अद्वैतभारती
मन्त्रः १७மந்த்ர꞉ 17 / १७17

आत्मैवेदमग्र आसीदेक एव सोऽकामयत जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेत्येतावान्वै कामो नेच्छ्ँश्चनातो भूयो विन्देत्तस्मादप्येतर्ह्येकाकी कामयते जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेति स यावदप्येतेषामेकैकं न प्राप्नोत्यकृत्स्न एव तावन्मन्यते तस्यो कृत्स्नता मन एवास्यात्मा वाग्जाया प्राणः प्रजा चक्षुर्मानुषं वित्तं चक्षुषा हि तद्विन्दते श्रौत्रं दैव्ँ श्रोत्रेण हि तच्छृणोत्यात्मैवास्य कर्मात्मना हि कर्म करोति स एष पाो यज्ञः पाः पशु पाः पुरुषः पाङ्मिद ँ् सर्वं यदिदं किञ्च तदिद ँ् सर्वमाप्नोति य एवं वेद।। १७।।ஆத்மைவேத3மக்3ர ஆஸீதே3க ஏவ ஸோ(அ)காமயத ஜாயா மே ஸ்யாத3த2 ப்ரஜாயேயாத2 வித்தம் மே ஸ்யாத3த2 கர்ம குர்வீயேத்யேதாவாந்வை காமோ நேச்ச்2ம்ˮஶ்சநாதோ பூ4யோ விந்தே3த்தஸ்மாத3ப்யேதர்ஹ்யேகாகீ காமயதே ஜாயா மே ஸ்யாத3த2 ப்ரஜாயேயாத2 வித்தம் மே ஸ்யாத3த2 கர்ம குர்வீயேதி ஸ யாவத3ப்யேதேஷாமேகைகம் ந ப்ராப்நோத்யக்ருத்ஸ்ந ஏவ தாவந்மந்யதே தஸ்யோ க்ருத்ஸ்நதா மந ஏவாஸ்யாத்மா வாக்3ஜாயா ப்ராண꞉ ப்ரஜா சக்ஷுர்மாநுஷம் வித்தம் சக்ஷுஷா ஹி தத்3விந்த3தே ஶ்ரௌத்ரம் தை3வ்ம்ˮ ஶ்ரோத்ரேண ஹி தச்ச்2ருணோத்யாத்மைவாஸ்ய கர்மாத்மநா ஹி கர்ம கரோதி ஸ ஏஷ பாோ யஜ்ஞ꞉ பா꞉ பஶு பா꞉ புருஷ꞉ பாங்மித3 ம்ˮ் ஸர்வம் யதி3த3ம் கிஞ்ச ததி3த3 ம்ˮ் ஸர்வமாப்நோதி ய ஏவம் வேத3।। 17।।

தமிழ்இதற்கு முன் ஆத்மா ஒன்றே இருந்தது. அது எனக்கு ஒரு பெண் (ஸ்திரீ) வேண்டும் என்று காமனை செய்தது. அதன்பின் பிரஜாரூபமாய் உண்டாவேனா என்று (நினைத்தது). அவ்வாறே எனக்கு தனம் வேண்டும், அதன் பின் கர்மம் செய்வேனாக, இவ்வளவு காமனைகள் போதும். இச்சை செய்வதற்கு இதற்கு மேல் அதிகம் ஒன்றும் இல்லை. இதனால் இப்பொழுதும் தனியாக இருக்கும் புருஷன் எனக்கு ஒரு ஸ்திரீ வேண்டும் என்று காமனை செய்கின்றான். நான் சந்தானரூபமாக (புத்திரனாக) உண்டாகவேண்டும் என்றும் அவ்வாறே தனம் வேண்டும். மேலும் நான் கர்மம் செய்வேன் என்று எண்ணுகிறான். எது வரையில் இதில் ஒவ்வொன்றும் அடையவில்லையோ அது வரையில் அவன் பூர்ணமற்றவனாக நினைக்கின்றான். அவனுக்கு பூர்ணத்தன்மை இவ்வாறு கிடைக்கிறது- மனமே இவனுடைய ஆத்மா. வாக் ஸ்திரீ, பிராணன் சந்தானம் (புத்திரன்) மேலும் கண் மானுஷவித்தம் (தனம்) ஏன்எனில் கண்களினால் பசு (சம்ஸ்கிருதம்) முதலிய மனித செல்வத்தை அறிகிறான். ஸ்ரோத்திரம் தைவவித்தம் (செல்வம்) ஏன்எனில் ஸ்ரோத்திரங்களினால் (காதுகளினால்) அவன் அதை (தேவ வித்தத்தை) கேட்கிறான். ஆத்மா (சரீரம்) இதன் கர்மம், ஏனெனில் ஆத்மாவினால் அல்லவா இந்த கர்மத்தை செய்கின்றான். அந்த இந்த யக்ஞம் பாங்க்தம், பசு பாங்க்தம், புருஷன் பாங்க்தம், அவ்வாறே எதுவெல்லாம் உள்ளதோ அது பாங்க்தம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவை எல்லாவற்றையும் அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
आत्मैवेदमग्र आसीत्। आत्मैव स्वाभाविकोऽ-विद्वान्कार्यकरणसातलक्षणो वर्णी, अग्रे प्राग्दारसम्बन्धात्, आत्मेत्यभिधीयते, तस्मादात्मनः पृथग्भूतं काम्यमानं जायादि-भेदरूपं नासीत्, स एवैक आसीत्- जायाद्येषणाबीजभूता विद्यावानेक एवासीत्।ஆத்மைவேத3மக்3ர ஆஸீத்। ஆத்மைவ ஸ்வாபா4விகோ(அ)-வித்3வாந்கார்யகரணஸாதலக்ஷணோ வர்ணீ, அக்3ரே ப்ராக்3தா3ரஸம்ப3ந்தா4த், ஆத்மேத்யபி4தீ4யதே, தஸ்மாதா3த்மந꞉ ப்ருத2க்3பூ4தம் காம்யமாநம் ஜாயாதி3-பே4த3ரூபம் நாஸீத், ஸ ஏவைக ஆஸீத்- ஜாயாத்3யேஷணாபீ3ஜபூ4தா வித்3யாவாநேக ஏவாஸீத்।
