तदेतद्ब्रह्म क्षत्रं विट्शूद्रस्तदग्निनैव देवेषु ब्रह्माभवद्-ब्राह्मणो मनुष्येषु क्षत्रियेण क्षत्रियो वैश्येन वैश्यः शूद्रेण शूद्रस्तस्मादग्नावेव देवेषु लोकमिच्छन्ते ब्राह्मणे मनुष्येष्वेताभ्या्ँ हि रूपाभ्यां ब्रह्माभवत्। अथ यो ह वा अस्माल्लोकात्स्वं लोकमदृट्वा प्रैति स एनमविदितो न भुनक्ति यथा वेदो वाननुक्तोऽन्यद्वा कर्माकृतं यदिह वा अप्यनेवंविन्महत्पुण्यं कर्म करोति तद्धास्यान्ततः क्षीयत एवात्मानमेव लोकमुपासीत स य आत्मानमेव लोकमुपास्ते।न हास्य कर्म क्षीयते। अस्मावात्मनो यद्यत्कामयते तत्तत्सृजते।। १५।।ததே3தத்3ப்3ரஹ்ம க்ஷத்ரம் விட்ஶூத்3ரஸ்தத3க்3நிநைவ தே3வேஷு ப்3ரஹ்மாப4வத்3-ப்3ராஹ்மணோ மநுஷ்யேஷு க்ஷத்ரியேண க்ஷத்ரியோ வைஶ்யேந வைஶ்ய꞉ ஶூத்3ரேண ஶூத்3ரஸ்தஸ்மாத3க்3நாவேவ தே3வேஷு லோகமிச்ச2ந்தே ப்3ராஹ்மணே மநுஷ்யேஷ்வேதாப்4யா்ம்ˮ ஹி ரூபாப்4யாம் ப்3ரஹ்மாப4வத்। அத2 யோ ஹ வா அஸ்மால்லோகாத்ஸ்வம் லோகமத்3ருட்வா ப்ரைதி ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி யதா2 வேதோ3 வாநநுக்தோ(அ)ந்யத்3வா கர்மாக்ருதம் யதி3ஹ வா அப்யநேவம்விந்மஹத்புண்யம் கர்ம கரோதி தத்3தா4ஸ்யாந்தத꞉ க்ஷீயத ஏவாத்மாநமேவ லோகமுபாஸீத ஸ ய ஆத்மாநமேவ லோகமுபாஸ்தே।ந ஹாஸ்ய கர்ம க்ஷீயதே। அஸ்மாவாத்மநோ யத்3யத்காமயதே தத்தத்ஸ்ருஜதே।। 15।।
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १७17
தமிழ்அவ்வாறான இந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்று நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்). (இதை உண்டுபண்ணும்) ப்ஹ்மம் அக்னி ரூபத்தால் தேவததைகளில் ப்ராஹ்மணர்களும், மனிதர்களில் க்ஷத்ரியர்களும், வைசியர்களினால் வைச்யர்களும், சூத்ரர்களால் சூத்ரர்களும் உண்டானார்கள். இந்த அக்னியில் தான் (கர்மம் செய்து) தேவதைகளின் இடத்தில் கர்மபலத்தில் இச்சை செய்கிறது. அவ்வாறே அந்த மனிதர்கள் இல்த்தில் ப்ராஹ்மண ஜாதிகளிடத்தில் கர்மபலத்தின் இச்சை செய்கிறார்கள். அவ்வாறு சிலர் உலகில் ஆத்மலோகத்தின் தர்சனமில்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம லோகத்தை அறியாததால் (சோக மோஹம் முதலியவைகளின் நிவர்த்தி வாயிலாய்) காப்பாற்றப்படுவது இல்லை. எவ்வாறு எனில் அத்யயனம் செய்யாத வேதம் போலும், அனுஷ்டானம் செய்யாத அன்யகர்மா போல் ஆகும். இவ்வாறு (ஆத்ம லோகத்தை) அறியாத புருஷன் இந்த லோகத்தில் எந்த ஒரு மஹத்தான புண்ய கர்மா செய்தாலும் கடைசியில் அவனுடைய கர்மா க்ஷீணமே ஆகிறது. ஆகையால் ஆத்ம லோகத்தையே உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் ஆத்ம லோகத்தை உபாசிக்கின்றானோ அவனுடைய கர்மா க்ஷீணமாவதில்லை (அழிவதில்லை). இவ்வாறு ஆத்மாவிடமிருந்து புருஷன் எதை எதை விரும்புகின்றானோ அதை அதை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तदेतच्चातुर्वर्ण्यं सृष्टम्- ब्रह्म क्षत्रं विट् शूद्र इति, उत्तरार्थ उपसंहारः यत्तत्स्रष्टृब्रह्म, तदग्निनैवनान्येन रूपेण देवेषु ब्रह्म, ब्राह्मणजातिरभवत्। ब्राह्मणः ब्राह्मणस्वरूपेण मनुष्येषु ब्रह्माभवत्, इतरेषु वर्णेषु विकारान्तरं प्राप्य, क्षत्रियेण क्षत्रियोऽभवदिन्द्रादिदेवताधिष्द्भितः, वैश्येन वैश्यः, शूद्रेण शूद्रः।ததே3தச்சாதுர்வர்ண்யம் ஸ்ருஷ்டம்- ப்3ரஹ்ம க்ஷத்ரம் விட் ஶூத்3ர இதி, உத்தரார்த2 உபஸம்ஹார꞉ யத்தத்ஸ்ரஷ்ட்ருப்3ரஹ்ம, தத3க்3நிநைவநாந்யேந ரூபேண தே3வேஷு ப்3ரஹ்ம, ப்3ராஹ்மணஜாதிரப4வத்। ப்3ராஹ்மண꞉ ப்3ராஹ்மணஸ்வரூபேண மநுஷ்யேஷு ப்3ரஹ்மாப4வத், இதரேஷு வர்ணேஷு விகாராந்தரம் ப்ராப்ய, க்ஷத்ரியேண க்ஷத்ரியோ(அ)ப4வதி3ந்த்3ராதி3தே3வதாதி4ஷ்த்3பி4த꞉, வைஶ்யேந வைஶ்ய꞉, ஶூத்3ரேண ஶூத்3ர꞉।
