अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कुतः ते अशोच्याः, यतो नित्याः ।குத꞉ தே அஶோச்யா꞉, யதோ நித்யா꞉ ।
कथम् ? —கத2ம் ? —
எதனால் அவர்கள் சோகிக்கத்தகாதவர்கள் ஏனெனில் அவர் கள் நித்தியர்களாய் இருப்பதால்
எவ்வாறெனில்
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ७२72

न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः ।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् ॥ १२ ॥
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி4பா꞉ ।
ந சைவ ந ப4விஷ்யாம꞉ ஸர்வே வயமத꞉ பரம் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तु एव जातु कदाचित् अहं नासम् , किं तु आसमेव । अतीतेषु देहोत्पत्तिविनाशेषु घटादिषु वियदिव नित्य एव अहमासमित्यभिप्रायः ।ந து ஏவ ஜாது கதா3சித் அஹம் நாஸம் , கிம் து ஆஸமேவ । அதீதேஷு தே3ஹோத்பத்திவிநாஶேஷு க4டாதி3ஷு வியதி3வ நித்ய ஏவ அஹமாஸமித்யபி4ப்ராய꞉ ।
तथा न त्वं न आसीः, किं तु आसीरेव । तथा न इमे जनाधिपाः न आसन् , किं तु आसन्नेव ।ததா2 ந த்வம் ந ஆஸீ꞉, கிம் து ஆஸீரேவ । ததா2 ந இமே ஜநாதி4பா꞉ ந ஆஸந் , கிம் து ஆஸந்நேவ ।
तथा न च एव न भविष्यामः, किं तु भविष्याम एव, सर्वे वयम् अतः अस्मात् देहविनाशात् परम् उत्तरकाले अपि । त्रिष्वपि कालेषु नित्या आत्मस्वरूपेण इत्यर्थः ।ததா2 ந ச ஏவ ந ப4விஷ்யாம꞉, கிம் து ப4விஷ்யாம ஏவ, ஸர்வே வயம் அத꞉ அஸ்மாத் தே3ஹவிநாஶாத் பரம் உத்தரகாலே அபி । த்ரிஷ்வபி காலேஷு நித்யா ஆத்மஸ்வரூபேண இத்யர்த2꞉ ।
देहभेदानुवृत्त्या बहुवचनम् , नात्मभेदाभिप्रायेण ॥ १२ ॥தே3ஹபே4தா3நுவ்ருத்த்யா ப3ஹுவசநம் , நாத்மபே4தா3பி4ப்ராயேண ॥ 12 ॥
நான் ஒரு பொழுதும் நிச்சயமாக இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இருந்தவனாகவே இருந்தேன். கடந்த தேஹோத்பத்தி விநாசங்களில் நான் நித்தியமாகவே இருந்தேன் என்பது அபிப்பிராயம்.
அவ்வாறே நீயும் இல்லாமல் இருந்ததில்லை. இருந்தவனாகவே இருந்தாய். அவ்வாறே இந்த ராஜாக்களும் இல்லாமல் இருந்ததில் லை, இருந்தவர்களாகவே இருந்தார்கள்.
அவ்வாறேநாம், எல்லோரும் இனிமேல் இல்லாமல் போவதும் இல்லை. ஆனால் எப்பொழுதுமே இருப்போம். ஆகையால் இந்த தேஹவிநாசத்தின் பின்னும், மூன்று காலத்திலும் ஆத்மஸ்வ ரூபத்தால் நித்தியர்கள் என்று பொருள்
பஹுவசனமானது (பன்மை) தேஹபேதத்தைக் கொண்டு கூறப்பட்டதேயன்றி ஆத்மபேத அபிப்பிராயத்தினால் அன்று.