स्वाभाविक्या स्वात्मनि कर्त्रादिकारकक्रिया-फलात्मकताध्यरोपलक्षणया अविद्यावासनया वासितः सोऽकामयत कामितवान्। कथम्? जाया कर्माधिकारहेतुभूता मे मम कर्तुः स्यात्; तया विनाहमनधिकृत एव कर्मणि, अतः कर्माधि-कारसम्पत्तये भवेज्जाया; अथाहं प्रजायेय प्रजारूपेणाहमेवोत्पद्येेय।ஸ்வாபா4விக்யா ஸ்வாத்மநி கர்த்ராதி3காரகக்ரியா-ப2லாத்மகதாத்4யரோபலக்ஷணயா அவித்3யாவாஸநயா வாஸித꞉ ஸோ(அ)காமயத காமிதவாந்। கத2ம்? ஜாயா கர்மாதி4காரஹேதுபூ4தா மே மம கர்து꞉ ஸ்யாத்; தயா விநாஹமநதி4க்ருத ஏவ கர்மணி, அத꞉ கர்மாதி4-காரஸம்பத்தயே ப4வேஜ்ஜாயா; அதா2ஹம் ப்ரஜாயேய ப்ரஜாரூபேணாஹமேவோத்பத்3யேேய।
अथ वित्तं मे स्यात्कर्मसाधनं गवादिलक्षणम्। अथाहमभ्युदयनिःश्रेयससाधनं कर्म कुर्वीय; येनाहमनृणी भूत्वा देवादीनां लोकान् प्राप्नुयाम्, तत्कर्म कुर्वीय; काम्यानि च पुत्रवित्तस्वर्गादिसाधनानि। एतावान्वै काम एतावद्विषयपरिच्छिन्न इत्यर्थः।அத2 வித்தம் மே ஸ்யாத்கர்மஸாத4நம் க3வாதி3லக்ஷணம்। அதா2ஹமப்4யுத3யநி꞉ஶ்ரேயஸஸாத4நம் கர்ம குர்வீய; யேநாஹமந்ருணீ பூ4த்வா தே3வாதீ3நாம் லோகாந் ப்ராப்நுயாம், தத்கர்ம குர்வீய; காம்யாநி ச புத்ரவித்தஸ்வர்கா3தி3ஸாத4நாநி। ஏதாவாந்வை காம ஏதாவத்3விஷயபரிச்சி2ந்ந இத்யர்த2꞉।
एतावानेव हि कामयितव्यो विषयो यदुत जायापुत्रवित्तकर्माणि साधनलक्षणैषणा; लोकाश्च त्रयो मनुष्यलोकः पितृलोको देवलोक इति फलभूताः साधनैषणा-याश्चास्याः। तदर्था हि जायापुत्रवित्तकर्मलक्षणा साधनैषणा, तस्मात्सा एकैवैषणा या लोकैषणा। सैकैव सत्येषणा साधनापेक्षेति द्विधा, अतोऽवधारयिष्यति“उभे ह्येते एषणे एव” (३। ५। १) इति।ஏதாவாநேவ ஹி காமயிதவ்யோ விஷயோ யது3த ஜாயாபுத்ரவித்தகர்மாணி ஸாத4நலக்ஷணைஷணா; லோகாஶ்ச த்ரயோ மநுஷ்யலோக꞉ பித்ருலோகோ தே3வலோக இதி ப2லபூ4தா꞉ ஸாத4நைஷணா-யாஶ்சாஸ்யா꞉। தத3ர்தா2 ஹி ஜாயாபுத்ரவித்தகர்மலக்ஷணா ஸாத4நைஷணா, தஸ்மாத்ஸா ஏகைவைஷணா யா லோகைஷணா। ஸைகைவ ஸத்யேஷணா ஸாத4நாபேக்ஷேதி த்3விதா4, அதோ(அ)வதா4ரயிஷ்யதி“உபே4 ஹ்யேதே ஏஷணே ஏவ” (3। 5। 1) இதி।
फलार्थत्वात्सर्वारम्भस्यलोकैषणार्थप्राप्ता उक्तैवेति। एतावान्वा एतावानेव काम इत्यवध्रियते। भोजनेऽभिहिते तृप्तिर्न हि पृथगाभिधेया, तदर्थत्वाद्भोजनस्य। ते एते एषणे साध्यसाधनलक्षणे कामः, येन प्रयुक्तोऽविद्वानवश एव कोशकारवदात्मानं वेष्टयति कर्ममार्ग एवात्मानं प्रणिदध-हिर्मुखीभूतो न स्वं लोकं प्रतिजानाति। तथा च तैत्तिरीयके-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” इति।ப2லார்த2த்வாத்ஸர்வாரம்ப4ஸ்யலோகைஷணார்த2ப்ராப்தா உக்தைவேதி। ஏதாவாந்வா ஏதாவாநேவ காம இத்யவத்4ரியதே। போ4ஜநே(அ)பி4ஹிதே த்ருப்திர்ந ஹி ப்ருத2கா3பி4தே4யா, தத3ர்த2த்வாத்3போ4ஜநஸ்ய। தே ஏதே ஏஷணே ஸாத்4யஸாத4நலக்ஷணே காம꞉, யேந ப்ரயுக்தோ(அ)வித்3வாநவஶ ஏவ கோஶகாரவதா3த்மாநம் வேஷ்டயதி கர்மமார்க3 ஏவாத்மாநம் ப்ரணித3த4-ஹிர்முகீ2பூ4தோ ந ஸ்வம் லோகம் ப்ரதிஜாநாதி। ததா2 ச தைத்திரீயகே-“அக்3நிமுக்3தோ4 ஹைவ தூ4மதாந்த꞉ ஸ்வம் லோகம் ந ப்ரதிஜாநாதி” இதி।