यस्मात्क्षत्रादिषु विकारापन्नम्, अग्नौ ब्राह्मण एव चाविकृतं स्रष्टृ ब्रह्म, तस्मादग्नावेव देवेषु देवानां मध्ये लोकं कर्मफलम्, इच्छन्त्यग्निसम्बद्धं कर्म कृत्वेत्यर्थः। तदर्थमेव हि तद्ब्रह्म कर्माधिकरणत्वेनाग्निरूपेण व्यवस्थितम्। तस्मात् तस्मिन्नग्नौ कर्म कृत्वा तत्फलं प्रार्थयन्त इत्येतदुपपन्नम्।யஸ்மாத்க்ஷத்ராதி3ஷு விகாராபந்நம், அக்3நௌ ப்3ராஹ்மண ஏவ சாவிக்ருதம் ஸ்ரஷ்ட்ரு ப்3ரஹ்ம, தஸ்மாத3க்3நாவேவ தே3வேஷு தே3வாநாம் மத்4யே லோகம் கர்மப2லம், இச்ச2ந்த்யக்3நிஸம்ப3த்3த4ம் கர்ம க்ருத்வேத்யர்த2꞉। தத3ர்த2மேவ ஹி தத்3ப்3ரஹ்ம கர்மாதி4கரணத்வேநாக்3நிரூபேண வ்யவஸ்தி2தம்। தஸ்மாத் தஸ்மிந்நக்3நௌ கர்ம க்ருத்வா தத்ப2லம் ப்ரார்த2யந்த இத்யேதது3பபந்நம்।
ब्राह्मणे मनुष्येषु मनुष्याणां पुनर्मध्ये कर्मफलेच्छायां नाग्न्यादिनिमित्तक्रियापेक्षा, किं तर्हि? जातिमात्रस्वरूपप्रतिलम्भेनैव पुरुषार्थसिद्धिः। यत्र नु देवाधीना पुरुषार्थसिद्धिः, तत्रैवाग्न्यादिसम्बद्धक्रियापेक्षा। स्मृतेश्च- “जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”इति।ப்3ராஹ்மணே மநுஷ்யேஷு மநுஷ்யாணாம் புநர்மத்4யே கர்மப2லேச்சா2யாம் நாக்3ந்யாதி3நிமித்தக்ரியாபேக்ஷா, கிம் தர்ஹி? ஜாதிமாத்ரஸ்வரூபப்ரதிலம்பே4நைவ புருஷார்த2ஸித்3தி4꞉। யத்ர நு தே3வாதீ4நா புருஷார்த2ஸித்3தி4꞉, தத்ரைவாக்3ந்யாதி3ஸம்ப3த்3த4க்ரியாபேக்ஷா। ஸ்ம்ருதேஶ்ச- “ஜப்யேநைவ து ஸம்ஸித்4யேத்ப்3ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய꞉। குர்யாத3ந்யந்ந வா குர்யாந்மைத்ரோ ப்3ராஹ்மண உச்யதே।।”இதி।
पारिव्राज्यदर्शनाच्च। तस्मात् ब्राह्मणत्व एव मनुष्येषु लोकं कर्मफलमिच्छन्ति। यस्मादेताभ्यां हि ब्राह्मणाग्निरूपाभ्यां यत्स्रष्टृब्रह्म साक्षादभवत्।பாரிவ்ராஜ்யத3ர்ஶநாச்ச। தஸ்மாத் ப்3ராஹ்மணத்வ ஏவ மநுஷ்யேஷு லோகம் கர்மப2லமிச்ச2ந்தி। யஸ்மாதே3தாப்4யாம் ஹி ப்3ராஹ்மணாக்3நிரூபாப்4யாம் யத்ஸ்ரஷ்ட்ருப்3ரஹ்ம ஸாக்ஷாத3ப4வத்।
अत्र तु परमात्मलोकमग्नौ ब्राह्मणे चेच्छन्तीति केचित्। तदसत्, अविद्याधिकारे कर्माधिकारार्थं वर्णविभागस्य प्रस्तुतत्वात्, परेण च विशेषणात्, यदि ह्यत्र लोकशब्देन पर एवात्मोच्येत, परेण विशेषणमनर्थकं स्यात्“स्वं लोकमदृट्वा” इति।அத்ர து பரமாத்மலோகமக்3நௌ ப்3ராஹ்மணே சேச்ச2ந்தீதி கேசித்। தத3ஸத், அவித்3யாதி4காரே கர்மாதி4காரார்த2ம் வர்ணவிபா4க3ஸ்ய ப்ரஸ்துதத்வாத், பரேண ச விஶேஷணாத், யதி3 ஹ்யத்ர லோகஶப்3தே3ந பர ஏவாத்மோச்யேத, பரேண விஶேஷணமநர்த2கம் ஸ்யாத்“ஸ்வம் லோகமத்3ருட்வா” இதி।
स्वलोकव्यतिरिक्तश्चेदग्न्यधीनतया प्रार्थ्यमानः प्रकृतो लोकः, ततः स्वम् इति युक्तं विशेषणम्, स्वत्वेन चाव्यभि-चारात्परमात्मलोकस्य, अविद्याकृतानां च स्वत्वव्यभिचारात्। ब्रवीति च कर्मकृतानां व्यभिचारम्- “क्षीयत एव”इति।ஸ்வலோகவ்யதிரிக்தஶ்சேத3க்3ந்யதீ4நதயா ப்ரார்த்2யமாந꞉ ப்ரக்ருதோ லோக꞉, தத꞉ ஸ்வம் இதி யுக்தம் விஶேஷணம், ஸ்வத்வேந சாவ்யபி4-சாராத்பரமாத்மலோகஸ்ய, அவித்3யாக்ருதாநாம் ச ஸ்வத்வவ்யபி4சாராத்। ப்3ரவீதி ச கர்மக்ருதாநாம் வ்யபி4சாரம்- “க்ஷீயத ஏவ”இதி।
