अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
शीतोष्णादीन् सहतः किं स्यादिति शृणु —ஶீதோஷ்ணாதீ3ந் ஸஹத꞉ கிம் ஸ்யாதி3தி ஶ்ருணு —
சீதோஷ்ணாதிகளை சகித்திருப்பவனுக்கு என்ன உண்டாகு மெனின் கேள்-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ७२72
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ॥ १५ ॥யம் ஹி ந வ்யத2யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப4 ।
ஸமது3꞉க2ஸுக2ம் தீ4ரம் ஸோ(அ)ம்ருதத்வாய கல்பதே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यं हि पुरुषं समे दुःखसुखे यस्य तं समदुःखसुखं सुखदुःखप्राप्तौ हर्षविषादरहितं धीरं धीमन्तं न व्यथयन्ति न चालयन्ति नित्यात्मदर्शनात् एते यथोक्ताः शीतोष्णादयः ।யம் ஹி புருஷம் ஸமே து3꞉க2ஸுகே2 யஸ்ய தம் ஸமது3꞉க2ஸுக2ம் ஸுக2து3꞉க2ப்ராப்தௌ ஹர்ஷவிஷாத3ரஹிதம் தீ4ரம் தீ4மந்தம் ந வ்யத2யந்தி ந சாலயந்தி நித்யாத்மத3ர்ஶநாத் ஏதே யதோ2க்தா꞉ ஶீதோஷ்ணாத3ய꞉ ।
सः नित्यात्मस्वरूपदर्शननिष्ठो द्वन्द्वसहिष्णुः अमृतत्वाय अमृतभावाय मोक्षायेत्यर्थः, कल्पते समर्थो भवति ॥ १५ ॥ஸ꞉ நித்யாத்மஸ்வரூபத3ர்ஶநநிஷ்டோ2 த்3வந்த்3வஸஹிஷ்ணு꞉ அம்ருதத்வாய அம்ருதபா4வாய மோக்ஷாயேத்யர்த2꞉, கல்பதே ஸமர்தோ2 ப4வதி ॥ 15 ॥
ஸுக துக்கங்களை சமமாக பார்ப்பதினால் சுகம் துக்கம் அடை யும் பொழுது மகிழ்ச்சியோ, துயரமோ அடையாத ஞானியை நித்திய ஆத்ம தர்சனத்தினாலே சீதோஷ்ணம் முதலியவைகள் சிறிதும் அசைக்கச்செய்கிறதில்லை.
அந்த நித்யாத்மதர்சன நிஷ்ட்டை உடையர்களும், த்வந்துவங்களை சகிப்பவர்களும் மரணமற்றமோக்ஷத்திற்கு சமர்த்தர்களாகிறார்கள்.