कथं पुनरेतावत्त्वमवधार्यते कामानाम्? अनन्तत्वात्। अनन्ता हि कामाः इत्येतदाशङ्कया हेतुमाह- यस्माद् न इच्छन् च न- इच्छन्नपि, अतोऽस्मात्फलसाधनलक्षणाद् भूयोऽधिकतरं न विन्देन्न लभेत। न हि लोके फलसाधनव्यतिरिक्तं दृष्टमदृष्टं वा लब्धव्यमस्ति। लब्धव्यविषयो हि कामः, तस्य चैतद्व्यतिरेकेणाभावात् युक्तं वक्तुम्“एतावान्वै कामः”इति।கத2ம் புநரேதாவத்த்வமவதா4ர்யதே காமாநாம்? அநந்தத்வாத்। அநந்தா ஹி காமா꞉ இத்யேததா3ஶங்கயா ஹேதுமாஹ- யஸ்மாத்3 ந இச்ச2ந் ச ந- இச்ச2ந்நபி, அதோ(அ)ஸ்மாத்ப2லஸாத4நலக்ஷணாத்3 பூ4யோ(அ)தி4கதரம் ந விந்தே3ந்ந லபே4த। ந ஹி லோகே ப2லஸாத4நவ்யதிரிக்தம் த்3ருஷ்டமத்3ருஷ்டம் வா லப்3த4வ்யமஸ்தி। லப்3த4வ்யவிஷயோ ஹி காம꞉, தஸ்ய சைதத்3வ்யதிரேகேணாபா4வாத் யுக்தம் வக்தும்“ஏதாவாந்வை காம꞉”இதி।
एतदुक्तं भवति- दृष्टार्थमदृष्टार्थं वा साध्यसाधनलक्षणम् अविद्यावत्पुरुषाधिकारविषयमेषणाद्वयं कामः, अतोऽस्माद्विदुषा व्युत्थातव्यमिति।ஏதது3க்தம் ப4வதி- த்3ருஷ்டார்த2மத்3ருஷ்டார்த2ம் வா ஸாத்4யஸாத4நலக்ஷணம் அவித்3யாவத்புருஷாதி4காரவிஷயமேஷணாத்3வயம் காம꞉, அதோ(அ)ஸ்மாத்3விது3ஷா வ்யுத்தா2தவ்யமிதி।
यस्मादेवमविद्वानात्मा कामी पूर्वंर् कामयामास, तथा पूर्वतरोऽपि, एषा लोकस्थितिः प्रजापतेश्चैवमेष सर्ग आसीत्। सोऽबिभेदविद्यया, ततः कामप्रयुक्त एकाक्यरममाणोऽरत्युपघाताय स्त्रियमैच्छत्, तां समभवत्, ततः सर्गोऽयमासीदिति ह्युक्तम्। तस्मात्तत्सृष्टौ एतर्ह्येतस्मिन्नपि काल एकाकी सन्प्राग्दारक्रियातः कामयतेजाया मे स्यात्, अथ प्रजायेय अथ वित्तं मे स्यात्, अथ कर्म कुर्वीय- इत्युक्तार्थं वाक्यम्।யஸ்மாதே3வமவித்3வாநாத்மா காமீ பூர்வம்ர் காமயாமாஸ, ததா2 பூர்வதரோ(அ)பி, ஏஷா லோகஸ்தி2தி꞉ ப்ரஜாபதேஶ்சைவமேஷ ஸர்க3 ஆஸீத்। ஸோ(அ)பி3பே4த3வித்3யயா, தத꞉ காமப்ரயுக்த ஏகாக்யரமமாணோ(அ)ரத்யுபகா4தாய ஸ்த்ரியமைச்ச2த், தாம் ஸமப4வத், தத꞉ ஸர்கோ3(அ)யமாஸீதி3தி ஹ்யுக்தம்। தஸ்மாத்தத்ஸ்ருஷ்டௌ ஏதர்ஹ்யேதஸ்மிந்நபி கால ஏகாகீ ஸந்ப்ராக்3தா3ரக்ரியாத꞉ காமயதேஜாயா மே ஸ்யாத், அத2 ப்ரஜாயேய அத2 வித்தம் மே ஸ்யாத், அத2 கர்ம குர்வீய- இத்யுக்தார்த2ம் வாக்யம்।
स एवं कामयमानः सम्पादयंश्च जायादीन्यावत्स एतेषां यथोक्तानां जायादीनामेकैकमपि न प्राप्नोति, अकृत्स्नोऽ-सम्पूर्णोऽहमित्येवं तावदात्मानं मन्यते। पारिशेष्यात्समस्ता-नेवैतान्सम्पादयति यदा, तदा तस्य कृत्स्नता।ஸ ஏவம் காமயமாந꞉ ஸம்பாத3யம்ஶ்ச ஜாயாதீ3ந்யாவத்ஸ ஏதேஷாம் யதோ2க்தாநாம் ஜாயாதீ3நாமேகைகமபி ந ப்ராப்நோதி, அக்ருத்ஸ்நோ(அ)-ஸம்பூர்ணோ(அ)ஹமித்யேவம் தாவதா3த்மாநம் மந்யதே। பாரிஶேஷ்யாத்ஸமஸ்தா-நேவைதாந்ஸம்பாத3யதி யதா3, ததா3 தஸ்ய க்ருத்ஸ்நதா।
यदा तु न शक्नोति कृत्स्नतां सम्पादयितुं तदा अस्य कृत्स्नत्वसम्पादनायाह- तस्यो तस्याकृत्स्नत्वाभिमानिनः कृत्स्नता इयम् एवं भवति कथम्? अयं कार्यकरणसातः प्रविभज्यते; तत्र मनोऽनुवृत्ति हि इतरत्सर्वं कार्यकरणजातमिति मनः प्रधानत्वादात्मेवात्मा। यथा जायादीनां कुटुम्बपतिरात्मेव तदनुकारित्वाज्जायादि चतुष्टस्य; एवमिहापि मन आत्मा परिकल्पते कृत्स्नतायै।யதா3 து ந ஶக்நோதி க்ருத்ஸ்நதாம் ஸம்பாத3யிதும் ததா3 அஸ்ய க்ருத்ஸ்நத்வஸம்பாத3நாயாஹ- தஸ்யோ தஸ்யாக்ருத்ஸ்நத்வாபி4மாநிந꞉ க்ருத்ஸ்நதா இயம் ஏவம் ப4வதி கத2ம்? அயம் கார்யகரணஸாத꞉ ப்ரவிப4ஜ்யதே; தத்ர மநோ(அ)நுவ்ருத்தி ஹி இதரத்ஸர்வம் கார்யகரணஜாதமிதி மந꞉ ப்ரதா4நத்வாதா3த்மேவாத்மா। யதா2 ஜாயாதீ3நாம் குடும்ப3பதிராத்மேவ தத3நுகாரித்வாஜ்ஜாயாதி3 சதுஷ்டஸ்ய; ஏவமிஹாபி மந ஆத்மா பரிகல்பதே க்ருத்ஸ்நதாயை।
