अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्रैवं धर्मसंमूढचेतसो मिथ्याज्ञानवतो महति शोकसागरे निमग्नस्य अर्जुनस्य अन्यत्रात्मज्ञानादुद्धरणमपश्यन् भगवान्वासुदेवः ततः कृपया अर्जुनमुद्दिधारयिषुः आत्मज्ञानायावतारयन्नाह —தத்ரைவம் த4ர்மஸம்மூட4சேதஸோ மித்2யாஜ்ஞாநவதோ மஹதி ஶோகஸாக3ரே நிமக்3நஸ்ய அர்ஜுநஸ்ய அந்யத்ராத்மஜ்ஞாநாது3த்3த4ரணமபஶ்யந் ப4க3வாந்வாஸுதே3வ꞉ தத꞉ க்ருபயா அர்ஜுநமுத்3தி3தா4ரயிஷு꞉ ஆத்மஜ்ஞாநாயாவதாரயந்நாஹ —
இந்த தர்மவிஷயத்தில் இவ்வாறு மோகமடைந்து அதிகமான சோக கடலில் மூழ்கினவனான அர்ச்சுனன் உத்தாரணம் செய்வதற்கு ஞானத்தைத் தவிர மற்றதை (மார்க்கத்தைக் காணாமல்) பகவான் வாஸுதேவனானவர் அதிலிருந்து உத்தாரணம் செய்வதில் (காப்பாற் றுவதில்) இச்சை உடையவராய் ஆத்மஞானத்தைப் போதிப்பதின் பொருட்டு கூறுகிறார்.
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ७२72
श्रीभगवानुवाच —
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे ।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः ॥ ११ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
அஶோச்யாநந்வஶோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா3ம்ஶ்ச பா4ஷஸே ।
க3தாஸூநக3தாஸூம்ஶ்ச நாநுஶோசந்தி பண்டி3தா꞉ ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अशोच्यान् इत्यादि । न शोच्या अशोच्याः भीष्मद्रोणादयः, सद्वृत्तत्वात् परमार्थस्वरूपेण च नित्यत्वात् , तान् अशोच्यान् अन्वशोचः अनुशोचितवानसि ‘ते म्रियन्ते मन्निमित्तम् , अहं तैर्विनाभूतः किं करिष्यामि राज्यसुखादिना’ इति ।அஶோச்யாந் இத்யாதி3 । ந ஶோச்யா அஶோச்யா꞉ பீ4ஷ்மத்3ரோணாத3ய꞉, ஸத்3வ்ருத்தத்வாத் பரமார்த2ஸ்வரூபேண ச நித்யத்வாத் , தாந் அஶோச்யாந் அந்வஶோச꞉ அநுஶோசிதவாநஸி ‘தே ம்ரியந்தே மந்நிமித்தம் , அஹம் தைர்விநாபூ4த꞉ கிம் கரிஷ்யாமி ராஜ்யஸுகா2தி3நா’ இதி ।
त्वं प्रज्ञावादान् प्रज्ञावतां बुद्धिमतां वादांश्च वचनानि च भाषसे | तदेतत् मौढ्यं पाण्डित्यं च विरुद्धम् आत्मनि दर्शयसि उन्मत्त इव इत्यभिप्रायः ।த்வம் ப்ரஜ்ஞாவாதா3ந் ப்ரஜ்ஞாவதாம் பு3த்3தி4மதாம் வாதா3ம்ஶ்ச வசநாநி ச பா4ஷஸே | ததே3தத் மௌட்4யம் பாண்டி3த்யம் ச விருத்3த4ம் ஆத்மநி த3ர்ஶயஸி உந்மத்த இவ இத்யபி4ப்ராய꞉ ।
यस्मात् गतासून् गतप्राणान् मृतान् , अगतासून् अगतप्राणान् जीवतश्च न अनुशोचन्ति पण्डिताः आत्मज्ञाः ।யஸ்மாத் க3தாஸூந் க3தப்ராணாந் ம்ருதாந் , அக3தாஸூந் அக3தப்ராணாந் ஜீவதஶ்ச ந அநுஶோசந்தி பண்டி3தா꞉ ஆத்மஜ்ஞா꞉ ।
पण्डा आत्मविषया बुद्धिः येषां ते हि पण्डिताः, ‘पाण्डित्यं निर्विद्य’ (बृ. उ. ३ । ५ । १) इति श्रुतेः ।பண்டா3 ஆத்மவிஷயா பு3த்3தி4꞉ யேஷாம் தே ஹி பண்டி3தா꞉, ‘பாண்டி3த்யம் நிர்வித்3ய’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இதி ஶ்ருதே꞉ ।
परमार्थतस्तु तान् नित्यान् अशोच्यान् अनुशोचसि, अतो मूढोऽसि इत्यभिप्रायः ॥ ११ ॥பரமார்த2தஸ்து தாந் நித்யாந் அஶோச்யாந் அநுஶோசஸி, அதோ மூடோ4(அ)ஸி இத்யபி4ப்ராய꞉ ॥ 11 ॥
எதைக் குறித்து சோகப்படத்தகுதி அற்றதோ அது அசோச்சியம் எனப்படும் பீஷ்மத்ரோணாதிகள் ஸதாச்ஸாரத்தை உடையவர் களாயும் பரமார்த்தரூபமாக நித்தியமாயும் உள்ளவர்கள் ஆனதினால் அவர்கள் சோகிக்கத்தகுந்தவர்கள் அல்லர். சோகிக்கத்தகாதவர் களை குறித்து அவர்கள் என்பொருட்டு இறந்து விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நான் ராஜ்ய ஸுகாதிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று சோகத்தை அடைகிறாய்.
நீ மிகுந்த புத்திசாலிகளின் (ஞானிகளின்) வசனங்களை பேசுகிறாய். உன்மத்தன் போல் விருத்தமான மூடத்தன்மையையும், பாண்டித்யத்தையும் உன்னிடத்தில் (அர்ஜுனனிடத்தில்) காட்டுகிறாய் என்பது கருத்து.
ஏனெனில் பண்டிதர்கள் (ஆத்மாவை அறிந்தவர்கள்) பிராணணை விட்டவர்களைக்குறித்தும் உயிருடன் ஜீவித்துக்கொண்டி ருப்பவர்களைக் குறித்தும் சோகத்தை அடைய மாட்டார்கள்.
(பண்டா) என்றால் ஆத்ம விஷயமான புத்தி. அது எவர்களி டத்தில் இருக்கிறதோ அவர்கள் பண்டிதர்கள். (पाण्डित्यं निविद्य பாண்டித்தியம் நிர்வித்ய) என்ற சுருதி வாக்கியத்தால் அறியப்படுகிறது.
உண்மையில் நித்யமாயும், சோகிக்ககூடாதவர்களாயும் இருப்ப வர்களைக் குறித்து நீ சோகிக்கிறாய். அதனால் நீ மூடன் என்பது அபிப்பிராயம்.