अथो अयं वा आत्मा सर्वेषां भूतानां लोकः स यज्जहोति यद्यजते तेन देवानां लोकोऽथ यदनुब्रूते तेन ऋषीणामथ यत्पितृभ्यो निपृणाति यत्प्रजामिच्छते तेन पितृणामथ यन्मनुष्यान्वासयते यदेभ्योऽशनं ददाति तेन मनुष्याणामथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति तेन पशूनां यदस्य गृहेषु श्वापदा वया ्ँ्स्या पिपीलिकाभ्य उपजीवन्ति तेन तेषां लोको यथा ह वे स्वाय लोकायारिष्टिमिच्छेदेव्ँ् हैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति तद्वा एतद्विदितं मीमा्ँ सितम्।। १६।।அதோ2 அயம் வா ஆத்மா ஸர்வேஷாம் பூ4தாநாம் லோக꞉ ஸ யஜ்ஜஹோதி யத்3யஜதே தேந தே3வாநாம் லோகோ(அ)த2 யத3நுப்3ரூதே தேந ருஷீணாமத2 யத்பித்ருப்4யோ நிப்ருணாதி யத்ப்ரஜாமிச்ச2தே தேந பித்ருணாமத2 யந்மநுஷ்யாந்வாஸயதே யதே3ப்4யோ(அ)ஶநம் த3தா3தி தேந மநுஷ்யாணாமத2 யத்பஶுப்4யஸ்த்ருணோத3கம் விந்த3தி தேந பஶூநாம் யத3ஸ்ய க்3ருஹேஷு ஶ்வாபதா3 வயா ்ம்ˮ்ஸ்யா பிபீலிகாப்4ய உபஜீவந்தி தேந தேஷாம் லோகோ யதா2 ஹ வே ஸ்வாய லோகாயாரிஷ்டிமிச்சே2தே3வ்ம்ˮ் ஹைவம்விதே3 ஸர்வாணி பூ4தாந்யரிஷ்டிமிச்ச2ந்தி தத்3வா ஏதத்3விதி3தம் மீமா்ம்ˮ ஸிதம்।। 16।।
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १७17
தமிழ்இந்த ஆத்மா(गृही-कर्माधिकारि) (கர்மாதிகாரி) எல்லா ஜீவர்களுக்கும் லோகம் (போக்யம்) ஆகும். எவர்கள் ஹவனம், யக்ஞம் செய்கிறார்களோ அதனால் தேவலோகத்தை அடைகிறார்கள். எவர்கள் ஸ்வாத்யாயம் செய்கிறார்களோ அவர்கள் ரிஷிகள், எவர்கள் பித்ருகளுக்கு பிண்டதானம் செய்து சந்தானத்தை இச்சிக்கிறார்களோ பித்ருலோகத்தை எவர்கள் மனிதர்களுக்கு இருப்பிடமும் போஜனமும் அளிக்கிறார்களோ அவர்கள் மனித போகத்தை மேலும் பசுக்களுக்கு புல், ஜலம் முதலியவைகளை அளிக்கிறார்களோ அவர்கள் பசுபோகத்தையும் எவர்களுடைய வீட்டில் நாய், பூனை, பக்ஷி, எறும்பு முதலிய ஜீவஐந்துக்களை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த லோகத்தை (போகத்தை) அடைவிக்கிறார்கள். எவ்வாறு லோகத்தில் தன்னுடைய சரீரத்தை விநாசம் அற்றதாய் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் அவ்வாறு அறியும் எல்லா ஜீவனும் விநாசம் அற்றதன்மையை விரும்புகின்றன. இந்த கர்மத்தை அவசியம் செய்யவேண்டும் என்பதை அறியவேண்டும். இதனுடைய மீமாம்சையும் இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
