अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यद्यपि आत्मविनाशनिमित्तो मोहो न सम्भवति नित्य आत्मा इति विजानतः, तथापि शीतोष्णसुखदुःखप्राप्तिनिमित्तो मोहो लौकिको दृश्यते, सुखवियोगनिमित्तो मोहः दुःखसंयोगनिमित्तश्च शोकः । इत्येतदर्जुनस्य वचनमाशङ्क्य भगवानाह —யத்3யபி ஆத்மவிநாஶநிமித்தோ மோஹோ ந ஸம்ப4வதி நித்ய ஆத்மா இதி விஜாநத꞉, ததா2பி ஶீதோஷ்ணஸுக2து3꞉க2ப்ராப்திநிமித்தோ மோஹோ லௌகிகோ த்3ருஶ்யதே, ஸுக2வியோக3நிமித்தோ மோஹ꞉ து3꞉க2ஸம்யோக3நிமித்தஶ்ச ஶோக꞉ । இத்யேதத3ர்ஜுநஸ்ய வசநமாஶங்க்ய ப4க3வாநாஹ —
ஆத்மா நித்தியம் என்று ஞானிக்கு ஆத்மா விநாசம் உண்டு என்றவிஷயத்தில் மோஹம் ஏற்படாவிட்டாலும் சீதோஷ்ண, ஸுக துக்கத்தினால் ஏற்படுவதன் காரணமாக ஏற்படும் லௌகிக மோஹ மும், அவ்வாறேஸுகமானது நஷ்டமாகும் போதும் துக்கமானது ஏற்ப டும் போது உண்டாகும் சோகமும் காணப்படுகிறதே என்று அர்ச்சுன னுடைய வசனமாக சங்கை செய்து பகவான் மேலே கூறுகிறார்.
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ७२72

मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः ।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ॥ १४ ॥
மாத்ராஸ்பர்ஶாஸ்து கௌந்தேய ஶீதோஷ்ணஸுக2து3꞉க2தா3꞉ ।
ஆக3மாபாயிநோ(அ)நித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா4ரத ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मात्राः आभिः मीयन्ते शब्दादय इति श्रोत्रादीनि इन्द्रियाणि । मात्राणां स्पर्शाः शब्दादिभिः संयोगाः । ते शीतोष्णसुखदुःखदाः शीतम् उष्णं सुखं दुःखं च प्रयच्छन्तीति ।மாத்ரா꞉ ஆபி4꞉ மீயந்தே ஶப்3தா3த3ய இதி ஶ்ரோத்ராதீ3நி இந்த்3ரியாணி । மாத்ராணாம் ஸ்பர்ஶா꞉ ஶப்3தா3தி3பி4꞉ ஸம்யோகா3꞉ । தே ஶீதோஷ்ணஸுக2து3꞉க2தா3꞉ ஶீதம் உஷ்ணம் ஸுக2ம் து3꞉க2ம் ச ப்ரயச்ச2ந்தீதி ।
अथवा स्पृश्यन्त इति स्पर्शाः विषयाः शब्दादयः । मात्राश्च स्पर्शाश्च शीतोष्णसुखदुःखदाः ।அத2வா ஸ்ப்ருஶ்யந்த இதி ஸ்பர்ஶா꞉ விஷயா꞉ ஶப்3தா3த3ய꞉ । மாத்ராஶ்ச ஸ்பர்ஶாஶ்ச ஶீதோஷ்ணஸுக2து3꞉க2தா3꞉ ।
शीतं कदाचित् सुखं कदाचित् दुःखम् । तथा उष्णमपि अनियतस्वरूपम् । सुखदुःखे पुनः नियतरूपे यतो न व्यभिचरतः । अतः ताभ्यां पृथक् शीतोष्णयोः ग्रहणम् ।ஶீதம் கதா3சித் ஸுக2ம் கதா3சித் து3꞉க2ம் । ததா2 உஷ்ணமபி அநியதஸ்வரூபம் । ஸுக2து3꞉கே2 புந꞉ நியதரூபே யதோ ந வ்யபி4சரத꞉ । அத꞉ தாப்4யாம் ப்ருத2க் ஶீதோஷ்ணயோ꞉ க்3ரஹணம் ।
यस्मात् ते मात्रास्पर्शादयः आगमापायिनः आगमापायशीलाः तस्मात् अनित्याः । अतः तान् शीतोष्णादीन् तितिक्षस्व प्रसहस्व । तेषु हर्षं विषादं वा मा कार्षीः इत्यर्थः ॥ १४ ॥யஸ்மாத் தே மாத்ராஸ்பர்ஶாத3ய꞉ ஆக3மாபாயிந꞉ ஆக3மாபாயஶீலா꞉ தஸ்மாத் அநித்யா꞉ । அத꞉ தாந் ஶீதோஷ்ணாதீ3ந் திதிக்ஷஸ்வ ப்ரஸஹஸ்வ । தேஷு ஹர்ஷம் விஷாத3ம் வா மா கார்ஷீ꞉ இத்யர்த2꞉ ॥ 14 ॥
(மாத்திரா) என்றால் சப்தாதி விஷயங்களை அறிகின்ற காது முத லிய இந்திரியங்கள். (மாத்ராணாம் ஸ்பர்சா) என்றால் சப்தாதி விஷயங்களுடன் அந்த இந்திரியங்களின் சம்பந்தமே குளிர்ச்சி, உஷ்ணம், சுகம், மேலும் துக்கம் இவைகளை தருகின்றன என்பது (பொருள்)
அல்லது ஸ்பர்சங்களை என்றால் (இந்திரியங்களால்) ஸ்பரிசிக் கப்படுகின்றசப்தாதி விஷயங்கள். இந்திரியங்களும், விஷயங்களும் சீதோஷ்ண ஸுகதுக்கங்களை தருகின்றன. (கொடுக்கின்றன)
குளிர்ச்சியானது சில ஸமயம் சுகமாயும், சில ஸமயம் துக்கமாக வும் இருக்கும். அவ்வாறேஉஷ்ணமும். ஆகையால் அவை இரண்டும் அநித்தியமானவை. மேலும் சுகமும், துக்கமும் எப்பொழுதும் மாறாதது எனவே ஒரே ஸாதனமானவை. ஆகையால் அவ் விரண்டினும் சீதோஷ்ணங்கள் தனியாக கூறியுள்ளது.
எதனால் அந்த இந்திரிய விஷயங்கள் முதலியவை வந்து போகக்கூடியவைகளோ அதனால் அநித்தியங்கள். ஆகையால் அந்த சீதோஷ்ணாதிகளைப் பொறுத்துக்கொள். அவைகளில் ஸந்தோஷமோ, வருத்தமோ கொள்ளாதே என்பது பொருள்.