तथा वाग्जाया, मनोऽनुवृत्तित्वसामान्याद्वाचः। वागिति शब्दश्चोदनादिलक्षणः, मनसा श्रोत्रद्वारेण गृह्यतेऽवधार्यते प्रयुज्यते च, इति मनसो जायेव वाक्। ताभ्यां च वानसाभ्यां जायापतिस्थानीयाभ्यां प्रसूयते प्राणः कर्मार्थम्, इति प्राणः प्रजेव। तत्र प्राणचेष्टादिलक्षणं कर्म चक्षुर्दृष्टवित्तसाध्यं भवतीति चक्षुर्मानुषं वित्तम्। तद् द्विविधं वित्तं मानुषमितरच्च, अतो विशिनष्टीतरवित्तनिवृत्त्यर्थं मानुषमिति। गवादि हि मनुष्यसम्बन्धि वित्तं चक्षुर्ग्राह्यं कर्मसाधनम्; तस्मात्तत्स्थानीयम्, तेन सम्बन्धाच्चक्षुर्मानुषं वित्तम्, चक्षुषा हि यस्मात्तन्मानुषं वित्तं विन्दते गवाद्युपलभत इत्यर्थः।ததா2 வாக்3ஜாயா, மநோ(அ)நுவ்ருத்தித்வஸாமாந்யாத்3வாச꞉। வாகி3தி ஶப்3த3ஶ்சோத3நாதி3லக்ஷண꞉, மநஸா ஶ்ரோத்ரத்3வாரேண க்3ருஹ்யதே(அ)வதா4ர்யதே ப்ரயுஜ்யதே ச, இதி மநஸோ ஜாயேவ வாக்। தாப்4யாம் ச வாநஸாப்4யாம் ஜாயாபதிஸ்தா2நீயாப்4யாம் ப்ரஸூயதே ப்ராண꞉ கர்மார்த2ம், இதி ப்ராண꞉ ப்ரஜேவ। தத்ர ப்ராணசேஷ்டாதி3லக்ஷணம் கர்ம சக்ஷுர்த்3ருஷ்டவித்தஸாத்4யம் ப4வதீதி சக்ஷுர்மாநுஷம் வித்தம்। தத்3 த்3விவித4ம் வித்தம் மாநுஷமிதரச்ச, அதோ விஶிநஷ்டீதரவித்தநிவ்ருத்த்யர்த2ம் மாநுஷமிதி। க3வாதி3 ஹி மநுஷ்யஸம்ப3ந்தி4 வித்தம் சக்ஷுர்க்3ராஹ்யம் கர்மஸாத4நம்; தஸ்மாத்தத்ஸ்தா2நீயம், தேந ஸம்ப3ந்தா4ச்சக்ஷுர்மாநுஷம் வித்தம், சக்ஷுஷா ஹி யஸ்மாத்தந்மாநுஷம் வித்தம் விந்த3தே க3வாத்3யுபலப4த இத்யர்த2꞉।
किं पुनरितरद्वित्तम्? श्रोत्रं दैवम् देवविषयत्वाद्विज्ञानस्य। विज्ञानं दैवं वित्तम्, तदिह श्रोत्रमेव सम्पत्तिविषयम्। कस्मात्? श्रोत्रेण हि यस्मात्तद्दैवं वित्तं विज्ञानं श्रृणोति; अतः श्रोत्राधीनत्वाद्विज्ञानस्य श्रोत्रमेव तदिति।கிம் புநரிதரத்3வித்தம்? ஶ்ரோத்ரம் தை3வம் தே3வவிஷயத்வாத்3விஜ்ஞாநஸ்ய। விஜ்ஞாநம் தை3வம் வித்தம், ததி3ஹ ஶ்ரோத்ரமேவ ஸம்பத்திவிஷயம்। கஸ்மாத்? ஶ்ரோத்ரேண ஹி யஸ்மாத்தத்3தை3வம் வித்தம் விஜ்ஞாநம் ஶ்ர்ருணோதி; அத꞉ ஶ்ரோத்ராதீ4நத்வாத்3விஜ்ஞாநஸ்ய ஶ்ரோத்ரமேவ ததி3தி।
किं पुनरेतैरात्मादिवित्तान्तैरिह निवर्त्यं कर्म? इत्युच्यते- आत्मैव- आत्मेति शरीरमुच्यते। कथं पुनरात्मा कर्मस्थानीयः? अस्य कर्महेतुत्वात्। कथं कर्महेतुत्वम्? आत्मना हि शरीरेण यतः कर्म करोति। तस्याकृत्स्नत्वाभिमानिन एवं कृत्स्नता सम्पन्ना यथा बाह्या जायादिलक्षणा एवम्। तस्मात्स एष पाङ्क्तः पञ्चभिर्निर्वृत्तः पाङ्क्तो यज्ञो दर्शनमात्रनिर्वृत्तोऽकर्मिणोऽपि।கிம் புநரேதைராத்மாதி3வித்தாந்தைரிஹ நிவர்த்யம் கர்ம? இத்யுச்யதே- ஆத்மைவ- ஆத்மேதி ஶரீரமுச்யதே। கத2ம் புநராத்மா கர்மஸ்தா2நீய꞉? அஸ்ய கர்மஹேதுத்வாத்। கத2ம் கர்மஹேதுத்வம்? ஆத்மநா ஹி ஶரீரேண யத꞉ கர்ம கரோதி। தஸ்யாக்ருத்ஸ்நத்வாபி4மாநிந ஏவம் க்ருத்ஸ்நதா ஸம்பந்நா யதா2 பா3ஹ்யா ஜாயாதி3லக்ஷணா ஏவம்। தஸ்மாத்ஸ ஏஷ பாங்க்த꞉ பஞ்சபி4ர்நிர்வ்ருத்த꞉ பாங்க்தோ யஜ்ஞோ த3ர்ஶநமாத்ரநிர்வ்ருத்தோ(அ)கர்மிணோ(அ)பி।