अथो इत्ययं वाक्योपन्यासार्थः। अयं यः प्रकृतो गृहीकर्माधिकृतोऽविद्वाञ्छरीरेन्द्रियसतादिविशिष्टःपिण्ड आत्मेत्युच्यते, सर्वेषां देवादीनां पिपीलिकान्तानां भूतानां लोको भोग्य आत्मेत्यर्थः, सर्वेषां वर्णाश्रमादिविहितैः कर्मभिरुपकारित्वात्।அதோ2 இத்யயம் வாக்யோபந்யாஸார்த2꞉। அயம் ய꞉ ப்ரக்ருதோ க்3ருஹீகர்மாதி4க்ருதோ(அ)வித்3வாஞ்ச2ரீரேந்த்3ரியஸதாதி3விஶிஷ்ட꞉பிண்ட3 ஆத்மேத்யுச்யதே, ஸர்வேஷாம் தே3வாதீ3நாம் பிபீலிகாந்தாநாம் பூ4தாநாம் லோகோ போ4க்3ய ஆத்மேத்யர்த2꞉, ஸர்வேஷாம் வர்ணாஶ்ரமாதி3விஹிதை꞉ கர்மபி4ருபகாரித்வாத்।
कैः पुनः कर्मविशेषैरुपकुर्वन् केषां भूतविशेषाणां लोकः? इत्युच्यते- स गृही यज्जहोति यद्यजते, यागो देवतामुद्दिश्य स्वत्वपरित्यागः, स एव आसेचनाधिको होमः तेन होमयागलक्षणेन कर्मणावश्यकर्तव्यत्वेन देवानां पशुवत्परतन्त्रत्वेन प्रतिबद्ध इति लोकः।கை꞉ புந꞉ கர்மவிஶேஷைருபகுர்வந் கேஷாம் பூ4தவிஶேஷாணாம் லோக꞉? இத்யுச்யதே- ஸ க்3ருஹீ யஜ்ஜஹோதி யத்3யஜதே, யாகோ3 தே3வதாமுத்3தி3ஶ்ய ஸ்வத்வபரித்யாக3꞉, ஸ ஏவ ஆஸேசநாதி4கோ ஹோம꞉ தேந ஹோமயாக3லக்ஷணேந கர்மணாவஶ்யகர்தவ்யத்வேந தே3வாநாம் பஶுவத்பரதந்த்ரத்வேந ப்ரதிப3த்3த4 இதி லோக꞉।
अथ यदनुब्रूते स्वाध्यायधीतेऽहरहस्तेन ऋषीणां लोकः। अथ यत्पितृभ्यो निपृणाति प्रयच्छन्ति पिण्डोदकादि, यच्च प्रजामिच्छति प्रजार्थमुद्यमं करोति इच्छा चोत्पत्त्युपलक्षणार्था- प्रजां चोत्पादयतीत्यर्थः, तेन कर्मणावश्यकर्तव्यत्वेन पितृणां लोकः पितृणां भोग्यत्वेन परतन्त्रो लोकः।அத2 யத3நுப்3ரூதே ஸ்வாத்4யாயதீ4தே(அ)ஹரஹஸ்தேந ருஷீணாம் லோக꞉। அத2 யத்பித்ருப்4யோ நிப்ருணாதி ப்ரயச்ச2ந்தி பிண்டோ3த3காதி3, யச்ச ப்ரஜாமிச்ச2தி ப்ரஜார்த2முத்3யமம் கரோதி இச்சா2 சோத்பத்த்யுபலக்ஷணார்தா2- ப்ரஜாம் சோத்பாத3யதீத்யர்த2꞉, தேந கர்மணாவஶ்யகர்தவ்யத்வேந பித்ருணாம் லோக꞉ பித்ருணாம் போ4க்3யத்வேந பரதந்த்ரோ லோக꞉।
