अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत्र कथमिव नित्य आत्मेति दृष्टान्तमाह —தத்ர கத2மிவ நித்ய ஆத்மேதி த்3ருஷ்டாந்தமாஹ —
இனி ஆத்மாவானது எவ்வாறு நித்தியம் என்பதற்கு திருஷ்டாந்தம் கூறுகிறார்.
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ७२72

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा ।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ॥ १३ ॥
தே3ஹிநோ(அ)ஸ்மிந்யதா2 தே3ஹே கௌமாரம் யௌவநம் ஜரா ।
ததா2 தே3ஹாந்தரப்ராப்திர்தீ4ரஸ்தத்ர ந முஹ்யதி ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देहः अस्य अस्तीति देही, तस्य देहिनो देहवतः आत्मनः अस्मिन् वर्तमाने देहे यथा येन प्रकारेण कौमारं कुमारभावो बाल्यावस्था, यौवनं यूनो भावो मध्यमावस्था, जरा वयोहानिः जीर्णावस्था, इत्येताः तिस्रः अवस्थाः अन्योन्यविलक्षणाः ।தே3ஹ꞉ அஸ்ய அஸ்தீதி தே3ஹீ, தஸ்ய தே3ஹிநோ தே3ஹவத꞉ ஆத்மந꞉ அஸ்மிந் வர்தமாநே தே3ஹே யதா2 யேந ப்ரகாரேண கௌமாரம் குமாரபா4வோ பா3ல்யாவஸ்தா2, யௌவநம் யூநோ பா4வோ மத்4யமாவஸ்தா2, ஜரா வயோஹாநி꞉ ஜீர்ணாவஸ்தா2, இத்யேதா꞉ திஸ்ர꞉ அவஸ்தா2꞉ அந்யோந்யவிலக்ஷணா꞉ ।
तासां प्रथमावस्थानाशे न नाशः, द्वितीयावस्थोपजने न उपजन आत्मनः । किं तर्हि ? अविक्रियस्यैव द्वितीयतृतीयावस्थाप्राप्तिः आत्मनो दृष्टा ।தாஸாம் ப்ரத2மாவஸ்தா2நாஶே ந நாஶ꞉, த்3விதீயாவஸ்தோ2பஜநே ந உபஜந ஆத்மந꞉ । கிம் தர்ஹி ? அவிக்ரியஸ்யைவ த்3விதீயத்ருதீயாவஸ்தா2ப்ராப்தி꞉ ஆத்மநோ த்3ருஷ்டா ।
तथा तद्वदेव देहात् अन्यो देहो देहान्तरम् , तस्य प्राप्तिः देहान्तरप्राप्तिः अविक्रियस्यैव आत्मनः इत्यर्थः ।ததா2 தத்3வதே3வ தே3ஹாத் அந்யோ தே3ஹோ தே3ஹாந்தரம் , தஸ்ய ப்ராப்தி꞉ தே3ஹாந்தரப்ராப்தி꞉ அவிக்ரியஸ்யைவ ஆத்மந꞉ இத்யர்த2꞉ ।
धीरो धीमान् , तत्र एवं सति न मुह्यति न मोहमापद्यते ॥ १३ ॥தீ4ரோ தீ4மாந் , தத்ர ஏவம் ஸதி ந முஹ்யதி ந மோஹமாபத்3யதே ॥ 13 ॥
தேகமானது எவனுக்கு இருக்கிறதோ அவன் தேஹி. அந்த தேஹியினுடைய என்றால் தேஹத்தை உடைய ஆத்மாவிற்கு இந்த சரீரத்தில் எவ்வாறு பால்யாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை, ஜீர்ணா வஸ்த்தையான மூப்பு என்ற அன்யோன்ய விலக்ஷண ஸ்வபாவ முடைய மூன்று அவஸ்தைகள் உடையதாகின்றன.
அந்த அவஸ்த்தைகளுள் முதல் அவஸ்தை நாசம் ஆகும் பொழுது (ஆத்மா) நாசமாவதில்லை. இரண்டாவது அவஸ்தை உண்டாகும் பொழுது ஆத்மா உண்டாவதில்லை. ஆனால், கிரியை அற்ற ஆத்மாவிற்கே இரண்டாவது மூன்றாவது அவஸ்தைகளின் ப்ராப்த்தியானது காணப்படுகிறது.
அவ்வாறே (இந்த) தேஹத்தைக்காட்டிலும் வேறு தேஹத்தின் அடைவு என்பது கிரியை அற்றஆத்மாவிற்கே என்பது பொருள்.
தீரன் என்றால் புத்திமான் (ஞானி) ஞானி ஒருபொழுதும் மோஹத்தை அடைய மாட்டான்.