ब्रह्मणा सृष्टा वर्णाः कर्मार्थम्; तच्च कर्म धर्माख्यं सर्वानेव कर्तव्यतया नियन्तृ पुरुषार्थसाधनं च। तस्मात्तेनैव चेत्कर्मणा स्वो लोकः परमात्माख्योऽविदितोऽपि प्राप्यते, किं तस्यैव पदनीयत्वेन क्रियत इत्यत आह-अथेति पूर्वपक्षविनिवृत्त्यर्थः, यः किश्चत्, ह वै अस्मात्संसारिकात्पिण्डग्रहणलक्षणादविद्याकाम-कर्महेतुकादग्न्यधीनकर्माभिमानतया वा आगन्तुकादस्वभूता-ोकात्, स्वं लोकमात्माख्यम् आत्मत्वेनान्यभिचारित्वात्, अदृट्वा-“अहं ब्रह्मास्मि” इति, प्रैति म्रियते, स यद्यपि स्वो लोकः अविदितोऽविद्यया व्यवहितोऽस्व इवाज्ञातः एनम्- सापूरण इव लौकिक आत्मानं न भुनक्ति न पालयति शोकमोहभयादि-दोषापनयेन।ப்3ரஹ்மணா ஸ்ருஷ்டா வர்ணா꞉ கர்மார்த2ம்; தச்ச கர்ம த4ர்மாக்2யம் ஸர்வாநேவ கர்தவ்யதயா நியந்த்ரு புருஷார்த2ஸாத4நம் ச। தஸ்மாத்தேநைவ சேத்கர்மணா ஸ்வோ லோக꞉ பரமாத்மாக்2யோ(அ)விதி3தோ(அ)பி ப்ராப்யதே, கிம் தஸ்யைவ பத3நீயத்வேந க்ரியத இத்யத ஆஹ-அதே2தி பூர்வபக்ஷவிநிவ்ருத்த்யர்த2꞉, ய꞉ கிஶ்சத், ஹ வை அஸ்மாத்ஸம்ஸாரிகாத்பிண்ட3க்3ரஹணலக்ஷணாத3வித்3யாகாம-கர்மஹேதுகாத3க்3ந்யதீ4நகர்மாபி4மாநதயா வா ஆக3ந்துகாத3ஸ்வபூ4தா-ோகாத், ஸ்வம் லோகமாத்மாக்2யம் ஆத்மத்வேநாந்யபி4சாரித்வாத், அத்3ருட்வா-“அஹம் ப்3ரஹ்மாஸ்மி” இதி, ப்ரைதி ம்ரியதே, ஸ யத்3யபி ஸ்வோ லோக꞉ அவிதி3தோ(அ)வித்3யயா வ்யவஹிதோ(அ)ஸ்வ இவாஜ்ஞாத꞉ ஏநம்- ஸாபூரண இவ லௌகிக ஆத்மாநம் ந பு4நக்தி ந பாலயதி ஶோகமோஹப4யாதி3-தோ3ஷாபநயேந।
यथा च लोके वेदोऽननुक्तोऽनधीतः कर्माद्यव-बोधकत्वेन न भुनक्ति, अन्यद्वा लौकिकं कृष्यादि, कर्म अकृतं स्वात्मनानभिव्यिञ्जतम् आत्मीयफलप्रदानेन न भुनक्ति, एवमात्मा स्वो लोकः स्वेनैव नित्यात्मस्वरूपेणानभिव्यिञ्जतोऽविद्यादि प्रहाणेन न भुनक्त्येव।யதா2 ச லோகே வேதோ3(அ)நநுக்தோ(அ)நதீ4த꞉ கர்மாத்3யவ-போ3த4கத்வேந ந பு4நக்தி, அந்யத்3வா லௌகிகம் க்ருஷ்யாதி3, கர்ம அக்ருதம் ஸ்வாத்மநாநபி4வ்யிஞ்ஜதம் ஆத்மீயப2லப்ரதா3நேந ந பு4நக்தி, ஏவமாத்மா ஸ்வோ லோக꞉ ஸ்வேநைவ நித்யாத்மஸ்வரூபேணாநபி4வ்யிஞ்ஜதோ(அ)வித்3யாதி3 ப்ரஹாணேந ந பு4நக்த்யேவ।
शङ्का- ननु किं स्वलोकदर्शननिमित्त-परिपालनेन? कर्मणः फलप्राप्तिध्रौव्यात्, इष्टफलनिमित्तस्य च कर्मणो बाहुल्यात्, तन्निमित्तं पालनमक्षयं भविष्यति।ஶங்கா- நநு கிம் ஸ்வலோகத3ர்ஶநநிமித்த-பரிபாலநேந? கர்மண꞉ ப2லப்ராப்தித்4ரௌவ்யாத், இஷ்டப2லநிமித்தஸ்ய ச கர்மணோ பா3ஹுல்யாத், தந்நிமித்தம் பாலநமக்ஷயம் ப4விஷ்யதி।
समाधानम्- तन्न, कृतस्य क्षयवत्त्वात्, इत्येतदाह- यदिह वै संसारेऽद्भुतवत्किश्चन्महात्मापि, अनेवंवित्- स्वं लोकं यथोक्तेन विधिना अविद्वान्, महहु अश्वमेधादि पुण्यं कर्म इष्टफलमेव नैरन्तर्येण करोति,“अनेनैवानन्त्यं मम भविष्यति” इति तत्कर्म हास्यविद्यावतोऽविद्याजनितकामहेतुत्वात् स्वप्नदर्शन-विभ्रमोद्भूतविभूतिवदन्ततोऽन्ते फलोपभोगस्य क्षीयत एव। तत्कारणयोरविद्याकामयोश्चलत्वात्, कृतक्षयध्रौव्योपपत्तिः। तस्मान्न पुण्यकर्मफलपालनानन्त्याशा अस्त्येव।ஸமாதா4நம்- தந்ந, க்ருதஸ்ய க்ஷயவத்த்வாத், இத்யேததா3ஹ- யதி3ஹ வை ஸம்ஸாரே(அ)த்3பு4தவத்கிஶ்சந்மஹாத்மாபி, அநேவம்வித்- ஸ்வம் லோகம் யதோ2க்தேந விதி4நா அவித்3வாந், மஹஹு அஶ்வமேதா4தி3 புண்யம் கர்ம இஷ்டப2லமேவ நைரந்தர்யேண கரோதி,“அநேநைவாநந்த்யம் மம ப4விஷ்யதி” இதி தத்கர்ம ஹாஸ்யவித்3யாவதோ(அ)வித்3யாஜநிதகாமஹேதுத்வாத் ஸ்வப்நத3ர்ஶந-விப்4ரமோத்3பூ4தவிபூ4திவத3ந்ததோ(அ)ந்தே ப2லோபபோ4க3ஸ்ய க்ஷீயத ஏவ। தத்காரணயோரவித்3யாகாமயோஶ்சலத்வாத், க்ருதக்ஷயத்4ரௌவ்யோபபத்தி꞉। தஸ்மாந்ந புண்யகர்மப2லபாலநாநந்த்யாஶா அஸ்த்யேவ।