अथ यन्मनुष्यान्वासयते भूम्युदकादिदानेन गृहे, यच्च तेभ्यो वसद्भयोऽवसद्भोे वा अर्थिभ्योऽशनं ददाति, तेन मनुष्याणाम्, अथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति लम्भयति, तेन पशूनाम्; यदस्य गृहेषु श्वापदा वयांसि च पिपीलिकाभिः सह कणबलिभाण्डक्षालनाद्युपजीवन्ति, तेन तेषां लोकः।அத2 யந்மநுஷ்யாந்வாஸயதே பூ4ம்யுத3காதி3தா3நேந க்3ருஹே, யச்ச தேப்4யோ வஸத்3ப4யோ(அ)வஸத்3போே4 வா அர்தி2ப்4யோ(அ)ஶநம் த3தா3தி, தேந மநுஷ்யாணாம், அத2 யத்பஶுப்4யஸ்த்ருணோத3கம் விந்த3தி லம்ப4யதி, தேந பஶூநாம்; யத3ஸ்ய க்3ருஹேஷு ஶ்வாபதா3 வயாம்ஸி ச பிபீலிகாபி4꞉ ஸஹ கணப3லிபா4ண்ட3க்ஷாலநாத்3யுபஜீவந்தி, தேந தேஷாம் லோக꞉।
यस्मादयमेतानि कर्माणि कुर्वन्नुपकरोति देवादिभ्यः, तस्माद्यथा ह वै लोके स्वाय लोकाय स्वस्मै देहायारिष्टिमविनाशं स्वत्वभावाप्रच्युतिमिच्छेत् स्वत्वभावप्रच्युति-भयात्पोषणरक्षणादिभिः सर्वतः परिपालयेत्, एवं हैवंविदे “सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रति-कर्तव्यम्” इत्येवमात्मानं परिकल्पितवते सर्वाणि भूतानि देवादीनि यथोक्तानि अरिष्टिमविनाशमिच्छन्ति स्वत्वाप्रच्युत्यै सर्वतः संरक्षन्ति कुटुम्बिन इव पशून्-“तस्मादेषां तन्न प्रियम्” इत्युक्तम्। तद्वा एतत्तदेतद्यथोक्तानां कर्मणाम् ऋणवदवश्यकर्तव्यत्वं पञ्चमहायज्ञप्रकरणे विदितं कर्तव्यतया मीमांसितं विचारितं चावदानप्रकरणे।யஸ்மாத3யமேதாநி கர்மாணி குர்வந்நுபகரோதி தே3வாதி3ப்4ய꞉, தஸ்மாத்3யதா2 ஹ வை லோகே ஸ்வாய லோகாய ஸ்வஸ்மை தே3ஹாயாரிஷ்டிமவிநாஶம் ஸ்வத்வபா4வாப்ரச்யுதிமிச்சே2த் ஸ்வத்வபா4வப்ரச்யுதி-ப4யாத்போஷணரக்ஷணாதி3பி4꞉ ஸர்வத꞉ பரிபாலயேத், ஏவம் ஹைவம்விதே3 “ஸர்வபூ4தபோ4க்3யோ(அ)ஹமநேந ப்ரகாரேண மயா அவஶ்யம்ருணிவத்ப்ரதி-கர்தவ்யம்” இத்யேவமாத்மாநம் பரிகல்பிதவதே ஸர்வாணி பூ4தாநி தே3வாதீ3நி யதோ2க்தாநி அரிஷ்டிமவிநாஶமிச்ச2ந்தி ஸ்வத்வாப்ரச்யுத்யை ஸர்வத꞉ ஸம்ரக்ஷந்தி குடும்பி3ந இவ பஶூந்-“தஸ்மாதே3ஷாம் தந்ந ப்ரியம்” இத்யுக்தம்। தத்3வா ஏதத்ததே3தத்3யதோ2க்தாநாம் கர்மணாம் ருணவத3வஶ்யகர்தவ்யத்வம் பஞ்சமஹாயஜ்ஞப்ரகரணே விதி3தம் கர்தவ்யதயா மீமாம்ஸிதம் விசாரிதம் சாவதா3நப்ரகரணே।
अव - ब्रह्म विद्वांश्चेत्तस्मात्पशुभावात्कर्तव्यताबन्धनरूपा-त्प्रतिमुच्यते, केनायं कारितः कर्मबन्धनाधिकारेऽवश इव प्रवर्तते, न पुनस्तद्विमोक्षणोपाये विद्याधिकार इति।அவ - ப்3ரஹ்ம வித்3வாம்ஶ்சேத்தஸ்மாத்பஶுபா4வாத்கர்தவ்யதாப3ந்த4நரூபா-த்ப்ரதிமுச்யதே, கேநாயம் காரித꞉ கர்மப3ந்த4நாதி4காரே(அ)வஶ இவ ப்ரவர்ததே, ந புநஸ்தத்3விமோக்ஷணோபாயே வித்3யாதி4கார இதி।