कथं पुनरस्य पञ्चत्वसम्पत्तिमात्रेण यज्ञत्वम्? उच्यते- यस्मााह्योऽपि यज्ञः पशुपुरुषसाध्यः, स च पशुः पुरुषश्च पाङ् एव यथोक्तमनआदिपञ्चत्वयोगात्। तदाह- पाः पशुर्गवादिः, पाः पुरुषः-पशुत्वेऽप्यधिकृतत्वेनास्य विशेषः पुरुषस्येति पृथक्पुरुषग्रहणम्। किं बहुना? पामिदं सर्वं कर्मसाधनं फलं च, यदिदं किञ्च यत्कििञ्चदिदं सर्वम्। एवं पाङ्ं यज्ञमात्मानं यः सम्पादयति स तदिदं सर्वं जगदात्मत्वेनाप्नोति य एवं वेद।।கத2ம் புநரஸ்ய பஞ்சத்வஸம்பத்திமாத்ரேண யஜ்ஞத்வம்? உச்யதே- யஸ்மாாஹ்யோ(அ)பி யஜ்ஞ꞉ பஶுபுருஷஸாத்4ய꞉, ஸ ச பஶு꞉ புருஷஶ்ச பாங் ஏவ யதோ2க்தமநஆதி3பஞ்சத்வயோகா3த்। ததா3ஹ- பா꞉ பஶுர்க3வாதி3꞉, பா꞉ புருஷ꞉-பஶுத்வே(அ)ப்யதி4க்ருதத்வேநாஸ்ய விஶேஷ꞉ புருஷஸ்யேதி ப்ருத2க்புருஷக்3ரஹணம்। கிம் ப3ஹுநா? பாமித3ம் ஸர்வம் கர்மஸாத4நம் ப2லம் ச, யதி3த3ம் கிஞ்ச யத்கிிஞ்சதி3த3ம் ஸர்வம்। ஏவம் பாங்ம் யஜ்ஞமாத்மாநம் ய꞉ ஸம்பாத3யதி ஸ ததி3த3ம் ஸர்வம் ஜக3தா3த்மத்வேநாப்நோதி ய ஏவம் வேத3।।
यत्सप्तान्नानि मेधया। अविद्या प्रस्तुता, तत्राविद्वानन्यां देवतामुपास्ते“अन्योऽसावन्योऽहमस्मि” इति। स वर्णाश्रमाभिमानः कर्मकर्तव्यतया नियतो जुहोत्यादिकर्मभिः कामप्रयुक्तो देवादीनामुपकुर्वन्सर्वेषां भूतानां लोक इत्युक्तम्। यथा च स्वकर्मभिरेकैकेन सर्वैर्भूतैरसौ लोको भोज्यत्वेन सृष्टः, एवमसावपि जहोत्यादिपाकर्मभिः सर्वाणि भूतानि सर्वं च जगदात्मभोज्यत्वेनासृजत्।யத்ஸப்தாந்நாநி மேத4யா। அவித்3யா ப்ரஸ்துதா, தத்ராவித்3வாநந்யாம் தே3வதாமுபாஸ்தே“அந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மி” இதி। ஸ வர்ணாஶ்ரமாபி4மாந꞉ கர்மகர்தவ்யதயா நியதோ ஜுஹோத்யாதி3கர்மபி4꞉ காமப்ரயுக்தோ தே3வாதீ3நாமுபகுர்வந்ஸர்வேஷாம் பூ4தாநாம் லோக இத்யுக்தம்। யதா2 ச ஸ்வகர்மபி4ரேகைகேந ஸர்வைர்பூ4தைரஸௌ லோகோ போ4ஜ்யத்வேந ஸ்ருஷ்ட꞉, ஏவமஸாவபி ஜஹோத்யாதி3பாகர்மபி4꞉ ஸர்வாணி பூ4தாநி ஸர்வம் ச ஜக3தா3த்மபோ4ஜ்யத்வேநாஸ்ருஜத்।
अव - एवमेकैकः स्वकर्मविद्यानुरूप्येण सर्वस्य जगतो भोक्ता भोज्यं च, सर्वस्य सर्वः कर्ता कार्यं चेत्यर्थः। एतदेव च विद्याप्रकरणे मधुविद्यायां वक्ष्यामः-“सर्वं सर्वस्य कार्यं मधु”इत्यात्मैकत्वविज्ञानार्थम्।அவ - ஏவமேகைக꞉ ஸ்வகர்மவித்3யாநுரூப்யேண ஸர்வஸ்ய ஜக3தோ போ4க்தா போ4ஜ்யம் ச, ஸர்வஸ்ய ஸர்வ꞉ கர்தா கார்யம் சேத்யர்த2꞉। ஏததே3வ ச வித்3யாப்ரகரணே மது4வித்3யாயாம் வக்ஷ்யாம꞉-“ஸர்வம் ஸர்வஸ்ய கார்யம் மது4”இத்யாத்மைகத்வவிஜ்ஞாநார்த2ம்।
यदसौ जुहोतीत्यादिना पान काम्येन कर्मणा आत्मभोज्यत्वेन जगदसृजद् विज्ञानेन च, तज्जगत्सर्वं सप्तधा प्रविभज्यमानं कार्यकारणत्वेन सप्तान्नान्युच्यन्ते, भोज्यत्वात्, तेनासौ पिता तेषामन्नानाम्। एतेषामन्नानां सविनियोगानां सूत्रभूताः सपतः प्रकाशकत्वादिमे मन्त्राः।யத3ஸௌ ஜுஹோதீத்யாதி3நா பாந காம்யேந கர்மணா ஆத்மபோ4ஜ்யத்வேந ஜக3த3ஸ்ருஜத்3 விஜ்ஞாநேந ச, தஜ்ஜக3த்ஸர்வம் ஸப்ததா4 ப்ரவிப4ஜ்யமாநம் கார்யகாரணத்வேந ஸப்தாந்நாந்யுச்யந்தே, போ4ஜ்யத்வாத், தேநாஸௌ பிதா தேஷாமந்நாநாம்। ஏதேஷாமந்நாநாம் ஸவிநியோகா3நாம் ஸூத்ரபூ4தா꞉ ஸபத꞉ ப்ரகாஶகத்வாதி3மே மந்த்ரா꞉।
ஆத்மா ஒன்றே இதற்கு முன் இருந்தது. ஆத்மா அதாவது ஸ்வாபாவிக அவித்வான் காரிய (தேஹம்) கரண சங்காத ரூபவர்ணீ (பிரஹ்மசாரீ)யாக ஸ்திரீ சம்பந்தம் ஏற்படுவதற்கு முன் இருந்தது. இவ்வாறு இங்கு (தேஹ இந்திரிய சங்காதம்) ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆகையால் ஆத்மாவைத் தவிர வேறு தனியாக காமனை செய்யப்படுகிற ஸ்திரீ முதலிய பேதரூபம் இல்லாமல் இருந்தது. அது ஒன்றே இருந்தது. ஸ்த்ரீ முதலிய ஏஷணைகளுக்கு பீஜபூதமான அவித்யையுடன் கூடி ஒன்றாய் இருந்தது.