अत आत्मानमेव स्वं लोकम्-“आत्मानम्” इति“स्वं लोकम्” इत्यस्मिन्नर्थे, स्वं लोकमिति प्रकृतत्वात्, इह च स्वशब्दस्याप्रयोगात्- उपासीत। स य आत्मानमेव लोकमुपास्ते, तस्य किम्? इत्युच्यते- न हास्य कर्मक्षीयते, कर्माभावादेव, इति नित्यानुवादः। यथाविदुषः कर्मक्षयलक्षणं संसारदुःखं सन्ततमेव, न तथा तदस्य विद्यत इत्यर्थः।“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” इति यद्वत्।அத ஆத்மாநமேவ ஸ்வம் லோகம்-“ஆத்மாநம்” இதி“ஸ்வம் லோகம்” இத்யஸ்மிந்நர்தே2, ஸ்வம் லோகமிதி ப்ரக்ருதத்வாத், இஹ ச ஸ்வஶப்3த3ஸ்யாப்ரயோகா3த்- உபாஸீத। ஸ ய ஆத்மாநமேவ லோகமுபாஸ்தே, தஸ்ய கிம்? இத்யுச்யதே- ந ஹாஸ்ய கர்மக்ஷீயதே, கர்மாபா4வாதே3வ, இதி நித்யாநுவாத3꞉। யதா2விது3ஷ꞉ கர்மக்ஷயலக்ஷணம் ஸம்ஸாரது3꞉க2ம் ஸந்ததமேவ, ந ததா2 தத3ஸ்ய வித்3யத இத்யர்த2꞉।“மிதி2லாயாம் ப்ரதீ3ப்தாயாம் ந மே த3ஹ்யதி கிஞ்சந” இதி யத்3வத்।
स्वात्मलोकोपासकस्य विदुषो विद्यासंयोगात्कर्मैव न क्षीयत इत्यपरे वर्णयन्ति। लोकशब्दार्थं च कर्मसमवायिनं द्विधा परिकल्पयन्ति किल- एको व्याकृतावस्थः कर्माश्रयो लोको हैरण्यगर्भाख्यः, तं कर्मसमवायिनं लोकं व्याकृतं परिच्छिन्नं य उपास्ते, तस्य किल परिच्छिन्नकर्मात्मदर्शिनः कर्म क्षीयते। तमेव कर्मसमवायिनं लोकमव्याकृतावस्थं कारणरूपमापाद्य यस्तूपास्ते, तस्यापरिच्छिन्नकर्मात्मदर्शित्वात्तस्य कर्म न क्षीयत इति।ஸ்வாத்மலோகோபாஸகஸ்ய விது3ஷோ வித்3யாஸம்யோகா3த்கர்மைவ ந க்ஷீயத இத்யபரே வர்ணயந்தி। லோகஶப்3தா3ர்த2ம் ச கர்மஸமவாயிநம் த்3விதா4 பரிகல்பயந்தி கில- ஏகோ வ்யாக்ருதாவஸ்த2꞉ கர்மாஶ்ரயோ லோகோ ஹைரண்யக3ர்பா4க்2ய꞉, தம் கர்மஸமவாயிநம் லோகம் வ்யாக்ருதம் பரிச்சி2ந்நம் ய உபாஸ்தே, தஸ்ய கில பரிச்சி2ந்நகர்மாத்மத3ர்ஶிந꞉ கர்ம க்ஷீயதே। தமேவ கர்மஸமவாயிநம் லோகமவ்யாக்ருதாவஸ்த2ம் காரணரூபமாபாத்3ய யஸ்தூபாஸ்தே, தஸ்யாபரிச்சி2ந்நகர்மாத்மத3ர்ஶித்வாத்தஸ்ய கர்ம ந க்ஷீயத இதி।
भवतीयं शोभना कल्पना न तु श्रौती। स्वलोकशब्देन प्रकृतस्य परमात्मनोऽभिहितत्वात्। स्वं लोकमिति प्रस्तुत्य स्वशब्दं विहायात्मशब्दप्रक्षेपेण पुनस्तस्यैव प्रतिनिर्देशा-दात्मानमेव लोकमुपासीतेति। तत्र कर्मसमवायिलोककल्पनाया अनवसर एव।ப4வதீயம் ஶோப4நா கல்பநா ந து ஶ்ரௌதீ। ஸ்வலோகஶப்3தே3ந ப்ரக்ருதஸ்ய பரமாத்மநோ(அ)பி4ஹிதத்வாத்। ஸ்வம் லோகமிதி ப்ரஸ்துத்ய ஸ்வஶப்3த3ம் விஹாயாத்மஶப்3த3ப்ரக்ஷேபேண புநஸ்தஸ்யைவ ப்ரதிநிர்தே3ஶா-தா3த்மாநமேவ லோகமுபாஸீதேதி। தத்ர கர்மஸமவாயிலோககல்பநாயா அநவஸர ஏவ।
परेण च केवलविद्याविषयेण विशेषणात्-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (बृ० उ० ४। ४। २२) इति। पुत्रकर्मापरविद्याकृतेभ्यो हि लोकेभ्यो विशिनष्टि“अयमात्मा नो लोकः” इति।“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” इति च। तैः सविशेषणैरस्यैक-वाक्यता युक्ता, इहापि स्वं लोकमिति विशेषणदर्शनात्।பரேண ச கேவலவித்3யாவிஷயேண விஶேஷணாத்-“கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉” (ப்3ரு0 உ0 4। 4। 22) இதி। புத்ரகர்மாபரவித்3யாக்ருதேப்4யோ ஹி லோகேப்4யோ விஶிநஷ்டி“அயமாத்மா நோ லோக꞉” இதி।“ந ஹாஸ்ய கேநசந கர்மணா லோகோ மீயத ஏஷோ(அ)ஸ்ய பரமோ லோக꞉” இதி ச। தை꞉ ஸவிஶேஷணைரஸ்யைக-வாக்யதா யுக்தா, இஹாபி ஸ்வம் லோகமிதி விஶேஷணத3ர்ஶநாத்।