पूर्व - ननूक्तं देवा रक्षन्तीति।பூர்வ - நநூக்தம் தே3வா ரக்ஷந்தீதி।
सिद्धान्ती- बाढम्, कर्माधिकारस्वगोचरारूढानेव तेऽपि रक्षन्ति, अन्यथाकृताभ्यागमकृतनाशप्रसङ्गात्। न तु सामान्यं पुरुषमात्रं विशिष्टाधिकारानारूढम्; तस्माद्भवितव्यं तेन, येन प्रेरितोऽवश एव बहिर्मुखो भवति स्वस्माल्लोकात्।ஸித்3தா4ந்தீ- பா3ட4ம், கர்மாதி4காரஸ்வகோ3சராரூடா4நேவ தே(அ)பி ரக்ஷந்தி, அந்யதா2க்ருதாப்4யாக3மக்ருதநாஶப்ரஸங்கா3த்। ந து ஸாமாந்யம் புருஷமாத்ரம் விஶிஷ்டாதி4காராநாரூட4ம்; தஸ்மாத்3ப4விதவ்யம் தேந, யேந ப்ரேரிதோ(அ)வஶ ஏவ ப3ஹிர்முகோ2 ப4வதி ஸ்வஸ்மால்லோகாத்।
पूर्व - नन्वविद्या सा, अविद्यावान्हि बहिर्मुखीभूतः प्रवर्तते।பூர்வ - நந்வவித்3யா ஸா, அவித்3யாவாந்ஹி ப3ஹிர்முகீ2பூ4த꞉ ப்ரவர்ததே।
सिद्धान्ती - सापि नैव प्रवर्तिका वस्तुस्वरूपावर्णात्मिका हि सा, प्रवर्तकबीजत्वं तु प्रतिपद्यतेऽन्धत्वमिव गर्तादिपतनप्रवृत्तिहेतुः।ஸித்3தா4ந்தீ - ஸாபி நைவ ப்ரவர்திகா வஸ்துஸ்வரூபாவர்ணாத்மிகா ஹி ஸா, ப்ரவர்தகபீ3ஜத்வம் து ப்ரதிபத்3யதே(அ)ந்த4த்வமிவ க3ர்தாதி3பதநப்ரவ்ருத்திஹேது꞉।
पूर्व - एवं तर्ह्युच्यतां किं तद् यत्प्रवृत्तिहेतुरिति?பூர்வ - ஏவம் தர்ஹ்யுச்யதாம் கிம் தத்3 யத்ப்ரவ்ருத்திஹேதுரிதி?
सिद्धान्ती - तदिहाभिधीयते- एषणा कामः सः“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” इति काद्भकश्रुतौ, स्मृतौ च-“काम एष क्रोध एषः” (गीता ३। ३७) इत्यादि, मानवे च सर्वा प्रवृत्तिः कामहेतुक्येवेति। स एषोऽर्थः सविस्तरः प्रदर्श्यत इह आ अध्यायपरिसमाप्तेः-ஸித்3தா4ந்தீ - ததி3ஹாபி4தீ4யதே- ஏஷணா காம꞉ ஸ꞉“ஸ்வாபா4விக்யாமவித்3யாயாம் வர்தமாநா பா3லா꞉ பராச꞉ காமாநநுயந்தி” இதி காத்3ப4கஶ்ருதௌ, ஸ்ம்ருதௌ ச-“காம ஏஷ க்ரோத4 ஏஷ꞉” (கீ3தா 3। 37) இத்யாதி3, மாநவே ச ஸர்வா ப்ரவ்ருத்தி꞉ காமஹேதுக்யேவேதி। ஸ ஏஷோ(அ)ர்த2꞉ ஸவிஸ்தர꞉ ப்ரத3ர்ஶ்யத இஹ ஆ அத்4யாயபரிஸமாப்தே꞉-
“अथ” என்பது வாக்கியம் ஆரம்பிப்பதற்காக. எவன் இந்த கர்ம அதிகாரி அக்ஞானியாகிய கிரஹஸ்த சரீர இந்திரிய சங்காதங்களுடன் கூடிய பிரகிருதபிண்டம் ஆத்மா என்று கூறப்படுகிறது. எல்லா தேவர்கள் முதல் எறும்பு வரையிலும் உள்ள ஜீவர்களுக்கு லோகம் அதாவது போக்யம் ஆத்மா என்பது பொருள். எல்லா வர்ண ஆஸ்ரமம் முதலிய விஹித கர்மங்களுக்கு உபகாரியாய் இருப்பதால்.