தன்னிடத்தில கர்த்ரு முதலிய காரக கிரியா பலனுடையவைகளான அத்யாரோப லக்ஷணையானதும் ஸ்வாபாவிகமானதுமான அவித்யா வாசனையால் சூழப்பட்டு அவன் காமனை செய்தான். எவ்வாறு? எனக்கு கர்தாவிற்கான கர்மாதிகாரத்திற்கு ஹேதுபூதமான ஸ்திரீ வேண்டும். அது இல்லாமல் கர்மத்தில் அதிகாரித்தன்மை அற்றவனாவேன். ஆகையால் கர்மாதிகாரித்துவம் அடைவதற்காக எனக்கு ஸ்திரீ வேண்டும். அதனால் பிரஜா(புத்திரன்) ஆவேன். பிரஜா ரூபாமாய் நானே உண்டாவேன். (பிறப்பேன்).
அவ்வாறே எனக்கு கர்மத்தின் சாதன பூதமான பசு முதலிய வடிவான செல்வத்தை  அடைவேனாக. அவ்வாறே நான் அப்யுதயபலன், நிஷ்ஸ்ரேயஸ் கர்ம சாதனரூபமான கர்மத்தை செய்வேனாக. அதனால் கடனற்றவனாக (அருணன்) தேவ லோகத்தை அடைவேனாக, அவ்வாறே புத்ர தன ஸ்வர்க்கம் முதலிய சாதனங்களாகிய காமிய கர்மங்களை செய்வேனாக என்பதாகும். அதாவது இதுவரை கூறப்பட்ட விஷயங்கள் பரிச்சின்னமான காமமேயாகும்.
எந்த ஸ்திரீ, புத்திரன், வித்தம் (செல்வம்) ஆகியவைகள் உண்டோ அவைகளே காமனை செய்வதற்கான விஷயங்கள் ஆகும். இது சாதனரூப ஏஷணையாகும். மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் ஆகிய மூன்றும் சாதன ஏஷணாவின் பலஸ்வரூபமாகும். இந்த மூன்று உலகத்தின் பொருட்டே ஸ்திரீ, புத்திரன், வித்தம் இவ்வாறு காமரூபசாதன ஏஷணாவாகிறது. அதனால் அந்த ஒரு ஏஷணாவே லோகேஷணா எனப்படுகிறது. அது ஒன்றாகவே இருந்தாலும் சாதனத்தை அபேக்ஷிப்பதால் இரண்டுவிதமாய் இருக்கிறது. (சாதன ஏஷணா, சாத்திய (பல) ஏஷணா) ஆகையால் (சுருதி) இதை நிச்சயம் செய்யப்போகிறது“उभे ह्येते एषणे एव”  இது இரண்ேட என்று-
எல்லா ஆரம்பமும் பலனிற்காக ஆவதால் அதன் பலனாய் அடையப்பட்ட லோகேஷணை வர்ணனை செய்யப்பட்டது. இவ்வளவு தான் காமம் என்று அது நிச்சயம் செய்யப்பட்டது. போஜனத்தைப் பற்றி நல்லவிதமாக விவரித்தபின் அதனால் (போஜனத்தால்) ஏற்பட்ட திருப்தியைப்பற்றி தனியாக விவரிக்க வேண்டியதில்லை. அந்த இந்த சாதனசாத்யலக்ஷணமான அந்த இரண்டும் காமம் ஆகும். அதனால் ப்ரேரிக்கப்பட்டு அவித்வான் தன்வசப்படாமல் கோசகார புழுவைப்போல் மறைக்கப்படுகிறான். கர்ம மார்க்கத்திலேயே தன்னை ஈடுபடுத்தி பஹிர்முகமாகி ஸ்வம் லோகத்தை(स्वं लोकं) அறிவதில்லை. இது தைத்திரீயத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” (அக்னிமுக்தோ ஹைவ தூமதாந்த: ஸ்வம் லோகம் ந பிரதிஜானாதி).
மேலும் காமனைகள் முடிவு அற்றவைகளாய் இருப்பதால் இவ்வளவுதான் என்று எவ்வாறு நிச்சயம் செய்யமுடியும். காமங்கள் முடிவு அற்றவைகளாகும் என்று இவ்வாறு சங்கை செய்து அதற்குக் காரணத்தைக் கூறுகிறது. ஏன் எனில் விரும்பினாலும் இந்த பலம் மேலும் சாதன பூதமான காமனைகளைத் தவிர அதிகமாக ஒன்றையும் அடையமுடியாது. உலகில் பல சாதனங்களைத் தவிர திருஷ்டமோ, அதிருஷ்டமோ அடையப்படவேண்டியது. ஒன்றும் இல்லை. அடையப்பட வேண்டிய விஷயம் அல்லவா காமம். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆதலால்“एतावान्वै कामः” (ஏதாவான்வை காம:) என்று கூறவது பொருத்தமே ஆகும்.