अस्मात्कामयत इत्ययुक्तमिति चेत्- इह स्वो लोकः परमात्मा, तदुपासनात्स एव भवतीति स्थिते, यद्यत्कामयते तत्तदस्मादात्मनः सृजत इति तदात्मप्राप्तिव्यतिरेकेण फलवचनमयुक्तमिति चेत्, न, स्वलोकोपासनस्तुतिपरत्वात्, स्वस्मादेव लोकात्सर्वमिष्टं सम्पद्यत इत्यर्थः, नान्यदतः प्रार्थनीयमाप्तकामत्वात्“आत्मतः प्राण आत्मत आशा” (छा० उ० ७। २६। १) इत्यादि श्रुत्यन्तरे यथा।அஸ்மாத்காமயத இத்யயுக்தமிதி சேத்- இஹ ஸ்வோ லோக꞉ பரமாத்மா, தது3பாஸநாத்ஸ ஏவ ப4வதீதி ஸ்தி2தே, யத்3யத்காமயதே தத்தத3ஸ்மாதா3த்மந꞉ ஸ்ருஜத இதி ததா3த்மப்ராப்திவ்யதிரேகேண ப2லவசநமயுக்தமிதி சேத், ந, ஸ்வலோகோபாஸநஸ்துதிபரத்வாத், ஸ்வஸ்மாதே3வ லோகாத்ஸர்வமிஷ்டம் ஸம்பத்3யத இத்யர்த2꞉, நாந்யத3த꞉ ப்ரார்த2நீயமாப்தகாமத்வாத்“ஆத்மத꞉ ப்ராண ஆத்மத ஆஶா” (சா20 உ0 7। 26। 1) இத்யாதி3 ஶ்ருத்யந்தரே யதா2।
सर्वात्मभावप्रदर्शनार्थो वा पूर्ववत्। यदि हि पर एवात्मा सम्पद्यते तदा युक्तः“अस्मावात्मनः” इत्यात्म-शब्दप्रयोगः, स्वस्मादेव प्रकृतादात्मनो लोकादित्येवमर्थः। अन्यथा“अव्याकृतावस्थात्कर्मणो लोकात्” इति सविशेषणमवक्ष्यत् प्रकृतपरमात्मलोकव्यावृत्तये व्याकृतावस्थाव्यावृत्तये च। न ह्यस्मिन्प्रकृते विशेषितेऽश्रुतान्तरालावस्था प्रतिपत्तुं शक्यते।ஸர்வாத்மபா4வப்ரத3ர்ஶநார்தோ2 வா பூர்வவத்। யதி3 ஹி பர ஏவாத்மா ஸம்பத்3யதே ததா3 யுக்த꞉“அஸ்மாவாத்மந꞉” இத்யாத்ம-ஶப்3த3ப்ரயோக3꞉, ஸ்வஸ்மாதே3வ ப்ரக்ருதாதா3த்மநோ லோகாதி3த்யேவமர்த2꞉। அந்யதா2“அவ்யாக்ருதாவஸ்தா2த்கர்மணோ லோகாத்” இதி ஸவிஶேஷணமவக்ஷ்யத் ப்ரக்ருதபரமாத்மலோகவ்யாவ்ருத்தயே வ்யாக்ருதாவஸ்தா2வ்யாவ்ருத்தயே ச। ந ஹ்யஸ்மிந்ப்ரக்ருதே விஶேஷிதே(அ)ஶ்ருதாந்தராலாவஸ்தா2 ப்ரதிபத்தும் ஶக்யதே।
अव - अथो अयं वा आत्मा। अत्राविद्वान् वर्णाश्रमाद्यभि-मानो धर्मेण नियम्यमानो देवादिकर्मकर्तव्यतया पशुवत्परतन्त्र इत्युक्तम्। कानि पुनस्तानि कर्माणि यत्कर्तव्यतया पशुवत्परतन्त्रो भवति? के वा ते देवादयो येषां कर्मभिः पशुवदुपकरोति? इति तदुभयं प्रपञ्चयति-அவ - அதோ2 அயம் வா ஆத்மா। அத்ராவித்3வாந் வர்ணாஶ்ரமாத்3யபி4-மாநோ த4ர்மேண நியம்யமாநோ தே3வாதி3கர்மகர்தவ்யதயா பஶுவத்பரதந்த்ர இத்யுக்தம்। காநி புநஸ்தாநி கர்மாணி யத்கர்தவ்யதயா பஶுவத்பரதந்த்ரோ ப4வதி? கே வா தே தே3வாத3யோ யேஷாம் கர்மபி4꞉ பஶுவது3பகரோதி? இதி தது3ப4யம் ப்ரபஞ்சயதி-
ப்ராஹ்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை சிருஷ்டி செய்தார். (அவைகளை சிருஷ்டி செய்தார்- இவ்வாறு கூறப்பட்டது இனிவரும் அர்த்தத்துடன் உள்ள சம்பந்தத்தைக் காண்பிப்பதற்காக. இவைகளை உற்பத்தி செய்த கர்த்தா ப்ரஹ்மம். ஆகையால் அந்ய ரூபமல்ல. அக்னி ரூபத்தால் தேவர்களில் ப்ரஹ்ம. அதாவது ப்ராஹ்மண ஜாதி உண்டாயிற்று. அவ்வாறு அந்த ப்ரஹ்மம் மனிதர்களில் ப்ராஹ்மண ரூபமாய் ப்ராஹ்மணம் ஆயிற்று. இவ்வாறு மற்ற ஜாதிகளிலும் வேறு விகாரங்களை அடைந்து க்ஷத்திரியத்தால் க்ஷத்திரிய ஜாதி, இந்திரன் முதலிய தேவதைகளை அடிப்படையாகக் கொண்டு க்ஷத்திரியரும் உண்டாயிற்று. அவ்வாறே வைƒய ரூபத்தால் வைƒயரும், சூத்ரரூபத்தால் சூத்ரர்களும் உண்டாயினர்.
