मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १७17
स नैव व्यभवत्तच्छ्रेयोरूपमत्यसृजत धर्म तदेतत्क्षत्रस्य क्षत्रं यद्धर्मस्तस्माद्धर्मात्परं नास्त्यथो अबलीयान्बलीया ्ँ समाश ँ् सते धर्मेण यथा राज्ञैवं यो वै स धर्मः सत्यं वैतत्तस्मात्सत्यं वदन्तमाहुर्धर्मं वदतीति धर्मं वा वदन्त ँ् सत्यं वदतीत्येतद्धेवैतदुभयं भवति ।। १४।।ஸ நைவ வ்யப4வத்தச்ச்2ரேயோரூபமத்யஸ்ருஜத த4ர்ம ததே3தத்க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் யத்3த4ர்மஸ்தஸ்மாத்3த4ர்மாத்பரம் நாஸ்த்யதோ2 அப3லீயாந்ப3லீயா ்ம்ˮ ஸமாஶ ம்ˮ் ஸதே த4ர்மேண யதா2 ராஜ்ஞைவம் யோ வை ஸ த4ர்ம꞉ ஸத்யம் வைதத்தஸ்மாத்ஸத்யம் வத3ந்தமாஹுர்த4ர்மம் வத3தீதி த4ர்மம் வா வத3ந்த ம்ˮ் ஸத்யம் வத3தீத்யேதத்3தே4வைதது3ப4யம் ப4வதி ।। 14।।
தமிழ்அப்பொழுது அதற்கு விபூதியுடன் (போஷணையுடன்) கூடிய கர்மத்தை செய்ய சக்தியற்றதாய் இருந்தது. அவர் ஸ்ரேயரூப தர்மத்தினை அதிசிருஷ்டி செய்தார். அந்த தர்மம் க்ஷத்திரியர்களுக்கும் நியந்தாவாகும். ஆகையால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் இவ்வாறு ராஜாவின் சஹாயத்தால் (பிரபல சத்துருக்களையும் ஜெயிக்கக்கூடிய சக்தி கிடைக்கிறது). இவ்வாறு தர்மம் மூலமாய் பலமற்ற புருஷனும் பலவானையும் ஜெயிப்பதற்கு இச்சை உண்டாகிறது. அந்த தர்மம் எதுவோ அது நிச்சயம் சத்யமேயாகும். ஆகையால் சத்தியத்தை உரைப்பவனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்- என்னவெனில் “இவன் தர்மமயமான வசனத்தைப் பேசுகிறான்” என்றும் அவ்வாறே தர்மமயமான வசனங்களையே பேசுபவனைக்குறித்து அவன் சத்தியத்தை (உண்மையை)யே பேசுகிறான் என்று கூறுகிறார்கள். ஏன்எனில் இரண்டும் தர்மமே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
स चतुरः सृष्ट्वापि वर्णान्नैव व्यभवत्, उग्रत्वात्क्षत्रस्यानियताशङ्कया। तच्छ्रेयोरूपमत्यसृजत, किं तत्? धर्मम्; तदेतच्छ्रेयोरूपं सृष्टं क्षत्रस्य क्षत्रं क्षत्रस्यापि नियन्तृ, उग्रादप्युग्रम् यद्धर्मो यो धर्मः; तस्मात्क्षत्रस्यापि नियन्तृत्वाद्धर्मात्परं नास्ति; तेन हि नियम्यन्ते सर्वे। तत्कथम्? इत्युच्यते- अथो अप्यबलीयान्दुर्बलतरो बलीयांसमात्मनो बलवत्तरमप्याशंसते कामयते जेतुं धर्मेण बलेन; यथा लोके राज्ञा सर्वबलवत्तमेनापि कुटुम्बिकः एवम्; तस्मात्सिद्धं धर्मस्य सर्वबलवत्तरत्वा-त्सर्वनियन्तृत्वम्।