இது இங்கு கூறப்படுகிறதாகிறது- திருஷ்டர்த்தம் அதிருஷ்டார்த்தம் ஆகிய சாத்ய சாதன லக்ஷணம் அவித்யா புருஷ அதிகாரி விஷயமாகிய ஏஷணாத்வயம் காமம் ஆகும். ஆகையால் வித்வான் இதிலிருந்து மேல் நிலைக்கு செல்லவேண்டும்.
ஏனெனில் இந்த அவித்வான் காமி ஆத்மா இவ்வாறு காமனை செய்தாரோ அவ்வாறே முன்னோர்களும் செய்தார்கள். ஏனெனில் இது லோக ஸ்திதியாகும். பிரஜாபதியின் சர்க்கமும் இவ்வாறாகவே இருந்தது. முதலில் அவித்யையினால் அவர் பயம் அடைந்தார். அதனால் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு தனியாய் ரமிக்கமுடியாது என்று அந்த ரமிக்கமுடியாத துன்பத்தை நீக்குவதற்காக ஸ்திரீயை விரும்பினார். அந்த ஸ்திரீயும் உண்டாயிற்று. அதிலிருந்து இந்த சிருஷ்டி உண்டாயிற்று என்று கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுதும் அவருடைய சிருஷ்டியில் ஸ்திரீயை சேர்த்துக்கொள்வதற்கு முன் தனியாக இருந்த புருஷனும் இவ்வாறு காமனை செய்தான்- எனக்கு மனைவி கிடைக்கட்டும். அதன்பின் மகன் பிறக்கட்டும். அவ்வாறே எனக்கு செல்வம் உண்டாகட்டும். மேலும் கர்மம் செய்யவேண்டும் என்று. இவ்வாறு கூறப்பட்ட வாக்கியமாகும்.
அந்த புருஷன் இவ்வாறு காமனை அடைந்து, மனைவி முதலியவைகளை சம்பாதித்து அந்த இந்த கூறப்பட்ட மனைவி முதலியவை ஒவ்வொன்றையும் அடையாதவரை தன்னை முழுமையற்றவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான் (கருதுகின்றான்). முடிவில் எப்பொழுது இவை எல்லாவற்றையும் சம்பாதிக்கின்றானோ அப்பொழுதுதான் அவன் பூரணத்தன்மையை அடைகின்றான்.
எப்பொழுது முழுமையை சம்பாதிக்க முடியவில்லையோ அப்பொழுது அந்த முழுமையை எவ்வாறு சம்பாதிப்பது என்பது கூறப்படுகிறது. அந்த முழுமைத்தன்மையில் அபிமானம் உள்ளவன் எவ்வாறு முழுமை(பூர்ணத்தன்மை)யாவான்? இந்த காரியகரண சங்காதமானது விபாகம் செய்யப்படுகிறது. அதில் மனோவிருத்திதான் மற்ற அனைத்தும் காரியகரணத்தால் உண்டாவதால் மனமே பிரதானமாய் இருப்பதால் மனம் ஆத்மா போல் ஆத்மா எவ்வாறு குடும்பத்தலைவன் மனைவி முதலியவர்களுக்கு ஆத்மாவே. ஏன் எனில் மனைவி முதலிய நான்கும், (மனைவி, புத்திரன், செல்வம், கர்ம) அதை அனுசரிப்பதால் அவ்வாறு இங்கும் மனம் ஆத்மா என்று முழுமைக்காக (பூர்ணத்வத்திற்காக) கல்பிக்கப்படுகிறது.
அவ்வாறு வாக் மனதை அனுசரிப்பதில் சமானமாய் இருப்பதால் வாக் ஸ்திரீ (மனைவி) ஆகும். வாக் என்ற சப்தம் விதிநிஷேத லக்ஷணமாகும். மனது ஸ்ரோத்திரத்தின் வாயிலாய் கிரஹித்து நிச்சயம் செய்து உபயோகப்படுத்துகிறது. ஆதலால் மனதிற்கு வாக் மனைவி ஆகும். அந்த வாக் மனம் இரண்டும் கணவன் மனைவி ஸ்தானத்தில் இருந்துகொண்டு கர்மத்திற்காக பிராணனைப்பெற்றது. ஆகையால் பிராணன் பிரஜா (புத்திரன்) ஆகும். பிராணனின் சேஷ்டாதி ரூபகர்மம் கண்களால் அறியப்படும். கண்களால் (சக்ஷுவால்) காணப்படும் செல்வத்தால் சாத்தியமாகிறது. ஆகையால் சக்ஷு: மானுஷ வித்தம். வித்தம் இருவகையாகும். ஒன்று மானுஷ வித்தம், அமானுஷ்யவித்தம் என்று. ஆகையால் அமானுஷ்ய வித்தத்தை தவிர்ப்பதற்காக மானுஷம் என்ற விசேஷணம் கொடுக்கப்பட்டுள்ளது. பசு முதலிய மனுஷ்ய சம்பந்தமான வித்தம் சக்ஷுவால் கிரஹிக்கப்பட்டு கர்மத்திற்கு சாதனமாகிறது. ஆகையால் அது மானுஷ்ய வித்தத்திற்கு ஒப்பானது. ஆகையால் அந்த சம்பந்தத்தால் சக்ஷு: மானுஷ வித்தமாகும். ஏன்எனில் சக்ஷுவால் (கண்களால்)  மானுஷவித்தமாகிய பசு முதலியவைகளை அறியமுடிகிறது என்பது பொருள்.
மற்றொரு (அமானுஷ) வித்தம் என்பது யாது? விக்ஞானம் தேவ விஷயமாய் இருப்பதால் ஸ்ரோத்திரம் தேவ வித்தமாகும். விக்ஞானம் தைவ வித்தம். இங்கு ஸ்ரோத்திரமே ஸம்பத்தி விஷயம். எதனால்? ஸ்ரோத்திரத்தால் விக்ஞானம் கேட்கப்படுகிறதால் அது தைவம் வித்தம். ஆகையால் விக்ஞானம் ஸ்ரோத்திரத்தை அதீனமாக உடையதால் ஸ்ரோத்திரமே அந்த (தைவ வித்தம்) ஆகும்.
