अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इतश्च शोकमोहौ अकृत्वा शीतोष्णादिसहनं युक्तम् , यस्मात् —இதஶ்ச ஶோகமோஹௌ அக்ருத்வா ஶீதோஷ்ணாதி3ஸஹநம் யுக்தம் , யஸ்மாத் —
இந்த காரணத்தினாலும் சோகம், மோகம் கொள்ளாமல் சீதோஷ்ணாதிகளை பொறுத்தல் எதனால் எனின்-
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ७२72

नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः ।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः ॥ १६ ॥
நாஸதோ வித்3யதே பா4வோ நாபா4வோ வித்3யதே ஸத꞉ ।
உப4யோரபி த்3ருஷ்டோ(அ)ந்தஸ்த்வநயோஸ்தத்த்வத3ர்ஶிபி4꞉ ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न असतः अविद्यमानस्य शीतोष्णादेः सकारणस्य न विद्यते नास्ति भावो भवनम् अस्तिता ॥ न हि शीतोष्णादि सकारणं प्रमाणैर्निरूप्यमाणं वस्तुसद्भवति ।ந அஸத꞉ அவித்3யமாநஸ்ய ஶீதோஷ்ணாதே3꞉ ஸகாரணஸ்ய ந வித்3யதே நாஸ்தி பா4வோ ப4வநம் அஸ்திதா ॥ ந ஹி ஶீதோஷ்ணாதி3 ஸகாரணம் ப்ரமாணைர்நிரூப்யமாணம் வஸ்துஸத்3ப4வதி ।
विकारो हि सः, विकारश्च व्यभिचरति । यथा घटादिसंस्थानं चक्षुषा निरूप्यमाणं मृद्व्यतिरेकेणानुपलब्धेरसत् , तथा सर्वो विकारः कारणव्यतिरेकेणानुपलब्धेरसन् ।விகாரோ ஹி ஸ꞉, விகாரஶ்ச வ்யபி4சரதி । யதா2 க4டாதி3ஸம்ஸ்தா2நம் சக்ஷுஷா நிரூப்யமாணம் ம்ருத்3வ்யதிரேகேணாநுபலப்3தே4ரஸத் , ததா2 ஸர்வோ விகார꞉ காரணவ்யதிரேகேணாநுபலப்3தே4ரஸந் ।
जन्मप्रध्वंसाभ्यां प्रागूर्ध्वं च अनुपलब्धेः ।ஜந்மப்ரத்4வம்ஸாப்4யாம் ப்ராகூ3ர்த்4வம் ச அநுபலப்3தே4꞉ ।
कार्यस्य घटादेः मृदादिकारणस्य च तत्कारणव्यतिरेकेणानुपलब्धेरसत्त्वम् । तदसत्त्वे सर्वाभावप्रसङ्ग इति चेत् ।கார்யஸ்ய க4டாதே3꞉ ம்ருதா3தி3காரணஸ்ய ச தத்காரணவ்யதிரேகேணாநுபலப்3தே4ரஸத்த்வம் । தத3ஸத்த்வே ஸர்வாபா4வப்ரஸங்க3 இதி சேத் ।
न ; सर्वत्र बुद्धिद्वयोपलब्धेः, सद्बुद्धिरसद्बुद्धिरिति ।ந ; ஸர்வத்ர பு3த்3தி4த்3வயோபலப்3தே4꞉, ஸத்3பு3த்3தி4ரஸத்3பு3த்3தி4ரிதி ।
यद्विषया बुद्धिर्न व्यभिचरति, तत् सत् ; यद्विषया व्यभिचरति, तदसत् ; इति सदसद्विभागे बुद्धितन्त्रे स्थिते ।யத்3விஷயா பு3த்3தி4ர்ந வ்யபி4சரதி, தத் ஸத் ; யத்3விஷயா வ்யபி4சரதி, தத3ஸத் ; இதி ஸத3ஸத்3விபா4கே3 பு3த்3தி4தந்த்ரே ஸ்தி2தே ।
सर्वत्र द्वे बुद्धी सर्वैरुपलभ्येते समानाधिकरणे ।ஸர்வத்ர த்3வே பு3த்3தீ4 ஸர்வைருபலப்4யேதே ஸமாநாதி4கரணே ।
