मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १७17
स नैव व्यभवत्स शौद्रं वर्णमसृजत पूषणमियं वै पूषेय ँ् हीद ्ँ सर्वं पुष्यति यदिदं किञ्च ।। १३।।ஸ நைவ வ்யப4வத்ஸ ஶௌத்3ரம் வர்ணமஸ்ருஜத பூஷணமியம் வை பூஷேய ம்ˮ் ஹீத3 ்ம்ˮ ஸர்வம் புஷ்யதி யதி3த3ம் கிஞ்ச ।। 13।।
தமிழ்(மேலும்) அது விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்ய சக்தியற்று இருந்தது. ஆகையால் சூத்திரவர்ணத்தை (ஜாதியை) சிருஷ்டி செய்தது. பூஷா என்பது சூத்ரவர்ணம். அந்த பிருதிவியே பூஷா. ஏன்எனில் எது உள்ளதோ அது இதை போஷணம் செய்கிறது.
संस्कृतम्
தமிழ்
स परिचारकाभावात्पुनरपि नैव व्यभवत्, स शौद्रं वर्णमसृजत- शूद्र एव शौद्रः, स्वार्थेऽणि वृद्धिः।ஸ பரிசாரகாபா4வாத்புநரபி நைவ வ்யப4வத், ஸ ஶௌத்3ரம் வர்ணமஸ்ருஜத- ஶூத்3ர ஏவ ஶௌத்3ர꞉, ஸ்வார்தே2(அ)ணி வ்ருத்3தி4꞉।
कः पुनरसौ शौद्रो वर्णो यः सृष्टः? पूषणम्- पुष्यतीति पूषा कः पुनरसौ पूषा? इति विशेषतस्तन्निर्दिशति- इयं पृथिवी पूषा। स्वयमेव निर्वचनमाह- इयं हीदं सर्वं पुष्यति यदिदं किञ्च।।க꞉ புநரஸௌ ஶௌத்3ரோ வர்ணோ ய꞉ ஸ்ருஷ்ட꞉? பூஷணம்- புஷ்யதீதி பூஷா க꞉ புநரஸௌ பூஷா? இதி விஶேஷதஸ்தந்நிர்தி3ஶதி- இயம் ப்ருதி2வீ பூஷா। ஸ்வயமேவ நிர்வசநமாஹ- இயம் ஹீத3ம் ஸர்வம் புஷ்யதி யதி3த3ம் கிஞ்ச।।
அவர் பரிசாரகராக இல்லாததால் மறுபடியும் விபூதி கர்மம் செய்வதில் ஈடுபடவில்லை. அதனால் அவர் சௌத்ரவர்ணத்தை சிருஷ்டித்தார். சூத்ரனே சௌத்ரன். ஸ்வார்த்தத்தில் “अण्” பிரத்யயம் இருப்பதால் ஸ்வரத்தில் விருத்தி உண்டாயிற்று.
மறுபடியும் யார் இந்த சௌத்ரவர்ணம்? எது? யார் சிருஷ்டித்தார்.पूषणम्ा् (பூஷணம்) போஷிப்பதால் பூஷா. அந்த பூஷா எது? இதை விசேஷயமாய் நிச்சயரூபமாய் தெரிவிக்கிறது. இந்த பிருதிவீ பூஷா என்று. தானே நிர்வசனம் (திடமான வசனம்) செய்கிறது- இதுவே இந்த மிச்சம் சிறிதும் இல்லாமல் எதுவெல்லாம் உள்ளதோ எல்லாவற்றையும் போஷிக்கிறது.