ஏனெனில் சிருஷ்டி கர்த்தா ப்ரஹ்ம க்ஷத்திரிய முதலிய விகாரத்தை அடைந்தாலும் அக்னியிலும் ப்ராஹ்மணத்திலும் நிர்விகாரமாக இருக்கிறது. ஆகையால் உலகத்தோர் தேவர்களுள் அக்னியின் இடத்தில் கர்மபலத்தை அடைவதற்கு இச்சிக்கின்றார்கள். இதிலிருந்து அக்னி சம்பந்தம் கர்மம் செய்து பலன் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகையினாலேயே அந்த ப்ரஹ்மம் கர்மத்திற்கு ஆதாரபூதமாய் அக்னி ரூபமாய் இருக்கிறது. ஆகையால் அக்னியில் கர்மம் செய்து அந்த கர்மபலனின் பொருட்டு பிரார்த்திக்கின்றார்கள்.
மனிதர்களுள் உள்ள ப்ராஹ்மணர்கள் கர்மபல இச்சை உள்ளவர்களுக்கு அக்னி முதலிய நிமித்தக்கிரியைகளின் அபேக்ஷை இல்லை. பின் என்ன செய்வார்கள்? (ப்ராஹ்மண) ஜாதி மாத்ர ஸ்வரூபத்தை அடைந்ததாலேயே புருஷார்த்த சித்தி உண்டாகிறது. எங்கு புருஷார்த்த சித்தி தேவாதீனமாகிறதோ அங்கு அக்னி முதலிய சம்பந்தம் உடைய கர்மங்களை செய்யவேண்டும். ஸ்மிருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”(ஜப்யேனைவ து சம்சித்யே ப்ராஹ்மணோ நாத்ர சம்சய: குர்யாதன்யன்னவா குர்யான் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே) அர்த்தம்- இதில் சந்தேஹம் ஒன்றும் இல்லை. ஏன்எனில் ப்ராஹ்மணன் (அக்னி முதலிய சம்பந்தமான) கர்மங்களை செய்தாலும் செய்யாவிடிணும் செய்த ஜபத்தால் பூர்ண சித்தியை அடைகிறான். மேலும் சூரிய சம்பந்தப்பட்ட (மைத்திரீ) காயத்ரீ ஜபம் செய்வதால் அல்லது எல்லோரிடத்தும் மித்திரத் திறனைப்போல் (நண்பனைப்போல்) அபயம் கொடுப்பதால் பிராஹ்மணர் மைத்திரன் என்று கூறப்படுகிறார்).
இதைத்தவிர ப்ராஹ்மணர்களுக்கு சந்நியாசம் விதிக்கப்பட்டுள்ளதாலும் ஆகும். ஆகையால் மனிதர்கள் ப்ராஹ்மணத்துவ லோகமாகிய கர்மபலத்தையே இச்சிக்கின்றார்கள். ஆகையால் இந்த இஜ்ண்டு ப்ராஹ்மண, அக்னிரூபங்களில் கர்ம கர்த்தா மேலும் அதிகரணரூப ப்ராஹ்மண, அக்னி ஆகிய இரண்டு ரூபங்களாய் சிருஷ்டிகர்த்தா பிரஹ்மம் சாக்ஷாத்தாய் வெளிப்பட்டது.
இங்கு அக்னி, ப்ராஹ்மணத்தில் சிலர் பரமாத்ம லோகத்தை அடைய இச்சிக்கின்றார்கள் என்பது சரியல்ல. அவித்யாபிரகரணத்தில் கர்ம அதிகாரத்தின் பொருட்டு வர்ண (ஜாதி) விபாகம் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேலும் இனிமேல் (ஆத்மாலோக சப்தத்திற்கு) விசேஷணம் கூறப்பட்டுள்ளதாலும், இங்கு லோக சப்தத்தால் பரமாத்மாவை குறிக்கின்றது என்பது சரியல்ல. ஏன்எனில்“स्वं लोकमदृष्ट्वा” (ஸ்வம் லோகத்ருஷ்ட்வா) என்று மேலே வரும் வாக்கியத்தில் உள்ள“स्वम्” ஸ்வம்) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும்.
அக்னியின் அபிமானத்தால் பிரார்த்தனை செய்தவன் பிரகிருத லோகத்தைவிட சுவர்லோகம் வேறு என்று அறியும்பொழுது“विशेषणम्” என்ற விசேஷணம் கூறப்பட்ட பரலோகத்தின் நிவிர்த்திக்காக ஆவதால் அது ஸ்வார்த்தமாகிறது. ஏன்எனில் ஸ்வஸ்ரூபத்தால் பரமாத்ம லோகத்திற்கு வியபிசாரம் (பேதம்) இல்லை. அவித்தையினால் உண்டான லோகத்திற்கே பேதம் உள்ளது“क्षीयत एव” (க்ஷீ யதே ஏவ) என்ற வாக்கியத்தால் கர்மம் செய்பவர்களின் வியபிசாரத் தன்மையைத் தெரிவிக்கிறது.
