अद्वैतभारती
मन्त्रः १९மந்த்ர꞉ 19 / २७27

सोऽयास्य आिङ्गरसोऽङ्गाना्ँहि रसः प्राणो वा अङ्गानां रसः प्राणो हि वा अङ्गाना्ँरसस्तस्माद्यस्मात्कस्माच्चाङ्गात्प्राण उत्क्रामति तदेव तच्छुष्यत्येष हि वा अङ्गना्ँरसः।। १९ ।।ஸோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸோ(அ)ங்கா3நா்ம்ˮஹி ரஸ꞉ ப்ராணோ வா அங்கா3நாம் ரஸ꞉ ப்ராணோ ஹி வா அங்கா3நா்ம்ˮரஸஸ்தஸ்மாத்3யஸ்மாத்கஸ்மாச்சாங்கா3த்ப்ராண உத்க்ராமதி ததே3வ தச்சு2ஷ்யத்யேஷ ஹி வா அங்க3நா்ம்ˮரஸ꞉।। 19 ।।

தமிழ்அந்த உயிருக்கு முக்கியமானது பிராணன் ஆகும். அது அங்கங்களின் ரசமாகும். அதாவது சாரமாகும். பிராணனே அங்கங்களின் ரசம். நிச்சயமாய் பிராணனே அங்கங்களின் ரசம். ஏன்எனில் எந்த ஒரு அங்கத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது அங்கம் உலர்ந்துவிடுகிறது. ஆகையால் அது அங்கங்களின் ரசமாகும்.
संस्कृतम्
தமிழ்
सोऽयास्य आिङ्गरस इत्यादि। यथोपन्यस्त- मेवोपादीयते उत्तरार्थम्“प्राणो वा अङ्गानां रसः” इत्येवमन्तं वाक्यं यथाव्याख्यातार्थमेव पुनः स्मारयति।ஸோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸ இத்யாதி3। யதோ2பந்யஸ்த- மேவோபாதீ3யதே உத்தரார்த2ம்“ப்ராணோ வா அங்கா3நாம் ரஸ꞉” இத்யேவமந்தம் வாக்யம் யதா2வ்யாக்2யாதார்த2மேவ புந꞉ ஸ்மாரயதி।
कथम्?“प्राणो वा अङ्गानां रसः”इति।“प्राणो हि”हिशब्दः प्रसिद्धौ- अङ्गानां रसः। प्रसिद्धमेतत्प्राणस्याङ्गरसत्वं न वागादीनाम्। तस्माद्युक्तं प्राणो वा इति स्मारणम्।கத2ம்?“ப்ராணோ வா அங்கா3நாம் ரஸ꞉”இதி।“ப்ராணோ ஹி”ஹிஶப்3த3꞉ ப்ரஸித்3தௌ4- அங்கா3நாம் ரஸ꞉। ப்ரஸித்3த4மேதத்ப்ராணஸ்யாங்க3ரஸத்வம் ந வாகா3தீ3நாம்। தஸ்மாத்3யுக்தம் ப்ராணோ வா இதி ஸ்மாரணம்।
कथं पुनः प्रसिद्धत्वम्? इत्यत आह। तस्माच्छब्द उपसंहारार्थ उपरित्वेन सम्बध्यते। यस्माद्यतोऽवयवात्कस्मादनुक्त-विशेषात्, यस्मात्कस्माद्यतः कुतिश्चच्च अङ्गाच्छरीरावयवाद-विशेषितात्प्राण उत्क्रामत्यपसर्पति तदेव तत्रैव तदङ्गंशुष्यति नीरसं भवति शोषमुपैति। तस्मादेव हि वा अङ्गानां रस इत्युपसंहारः।கத2ம் புந꞉ ப்ரஸித்3த4த்வம்? இத்யத ஆஹ। தஸ்மாச்ச2ப்3த3 உபஸம்ஹாரார்த2 உபரித்வேந ஸம்ப3த்4யதே। யஸ்மாத்3யதோ(அ)வயவாத்கஸ்மாத3நுக்த-விஶேஷாத், யஸ்மாத்கஸ்மாத்3யத꞉ குதிஶ்சச்ச அங்கா3ச்ச2ரீராவயவாத3-விஶேஷிதாத்ப்ராண உத்க்ராமத்யபஸர்பதி ததே3வ தத்ரைவ தத3ங்க3ம்ஶுஷ்யதி நீரஸம் ப4வதி ஶோஷமுபைதி। தஸ்மாதே3வ ஹி வா அங்கா3நாம் ரஸ இத்யுபஸம்ஹார꞉।