மறுபடியும் யாரால் கர்ம விசேஷங்களால் எந்த விசேஷங்களுக்கு உபகாரம் செய்வதால் அவர்களுக்கு லோக (போக்கிய)மாகிறது? அது கூறப்படுகிறது- அந்த கிருஹஸ்தன் ஹவனம், யஜனம், செய்கிறானோ. அவன் யாகத்தில் தேவதைகளை உத்தேசித்து செய்யும் வஸ்துக்களில் தனது என்பதை தியாகம் செய்து அவனே இவ்வளவு ஆஹுதியை அளிக்கும் கர்மத்தை ஹோமம் என்கிறார்கள். இந்த தியாகரூப ஹோம கர்மத்தால் அதை அவசியம் செய்யவேண்டியதால் அந்த புருஷன் பசுவிற்கு சமமாக தேவதைகளுக்கு பந்தப்படுகிறான் என்பதால் லோகம் (போக்யம்) எனப்படுகிறான்.
எவ்வாறு அனுவசனமோ அதாவது தினமும் ஸ்வாத்யாயம் செய்வதால் அது ரிஷிகளின் லோகம் (போக்கியம்) ஆகிறது. பித்ருக்களுக்கு எந்த பிண்ட, நீர் முதலியவைகளை அளிப்பது ஆனது பிரஜையை விரும்புவர் செய்வது பிரஜைக்கான முயற்சியாகும். இங்கு இச்சை (விரும்புவது) என்பது உத்பத்திக்கான உபலக்ஷணமாகும். அதாவது பிரஜையை உத்பன்னம் செய்யக்கூடியதாகும் என்பது பொருள். அந்த கர்மம் அவசியம் செய்வதால் பித்ருக்களுடைய லோகம் அதாவது பித்ருக்களுக்கு போக்கிய ரூபமாய் பரதந்திர லோகமாகிறது.
அவ்வாறே பூமி, நீர் முதலிய தானங்களினால் மனிதர்களை கிருஹத்தில் இருக்கச் (வசிக்கச்செய்வதாலும் அவ்வாறே கிரஹங்களில் வசிக்கிறவர்களாலும் வசிக்காதவர்கள் ஆனாலும் கேட்பவர்களுக்கு போஜனம் அளிப்பதால் மனிதர்களின் லோகம் (போக்கியம்) ஆகிறார்கள். அவ்வாறே பசுக்களுக்கு புல் தண்ணீர் அளித்து அதனால் அந்த பசுக்களின் லோகமாகிறார்கள். இவ்வாறு கிருஹத்தில் நாய், பூணை, பறவை அவ்வாறே எறும்பு வரையில் உள்ள ஜீவ ஜந்துகளுக்கு திணை, தினசரி நாம் உண்ணும் அன்னத்தில் ஒரு பகுதியை நாம் அளிப்பதினாலும், பாத்திரம் முதலியவை கழுவுவதிலிருந்தும் கிடைக்கும் உணவினாலும் வசிக்கின்றன. அதுவே அவற்றின் லோகம்.