சிருஷ்டி கர்த்தா பிரம்மா கர்மத்தின் பொருட்டு ஜாதிகளை சிருஷ்டித்தார். அந்த தர்மம் எனப்படும் கர்மம் கர்தவ்யமாக (கட்டாயம்) செய்யவேண்டியதாய் எல்லோருக்கும் நியந்தாவாயும், புருஷார்த்த சாதனமாயும் இருக்கின்றது. ஆகையால் அந்த கர்மத்தால் பரமாத்மா எனப்படும் ஸ்வலோகம் அறியாவிடினும் அதை அடையமுடியும் என்று அதற்காக செய்ய அவசியம் என்ன என்பதற்குக் கூறுகிறார்-“अथ” (அத) என்று பூர்வபக்ஷியை நிராகரிப்பதற்காக- என்பது பொருள். எவன் ஒருவன் இந்த அவித்யாகாம கர்மத்தினால் உண்டான அவ்வாறே அக்னி அதீனகர்மா அபிமானத்தினால் உண்டான ஆகந்துக (நடுவில்) பிண்ட க்ரஹரூபமான ஸாம்ஸாரிக அநாத்ம பூதமாய் உள்ளதை தன்னுடைய ஆத்மா எனப்படும் லோகத்தை தன் ஆத்ம ஸ்வரூபமாய் ஆனவன் (அறிந்தவன்) ஆனதால் அவ்யபிசாரி ஆவான். “நான் ப்ரஹ்மம்” என்று அறியாதவன் மரணதர்மத்தை அடைகிறான். அதுவும் ஸ்வலோகமாக இருந்தாலும் அதை அறியாததால் அவித்யையினால் மறைக்கப்பட்டு அதாவது தன்னுடைய லோகம் (ஸ்வலோகம்) அல்லாதது போல் அக்ஞானத்தினால் அடைந்ததால் லௌகிக திருஷ்டாந்தத்தில் உள்ள தசம எண்ணிக்கையின் பூர்த்தி போல் இந்த ஆத்மாவின் சோகம், மோஹம், பயம் முதலிய தோஷங்களின் நிவர்த்தி வாயிலாய் மரணத்தை உண்டுபண்ணுவது இல்லை.
எவ்வாறு உலகில் வேதம் அத்யயனம் செய்யாமல் கர்மங்கள் முதலியவைகளைப் பற்றி அறியாததால் பலனை அடைவதில்லை. அவ்வாறே லௌகிக கர்மங்களாகிய விவசாயம் முதலியகர்மங்கள் செய்யாவிடின் அதன் ஸ்வரூபம் வெளிப்படாததால் அது பலனளித்து காப்பற்றுவது இல்லை. அவ்வாறு ஆத்மாவாகிய ஸ்வலோகம் தானே நித்ய ஆத்மஸ்ரூபமாய் அபிவ்யக்தி ஆகி (வெளிப்பட்டு) அவித்தை முதலியவைகளை நீக்காமல் (ஸ்வலோகமாய் அதாவது ஆத்மாவாய்) நிலைக்க முடியாது. (சாக்ஷாத்காரம் ஆகமுடியாது).
சங்கை- ஸ்வலோகதர்சனம் (ஆத்ம சாக்ஷாத்காரம்) உண்டாவதற்கான காரணத்தை பரிபாலனம் செய்வதில் என்ன அவசியம்? ஏன்எனில் கர்மத்தினால் பலன் நிச்சயம் அடையப்படும் என்பதாலும், இஷ்டபலத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மம் அதிகமாய் இருப்பதாலும் அதன் நிமித்தமாய் அக்ஷய பலன் கிடைக்கும்.
சமாதானம்- அவ்வாறு அல்ல ஏன்எனில் செய்யப்பட்டது நாசமாவதால். இதைக்குறித்து சுருதி கூறுகிறது- இந்த உலகில் அதாவது சம்சாரத்தில் அற்புதமான ஒரு மஹாத்மா. அவர் அவித்வான். ஸ்வம் லோகத்தை (பரமாத்மாவை) கூறப்பட்ட விதிபூர்வகமாய் அறியாத அவித்வான் “இதனால் நான் நாசமற்றவனாய் ஆவேன்” என்று மிகப்பெரிய அச்வமேதம் முதலிய இஷ்டபலமே புண்யகர்ம என்று இடைவிடமால் செய்கிறான். அந்த கர்மம் அவனுடைய அவித்யையினாலும், அவித்யையினால் உண்டான காமஹேதுவினாலும் உண்டானதால் ஸ்வப்னத்தில் கண்ட பிரம ஐஸ்வரியம் போல் பலனின் போகத்தின் முடிவில் அந்த கர்மபலம் நிச்சயமாய் அழிவது திண்ணமே. ஆகையால் புண்யபலத்தின் மூலமாய் அழிவற்ற பலனை (சாக்ஷாத்காரத்தை) காப்பாற்றுவதில் ஆசை உண்டாகாது.
ஆகையால் ஆத்மாவே ஸ்வம்லோகம்(आत्मानमेव स्वं लोकम्) -“आत्मानम्” (ஆத்மானம்) என்றும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்றும் கூறுவதில் உள்ள அர்த்தத்தில் ஸ்வம் லோகம் என்ற சப்தத்தால் பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. எவன் ஒருவன் ஆத்மாவையே லோகம் என்று உபாசிப்பதில் இங்கு ஸ்வ(स्व) சப்தம் பிரயோகிக்கப்படாததால் உபாசிக்க வேண்டும் என்று பொருள் ஆகிறது. அவன் ஆத்மாவையே உபாசிக்கின்றான். அதனால் என்ன ஏற்படும்? என்பதைக் கூறுகிறார்- அவனுடைய கர்மம் ஒருநாளும் அழியாது. ஏன்எனில் அவனுக்குக் கர்மம் இல்லை என்பது நித்யத்தன்மையின் அனுவாதமாகும். எவ்வாறு அவிதுஷனுக்கு கர்மக்ஷய லக்ஷணமாகிய சம்சார துக்கம் எப்பொழுதும் உள்ளதோ அவ்வாறு இவனுக்கு கிடையாது என்பது பொருள்.“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” (மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே தஷ்யதி கிஞ்சன) என்பது போல் ஆகும்.