सन् घटः, सन् पटः, सन् हस्ती इति । एवं सर्वत्र न नीलोत्पलवत् ।ஸந் க4ட꞉, ஸந் பட꞉, ஸந் ஹஸ்தீ இதி । ஏவம் ஸர்வத்ர ந நீலோத்பலவத் ।
तयोर्बुद्ध्योः घटादिबुद्धिः व्यभिचरति । तथा च दर्शितम् । न तु सद्बुद्धिः ।தயோர்பு3த்3த்4யோ꞉ க4டாதி3பு3த்3தி4꞉ வ்யபி4சரதி । ததா2 ச த3ர்ஶிதம் । ந து ஸத்3பு3த்3தி4꞉ ।
तस्मात् घटादिबुद्धिविषयः असन् , व्यभिचारात् ; न तु सद्बुद्धिविषयः, अव्यभिचारात् ॥தஸ்மாத் க4டாதி3பு3த்3தி4விஷய꞉ அஸந் , வ்யபி4சாராத் ; ந து ஸத்3பு3த்3தி4விஷய꞉, அவ்யபி4சாராத் ॥
घटे विनष्टे घटबुद्दौ व्यभिचरन्त्यां सद्बुद्धिरपि व्यभिचरतीति चेत् ।க4டே விநஷ்டே க4டபு3த்3தௌ3 வ்யபி4சரந்த்யாம் ஸத்3பு3த்3தி4ரபி வ்யபி4சரதீதி சேத் ।
न ; पटादावपि सद्बुद्धिदर्शनात् । विशेषणविषयैव सा सद्बुद्धिः ॥ந ; படாதா3வபி ஸத்3பு3த்3தி4த3ர்ஶநாத் । விஶேஷணவிஷயைவ ஸா ஸத்3பு3த்3தி4꞉ ॥
सद्बुद्धिवत् घटबुद्धिरपि घटान्तरे दृश्यत इति चेत् ।ஸத்3பு3த்3தி4வத் க4டபு3த்3தி4ரபி க4டாந்தரே த்3ருஶ்யத இதி சேத் ।
न ; पटादौ अदर्शनात् ॥ந ; படாதௌ3 அத3ர்ஶநாத் ॥
सद्बुद्धिरपि नष्टे घटे न दृश्यत इति चेत् ।ஸத்3பு3த்3தி4ரபி நஷ்டே க4டே ந த்3ருஶ்யத இதி சேத் ।
न ; विशेष्याभावात् सद्बुद्धिः विशेषणविषया सती विशेष्याभावे विशेषणानुपपत्तौ किंविषया स्यात् ? न तु पुनः सद्बुद्धेः विषयाभावात् ॥ந ; விஶேஷ்யாபா4வாத் ஸத்3பு3த்3தி4꞉ விஶேஷணவிஷயா ஸதீ விஶேஷ்யாபா4வே விஶேஷணாநுபபத்தௌ கிம்விஷயா ஸ்யாத் ? ந து புந꞉ ஸத்3பு3த்3தே4꞉ விஷயாபா4வாத் ॥
एकाधिकरणत्वं घटादिविशेष्याभावे न युक्तमिति चेत् ।ஏகாதி4கரணத்வம் க4டாதி3விஶேஷ்யாபா4வே ந யுக்தமிதி சேத் ।
न ; ‘इदमुदकम्’ इति मरीच्यादौ अन्यतराभावेऽपि सामानाधिकरण्यदर्शनात् ॥ந ; ‘இத3முத3கம்’ இதி மரீச்யாதௌ3 அந்யதராபா4வே(அ)பி ஸாமாநாதி4கரண்யத3ர்ஶநாத் ॥
तस्माद्देहादेः द्वन्द्वस्य च सकारणस्य असतो न विद्यते भाव इति ।தஸ்மாத்3தே3ஹாதே3꞉ த்3வந்த்3வஸ்ய ச ஸகாரணஸ்ய அஸதோ ந வித்3யதே பா4வ இதி ।
तथा सतश्च आत्मनः अभावः अविद्यमानता न विद्यते, सर्वत्र अव्यभिचारात् इति अवोचाम ॥ததா2 ஸதஶ்ச ஆத்மந꞉ அபா4வ꞉ அவித்3யமாநதா ந வித்3யதே, ஸர்வத்ர அவ்யபி4சாராத் இதி அவோசாம ॥
एवम् आत्मानात्मनोः सदसतोः उभयोरपि दृष्टः उपलब्धः अन्तो निर्णयः सत् सदेव असत् असदेवेति, तु अनयोः यथोक्तयोः तत्त्वदर्शिभिः ।ஏவம் ஆத்மாநாத்மநோ꞉ ஸத3ஸதோ꞉ உப4யோரபி த்3ருஷ்ட꞉ உபலப்3த4꞉ அந்தோ நிர்ணய꞉ ஸத் ஸதே3வ அஸத் அஸதே3வேதி, து அநயோ꞉ யதோ2க்தயோ꞉ தத்த்வத3ர்ஶிபி4꞉ ।
