मन्त्रः २०மந்த்ர꞉ 20 / २७27
एष उ एव बृहस्पतिर्वाग्वै बृहती तस्या एष पतिस्तस्मादु बृहस्पतिः ।। २०।।ஏஷ உ ஏவ ப்3ருஹஸ்பதிர்வாக்3வை ப்3ருஹதீ தஸ்யா ஏஷ பதிஸ்தஸ்மாது3 ப்3ருஹஸ்பதி꞉ ।। 20।।
தமிழ்இவரே பிருஹஸ்பதி. வாக்கேबृहति மிகப்பெரியது (ப்ருஹதி) அதன் பதி பிருஹஸ்பதி.
संस्कृतम्
தமிழ்
एष उ एव प्रकृत आिङ्गरसो बृहस्पतिः। कथं बृहस्पतिः? इत्युच्यते- वाग्वै बृहती बृहतीछन्दः षट्त्रिंशदक्षरा। अनुष्टुप्च वाक्। कथम्?“वाग्वा अनुष्टुप्” (नृसिं० पू० २। २) इति श्रुतेः। सा च वागनुष्टुब्बृहत्यां छन्दस्यन्तर्भवति अतो युक्तं वाग्वै बृहतीति प्रसिद्धवद्वक्तुम्। बृहत्यां च सर्वा ऋचोऽन्तर्भवन्ति प्राणसंस्तुतत्वात्।“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” इति श्रुत्यन्तरात्। वागात्मत्वाच्चर्चां प्राणेऽन्तर्भावः।ஏஷ உ ஏவ ப்ரக்ருத ஆிங்க3ரஸோ ப்3ருஹஸ்பதி꞉। கத2ம் ப்3ருஹஸ்பதி꞉? இத்யுச்யதே- வாக்3வை ப்3ருஹதீ ப்3ருஹதீச2ந்த3꞉ ஷட்த்ரிம்ஶத3க்ஷரா। அநுஷ்டுப்ச வாக்। கத2ம்?“வாக்3வா அநுஷ்டுப்” (ந்ருஸிம்0 பூ0 2। 2) இதி ஶ்ருதே꞉। ஸா ச வாக3நுஷ்டுப்3ப்3ருஹத்யாம் ச2ந்த3ஸ்யந்தர்ப4வதி அதோ யுக்தம் வாக்3வை ப்3ருஹதீதி ப்ரஸித்3த4வத்3வக்தும்। ப்3ருஹத்யாம் ச ஸர்வா ருசோ(அ)ந்தர்ப4வந்தி ப்ராணஸம்ஸ்துதத்வாத்।“ப்ராணோ ப்3ருஹதீ ப்ராண ருச இத்யேவ வித்3யாத்” இதி ஶ்ருத்யந்தராத்। வாகா3த்மத்வாச்சர்சாம் ப்ராணே(அ)ந்தர்பா4வ꞉।
तत्कथम्? इत्याह- तस्या वाचो बृहत्या ऋच एष प्राणः पतिः। तस्या निर्वर्तकत्वात्। कौष्द्भाग्निप्रेरितमारुतनिर्वर्त्या हि ऋक्। पालनाद्वा वाचः पतिः। प्राणेन हि पाल्यते वाक्। अप्राणस्य शब्दोच्चारणसामर्थ्याभावात्। तस्मादु बृहस्पतिर्ऋचां प्राण आत्मेत्यर्थः।।தத்கத2ம்? இத்யாஹ- தஸ்யா வாசோ ப்3ருஹத்யா ருச ஏஷ ப்ராண꞉ பதி꞉। தஸ்யா நிர்வர்தகத்வாத்। கௌஷ்த்3பா4க்3நிப்ரேரிதமாருதநிர்வர்த்யா ஹி ருக்। பாலநாத்3வா வாச꞉ பதி꞉। ப்ராணேந ஹி பால்யதே வாக்। அப்ராணஸ்ய ஶப்3தோ3ச்சாரணஸாமர்த்2யாபா4வாத்। தஸ்மாது3 ப்3ருஹஸ்பதிர்ருசாம் ப்ராண ஆத்மேத்யர்த2꞉।।
अव - तथा यजुषाम्। कथम्?அவ - ததா2 யஜுஷாம்। கத2ம்?
அந்த பிராணனே இந்த அங்கிரஸ் என்னும் பிருஹஸ்பதி. அது எவ்வாறு பிருஹஸ்பதி? என்பது கூறப்படுகிறது. வாக்கே பிருஹதி(बृहति) எனும் முப்பத்தி ஆறு அக்ஷரங்கள் உடைய மிகப்பெரிய சந்தஸ் ஆகும். அனுஷ்டுப் என்பது வாக். எவ்வாறு?“वाग्वा अनुष्टुप्” (வாக்வா அனுஷ்டுப்) என்ற சுருதி வாக்கினால் அறிகிறோம், அந்த அனுஷ்டுப் வாக் பிருஹதி (மிகப்பெரிய) சந்தஸ்சில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் வாக் மிகப்பெரியது.(बृहती) (ப்ருஹதீ என்று பிரசித்தமாக கூறுவது பொருத்தமே“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” (பிராணோ ப்ரஹதீ பிராண ருச் இத்யேவ வித்யாத்) என்ற வேறு சுருதியினாலும் அறியலாம். ஆகையால் எல்லா ருக்குகளும் வாக்ரூபமே. ஆகையால் அவைகளும் பிராணனில் அந்தர்பாவமாகிறது.
அது எவ்வாறு? அது கூறப்படுகிறது- அந்த வாக்கிற்கு பிருஹதி ருக் அதன் பிராணன் அதாவது பதியாகும். அதை நிர்வஹிப்பதால். ஜாடர அக்னியினால் தூண்டப்பட்ட வாயுவினால் ருக் உண்டாகிறது. அல்லது வாணியை அது பாலனம் செய்வதால் அது வாக்கின் பதியாகிறது. பிராணனால் அல்லவா வாக் பரிபாலனம் செய்யப்படுகிறது. பிராணன் அற்ற சப்தத்தை உச்சாரணம் செய்வதற்கு சாமர்த்தியம் அற்றது. ஆகையால் பிருஹஸ்பதி ருக்குகளுக்கு பிராணன் அதாவது ஆத்மா ஆகும்.
அ.கை- அவ்வாறே யஜுர் மந்திரங்களுக்கும் ஆத்மா. அது எவ்வாறு?