(ஸ்வாத்மலோகம் உபாசிக்கும் வித்வானுக்கு வித்யாகர்மஸம்யோகத்தினால் கர்மம் நஷ்டமாகாது என்று சிலர் கூறுகின்றார்கள். லோக சப்தார்த்தம் கர்ம சம்பந்தத்தால் இருவகையாகக் கல்பிக்கின்றனர். ஒன்று - வ்யாகிருத அவஸ்தையில் இருக்கும் கர்மாதீனமானது ஹிரண்யகர்ப லோகம். அந்த கர்மசம்பந்தத்துடன் கூடிய லோகம் வியாகிருதம். பரிச்சின்னம் ஆனது. அதை எவர் உபாசிக்கிறார்களோ அந்த பரிச்சின்னகர்ம ஆத்மதர்சிகளுக்கு அல்லவா கர்மம் க்ஷீணமாகும். அந்த கர்ம சம்பந்தி லோகத்தை அவ்யாகிருத ரூபத்தில் இருந்துகொண்டு அதாவது காரண ரூபமாய் அடைந்து உபாசனை செய்கிறார்களோ அவர்கள் கர்மா க்ஷீணம் அடைவதில்லை. ஏனெனில் அது அபரிச்சின்ன கர்மாத்ம தர்சீ.
இந்த கல்பனை நன்றாகவே இருந்தாலும் சுருதிக்கு சம்மதமில்லை. ஏன்எனில் சுருதியானது ஸ்வலோக சப்தத்தால் பிரகரணத்தில் உள்ள பரமாத்மாவை பிரதிபாதனம் செய்வதால் ஆகும்.“स्वं लोकम्” (ஸ்வம் ஸ்லோகம்) என்று ஆரம்பித்து “ஸ்வ” சப்தத்தை விடுத்து ஆத்ம சப்தம் பிரயோகம் செய்து மறுபடியும் அந்த ஆத்மா லோகம் என்று உபாசிக்க வேண்டும் என்று நிர்தேசம் செய்கிறது. ஆகையால் இங்கு கர்ம சம்பந்தி லோகத்தை கல்பனை செய்வது அவசியம் அற்றது.
இதைத்தவிர இனி“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோஅயமாத்மாயம் லோக:) இவ்வாறு கேவல ஞான (வித்யா) விஷய வாக்கியங்களால் விசேஷணமாகின்றது. புத்திரன், கர்மா, அபரவித்யா ஆகியவைகளினால் உண்டாகும் லோகங்களை விட(स्वं लोकम्) வேறு என்று பிரித்துக்காட்டுகின்றது. இவ்வாறு“अयमात्मा नो लोकः” (அயமாத்மா நோ லோக:) என்றும்,“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” (ந ஹாஸ்ய கேனசன கர்மணா லோகோ மீயத ஏஷோஅஸ்ய பரமோ லோக:) என்றும் தெரிவிக்கிறது. இந்த விசேஷணங்களுடன் கூடிய வாக்கியத்தால் ஒரே வாக்கியமாக வேண்டும். ஏன்எனில் இங்கும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்ற விசேஷணம் காணப்படுகிறது.
இதனால் காமனை செய்கிறது என்பது கூறுவது பொருந்தாததால் இங்கு“स्व लोकम्” ஸ்வலோகம் என்பது பரமாத்மா, அதை உபாசனை செய்வதால் அவனாகவே ஆகின்றான் என்று இருக்கும் பொழுது, எது, எது காமனை செய்கின்றானோ அது அது அந்த ஆத்மாவிலிருந்து உண்டாகிறது என்று அது ஆத்ம பிராப்தி வியதிரேகமான (வேறான) பலன் என்ற வசனம் பொருந்தாது என்றால், “ஸ்வலோக” உபாசனை ஸ்துதிபரமாய் இருப்பதால், அவ்வாறு அல்ல. தன்னுடைய ஆத்ம லோகத்திலிருந்தே இஷ்ட சித்தியை அடைகிறான் என்பது பொருள். அதைக்காட்டிலும் வேறு ஒன்றும் பிரார்த்தனைக்கு உரியது அல்ல என்பது வேறு சுருதி வாக்யம்“आत्मतः प्राण आत्मत आशा” என்று
முன்பு போல் ஸர்வாத்மபாவத்தை தெரிவிப்பதற்காக ஆத்மக்ஞன் பரமாத்மாவாகவே ஆகும்பொழுது“अस्मावात्मनः” என்று இவ்வாறு ஆத்ம சப்த பிரயோகம் பொருந்தமே. ஸ்வஸ்ரூப ப்ரக்ருத ஆத்மாலோகத்திலிருந்து என்பது பொருள். மற்றும் ப்ரக்ருத பரமாத்மலோகத்தையும் வியாகிருத அவஸ்தாவையும் (வியாகிருத ஸ்திதி ப்ரஹ்மலோகத்தையும் வேறுபடுத்தி காண்பிப்பதற்காக சுருதி“अव्याकृतावस्थात्कर्मणो लोकात्” (அவ்யாகிருதாவஸ்தாத்கர்மணோ லோகாத்) என்று விசேஷணத்துடன் கூடி உரைக்கின்றது. ஆகையால் எங்கு (சமஸ்கிருதம்) என்ற விசேஷணம் உள்ளதோ அது சுருதி சம்மதமே. ஆனால் அபரபிரஹ்மத்தின் அந்தராளத்தை (அவ்யாகிருத) அவஸ்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.
அ.கை- அதனால் இந்த ஆத்மா. இங்கு அவித்வான் வர்ணாஸ்ரமங்களில் அபிமானம் உடையவனாய் தர்மத்தால் நியமமாய் தேவ முதலிய கர்ம கர்த்தவ்யத்தால் பசுப்போல் பரதந்திரன் ஆகின்றானோ? எவர்களுக்கு தேவர்களுக்கு கானகர்மங்களால் பசுப்போல் உபகாரம் செய்கிறதா? என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தரப்படுகிறது.-