तदिति सर्वनाम, सर्वं च ब्रह्म, तस्य नाम तदिति, तद्भावः तत्त्वम् , ब्रह्मणो याथात्म्यम् । तत् द्रष्टुं शीलं येषां ते तत्त्वदर्शिनः, तैः तत्त्वदर्शिभिः ।ததி3தி ஸர்வநாம, ஸர்வம் ச ப்3ரஹ்ம, தஸ்ய நாம ததி3தி, தத்3பா4வ꞉ தத்த்வம் , ப்3ரஹ்மணோ யாதா2த்ம்யம் । தத் த்3ரஷ்டும் ஶீலம் யேஷாம் தே தத்த்வத3ர்ஶிந꞉, தை꞉ தத்த்வத3ர்ஶிபி4꞉ ।
त्वमपि तत्त्वदर्शिनां दृष्टिमाश्रित्य शोकं मोहं च हित्वा शीतोष्णादीनि नियतानियतरूपाणि द्वन्द्वानि ‘विकारोऽयमसन्नेव मरीचिजलवन्मिथ्यावभासते’ इति मनसि निश्चित्य तितिक्षस्व इत्यभिप्रायः ॥ १६ ॥த்வமபி தத்த்வத3ர்ஶிநாம் த்3ருஷ்டிமாஶ்ரித்ய ஶோகம் மோஹம் ச ஹித்வா ஶீதோஷ்ணாதீ3நி நியதாநியதரூபாணி த்3வந்த்3வாநி ‘விகாரோ(அ)யமஸந்நேவ மரீசிஜலவந்மித்2யாவபா4ஸதே’ இதி மநஸி நிஶ்சித்ய திதிக்ஷஸ்வ இத்யபி4ப்ராய꞉ ॥ 16 ॥
இல்லாத சீதோஷ்ணதிகளுக்கும், அவைகளின் காரணத்திற்கும் இருப்பு என்பதும் தோன்றுதல் என்பதும் கிடையாது. சீதோஷ்ணாதிக ளும், அதன் காரணமும் பிரமாணங்களினால் நிருபிக்கப்படும் போது வஸ்துவாக இல்லை.
அந்த சீதோஷ்ணாதிகள் விகாரமாகும், விகாரமானது எப்பொழு தும் மாறிக்கொண்டிருக்கும். எவ்வாறு கடாதிரூபங்கள் கண்களால் நிரூபிக்கும்பொழுது (ஆராயும்) மண்ணை காட்டிலும் வேறாக காணப் படாமையால் அஸத்தோ அவ்வாறேஎல்லா விகாரங்களும் காரணத் திற்கு அன்னியில் வேறாகக் காணப்படாமையால் அஸத் ஆகும்.
ஏனெனில் உற்பத்திக்கு முன்னும், நாசத்திற்கு பின்னும் காணப்ப டாமையால் (பொய்யாகும்).
மேலும் மண் முதலான காரணங்களும், அதற்குக்காரணமான வை களைக் (நிலம்) காட்டிலும் வேறாகத் தோன்றா ததினால் அதற்கு பொய்மையானது ஏற்படுகிறது. அதுவும் பொய்யாய் இருந்துவிட்டால் எல்லாமே இருப்பு அற்றதன்மை உடையதாகி விடுமே எனில்.
அவ்வாறு அல்ல. எல்லா வியவகார இடங்களில் ஸத்புத்தி, அஸத் புத்தி (உண்டு, இல்லை) என்ற இருவகை புத்தி காணப்படுவதால்
எந்த விஷயம் பற்றிய புத்தியானது மாறுபாடு அற்றதோ அது ஸத் எனப்படும். எந்த புத்தியானது மாறுபாடு உடையதோ அது அஸத் புத்தியாகும் என்று இந்த பிரகாரமாக ஸத் என்றும் அஸத் என்னும் பிரிவு புத்தியினுடைய அதீனமாகும்.
எங்கும் எல்லோராலும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு புத் திகள் உணரப்படுகின்றன.
நீலமான உத்பலம் என்பது போல் சமானமன்று. ஆனால் கடம் இருக்கிறது, வஸ்திரம் இருக்கிறது, யானை இருக்கிறது என்று ஒரே விதமாக ஸத் புத்தியானது எங்கும் காணப்படுகிறது.
