संस्कृतम्
தமிழ்
अव - ज्ञानकर्मभ्यां समुिच्चताभ्यां प्रजापतित्वप्राप्ति-र्व्याख्याता केवलप्राणदर्शनेन च“तद्धैतोकजिदेव” इत्यादिना। प्रजापतेः फलभूतस्य सृष्टिस्थितिसंहारेषु जगतः स्वातन्त्र्यादि-विभूत्युपवर्णनेन ज्ञानकर्मणोर्वैदिकयोः फलोत्कर्षो वर्णयितव्य इत्येवमर्थमारभ्यते। तेन च कर्मकाण्डविहितज्ञानकर्मस्तुतिः कृता भवेत्सामर्थ्यात्।அவ - ஜ்ஞாநகர்மப்4யாம் ஸமுிச்சதாப்4யாம் ப்ரஜாபதித்வப்ராப்தி-ர்வ்யாக்2யாதா கேவலப்ராணத3ர்ஶநேந ச“தத்3தை4தோகஜிதே3வ” இத்யாதி3நா। ப்ரஜாபதே꞉ ப2லபூ4தஸ்ய ஸ்ருஷ்டிஸ்தி2திஸம்ஹாரேஷு ஜக3த꞉ ஸ்வாதந்த்ர்யாதி3-விபூ4த்யுபவர்ணநேந ஜ்ஞாநகர்மணோர்வைதி3கயோ꞉ ப2லோத்கர்ஷோ வர்ணயிதவ்ய இத்யேவமர்த2மாரப்4யதே। தேந ச கர்மகாண்ட3விஹிதஜ்ஞாநகர்மஸ்துதி꞉ க்ருதா ப4வேத்ஸாமர்த்2யாத்।
विवक्षितं त्वेतत्- सर्वमप्येतज्ज्ञानकर्मफलं संसार एव, भयारत्यादियुक्तत्वाच्च स्थूलव्यक्तानित्यविषयत्वाच्येति। ब्रह्मविद्यायाः केवलाया वक्ष्यमाणाया मोक्षहेतुत्वमित्युत्तरार्थं चेति। न हि संसारविषयात्साध्यसाधनादिभेदलक्षणाद् अविरक्तस्य आत्मैकत्व ज्ञानविषयेऽधिकारः, अतृषितस्येव पाने। तस्माञ्ज्ञानकर्मफलोत्कर्षोपवर्णनमुत्तरार्थम्। तथा च वक्ष्यति-“तदेतत्पदनीयमस्य” (बृ० उ० १। ४। ७)“तदेतत्प्रेयः पुत्रात्”(बृ० उ० १। ४। ८)इत्यादि।விவக்ஷிதம் த்வேதத்- ஸர்வமப்யேதஜ்ஜ்ஞாநகர்மப2லம் ஸம்ஸார ஏவ, ப4யாரத்யாதி3யுக்தத்வாச்ச ஸ்தூ2லவ்யக்தாநித்யவிஷயத்வாச்யேதி। ப்3ரஹ்மவித்3யாயா꞉ கேவலாயா வக்ஷ்யமாணாயா மோக்ஷஹேதுத்வமித்யுத்தரார்த2ம் சேதி। ந ஹி ஸம்ஸாரவிஷயாத்ஸாத்4யஸாத4நாதி3பே4த3லக்ஷணாத்3 அவிரக்தஸ்ய ஆத்மைகத்வ ஜ்ஞாநவிஷயே(அ)தி4கார꞉, அத்ருஷிதஸ்யேவ பாநே। தஸ்மாஞ்ஜ்ஞாநகர்மப2லோத்கர்ஷோபவர்ணநமுத்தரார்த2ம்। ததா2 ச வக்ஷ்யதி-“ததே3தத்பத3நீயமஸ்ய” (ப்3ரு0 உ0 1। 4। 7)“ததே3தத்ப்ரேய꞉ புத்ராத்”(ப்3ரு0 உ0 1। 4। 8)இத்யாதி3।
அகை- (மூன்றாவது ப்ராஹ்மணத்தில்) ஞானகர்ம ஸமுச்சயத்தில்“तद्धैतोकजिदेव” (தத்தைதல்லோகஜிதேவ) என்பது முதலிய வாக்கியங்களினால் கேவலபிராண விக்ஞானத்தினால் பிரஜாபதித்துவம் வியாக்யானம் செய்யப்பட்டது. பலபூதமாகிய பிரஜாபதியின் ஜகத்தை சிருஷ்டிஸ்திதிஸம்ஹாரம் செய்வதில் ஸ்வதந்திர முதலிய விபூதிகளை வர்ணனை செய்து வைதிக ஞானகர்மங்களின் பலத்தின் மேன்மையை வர்ணிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. அதனால் கர்மகாண்டத்தில் விதிக்கப்பட்ட ஞானகர்மங்களின் ஸ்துதியானது சாமர்த்தியத்தால் செய்யப்பட்டது.
அது விவரிக்கப்பட்டது. இவை எல்லாம் ஞானகர்ம பலம் சம்சாரமே. ஏன்எனில் பயம், திருப்தி அற்றதன்மை முதலியவை சேரும் என்று கேள்விப்பட்டதாலும், காரியகரண லக்ஷணம் உடையதாய் இருப்பதாலும், ஸ்தூலமாயும், வியக்தமாயும், அநித்ய விஷயமாய் இருப்பதாலும் ஆகும். இனி கூறப்போகும் கேவலம் பிரஹ்மவித்யா மோக்ஷத்திற்கு ஹேதுவாகும். இந்த ஆகாமி விஷயத்தை தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டது. சம்சார விஷயத்திலிருந்தும், சாத்ய சாதனம் முதலிய பேத லக்ஷணங்களில் இருந்தும் விரக்தி அடையாதவனுக்கு ஆத்ம ஏகத்துவ ஞான விஷயத்தில் தாகம் அற்றவனுக்கு தண்ணீர் தேவை இல்லாதது போல் அதிகாரம் இல்லை. ஆகையால் ஞானகர்ம பலத்தின் மேன்மையின் வர்ணனம் இனி வரும் விஷயத்திற்காக ஆகும்.(ब्रह्मविद्या - பிரஹ்மவித்யா) அவ்வாறே சுருதி கூறுகிறது -“तदेतत्पदनीयमस्य” (ததேதத்பதநீயமஸ்ய - இது இதனை அடைய வேண்டியதாகும்)“तदेतत्प्रेयः पुत्रात्” (ததேதத்ப்ரேய: புத்ராத் - அது புத்திரனைக்காட்டிலும் அதிக பிரியமானது ஆகும்) என்பது முதலியவை.