अद्वैतभारती

प्रथमोऽध्यायः तृतीयब्राह्मणम् ।उद्गीथब्राह्मणम्।ப்ரத2மோ(அ)த்4யாய꞉ த்ருதீயப்3ராஹ்மணம் ।உத்3கீ3த2ப்3ராஹ்மணம்।

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at १.३.१1.3.1 →.

संस्कृतम्
தமிழ்
द्वया हेत्याद्यस्य कः सम्बन्धः? कर्मणां ज्ञानसहितानांपरा गतिरुक्ता मृत्य्वात्मभावोऽश्वमेधगत्युक्त्या। अथेदानीं मृत्य्वात्मभावसाधनभूतयोः कर्मज्ञानयोर्यत उद्भवस्त-त्प्रकाशनार्थमुद्गीथब्राह्मणमारभ्यते।த்3வயா ஹேத்யாத்3யஸ்ய க꞉ ஸம்ப3ந்த4꞉? கர்மணாம் ஜ்ஞாநஸஹிதாநாம்பரா க3திருக்தா ம்ருத்ய்வாத்மபா4வோ(அ)ஶ்வமேத4க3த்யுக்த்யா। அதே2தா3நீம் ம்ருத்ய்வாத்மபா4வஸாத4நபூ4தயோ꞉ கர்மஜ்ஞாநயோர்யத உத்3ப4வஸ்த-த்ப்ரகாஶநார்த2முத்3கீ3த2ப்3ராஹ்மணமாரப்4யதே।
शङ्का -ननु मृत्य्वात्मभावः पूर्वत्र ज्ञानकर्मणोः फलमुक्तम्। उद्गीथज्ञानकर्मणोस्तु मृत्य्वात्मभावातिक्रमणं फलं वक्ष्यति। अतो भिन्नविषयत्वात्फलस्य न पूर्वकर्मज्ञानोद्भव-प्रकाशनार्थमिति चेत्।ஶங்கா -நநு ம்ருத்ய்வாத்மபா4வ꞉ பூர்வத்ர ஜ்ஞாநகர்மணோ꞉ ப2லமுக்தம்। உத்3கீ3த2ஜ்ஞாநகர்மணோஸ்து ம்ருத்ய்வாத்மபா4வாதிக்ரமணம் ப2லம் வக்ஷ்யதி। அதோ பி4ந்நவிஷயத்வாத்ப2லஸ்ய ந பூர்வகர்மஜ்ஞாநோத்3ப4வ-ப்ரகாஶநார்த2மிதி சேத்।
भाष्यम््- समाधान्ाम्- नायं दोषः। अग्न्यादित्यात्म-भावत्वादुद्गीथफलस्य। पूर्वत्राप्येतदेव फलमुक्तम्“एतासां देवतानामेको भवति” इति। ननु“मृत्युमतिक्रान्तः” इत्यादि विरुद्धम्, न, स्वाभाविकपाप्मासङ्गविषयत्वादतिक्रमणस्य।பா4ஷ்யம்்- ஸமாதா4ந்ாம்- நாயம் தோ3ஷ꞉। அக்3ந்யாதி3த்யாத்ம-பா4வத்வாது3த்3கீ3த2ப2லஸ்ய। பூர்வத்ராப்யேததே3வ ப2லமுக்தம்“ஏதாஸாம் தே3வதாநாமேகோ ப4வதி” இதி। நநு“ம்ருத்யுமதிக்ராந்த꞉” இத்யாதி3 விருத்3த4ம், ந, ஸ்வாபா4விகபாப்மாஸங்க3விஷயத்வாத3திக்ரமணஸ்ய।
कोऽसौ स्वाभाविकः पाप्मासङ्गो मृत्युः? कुतो वा तस्योद्भवः? केन वा तस्यातिक्रमणम्? कथं वा? इत्येतस्यार्थस्य प्रकाशनायाख्यायिकारभ्यते। कथम्-கோ(அ)ஸௌ ஸ்வாபா4விக꞉ பாப்மாஸங்கோ3 ம்ருத்யு꞉? குதோ வா தஸ்யோத்3ப4வ꞉? கேந வா தஸ்யாதிக்ரமணம்? கத2ம் வா? இத்யேதஸ்யார்த2ஸ்ய ப்ரகாஶநாயாக்2யாயிகாரப்4யதே। கத2ம்-
“द्वया ह” (த்வயா ஹ) முதலிய வாக்கியங்களால் ஆரம்பம் ஆகும் இந்த பிராஹ்மணத்திற்கு பூர்வ (முந்திய) பிராஹ்மணத்துடன் எவ்வாறு சம்பந்தப்படுகிறது? ஞானத்துடன் கூடிய கர்மங்களுக்கு மிருத்யு ஆத்மபாவ அச்வமேத கதியின் விளக்கத்தால் மேலான (பரா) கதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது மிருத்யு ஆத்மபாவசாதனமாகிய கர்மஞானங்கள் எதிலிருந்து உண்டாகும் என்பதை தெரிவிப்பதற்காக “உத்கீத பிராஹ்மணம்” ஆரம்பிக்கப்படுகிறது.
சங்கை- முன்பு ஞானகர்மத்திற்கு பலனாக மிருத்யு ஆத்மபாவம் கூறப்பட்டது. உத்கீத ஞானகர்மத்திற்கோ எனில் மிருத்யு ஆத்மபாவத்திற்கும் மேலான பலன் கூறப்போகிறது. ஆகையால் அந்த பலனைவிட வேறு விஷயமாய் இருப்பதால் முன்பு கூறிய கர்ம ஞானத்தால் உண்டாவதைத் தெரிவிப்பதற்கு அல்ல என்றால்.
ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை, உத்கீதத்தின் பலத்திற்கு அக்னி ஆதித்ய ஆத்மகமாய் இருப்பதால் ஆகும்.“एतासां देवतानामेको भवति”(ஏதாசாம் தேவதானாமேகோ பவதி- இதிலிருந்து ஒரு தேவதையாகிறது) என்று முன்பே இந்த பலன் கூறப்பட்டது. இவ்வாறு கூறினால்“मृत्युमतिक्रान्तः” (ம்ருத்யுமதிகிராந்த:) என்பவை விருத்தம் ஆகுமே எனில் அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதிகிரமணத்தின் விஷயம் ஸ்வபாவமாய் பாபத்தின் சேர்க்கை (சங்க) விஷயமாகும்.
ஸ்வாபாவிகமாய் பாபத்துடன் கூடிய மிருத்யு யாது? எதனால் அது உண்டாயிற்று? எதனால் அதற்கு அதிக்ரமம்? எவ்வாறு? என்று இதன் விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த ஆக்யாயிகா (கதை) ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு?