अद्वैतभारती
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ७२72

तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत ।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः ॥ १० ॥
தமுவாச ஹ்ருஷீகேஶ꞉ ப்ரஹஸந்நிவ பா4ரத ।
ஸேநயோருப4யோர்மத்4யே விஷீத3ந்தமித3ம் வச꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्र ‘दृष्ट्वा तु पाण्डवानीकम्’ (भ. गी. १ । २) इत्यारभ्य यावत् ‘न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह’ (भ. गी. २ । ९) इत्येतदन्तः प्राणिनां शोकमोहादिसंसारबीजभूतदोषोद्भवकारणप्रदर्शनार्थत्वेन व्याख्येयो ग्रन्थः ।அத்ர ‘த்3ருஷ்ட்வா து பாண்ட3வாநீகம்’ (ப4. கீ3. 1 । 2) இத்யாரப்4ய யாவத் ‘ந யோத்ஸ்ய இதி கோ3விந்த3முக்த்வா தூஷ்ணீம் ப3பூ4வ ஹ’ (ப4. கீ3. 2 । 9) இத்யேதத3ந்த꞉ ப்ராணிநாம் ஶோகமோஹாதி3ஸம்ஸாரபீ3ஜபூ4ததோ3ஷோத்3ப4வகாரணப்ரத3ர்ஶநார்த2த்வேந வ்யாக்2யேயோ க்3ரந்த2꞉ ।
तथाहि — अर्जुनेन राज्यगुरुपुत्रमित्रसुहृत्स्वजनसम्बन्धिबान्धवेषु ‘अहमेतेषाम्’ ‘ममैते’ इत्येवंप्रत्ययनिमित्तस्नेहविच्छेदादिनिमित्तौ आत्मनः शोकमोहौ प्रदर्शितौ ‘कथं भीष्ममहं सङ्‍ख्ये’ (भ. गी. २ । ४) इत्यादिना ।ததா2ஹி — அர்ஜுநேந ராஜ்யகு3ருபுத்ரமித்ரஸுஹ்ருத்ஸ்வஜநஸம்ப3ந்தி4பா3ந்த4வேஷு ‘அஹமேதேஷாம்’ ‘மமைதே’ இத்யேவம்ப்ரத்யயநிமித்தஸ்நேஹவிச்சே2தா3தி3நிமித்தௌ ஆத்மந꞉ ஶோகமோஹௌ ப்ரத3ர்ஶிதௌ ‘கத2ம் பீ4ஷ்மமஹம் ஸங்‍க்2யே’ (ப4. கீ3. 2 । 4) இத்யாதி3நா ।
शोकमोहाभ्यां ह्यभिभूतविवेकविज्ञानः स्वत एव क्षत्रधर्मे युद्धे प्रवृत्तोऽपि तस्माद्युद्धादुपरराम ; परधर्मं च भिक्षाजीवनादिकं कर्तुं प्रववृते ।ஶோகமோஹாப்4யாம் ஹ்யபி4பூ4தவிவேகவிஜ்ஞாந꞉ ஸ்வத ஏவ க்ஷத்ரத4ர்மே யுத்3தே4 ப்ரவ்ருத்தோ(அ)பி தஸ்மாத்3யுத்3தா4து3பரராம ; பரத4ர்மம் ச பி4க்ஷாஜீவநாதி3கம் கர்தும் ப்ரவவ்ருதே ।
तथा च सर्वप्राणिनां शोकमोहादिदोषाविष्टचेतसां स्वभावत एव स्वधर्मपरित्यागः प्रतिषिद्धसेवा च स्यात् ।ததா2 ச ஸர்வப்ராணிநாம் ஶோகமோஹாதி3தோ3ஷாவிஷ்டசேதஸாம் ஸ்வபா4வத ஏவ ஸ்வத4ர்மபரித்யாக3꞉ ப்ரதிஷித்3த4ஸேவா ச ஸ்யாத் ।
स्वधर्मे प्रवृत्तानामपि तेषां वाङ्मनःकायादीनां प्रवृत्तिः फलाभिसन्धिपूर्विकैव साहङ्कारा च भवति ।ஸ்வத4ர்மே ப்ரவ்ருத்தாநாமபி தேஷாம் வாங்மந꞉காயாதீ3நாம் ப்ரவ்ருத்தி꞉ ப2லாபி4ஸந்தி4பூர்விகைவ ஸாஹங்காரா ச ப4வதி ।
तत्रैवं सति धर्माधर्मोपचयात् इष्टानिष्टजन्मसुखदुःख़ादिप्राप्तिलक्षणः संसारः अनुपरतो भवति । इत्यतः संसारबीजभूतौ शोकमोहौ ।தத்ரைவம் ஸதி த4ர்மாத4ர்மோபசயாத் இஷ்டாநிஷ்டஜந்மஸுக2து3꞉ஃகா2தி3ப்ராப்திலக்ஷண꞉ ஸம்ஸார꞉ அநுபரதோ ப4வதி । இத்யத꞉ ஸம்ஸாரபீ3ஜபூ4தௌ ஶோகமோஹௌ ।
तयोश्च सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञानात् नान्यतो निवृत्तिरिति तदुपदिदिक्षुः सर्वलोकानुग्रहार्थम् अर्जुनं निमित्तीकृत्य आह भगवान्वासुदेवः — ‘अशोच्यान्’ (भ. गी. २ । ११) इत्यादि ॥தயோஶ்ச ஸர்வகர்மஸம்ந்யாஸபூர்வகாதா3த்மஜ்ஞாநாத் நாந்யதோ நிவ்ருத்திரிதி தது3பதி3தி3க்ஷு꞉ ஸர்வலோகாநுக்3ரஹார்த2ம் அர்ஜுநம் நிமித்தீக்ருத்ய ஆஹ ப4க3வாந்வாஸுதே3வ꞉ — ‘அஶோச்யாந்’ (ப4. கீ3. 2 । 11) இத்யாதி3 ॥
अत्र केचिदाहुः — सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञाननिष्ठामात्रादेव केवलात् कैवल्यं न प्राप्यत एव । किं तर्हि ? अग्निहोत्रादिश्रौतस्मार्तकर्मसहितात् ज्ञानात् कैवल्यप्राप्तिरिति सर्वासु गीतासु निश्चितोऽर्थ इति ।அத்ர கேசிதா3ஹு꞉ — ஸர்வகர்மஸம்ந்யாஸபூர்வகாதா3த்மஜ்ஞாநநிஷ்டா2மாத்ராதே3வ கேவலாத் கைவல்யம் ந ப்ராப்யத ஏவ । கிம் தர்ஹி ? அக்3நிஹோத்ராதி3ஶ்ரௌதஸ்மார்தகர்மஸஹிதாத் ஜ்ஞாநாத் கைவல்யப்ராப்திரிதி ஸர்வாஸு கீ3தாஸு நிஶ்சிதோ(அ)ர்த2 இதி ।
हिंसादियुक्तत्वात् वैदिकं कर्म अधर्माय इतीयमप्याशङ्का न कार्या । कथम् ? क्षात्रं कर्म युद्धलक्षणं गुरुभ्रातृपुत्रादिहिंसालक्षणमत्यन्तं क्रूरमपि स्वधर्म इति कृत्वा न अधर्माय ; तदकरणे च ‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (भ. गी. २ । ३३) इति ब्रुवता यावज्जीवादिश्रुतिचोदितानां पश्वादिहिंसालक्षणानां च कर्मणां प्रागेव नाधर्मत्वमिति सुनिश्चितमुक्तं भवति — इति ॥ஹிம்ஸாதி3யுக்தத்வாத் வைதி3கம் கர்ம அத4ர்மாய இதீயமப்யாஶங்கா ந கார்யா । கத2ம் ? க்ஷாத்ரம் கர்ம யுத்3த4லக்ஷணம் கு3ருப்4ராத்ருபுத்ராதி3ஹிம்ஸாலக்ஷணமத்யந்தம் க்ரூரமபி ஸ்வத4ர்ம இதி க்ருத்வா ந அத4ர்மாய ; தத3கரணே ச ‘தத꞉ ஸ்வத4ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி’ (ப4. கீ3. 2 । 33) இதி ப்3ருவதா யாவஜ்ஜீவாதி3ஶ்ருதிசோதி3தாநாம் பஶ்வாதி3ஹிம்ஸாலக்ஷணாநாம் ச கர்மணாம் ப்ராகே3வ நாத4ர்மத்வமிதி ஸுநிஶ்சிதமுக்தம் ப4வதி — இதி ॥
तदसत् ; ज्ञानकर्मनिष्ठयोर्विभागवचनाद्बुद्धिद्वयाश्रययोः ।தத3ஸத் ; ஜ்ஞாநகர்மநிஷ்ட2யோர்விபா4க3வசநாத்3பு3த்3தி4த்3வயாஶ்ரயயோ꞉ ।
‘अशोच्यान्’ (भ. गी. २ । ११) इत्यादिना भगवता यावत् ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) इत्येतदन्तेन ग्रन्थेन यत्परमार्थात्मतत्त्वनिरूपणं कृतम् , तत्साङ्ख्यम् । तद्विषया बुद्धिः आत्मनो जन्मादिषड्विक्रियाभावादकर्ता आत्मेति प्रकरणार्थनिरूपणात् या जायते, सा साङ्ख्या बुद्धिः । सा येषां ज्ञानिनामुचिता भवति, ते साङ्ख्याः ।‘அஶோச்யாந்’ (ப4. கீ3. 2 । 11) இத்யாதி3நா ப4க3வதா யாவத் ‘ஸ்வத4ர்மமபி சாவேக்ஷ்ய’ (ப4. கீ3. 2 । 31) இத்யேதத3ந்தேந க்3ரந்தே2ந யத்பரமார்தா2த்மதத்த்வநிரூபணம் க்ருதம் , தத்ஸாங்க்2யம் । தத்3விஷயா பு3த்3தி4꞉ ஆத்மநோ ஜந்மாதி3ஷட்3விக்ரியாபா4வாத3கர்தா ஆத்மேதி ப்ரகரணார்த2நிரூபணாத் யா ஜாயதே, ஸா ஸாங்க்2யா பு3த்3தி4꞉ । ஸா யேஷாம் ஜ்ஞாநிநாமுசிதா ப4வதி, தே ஸாங்க்2யா꞉ ।
एतस्या बुद्धेः जन्मनः प्राक् आत्मनो देहादिव्यतिरिक्तत्वकर्तृत्वभोक्तृत्वाद्यपेक्षो धर्माधर्मविवेकपूर्वको मोक्षसाधनानुष्ठानलक्षणो योगः । तद्विषया बुद्धिः योगबुद्धिः । सा येषां कर्मिणामुचिता भवति ते योगिनः ।ஏதஸ்யா பு3த்3தே4꞉ ஜந்மந꞉ ப்ராக் ஆத்மநோ தே3ஹாதி3வ்யதிரிக்தத்வகர்த்ருத்வபோ4க்த்ருத்வாத்3யபேக்ஷோ த4ர்மாத4ர்மவிவேகபூர்வகோ மோக்ஷஸாத4நாநுஷ்டா2நலக்ஷணோ யோக3꞉ । தத்3விஷயா பு3த்3தி4꞉ யோக3பு3த்3தி4꞉ । ஸா யேஷாம் கர்மிணாமுசிதா ப4வதி தே யோகி3ந꞉ ।
तथा च भगवता विभक्ते द्वे बुद्धी निर्दिष्टे ‘एषा तेऽभिहिता साङ्‍ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु’ (भ. गी. २ । ३९) इति ।ததா2 ச ப4க3வதா விப4க்தே த்3வே பு3த்3தீ4 நிர்தி3ஷ்டே ‘ஏஷா தே(அ)பி4ஹிதா ஸாங்‍க்2யே பு3த்3தி4ர்யோகே3 த்விமாம் ஶ்ருணு’ (ப4. கீ3. 2 । 39) இதி ।
तयोश्च साङ्‍ख्यबुद्ध्याश्रयां ज्ञानयोगेन निष्ठां साङ्‍ख्यानां विभक्तां वक्ष्यति ‘पुरा वेदात्मना मया प्रोक्ता’ (भ. गी. ३ । ३) इति ।தயோஶ்ச ஸாங்‍க்2யபு3த்3த்4யாஶ்ரயாம் ஜ்ஞாநயோகே3ந நிஷ்டா2ம் ஸாங்‍க்2யாநாம் விப4க்தாம் வக்ஷ்யதி ‘புரா வேதா3த்மநா மயா ப்ரோக்தா’ (ப4. கீ3. 3 । 3) இதி ।
तथा च योगबुद्ध्याश्रयां कर्मयोगेन निष्ठां विभक्तां वक्ष्यति — ‘कर्मयोगेन योगिनाम्’ इति ।ததா2 ச யோக3பு3த்3த்4யாஶ்ரயாம் கர்மயோகே3ந நிஷ்டா2ம் விப4க்தாம் வக்ஷ்யதி — ‘கர்மயோகே3ந யோகி3நாம்’ இதி ।
एवं साङ्‍ख्यबुद्धिं योगबुद्धिं च आश्रित्य द्वे निष्ठे विभक्ते भगवतैव उक्ते ज्ञानकर्मणोः कर्तृत्वाकर्तृत्वैकत्वानेकत्वबुद्ध्याश्रययोः युगपदेकपुरुषाश्रयत्वासम्भवं पश्यता ।ஏவம் ஸாங்‍க்2யபு3த்3தி4ம் யோக3பு3த்3தி4ம் ச ஆஶ்ரித்ய த்3வே நிஷ்டே2 விப4க்தே ப4க3வதைவ உக்தே ஜ்ஞாநகர்மணோ꞉ கர்த்ருத்வாகர்த்ருத்வைகத்வாநேகத்வபு3த்3த்4யாஶ்ரயயோ꞉ யுக3பதே3கபுருஷாஶ்ரயத்வாஸம்ப4வம் பஶ்யதா ।
यथा एतद्विभागवचनम् , तथैव दर्शितं शातपथीये ब्राह्मणे — ‘एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तो ब्राह्मणाः प्रव्रजन्ति’ इति सर्वकर्मसंन्यासं विधाय तच्छेषेण ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इति ।யதா2 ஏதத்3விபா4க3வசநம் , ததை2வ த3ர்ஶிதம் ஶாதபதீ2யே ப்3ராஹ்மணே — ‘ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்ச2ந்தோ ப்3ராஹ்மணா꞉ ப்ரவ்ரஜந்தி’ இதி ஸர்வகர்மஸம்ந்யாஸம் விதா4ய தச்சே2ஷேண ‘கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இதி ।
तत्र च प्राक् दारपरिग्रहात् पुरुषः आत्मा प्राकृतो धर्मजिज्ञासोत्तरकालं लोकत्रयसाधनम् — पुत्रम् , द्विप्रकारं च वित्तं मानुषं दैवं च ; तत्र मानुषं कर्मरूपं पितृलोकप्राप्तिसाधनं विद्यां च दैवं वित्तं देवलोकप्राप्तिसाधनम् — ‘सोऽकामयत’ (बृ. उ. १ । ४ । १७) ।தத்ர ச ப்ராக் தா3ரபரிக்3ரஹாத் புருஷ꞉ ஆத்மா ப்ராக்ருதோ த4ர்மஜிஜ்ஞாஸோத்தரகாலம் லோகத்ரயஸாத4நம் — புத்ரம் , த்3விப்ரகாரம் ச வித்தம் மாநுஷம் தை3வம் ச ; தத்ர மாநுஷம் கர்மரூபம் பித்ருலோகப்ராப்திஸாத4நம் வித்3யாம் ச தை3வம் வித்தம் தே3வலோகப்ராப்திஸாத4நம் — ‘ஸோ(அ)காமயத’ (ப்3ரு. உ. 1 । 4 । 17) ।
इति अविद्याकामवत एव सर्वाणि कर्माणि श्रौतादीनि दर्शितानि ।இதி அவித்3யாகாமவத ஏவ ஸர்வாணி கர்மாணி ஶ்ரௌதாதீ3நி த3ர்ஶிதாநி ।
तेभ्यः ‘व्युत्थाय, प्रव्रजन्ति’ इति व्युत्थानमात्मानमेव लोकमिच्छतोऽकामस्य विहितम् ।தேப்4ய꞉ ‘வ்யுத்தா2ய, ப்ரவ்ரஜந்தி’ இதி வ்யுத்தா2நமாத்மாநமேவ லோகமிச்ச2தோ(அ)காமஸ்ய விஹிதம் ।
तदेतद्विभागवचनमनुपपन्नं स्याद्यदि श्रौतकर्मज्ञानयोः समुच्चयोऽभिप्रेतः स्याद्भगवतः ॥ததே3தத்3விபா4க3வசநமநுபபந்நம் ஸ்யாத்3யதி3 ஶ்ரௌதகர்மஜ்ஞாநயோ꞉ ஸமுச்சயோ(அ)பி4ப்ரேத꞉ ஸ்யாத்3ப4க3வத꞉ ॥
न च अर्जुनस्य प्रश्न उपपन्नो भवति ‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (भ. गी. ३ । १) इत्यादिः ।ந ச அர்ஜுநஸ்ய ப்ரஶ்ந உபபந்நோ ப4வதி ‘ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே’ (ப4. கீ3. 3 । 1) இத்யாதி3꞉ ।
एकपुरुषानुष्ठेयत्वासम्भवं बुद्धिकर्मणोः भगवता पूर्वमनुक्तं कथमर्जुनः अश्रुतं बुद्धेश्च कर्मणो ज्यायस्त्वं भगवत्यध्यारोपयेन्मृषैव ‘ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति ॥ஏகபுருஷாநுஷ்டே2யத்வாஸம்ப4வம் பு3த்3தி4கர்மணோ꞉ ப4க3வதா பூர்வமநுக்தம் கத2மர்ஜுந꞉ அஶ்ருதம் பு3த்3தே4ஶ்ச கர்மணோ ஜ்யாயஸ்த்வம் ப4க3வத்யத்4யாரோபயேந்ம்ருஷைவ ‘ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு3த்3தி4꞉’ (ப4. கீ3. 3 । 1) இதி ॥
किञ्च — यदि बुद्धिकर्मणोः सर्वेषां समुच्चय उक्तः स्यात् अर्जुनस्यापि स उक्त एवेति, ‘यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्’ (भ. गी. ५ । १) इति कथमुभयोरुपदेशे सति अन्यतरविषय एव प्रश्नः स्यात् ।கிஞ்ச — யதி3 பு3த்3தி4கர்மணோ꞉ ஸர்வேஷாம் ஸமுச்சய உக்த꞉ ஸ்யாத் அர்ஜுநஸ்யாபி ஸ உக்த ஏவேதி, ‘யச்ச்2ரேய ஏதயோரேகம் தந்மே ப்3ரூஹி ஸுநிஶ்சிதம்’ (ப4. கீ3. 5 । 1) இதி கத2முப4யோருபதே3ஶே ஸதி அந்யதரவிஷய ஏவ ப்ரஶ்ந꞉ ஸ்யாத் ।
न हि पित्तप्रशमनार्थिनः वैद्येन मधुरं शीतलं च भोक्तव्यम् इत्युपदिष्टे तयोरन्यतरत्पित्तप्रशमनकारणं ब्रूहि इति प्रश्नः सम्भवति ॥ந ஹி பித்தப்ரஶமநார்தி2ந꞉ வைத்3யேந மது4ரம் ஶீதலம் ச போ4க்தவ்யம் இத்யுபதி3ஷ்டே தயோரந்யதரத்பித்தப்ரஶமநகாரணம் ப்3ரூஹி இதி ப்ரஶ்ந꞉ ஸம்ப4வதி ॥
अथ अर्जुनस्य भगवदुक्तवचनार्थविवेकानवधारणनिमित्तः प्रश्नः कल्प्येत, तथापि भगवता प्रश्नानुरूपं प्रतिवचनं देयम् — मया बुद्धिकर्मणोः समुच्चय उक्तः, किमर्थमित्थं त्वं भ्रान्तोऽसि — इति ।அத2 அர்ஜுநஸ்ய ப4க3வது3க்தவசநார்த2விவேகாநவதா4ரணநிமித்த꞉ ப்ரஶ்ந꞉ கல்ப்யேத, ததா2பி ப4க3வதா ப்ரஶ்நாநுரூபம் ப்ரதிவசநம் தே3யம் — மயா பு3த்3தி4கர்மணோ꞉ ஸமுச்சய உக்த꞉, கிமர்த2மித்த2ம் த்வம் ப்4ராந்தோ(அ)ஸி — இதி ।
न तु पुनः प्रतिवचनमननुरूपं पृष्टादन्यदेव ‘द्वे निष्ठे मया पुरा प्रोक्ते’ (भ. गी. ३ । ३) इति वक्तुं युक्तम् ॥ந து புந꞉ ப்ரதிவசநமநநுரூபம் ப்ருஷ்டாத3ந்யதே3வ ‘த்3வே நிஷ்டே2 மயா புரா ப்ரோக்தே’ (ப4. கீ3. 3 । 3) இதி வக்தும் யுக்தம் ॥
नापि स्मार्तेनैव कर्मणा बुद्धेः समुच्चये अभिप्रेते विभागवचनादि सर्वमुपपन्नम् ।நாபி ஸ்மார்தேநைவ கர்மணா பு3த்3தே4꞉ ஸமுச்சயே அபி4ப்ரேதே விபா4க3வசநாதி3 ஸர்வமுபபந்நம் ।
किञ्च — क्षत्रियस्य युद्धं स्मार्तं कर्म स्वधर्म इति जानतः ‘तत्किं कर्मणि घोरे मां नियोजयसि’ (भ. गी. ३ । १) इति उपालम्भोऽनुपपन्नः ॥கிஞ்ச — க்ஷத்ரியஸ்ய யுத்3த4ம் ஸ்மார்தம் கர்ம ஸ்வத4ர்ம இதி ஜாநத꞉ ‘தத்கிம் கர்மணி கோ4ரே மாம் நியோஜயஸி’ (ப4. கீ3. 3 । 1) இதி உபாலம்போ4(அ)நுபபந்ந꞉ ॥
तस्माद्गीताशास्त्रे ईषन्मात्रेणापि श्रौतेन स्मार्तेन वा कर्मणा आत्मज्ञानस्य समुच्चयो न केनचिद्दर्शयितुं शक्यः ।தஸ்மாத்3கீ3தாஶாஸ்த்ரே ஈஷந்மாத்ரேணாபி ஶ்ரௌதேந ஸ்மார்தேந வா கர்மணா ஆத்மஜ்ஞாநஸ்ய ஸமுச்சயோ ந கேநசித்3த3ர்ஶயிதும் ஶக்ய꞉ ।
यस्य तु अज्ञानात् रागादिदोषतो वा कर्मणि प्रवृत्तस्य यज्ञेन दानेन तपसा वा विशुद्धसत्त्वस्य ज्ञानमुत्पन्नम्परमार्थतत्त्वविषयम् ‘एकमेवेदं सर्वं ब्रह्म अकर्तृ च’ इति ।யஸ்ய து அஜ்ஞாநாத் ராகா3தி3தோ3ஷதோ வா கர்மணி ப்ரவ்ருத்தஸ்ய யஜ்ஞேந தா3நேந தபஸா வா விஶுத்3த4ஸத்த்வஸ்ய ஜ்ஞாநமுத்பந்நம்பரமார்த2தத்த்வவிஷயம் ‘ஏகமேவேத3ம் ஸர்வம் ப்3ரஹ்ம அகர்த்ரு ச’ இதி ।
तस्य कर्मणि कर्मप्रयोजने च निवृत्तेऽपि लोकसङ्ग्रहार्थं यत्नपूर्वं यथा प्रवृत्तिः, तथैव प्रवृत्तस्य यत्प्रवृत्तिरूपं दृश्यते न तत्कर्म येन बुद्धेः समुच्चयः स्यात् ।தஸ்ய கர்மணி கர்மப்ரயோஜநே ச நிவ்ருத்தே(அ)பி லோகஸங்க்3ரஹார்த2ம் யத்நபூர்வம் யதா2 ப்ரவ்ருத்தி꞉, ததை2வ ப்ரவ்ருத்தஸ்ய யத்ப்ரவ்ருத்திரூபம் த்3ருஶ்யதே ந தத்கர்ம யேந பு3த்3தே4꞉ ஸமுச்சய꞉ ஸ்யாத் ।
यथा भगवतो वासुदेवस्य क्षत्रधर्मचेष्टितं न ज्ञानेन समुच्चीयते पुरुषार्थसिद्धये, तद्वत् तत्फलाभिसन्ध्यहङ्काराभावस्य तुल्यत्वाद्विदुषः ।யதா2 ப4க3வதோ வாஸுதே3வஸ்ய க்ஷத்ரத4ர்மசேஷ்டிதம் ந ஜ்ஞாநேந ஸமுச்சீயதே புருஷார்த2ஸித்3த4யே, தத்3வத் தத்ப2லாபி4ஸந்த்4யஹங்காராபா4வஸ்ய துல்யத்வாத்3விது3ஷ꞉ ।
तत्त्वविन्नाहं करोमीति मन्यते, न च तत्फलमभिसन्धत्ते ।தத்த்வவிந்நாஹம் கரோமீதி மந்யதே, ந ச தத்ப2லமபி4ஸந்த4த்தே ।
यथा च स्वर्गादिकामार्थिनः अग्निहोत्रादिकर्मलक्षणधर्मानुष्ठानाय आहिताग्नेः काम्ये एव अग्निहोत्रादौ प्रवृत्तस्य सामि कृते विनष्टेऽपि कामे तदेव अग्निहोत्राद्यनुतिष्ठतोऽपि न तत्काम्यमग्निहोत्रादि भवति ।யதா2 ச ஸ்வர்கா3தி3காமார்தி2ந꞉ அக்3நிஹோத்ராதி3கர்மலக்ஷணத4ர்மாநுஷ்டா2நாய ஆஹிதாக்3நே꞉ காம்யே ஏவ அக்3நிஹோத்ராதௌ3 ப்ரவ்ருத்தஸ்ய ஸாமி க்ருதே விநஷ்டே(அ)பி காமே ததே3வ அக்3நிஹோத்ராத்3யநுதிஷ்ட2தோ(அ)பி ந தத்காம்யமக்3நிஹோத்ராதி3 ப4வதி ।
तत्कथम् ? यदि तावत् पूर्वे जनकादयः तत्त्वविदोऽपि प्रवृत्तकर्माणः स्युः, ते लोकसङ्ग्रहार्थम् ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इति ज्ञानेनैव संसिद्धिमास्थिताः, कर्मसंन्यासे प्राप्तेऽपि कर्मणा सहैव संसिद्धिमास्थिताः, न कर्मसंन्यासं कृतवन्त इत्यर्थः ।தத்கத2ம் ? யதி3 தாவத் பூர்வே ஜநகாத3ய꞉ தத்த்வவிதோ3(அ)பி ப்ரவ்ருத்தகர்மாண꞉ ஸ்யு꞉, தே லோகஸங்க்3ரஹார்த2ம் ‘கு3ணா கு3ணேஷு வர்தந்தே’ (ப4. கீ3. 3 । 28) இதி ஜ்ஞாநேநைவ ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா꞉, கர்மஸம்ந்யாஸே ப்ராப்தே(அ)பி கர்மணா ஸஹைவ ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா꞉, ந கர்மஸம்ந்யாஸம் க்ருதவந்த இத்யர்த2꞉ ।
अथ न ते तत्त्वविदः ; ईश्वरसमर्पितेन कर्मणा साधनभूतेन संसिद्धिं सत्त्वशुद्धिम् , ज्ञानोत्पत्तिलक्षणां वा संसिद्धिम् , आस्थिता जनकादय इति व्याख्येयम् ।அத2 ந தே தத்த்வவித3꞉ ; ஈஶ்வரஸமர்பிதேந கர்மணா ஸாத4நபூ4தேந ஸம்ஸித்3தி4ம் ஸத்த்வஶுத்3தி4ம் , ஜ்ஞாநோத்பத்திலக்ஷணாம் வா ஸம்ஸித்3தி4ம் , ஆஸ்தி2தா ஜநகாத3ய இதி வ்யாக்2யேயம் ।
एवमेवार्थं वक्ष्यति भगवान् ‘सत्त्वशुद्धये कर्म कुर्वन्ति’ (भ. गी. ५ । ११) इति ।ஏவமேவார்த2ம் வக்ஷ்யதி ப4க3வாந் ‘ஸத்த்வஶுத்3த4யே கர்ம குர்வந்தி’ (ப4. கீ3. 5 । 11) இதி ।
‘स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः’ (भ. गी. १८ । ४६) इत्युक्त्वा सिद्धिं प्राप्तस्य पुनर्ज्ञाननिष्ठां वक्ष्यति — ‘सिद्धिं प्राप्तो यथा ब्रह्म’ (भ. गी. १८ । ५०) इत्यादिना ॥‘ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ꞉’ (ப4. கீ3. 18 । 46) இத்யுக்த்வா ஸித்3தி4ம் ப்ராப்தஸ்ய புநர்ஜ்ஞாநநிஷ்டா2ம் வக்ஷ்யதி — ‘ஸித்3தி4ம் ப்ராப்தோ யதா2 ப்3ரஹ்ம’ (ப4. கீ3. 18 । 50) இத்யாதி3நா ॥
तस्माद्गीताशास्त्रे केवलादेव तत्त्वज्ञानान्मोक्षप्राप्तिः न कर्मसमुच्चितात् , इति निश्चितोऽर्थः ।தஸ்மாத்3கீ3தாஶாஸ்த்ரே கேவலாதே3வ தத்த்வஜ்ஞாநாந்மோக்ஷப்ராப்தி꞉ ந கர்மஸமுச்சிதாத் , இதி நிஶ்சிதோ(அ)ர்த2꞉ ।
यथा चायमर्थः, तथा प्रकरणशो विभज्य तत्र तत्र दर्शयिष्यामः ॥யதா2 சாயமர்த2꞉, ததா2 ப்ரகரணஶோ விப4ஜ்ய தத்ர தத்ர த3ர்ஶயிஷ்யாம꞉ ॥
இங்கு மேலும் - ‘दृष्ट्वा तु पाण्डवानीकम्’ (த்ருஷ்ட்வாது பாண்டவானீகம்) என்று ஆரம்பித்து ‘न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभुव ह’ (நயோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபுவ ஹ) என்பது முடிய ஜீவர்களுக்கு ஸம்ஸாரம் உண்டாவதற்க்கான காரணம் சோகம், மோஹம் முதலியவைகள். அவைகள் எந்த காரணத்தினால் உண்டா கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது.
அவ்வாறே அல்லவா, அர்ஜுனனால் ராஜ்யம் குரு புத்திரன், மித்திரன் சுஹ்ருத் முதலிய தனக்கு சொந்தமான பந்துக்களிடத்தில் ‘अहम् एषां मम एते’ (அஹம் ஏ ஷாம் மம ஏதே நான் அவர்களுடையவன் அவர்கள் என்னுடையவர்கள்.) என்று இவ்வாறு (பிராந்தி) தவறான ஞானத்தினால் ஸ்நேகத்தின் நாசம் முதலியவைகளின் நிமித்தமாக தன்னுடைய சோகமோகமானது ‘कथं भीष्ममहं संख्य’ (கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே நான் எவ்வாறு பீஷ்மரை யுத்தத்தில்) என்பன முதலியவைக ளால் காட்டப்பட்டது.
தானாகவே க்ஷத்திரிய தர்ம யுத்தத்தில் ஈடுபட்டாலும்கூட சோகமோகத்தால் நலிவுற்றவிவேக விக்ஞானத்தால் அந்த யுத்தத்தை தவிர்த்தான். பரதர்மமான பிக்ஷை எடுத்தல் முதலான ஜீவனத்தை செய்வதில் பிரவர்த்தித்தான் (ஈடுபட்டான்)
அவ்வாறே எல்லா ஜீவர்களும் சோகமோகம் முதலிய தோஷத் தினால் கலங்கமடைந்த மனம் உடையவர்களாகி ஸ்வபாவமாகவே ஸ்வதர்மத்தை விட்டு நிஷித்த தர்மத்தை (தள்ளப்பட்ட தர்மத்தை) கடைபிடிக்கிறார்கள்.
ஸ்வதர்மத்தில் ப்ரவ்ருத்தித்தாலும் (ஈடுபட்டாலும்) அவருடைய மனோ வாக்கு காயங்களுடைய ப்ரவ்ருத்தியானது பலத்தில் இச்சையு டன் கூடியதாயும் அஹங்காரத்துடன் கூடியதாயும் இருக்கிறது.
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது தர்மாதர்மங்களுடைய (புண்யபாவங்களுடைய) ஆதிக்யத்தினால் இஷ்டாநிஷ்ட ஜன்ம, ஸுக துக்கம் இவைகள் நிச்சயமாக அடைவிப் பதான ஸம்ஸா ரமானது விடாமல் தொடர்கிறது. ஆகையால், சோகமோகமானது ஸம்ஸாரத்திற்கு பீஜம் (காரணம்) ஆகிறது.
அவைகளுக்கு (சோகமோகங்களுக்கு) ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வமான ஆத்மக்ஞானத்தினால் நிவிர்த்தி ஏற்படுமேயன்றி மற்ற வைகளால் அல்ல என்று உபதேசிக்கும் இச்சை உடையவராகி எல்லா லோகங்களையும் அனுக்ரஹம் செய்யும் பொருட்டு அர்ஜுனனை வ்யாஜமாகக் கொண்டு பகவான் வாஸுதேவரானவர் கூறினார். ‘अशोच्यान्’ அசோச்யான் - என்பது முதலியவைகளால்
அங்கு ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமாக ஆத்மஞான நிஷ்டையி னால் மாத்திரம் முக்தி அடையவே முடியாது, வேறு எவ்வாறு எனில் அக்னிஹோத்ராதி ச்ரௌத்த ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞானத்தினால் தான் முக்தி என்பது கீதைகளின் முழுவதிலும் தீர்மானிக் கப்பட்ட அர்த்தம் என்று சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.
இந்த அர்த்தத்திற்கு அவர்கள்‌ अथ चेत्त्वमिमं धर्म्यं सङग्रामं न करिष्यसि (அத சேத்வமிமம்‌ தர்ம்யம்‌ ஸங்க்ராமம்‌ நகரிஷ்யஸி - இனி இந்த ந்யாயமான யுத்தத்தை செய்யாவிடில்‌) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே - உனக்கு கர்மத்தில் தான் அதிகாரம்.) कुरु कर्मैव तस्मात्त्वम् (குரு கர்மைவ தஸ்மாத்வம்‌ - ஆகையால்‌ நீ கர்மத்தையே செய்யவேண்டும்) என்பன முதலிய ப்ரமாணங்களை ப்ரமாணமாகக் கூறுகின்றனர்.
ஹிம்சாதிகளுடன் கூடி இருப்பதினால் வைதிக கர்மமானது அதர்மத்தின் பொருட்டு என்று ஸந்தேஹம் செய்தல் கூடாது, ஏனெனில் க்ஷத்திரிய தர்மமான குரு சகோதார புத்திரன் முதலனாவர் களின் ஹிம்சையுடன் கூடிய யுத்த லக்ஷணமானது மிக குரூரமாய் இருந்தாலும் ஸ்வதர்மமாக இருப்பதால் அது அதர்மம் அல்ல, மேலும் அதை செய்யாவிடில் ‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (ததஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்) என்று கூறியது, (எவ்வளவு காலம் ஜீவித்திருக்கின்றாயோ அதுவரை கர்மம் செய்ய வேண்டும் என்பன போன்ற ஸ்ருதிகளால் பசுவாதி ஹிம்ஸா லக்ஷணங்களோடு கூடிய வைதிக கர்மங்களுக்கு அதர்மத்வம் கிடையாது என்று நிச்சயமாகக் கூறப்பட்டதாகும்
அது உண்மையல்ல, இருவித புத்திகளை ஆச்ரயித்துள்ள ஞான, கர்மநிஷ்டைகளை பிரித்துகூறிய பகவத் வாக்கியங்களினால்.
अशोच्यान् (அசோச்யான்) என்ற சுலோகம் முதல் स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மபி சாவேஷ்ய) ஸ்லோகம் முடிய பகவானால் எந்த பரமார்த்த ஆத்மதத்துவம் நிரூபணம் செய்யப்பட்டதோ அது சாங்கி யம். அந்த சாங்கிய விஷயமான புத்தி (ஜன்மாதி ஷட்பாவ விகாரம் அற்றதினால் ஆத்மா அகர்த்தா என்று பிரகரணார்த்த நிரூபணத்தினால் எந்த புத்தி) உண்டாகிறதோ அது சாங்கிய புத்தி. அந்த புத்தியானது எந்த ஞானிகளுக்கு உரித்தாயுள்ளதோ அவர்கள் சாங்கியர்கள்.
இந்த (சாங்க்கிய) புத்தி உண்டாவதற்கு முன் ஆத்மாவிற்கு தேஹத்தைக்காட்டிலும் வேறான தன்மை, கர்த்திருத்வ, போக்த்தி ருத்வ முதலியவைகளை அபேக்ஷித்து தர்மாதர்ம விவேகத்துடன் கூடி மோக்ஷ ஸாதன அனுஷ்டான நிரூபணமானது யோகமாகும். அதை அறியும் புத்தி யோகபுத்தியாகும். அந்த யோகபுத்தியானது எந்த கர்மநிஷ்ட்டர்களுக்கு உரித்தாகிறதோ அவர்கள் யோகிகள்.
இவ்வாறு பகவானால் இருவித புத்தியானாது பிரித்துக்காண்பிக் கப்பட்டது. ‘एषा तेऽभिहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु’ (ஏஷா தேஅபி ஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ச்ருணு சாங்கிய விஷயத் திலே உனக்கு இந்த புத்தியானது சொல்லப்பட்டது. இனி நீ யோக விஷயத்தில் இந்த புத்தியைக் கேள்.)
அவ்விரு புத்திகளுள் சாங்க்ய புத்தியை ஆச்ரயித்த சாங்கியர்க ளுக்கு ஞான யோகத்தினாலே உண்டாகும் நிஷ்டையானது ‘पुरा वेदात्मना मया प्रोक्ता’ (புராவேதாத்மனா மயாப்ரோக்தா வேதாத்மாவான என்னால்‌ முன்பு கூறப்பட்டது) என்பனமுதலிய வசனங்களினாலே பிரித்துக் கூறப்போகிறார்.
அவ்வாறே யோக புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு கர்மயோகத் தினால் உண்டாகும் நிஷ்டையை பிரித்துக்கூறப்போகிறார். ‘कर्मयोगेन योगिनाम्’ (கர்மயோகேன யோகினாம்‌ என்ற வசனங்களினால்‌)
இவ்வாறு சாங்க்ய புத்தியையும், யோக புத்தியையும் ஆச்ரயித்து இரண்டு நிஷ்டைகள் பகவானாலேயே வேறு வேறாக பிரித்துக்கூறப் பட்டது. கர்த்ருத்வ அகர்த்ருத்வ, ஏகத்துவ, அநேகத்வ முதலியவைகளை ஆச்ரயித்த புத்திகளை உடைய ஞானகர்ம நிஷ்டைகளுக்கு ஒரே புருஷனால் அனுஷ்டிக்க முடியாத தன்மையை உணர்ந்தவரால்
எவ்வாறு இந்த விபாக வசனம் உள்ளதோ அவ்வாறே சாத பதீய ப்ராஹ்மணத்திலும் இந்த இரு நிஷ்டைகளும் அவ்வாறே தனித்தனி யாக பிரித்துக்கூறப்பட்டுள்ளது ‘एतमेव प्रव्राजिनः लोकमिच्छन्तो ब्राह्मणाः प्रव्रजन्ति’ (बृ ४/४/२२) (ஏதமேவ ப்ரவ்ராஜினோ லோகமிச்சந்தோ ப்ராஹ்மணா ப்ரவ்ரஜந்தி - இந்த ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள்‌ வைராக்யமடைந்து சந்நியாசத்தை கைகொள்கிறார்கள்‌) என்று ஸர்வகர்‌ மஸந்நியாசத்தை கூறி மீதமுள்ள வாக்கியத்தினால்‌ ‘किं प्रजया करिष्यामः येषां नोऽयंमात्मायं लोकः’ (बृ ४/४/२२) (கிம்‌ ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம்‌ நோஅயமாத்மா அயம்‌ லோக - இந்த ஆத்மாவே உலகமாக உள்ள எங்களுக்கு மக்களால்‌ ஆவது என்ன) என்று காட்டப்பட்டுள்ளது.
ப்ராக்ருத ஆத்மா என்றால் அக்ஞானியான மனிதன். அந்த அக்ஞானி விவாஹம் செய்வதற்கு முன் தர்ம ஜிக்ஞாஸையின் பின் மூவுலகங்களையும் அடைவதற்கு ஸாதனமான புத்திரனையும் ஏன் அவ்வாறே மானுஷ வித்தம், தைவவித்தம் என்னும் இருவகை தனத் தை யும் விரும்புகின்றான். இவைகளில் மானுஷ வித்தமானது கர்மரூ பமானது (மேலும் பித்ருலோகத்திற்கு சாதனமாகிறது. அவ் வாறேதைவவித்தமானது உபாசனை (வித்யா) ரூபமானது, அது தேவ லோக ஸாதனமாகிறது என்று ப்ருஹதாரணியத்தில் கூறப்பட்டுள்ளது.
அவித்யையும், காமமும் உடையவனுக்கே ச்ரௌத முதலிய எல்லா கர்மங்களும் என்று காண்பிக்கப்பட்டது.
எல்லாவற்றிலிருந்தும் (எல்லா கர்மங்களிலிருந்தும்) நிவர்த்தி அடைந்து ஸந்நியாசத்தைக் கைகொள்கிறார்கள் என்று கூறுவதி னால் காமனையற்றகேவலம் ஆத்மலோகத்தை இச்சிப்பவர்களுக்கே (ஸந்நியாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
ச்ரௌத கர்மஞான ஸமுச்சயமே பகவானுடைய அபிப்பிராய மாக இருந்தால் மேற்கூறிய இந்த விபாக (ஞானகர்மத்தை பிரித்துக் கூற) பகவத் வசனம் பொருத்தமில்லாததாக ஆகும்.
மேலும் அர்ச்சுனனுடைய வினாவானது பொருத்தமில்லாததா கும் ‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (ஜ்யாயசீ சேத்‌ கர்மணஸ்‌ சே ஞானமானது கர்‌ மத்தைக்காட்டிலும்‌ மேலானதால்‌) என்பது அர்ச்சுனனது வினா
ஞானத்தையும், கர்மத்தையும் ஒரே புருஷனால் அனுஷ் டானம் செய்ய முடியாது என்பதும் கர்மத்தை அபேக்ஷித்து ஞானம் தான் மேலானது என்பதும் பகவானால் முன்பே கூறப்படவில்லை எனில் இவ்வாறு அர்ச்சுனன் கேட்கப்படாத விஷயத்தை பொய்யாக எவ்வாறு பகவானிடத்தில் ஆரோபம் செய்வான் ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः (ஜ்யாயசீ சேத்‌கர்மணஸ்‌தே) கர்மத்தைக்காட்டிலும்‌ ஞானம்‌ மேலானது என்று உமது எண்ணமானால்‌ என்று
மேலும் ஞான கர்ம ஸமுச்சயத்தை எல்லோருக்கும் கூறியிருந் தால் அர்ச்சுனன் பொருட்டும் கூறியதாகும். (இவ்வாறு இருக்கும் பொழுது) இரண்டையும் உபதேசம் செய்திருந்தால் எவ்வாறு ஒன்றின் விஷயமாக यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् (யச்ச்ரேய ஏதயோ ரேகம்‌ தன்மே புரூஹி சுநிச்சிதம்‌) கர்மம்‌, ஞானம்‌ இவ்விரண்டிலும்‌ எது மேலானதோ அந்த ஒன்றைநிச்சயமாக கூறுவீர்‌ என்று எவ்வாறு வினா எழும்.
பித்தத்தை தணிக்க இச்சை உள்ளவனுக்கு வைத்தியரால் இனிப் பாயும், குளிர்ச்சியாயும் உள்ள பதார்த்தத்தையே புசிக்க வேண்டும் என்று கூறி இருந்தால் அவ்விரண்டினுள் எந்த ஒன்று பித்தத்தைத் தணிப்பதற்கான காரணமான ஒன்றைக் கூறும் என்றகேள்வியே எழாது.
மேலும் அர்ஜுனனுக்கு பகவானால் கூறப்பட்ட வசனத்தின் அர்த்தவிவேகத்தை புரிந்து கொள்ளாததின் காரணமாக இந்த வினா வானது (கர்மம்,ஞானம் இரண்டில் எது மேலானது) கல்பிக்கப்பட்டிருக் கலாம். அவ்வாறு இருந்தாலும் பகவானால் வினாவிற்குத் தகுந்த பதில் அளித்திருக்க வேண்டும். என்னால் ஞானகர்ம சமுச்சயம் கூறப்பட்டது எதற்காக நீ இவ்வாறு பிராந்தி அடைகிறாய் என்று.
மேலும் வினாவிற்குப்‌ பொருந்தாத பதிலையே द्वे निष्ठे मया पुरा प्रोक्ते (த்வே நிஷ்ட்டே மயா புரா ப்ரோக்தே) இரண்டு விதமான நிஷ்ட்டைகள் என்னால் முன்னால் கூறப்பட்டது என்று கூறியது பொருந்தாததாகும்.
மேலும் ஸ்மார்த்த கர்மத்துடன் தான் ஞான ஸமுச்சயம் என்ற அபிப்பிராயத்திலும் விபாக வசனங்கள் எல்லாம் பொருந்தாதாகும்.
மேலும் க்ஷத்திரியனுக்கு யுத்தரூபமான ஸ்மார்த்த கர்மாதான் ஸ்வதர்மம் என்நு तत्किं कर्मणि घोरे मां नियोजयसि (தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயசி) என்னை இந்த கோரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறாய்) என்ற நிந்தையானது பொருந்தாது.
ஆகையினால் கீதாசாஸ்த்திரத்தில் சிறிது மாத்திரமும் ஸ்ரௌத, ஸ்மார்த்த கர்மாக்களுக்கு ஆத்ம ஞானத்துடன் சமுச்சயம் என்பது எவராலும் எடுத்துக்காட்ட முடியாது.
எவனுக்கு ராகத்வேஷத்துடன் கூடின அக்ஞானத்தினால் கர்மத்தில் பிரவிருத்தி ஏற்படுகிறதோ அவனுக்கு யக்ஞம், தானம், தபஸ் இவைகளை செய்வதினால் சித்தசுத்தி ஏற்பட்டு இவை எல்லாம் ஒன்றே பிரஹ்மம் அகர்த்தா என்றபரமார்த்த தத்துவ விஷய ஞானம் உண்டாகிறதோ.
அவனுக்கு கர்மத்தில் கர்மபல இச்சை இல்லாமல் இருந்தாலும், லோக சங்கிரஹத்தின் பொருட்டு முயற்சியுடன் பிரவிர்த்தித்தாலும் அவ்வாறு கர்மத்தில் பிரவிர்த்தித்தவனுக்கு காணப்படும் பிரவிர்த்தி யானது கர்மம் அல்ல, கர்மாவானால்தானே சமுச்சயம் வரும்.
எவ்வாறு பகவான் வாஸுதேவன் க்ஷத்திரிய தர்மமான கர்மத்தை அனுஷ்ட்டித்தல் புருஷார்த்தத்தின் பொருட்டு ஞானத்துடன் சேர்க்கப்படுவது இல்லை. அவ்வாறே பயனில் இச்சை அற்றதாலும் அகங்காரம் அற்றதாலும் சமானத்தன்மை உள்ள ஞானிக்கு (ஞானத்துடன் கர்ம சமுச்சயம் செய்யப்பட முடியாது)
தத்துவத்தை அறிந்தவன் நான் கர்மம் செய்கின்றேன் என்று எண்ணுவதில்லை, கர்ம பலத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
எவ்வாறு ஸ்வர்காதிகளில் காமனை உள்ளவன் அக்னிஹோத்தி ராதிகளை மேற்கொண்டு அக்னிஹோத்திராதிகளில் பிரவிர்த்தித்த வன் பாதியில் நஷ்டமாகி மறுபடியும் அதே காமனை அக்கினிஹோத் திராதிகளை அனுஷ்ட்டித்தாலும் அந்த அக்னி ஹோத்திராதிகள் காமிய கர்மமாகாது (அது போல் ஞானியினுடைய கர்மமும் காமியகர் மமாகாது)
அவ்வாறேபகவானும் कुर्वन्नपि (குர்வன்னபி) (கர்மம்) செய்து (கொண்டிருந்தாலும்‌) न करोति न लिप्यते (ந கரோதி, ந லிப்யதே) செய்வதில்லை, ஒட்டுவதில்லை) என்று ஆங்காங்கு காண்பிக்கிறார்.
இதைத்தவிர पूर्वे: पूर्वतरं कृतम् कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय: (பூர்வைஹி பூர்வதரம்க்ருதம், கர்மணைவ ஹி சம்சித்திமாஸ்திதா ஜன காதய) முன்னோர்களால் (கர்மங்கள்) அதற்கு முன் காலத்தில் செய் யப்பட்டது போல் செய்யப்பட்டது என்றும், ஜனகாதிகள் கர்மங்களி னாலேயே ச்ரேயஸை அடைந்தார்கள்) என்றும் கூறப்பட்டதை பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்.
அது எவ்வாறு (புரிந்துகொள்வது) முன்பு ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் லோக ஸங்க்ரஹார்த்தம் கர்மத்தில் பிரவ்ருத்தித்து இரந்தாலும் ‘गुणा गुणेषु वर्तन्ते’ குணா குணேசு வர்த்தந்தே இந்திரியங்கள் விஷயங்களில் ஈடுபடுகின்றன (நானல்ல) என்றஞானத்தினாலே சம்சித்தி அடைந்தவர்களாகிறார் கள். கர்ம சந்நியாசம் அடைந்திருந்தாலும் கர்மத்துடனேயே சம் சித்தி அடைந்தார்களே தவிர கர்மசந்நியாசம் செய்தவர்கள் அல்ல என்பது இதன் பொருள்.
ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாக இல்லாவிடின் ஈச்வரார்ப்பணமாக செய்யப்பட்ட கர்மஸாதனத்தினால் சித்த சுத்தி அடைந்து அல்லது ஞான உத்பத்தி ஆகிய ஸித்தியை அடைந்தார்கள் என்று வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்.
இதே அர்த்தத்தையே பகவான் ‘सत्त्वशुद्धये कर्म कुर्वन्ति’ ஸத்ய சுத்தயே கர்மம் குர்வந்தி சித்த சுத்தியின் பொருட்டு கர்மம் செய்கின் றார்கள் என்று மேலே கூறப்போகிறார்.
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानव (ஸ்வகர்மணா தமப்யர்ச்சய ஸித்திம் விந்தந்தி மானவ:) மனிதன் ஸ்வகர்மத்தினால் அவனை (ஈஸ்வரன்) பூஜித்து ஸித்தியை அடைகிறான் என்று கூறி ஸித் தியை அடைந்தவனுக்கு மறுபடியும் ஞானநிஷ்டையைக் கூறப்போகி றார். (सिद्धिं प्राप्तो यथा ब्रह्म ஸித்திம் ப்ராப்தோயதா பிரஹ்ம) ஸித்தி பெற் றவன் எவ்வாறு பிரஹ்மத்தை (அடைகிறான் என்பதை என்னிடம் தெரிந்துகொள்) என்பன முதலிய வசனங்களால்
ஆகையால் கீதையில் தத்வ ஞானத்தினால் மாத்திரமே மோக்ஷ ப்ராப்தி, கர்ம சமுச்சயித்தானால் அல்ல என்பது நிச்சயமான கருத்தாகும்.
எவ்வாறு இந்தக் கருத்தோ அவ்வாறு பிரகரணத்தை அனுஸரித்து பிரித்து அங்கங்கே காண்பிக்கப்போகிறோம்.