ஸ சதுர꞉ ஸ்ருஷ்ட்வாபி வர்ணாந்நைவ வ்யப4வத், உக்3ரத்வாத்க்ஷத்ரஸ்யாநியதாஶங்கயா। தச்ச்2ரேயோரூபமத்யஸ்ருஜத, கிம் தத்? த4ர்மம்; ததே3தச்ச்2ரேயோரூபம் ஸ்ருஷ்டம் க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் க்ஷத்ரஸ்யாபி நியந்த்ரு, உக்3ராத3ப்யுக்3ரம் யத்3த4ர்மோ யோ த4ர்ம꞉; தஸ்மாத்க்ஷத்ரஸ்யாபி நியந்த்ருத்வாத்3த4ர்மாத்பரம் நாஸ்தி; தேந ஹி நியம்யந்தே ஸர்வே। தத்கத2ம்? இத்யுச்யதே- அதோ2 அப்யப3லீயாந்து3ர்ப3லதரோ ப3லீயாம்ஸமாத்மநோ ப3லவத்தரமப்யாஶம்ஸதே காமயதே ஜேதும் த4ர்மேண ப3லேந; யதா2 லோகே ராஜ்ஞா ஸர்வப3லவத்தமேநாபி குடும்பி3க꞉ ஏவம்; தஸ்மாத்ஸித்3த4ம் த4ர்மஸ்ய ஸர்வப3லவத்தரத்வா-த்ஸர்வநியந்த்ருத்வம்।
यो वै स धर्मो व्यवहारलक्षणो लौकिकैर्व्यवह्रियमाणः सत्यं वै तत्, सत्यमिति यथाशास्त्रार्थता, स एवानुष्द्भीयमानो धर्मनामा भवति, शास्त्रार्थत्वेन ज्ञायमानस्तु सत्यं भवति।யோ வை ஸ த4ர்மோ வ்யவஹாரலக்ஷணோ லௌகிகைர்வ்யவஹ்ரியமாண꞉ ஸத்யம் வை தத், ஸத்யமிதி யதா2ஶாஸ்த்ரார்த2தா, ஸ ஏவாநுஷ்த்3பீ4யமாநோ த4ர்மநாமா ப4வதி, ஶாஸ்த்ரார்த2த்வேந ஜ்ஞாயமாநஸ்து ஸத்யம் ப4வதி।
यस्मादेवं तस्मात्सत्यं यथाशास्त्रं वदन्तं व्यवहारकाल आहुः समीपस्था उभयविवेकज्ञाः- धर्मं वदतीति, प्रसिद्धं लौकिकं न्यायं वदतीति। तथा विपर्ययेण धर्मं वा लौकिकं व्यवहारं वदन्तमाहुः- सत्यं वदति, शास्त्रादनपेतं वदतीति।யஸ்மாதே3வம் தஸ்மாத்ஸத்யம் யதா2ஶாஸ்த்ரம் வத3ந்தம் வ்யவஹாரகால ஆஹு꞉ ஸமீபஸ்தா2 உப4யவிவேகஜ்ஞா꞉- த4ர்மம் வத3தீதி, ப்ரஸித்3த4ம் லௌகிகம் ந்யாயம் வத3தீதி। ததா2 விபர்யயேண த4ர்மம் வா லௌகிகம் வ்யவஹாரம் வத3ந்தமாஹு꞉- ஸத்யம் வத3தி, ஶாஸ்த்ராத3நபேதம் வத3தீதி।
एतद्यदुक्तमुभयं ज्ञायमानमनुष्द्भीयमानं चैतद्धर्म एव भवति। तस्मात्स धर्मो ज्ञानानुष्द्भानलक्षणः शास्त्रज्ञानितरांश्च सर्वानेव नियमयति। तस्मात्स क्षत्रस्यापि क्षत्रम्। अतस्तदभिमानो-ऽविद्वांस्तद्विशेषानुष्द्भानाय ब्रह्मक्षत्रविट्शूद्रनिमित्तविशेष-मभिमन्यते। तानि च निसर्गत एव कर्माधिकारनिमित्तानि।ஏதத்3யது3க்தமுப4யம் ஜ்ஞாயமாநமநுஷ்த்3பீ4யமாநம் சைதத்3த4ர்ம ஏவ ப4வதி। தஸ்மாத்ஸ த4ர்மோ ஜ்ஞாநாநுஷ்த்3பா4நலக்ஷண꞉ ஶாஸ்த்ரஜ்ஞாநிதராம்ஶ்ச ஸர்வாநேவ நியமயதி। தஸ்மாத்ஸ க்ஷத்ரஸ்யாபி க்ஷத்ரம்। அதஸ்தத3பி4மாநோ-(அ)வித்3வாம்ஸ்தத்3விஶேஷாநுஷ்த்3பா4நாய ப்3ரஹ்மக்ஷத்ரவிட்ஶூத்3ரநிமித்தவிஶேஷ-மபி4மந்யதே। தாநி ச நிஸர்க3த ஏவ கர்மாதி4காரநிமித்தாநி।
