ)பி ।
आत्मा हि ब्रह्म, स्वात्मनि च क्रियाविरोधात् ॥ १७ ॥ஆத்மா ஹி ப்3ரஹ்ம, ஸ்வாத்மநி ச க்ரியாவிரோதா4த் ॥ 17 ॥
அவிநாசி என்றால் நஷ்ட்டம் அடைவதற்கு யோக்கியதை அற்றது என்று பொருள் து என்றசப்தமானது அசத்தைக்காட்டிலும் சத்திற்கு விசேஷணத்தைக்காட்டும் பொருட்டாகும்.
அதை அறி எதை எனில் ஆகாசத்தால் இந்த கடாதிகள் வியா பிக்கப்பட்டது போல் அந்த ஸத் எனப்படும் ப்ரஹ்மத்தினால் ஆகாசமும் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக்கப்பட்டது.
அவ்யயம் என்றால் வ்யயம் (மாறுபாடு) அடையாது (என்று பொருள்) அதற்கு வளர்தலோ குறைதலோ அடையாது அதனால் அவ்யயம். அந்த அவ்யயத்திற்கு விநாசமோ அல்லது அபாவமோ ஏற்படாது.
இந்த ஸத் எனப்படும் பிரஹ்மமானது நிரவயவமாய் இருப்பதால் தன்னுடைய நிலையிலிருந்து தேஹாதிகளைப் போல் நழுவாது.
தன்னைச் சேர்ந்ததின் மறைவாலும் ஏனெனில் தன்னுடையது என்று ஒன்று இல்லாததால், எவ்வாறெனில் தேவதத்தனானவன் பணநஷ்டத்தினால் அவன் நஷ்டம் அடைவது போல பிரஹ்ம் மமானது மாறுபடுவதில்லை (நஷ்டமடைவதில்லை)
ஆகையால் அவ்யயமான பிரஹ்ம்மத்தை விநாசம் செய்வதற்கு ஒருவராலும் முடியாது. கடவுளாக இருந்தாலும்
ஆத்மாதானல்லவா ப்ரஹ்மம் தன்னிடம் தனக்கு கிரியை ஏற்படாது.