ஆனால் ஆத்மா முதல் வித்தம் வரையிலும் நிர்வஹிக்கப்படும் கர்மா யாருடையது? என்பது கூறப்படுகிறது-- ஆத்மாவே. ஆத்மா என்றால் சரீரம் எனப்படுகிறது. மறுபடியும் எவ்வாறு கர்மத்திற்கு ஸ்தானீயமாகும் அதாவது இருப்பிடம் ஆகும்? அதனுடைய கர்ம ஹேதுவினால் ஆகும். எவ்வாறு அது கர்மத்திற்கு ஹேதுவாகிறது? ஆத்மாவினாலேயே, அதாவது  சரீரத்தால் கர்மம் செய்யப்படுவதால் ஆகும். எவ்வாறு பாஹ்ய ஸ்திரீ முதலிய லக்ஷணங்கள் பூர்ணமற்றதாய் இருக்கின்றதோ அவ்வாறு அந்த சரீரத்தை பூர்ணத்தன்மை அற்றது என்று அபிமானம் செய்பவன் (என்று அறிபவன்) பூர்ணத்தன்மையை அடைகின்றான். ஆகையால் அந்த இது (ஆத்ம தர்சனம்) பாங்க்தமாகும். பாங்க்தம் என்பது ஐந்தின் வாயிலாய் அடையப்படும் யக்ஞமாகும். அதாவது கர்மம் செய்யாதவனுக்கும் தர்சன மாத்திரத்தாலேயே அடையப்படுகிறது.
ஆனால் பஞ்சத்துவத்தை சம்பாதித்தல் மாத்திரத்தாலேயே எவ்வாறு யக்ஞத்துவம் சித்திக்கிறது? என்பதற்குக் கூறுகிறார் எதனால் எனில் யக்ஞம் பாஹ்யமாய் இருந்தாலும் பசு புருஷர்களால் சாத்யமாகிறது. மேலும் அந்த பசுவும் புருஷனும் முன்பு கூறப்பட்ட மனம் முதலிய ஐந்தின் சம்பந்தத்தால் பாங்க்தமாகும். இவ்வாறு சுருதி கூறுகிறது.- பசு அதாவது கோ முதலியவை பாங்க்தம். புருஷன் பாங்க்தம். புருஷனும் பசுவாய் இருந்தாலும் அதிகாரி ஆவதால் விே†ஷத்தன்மை இருப்பதால் தனியாக கிரஹிக்கப்பட்டுள்ளது. அதிகம் என்ன இருக்கிறது? இந்த பாங்க்தம் எல்லாம் கர்ம சாதனமும் பலமாயும் இருக்கின்றன. (அவ்வாறே எதெல்லாம் உண்டோ அவையாவும் பாங்க்தமே ஆகும். எவன் ஒருவன் இவ்வாறு தன்னை பாங்க்தயக்ஞ ரூபமாய் சம்பாதிக்கின்றானோ அல்லது இவ்வாறு அறிகின்றானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் ஆத்ம ஸ்வரூபமாய் அடைகின்றான்.
யத்ஸப்தான்னானி மேதயா என்று அவித்யா பிரகரணத்தின் இந்த பஞ்சம பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. இது அவித்யையின் பிரகரணம். அதில் அவித்வான் அந்ய தேவதைகளை உபாசிக்கின்றான்.“अन्योऽसावन्योऽहमस्मि” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மி) என்று. அந்த வர்ணாஸ்ரம அபிமானி கர்ம கர்த்தவ்யம் என்று அபிமானத்தால் ஹோமம், யாகம் முதலிய கர்மங்களால் காமனை»டன் கர்மத்தில் ஈடுபட்டு தேவாதிகளுக்கு உபகாரம் செய்வதால் எல்லா பூதங்களுக்கும் லோகம் (போக்யம்) என்று கூறப்பட்டது. எவ்வாறு ஸ்வகர்மங்களால் ஒவ்வொன்றாய் எல்லா பூதங்களாலும் இந்த லோகமானது போஜ்ய ரூபமாய் சிருஷ்டிக்கப்பட்டதோ. அவ்வாறே இந்த கர்மாதிகாரியும் பாங்த முதலிய கர்மங்களால் யாகம், ஹோமம் முதலியவைகள் செய்து எல்லா பூதங்களுக்கும் இந்த ஜகத் முழுவதும் போக்ய ரூபமாய் சிருஷ்டிக்கபட்டது.
அ.கை- இவ்வாறு ஒவ்வொரு ஜீவனுக்கும். ஸ்வகர்ம, வித்யா (ஞானம்) இவைகளை அனுசரித்து ஜகத் முழுவதும் போக்தா, போக்யம் ஆகிறது. அதாவது எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயும் காரியமாயும் இருக்கின்றது என்பது பொருள். இதையே வித்யாபிரகரணத்தில் மது வித்யையில் கூறப்போகிறோம்- “सर्वं सर्वस्य कार्यं मधु” (சர்வம் சர்வஸ்ய கார்யம் மது) என்று ஆத்ம ஏகத்துவ விக்ஞானத்திற்காக (கூறப்போகிறோம்)
அந்த கர்த்தா ஜுஹோதி முதலிய பாங்க்தத்தாலும், காம்ய கர்மத்தாலும், விக்ஞானத்தாலும் தன்னுடைய போஜ்ய ரூபத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது, அந்த ஜகத் முழுவதும் காரிய காரணரூபமாய் ஏழு விதமாய் பிரிக்கப்பட்டு போஜ்யம் (சாப்பிடுவதற்கு உரியதாய்) ஆனதின் காரணமானதால் ஸப்தான்னம் எனப்படுகிறது. ஆகையால் அன்னங்களின் பிதாவாகிறது. இந்த அன்னங்களையும் அதன் விநியோகங்களையும் சுருக்கமாய் தெரிவிப்பதால் இந்த மந்திரம் இவைகளின் சூத்திரபூதமாகும்.