அவ்விரு புத்திகளில் கடம் முதலிய (அஸத்) புத்தியானது மாறுப டுகிறது. (இருக்கிறது, இருக்கிறது என்ற) ஸத்புத்தியானது மாறுபாடு அற்றது என்று காண்பிக்கப்பட்டது.
ஆகையால் கடாதி புத்தி விஷயமானது மாறுபடுவதினால் அஸத், ஸத்புத்தி விஷயமானது அஸத் அல்ல. ஏன் எனில் மாறுபாடு அற்றதால்.
கடமானது நஷ்டமாகும் பொழுது கடபுத்தியானது மாறுபடும் பொழுது ஸத்புத்தியும் மாறுதல் அடைகிறதே என்று கூறினால்
அவ்வாறு அல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளிலும் ஸத்புத்தியானது தோன்றுகிறது. அந்த ஸத்புத்தியானது கேவலம் விசேஷணத்தைத்தான் குறிப்பதாக உள்ளது.
ஸத்புத்தியைப் போல் கடபுத்தியும் வேறு கடத்தில் காணப்படுகி றதே எனில்
சரியல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளில் காணப் படாததினால்,
ஸத்புத்தியும் நஷ்டமான கடத்தில் காணப்படவில்லையே எனில்
அப்படி இல்லை. ஸத்புத்தி விசே ஷணமாக இருப்பதால். தனது விசேஷ்யமானது (கடம் போன்றது) இல்லாதபோது எதைப் பற்றிக் கொண்டு இந்த ஸத் புத்தி அமையும்? ஸத் புத்திக்கு விஷயம் (பொ ருள்) இல்லை என்பது கிடையாது. (ஸத்புத்திக்கு மாறுபாடு இல்லா மை) கிடையவே கிடையாது.
கடம் போன்றவிசேஷ்யங்கௗ் இல்லாவிடில் (सन् घट: இடம் உள் ளது) என்றவாறு ஒரே விபக்தியில் ப்ரயோகிக்கும் ஸமாநாதிகரண்யம் எப்படி பொருந்தும் என்றால்
இது ஸரியல்ல. ஏனெனில் கானல் நீர் முதலியவைகளில் அதிஷ்ட்டானத்தைக்காட்டிலும் அன்யவஸ்து (ஜலமுதலியவை) காணப்படாவிட்டாலும் கூட இது ஜலம் என்றபுத்தியானது உண்டா வதினால் ஸாமானாதி கரண்யமானது காணப்படுகிறது
ஆகையால் (அஸத்தான) தேஹாதிகளுக்கும், சீதோஷ்ண முத லிய துவந்துவங்களுக்கும், அதன் காரணத்திற்கும் ஒரு விதத்தாலும் இருப்புத்தன்மையானது (பாவம்) கிடையவே கிடையாது.
இவ்வாறு ஸத்தானது ஆத்மதத்துவம், அதற்கு அபாவம் அதா வது இல்லாமை என்பது கிடையாது. ஏனெனில் அது எங்கும் மாறுப டாமல் (பிறழ்ச்சி அடையாமல்) இருப்பதால் முன்பே கூறியுள்ளோம்.
இந்த பிரகாரம் ஸத்ஆத்மா, அஸத்து அநாத்மா என்று இவ்வி ரண்டின் நிர்ணயமும், தத்வதரிசிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ் வாறெனில் ஸத், ஸத்தே, அஸத், அஸத்தே (என்று பிரத்தியக்ஷமாக அறிந்துள்ளார்கள்) தத்வதரிசிகள்.
தத் என்பது சர்வநாம சப்தம், பிரஹ்மம் எல்லாமாக இருப்பதால் அதற்கு பெயர் தத் என்பது தத்பாவம், தத்வம் என்றால் பிரஹ்மத்தினு டைய உண்மை நிலை. அதை காண்பதற்கு எவர்களுக்கு சாமர்த் தியம் இருக்கிறதோ அவர்கள் தத்வதர்சிகள், அந்த தத்வதர்சிகளால் (மேலே கூறப்பட்டது நிர்ணயம் செய்யப்பட்டது)
நீயும் தத்வதர்சிகளுடைய நிலையை ஆச்ரயித்து சோகம், மோஹத்தை நீக்கி நியத அநியதமான சீதோஷ்ணாதிகளான துவந்து வங்கள் விகாரமே. அவை அஸத் கானல் நீர் போல் மித்யையாக தோன்றுகிறது என்று மனதில் நிச்சயம் செய்து பொறுத்துக்கொள் என்பது அபிப்பிராயம்.