எதனால் இந்த கர்மாக்கள் தேவர்கள் முதலியோருக்கு உபகாரமாய் இருக்கின்றனவோ அதனால் எவ்வாறு உலகத்தில் தங்கள் சரீரங்கள் விநாசம் அடையாமல் அதாவது தன்னுடைய பாவத்திலிருந்து நழுவிவிடும் பயத்தால் அவைகளை போஷித்து ரக்ஷித்து எல்லா விதமாகவும், பரிபாலனம் செய்கின்றார்கள். இவ்வாறு அறிந்தவர்கள்“सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रतिकर्तव्यम्” “(ஸர்வபூதபோக்யோ அஹமனேன பிரகாரேன மயா அவƒய மிருணிவத்ப்ரதிகர்தவ்யம்” என்று தன்னில் கல்பனை செய்து கொண்டு முன்பு (மேல்) கூறியவாறு தேவதை முதலிய எல்லா ஜீவராசிகளும் அரிஷ்டம் அதாவது விநாசமற்ற தன்மையை விரும்புகின்றன. எவ்வாறு குடும்பஸ்தன் தன்னுடைய பசுக்களை ரக்ஷிக்கின்றானோ அவ்வாறு தங்களுடைய அதிகாரி நழுவாமல் இருப்பதற்காக எல்லாவிதமாகவும் (தேவர்கள்) ரக்ஷிக்கின்றார்கள்“तस्मादेषां तन्न प्रियम्” (தஸ்மாதேஷாம் தன்ன பிரியம்) என்று கூறப்பட்டது. அந்த இந்த அதாவது மேற்கூறிய கர்மங்களின் கடனுக்கு சமானமாய் அவசியம் செய்யவேண்டியதை பஞ்சமஹாயக்ஞபிரகரணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அவதான பிரகரணத்திலும் கர்தவ்ய ரூபமாய் மீமாம்சை செய்யப்பட்டுள்ளது. (விசாரம் செய்யப்பட்டுள்ளது)
அ.கை- பிரஹ்மத்தை அறிந்தவனாகில் அந்த கர்தவ்யம் என்னும் பந்தமுடைய பசு பாவத்திலிருந்து விடுபடுவான். எதாவது ஒரு பிரேரணையால் கர்மபந்த அதிகாரத்தில் தன்வசம் இழந்தவன் போல் பிரவிர்திக்கின்றான். ஆகையால் அவனுக்கு முக்திக்கு உபாயமான வித்யா (ஞான) அதிகாரத்தில் பிரவர்த்திப்பதில்லை.
பூர்வ- முன்பு தேவர்கள் அவர்களை ரக்ஷிப்பார்கள் என்று கூறப்பட்டதே எனில்?
ஸித்தாந்தீ- சரிதான், ஆனால் அவர்கள் கர்மாதிகாரத்தின் வாயிலாய் தங்களின் விஷயங்களை அடைந்து லோகங்களை ரக்ஷிக்கின்றார்கள். அதற்கு மாறாக இருந்தால், கர்மம் செய்யாமலேயே கர்மத்தின் பிராப்தியும் செய்த கர்மத்தின் நாசமும் ஏற்படும். விசிஷ்ட அதிகாரம் ஏற்படாவிடில் சாமான்ய புருஷ மாத்திரத்தால் ரக்ஷை செய்யமுடியாது. அதனால் ஒருவரால் பிரேரிக்கப்பட்டு தன்வசம் இழந்து ஸ்வாத்ம லோகத்திலிருந்து பஹிர்முகமாதல் என்பது நடக்கும் .
பூர்வ- ஆனால் அது அவித்யா, அவித்யையை உடையவன் அல்லவா பஹிர்முகமாய் பிரவர்த்திப்பான்.
ஸித்தாந்தீ- அது ஒருநாளும் பிரவிர்த்திகச் செய்வதாக ஆகாது. அது வஸ்து ரூபத்தை ஆவரணம் செய்வதாகும். குழியில் விழுவதற்கான ஹேதுவான குருட்டுதன்மையைப் போல் பிரவிர்த்திக்கச் செய்வதற்கான பீஜரூபத்தை அடைகிறான்.
பூர்வ- இவ்வாறானால் எது பிரவிர்த்திக்கு ஹேதுவாகிறதோ அது எது என்று கூறுவீராக.
ஸித்தாந்தீ- அதைக் குறித்து இங்கு கூறப்படுகிறது- அந்த ஏஷணாகாமம் ஆகும்“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” (ஸ்வாபாவிக்யாமவித்யாம் வர்த்தமானா பாலா: பராச: காமானனுயந்தி) என்று காடக ஸ்ருதியிலும்,“काम एष क्रोध एषः” (காம ஏஷ க்ரோத ஏஷ:) என்று ஸ்மிருதியிலும் சொல்லப்பட்டுள்ளது. மானவ தர்ம சாஸ்திரத்தில் எல்லா பிரவிருத்திகளும் காமத்தின் ஹேதுவாகவே என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த அத்யாயம் முடியும் வரையிலும் விஸ்தாரமாக விளக்கப்படுகிறது.-