(¥ÉÀ) அந்த நான்கு வர்ணங்களையும் சிருஷ்டித்தாலும் க்ஷத்திரிய ஜாதி உக்கிரமாய் இருப்பதால் நியந்தாவாக ஆகமுடியவில்லை. என்ற ஆகாங்க்ஷயைால் விபூதியுடன் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. அப்பொழுது அவர் (ப்ரஹ்மம்) தன்னுடைய சாமர்த்தியத்தால் ஸ்ரேயரூபத்தை சிருஷ்டித்தார். அந்த ஸ்ரேய ரூபம் எது? தர்மம் அந்த சிருஷ்டிக்கப்பட்ட தர்மம் அந்த க்ஷத்திரியர்களுக்கும் நியந்தா ஆயிற்று. அது உக்ரத்திற்கும் உக்ரமானது“यद्धर्मः” (யத்தர்மः) என்பதின் அர்த்தம் எந்த தர்மமோ அது க்ஷத்திரியருக்கும் நியந்தாவானதால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது ஒன்றுமில்லை. ஏன்எனில் அதன் மூலமாய் எல்லாவற்றையும் நியமனம் செய்கிறதாகிறது. அது எவ்வாறு மீறப்படுகிறது - அதனாலும் பலம் அற்றவர்களும் அதாவது மிக்க பலம் அற்றவர்களும் மிகுந்த பலசாலிகளையும் ஜெயிப்பதற்கு தர்மத்தின் பலத்தால் இச்சை கொள்வார்கள். எவ்வாறு உலகில் சாதாரண குடும்பஸ்தன் ராஜாவின் சஹாயத்தால் தன்னைவிட மிக பலசாலியை தோற்கடிக்க விரும்புகிறானோ அவ்வாறு. ஆகையால் எல்லாவற்றையும்விட பலம் மிக்கதாய் இருப்பதால் தர்மம் எல்லவற்றிற்கும் நியந்தாவாகும் என்பது சித்திக்கிறது.
அந்த தர்மமானது லௌகிக புருஷர்களால் வியவஹாரம் செய்ய அறிந்தவர்களின் வியவஹார தர்மம் ஆகும். அது நிச்சயமாய் சத்தியம் ஆகும். இங்கு சத்தியம் என்பது சாஸ்திரத்தின் அனுகூலமானது என்ற அர்த்தமாகும். அந்த சாஸ்திரார்த்தப்படி அனுஷ்டிக்கப்படுவது தர்மம் என்ற பெயர் உடையதாகிறது. சாஸ்திரார்த்தத்துடன் அறிவதே சத்யம் ஆகிறது.
அதனால் இவ்வாறு சத்யம், வியவஹார காலத்தில் சாஸ்திரத்தில் உள்ளவாறு கூறுபவர்களை அருகில் இருக்கும் தர்மம், சத்தியம் இவை இரண்டையும் அறிந்த விவேகிகள் கூறுகிறார்கள்- தர்மமயமானதைப் பேசுகிறார்கள் என்றும், அவ்வாறே மாறுபாடாக தர்மமோ, லௌகிக வியவஹாரங்களை பேசுபவர்களையும் இவ்வாறு கூறுகிறார்கள்- சத்யம் பேசுகிறார்கள். சாஸ்திரத்திற்கு அனுகூலமானதே பேசுகிறார்கள் என்று.
இந்த கூறப்பட்ட இரண்டும் (தர்மம், சத்தியம்) அறிந்து அனுஷ்டிக்கப்படுவதால் தர்மமேயாகும். ஆகையால் அந்த தர்மம் ஞான அனுஷ்டான லக்ஷணம், சாஸ்திரத்தை அறிந்தவர்கள், மற்றும் எல்லோரையும் நியமனம் செய்கிறது. ஆகையால் அது க்ஷத்திரத்திற்கு க்ஷத்ரம். ஆகையால் அதில் அபிமானமுள்ள அக்ஞானிபுருஷன் அதன் விசேஷ ரூபத்தை அனுஷ்டானம் செய்வதற்காக ப்ராஹ்மண க்ஷத்திரிய, வைசிய, சூத்ர ரூப நிமித்த விசேஷத்தால் அபிமானம் செய்ய முற்படுகின்றான். கர்ம- அதிகாரிக்கான நிமித்தங்களை சிருஷ்டி செய்தார்.