अतः कार्यकरणानामात्मा प्राण इत्येतत्सिद्धम्। आत्मापाये हि शोषो मरणं स्यात्तस्मात्तेन जीवन्ति प्राणिनः सर्वे। तस्मादपास्य वागादीन्प्राण एवोपास्य इति समुदायार्थः।।அத꞉ கார்யகரணாநாமாத்மா ப்ராண இத்யேதத்ஸித்3த4ம்। ஆத்மாபாயே ஹி ஶோஷோ மரணம் ஸ்யாத்தஸ்மாத்தேந ஜீவந்தி ப்ராணிந꞉ ஸர்வே। தஸ்மாத3பாஸ்ய வாகா3தீ3ந்ப்ராண ஏவோபாஸ்ய இதி ஸமுதா3யார்த2꞉।।
अव - न केवलं कार्यकरणयोरेवात्मा प्राणो रूपकर्मभूतयोः। किं तर्हि? ऋग्यजुःसाम्नां नामभूतानामात्मेति सर्वात्मकतया प्राणं स्तुवन्महीकरोत्युपास्यत्वाय-அவ - ந கேவலம் கார்யகரணயோரேவாத்மா ப்ராணோ ரூபகர்மபூ4தயோ꞉। கிம் தர்ஹி? ருக்3யஜு꞉ஸாம்நாம் நாமபூ4தாநாமாத்மேதி ஸர்வாத்மகதயா ப்ராணம் ஸ்துவந்மஹீகரோத்யுபாஸ்யத்வாய-
“सोऽयास्य आिङ्गरस” (சோ அயாஸ்ய ஆங்கிரஸ்) என்பது முதலிய வாக்கியங்களால் எவ்வாறு சூசிப்பிக்கப்பட்டதோ அதற்கு சுருதி பதில் அளிப்பதற்காக மேற்கொள்கிறது.“प्राणो वा अङ्गानां रसः” (பிராணோவா அங்கானாம் ரசः) என்றுள்ள வரையில் இந்த வாக்கியம் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டதோ அதை ஞாபகப்படுத்துகிறது.
எவ்வாறு ஞாபகப்படுத்துகிறது?“प्राणो वा अङ्गानां रसः” (ப்ராணோ வா அங்கானாம் ரசः) என்று “பிராணோ ஹி” என்பதில் உள்ள ஹி சப்தம் (பிராணன்) அங்கங்களின் ரசம் பிரசித்தம் என்பதைக் குறிக்கின்றது. பிராணனுக்கே அங்கரசத்துவம் வாக் முதலியவைகளுக்கு இல்லை என்பது பிரஸித்தம். ஆகையால் (பிராணோ வை) என்று ஞாபகப்படுத்துவது உசிதமேயாகும்.
மேலும் எவ்வாறு பிரஸித்தம்? என்பதற்கு கூறுகிறார்-“तस्मात्” (ஆகையால்) என்ற சப்தம் முடிவுக்கு கொண்டுவதற்காக இனி மேலே கூறப்போவதுடன் சம்பந்தப்படுகிறது. எதனால்(यस्मात्) எந்த அவயவத்திற்கு“कस्मात्” (எதனிடமிருந்து) எதன் விசேஷம் எந்த ஒரு அவயவத்துடனும் கூறப்படவில்லையோ அதனால் எதனால், எதனிடமிருந்து என்பது எந்த ஒரு அவிசேஷமுடைய அங்கத்தின் அதாவது சரீரத்தின் அவயவத்திலிருந்து பிராணன் வெளிக்கிளம்பியதும் அங்கமானது உலர்ந்துவிடுகிறது அதாவது வற்றிவிடுகிறது. ஆகையால் அது நிச்சயமாக அது (பிராணன்) அங்கத்தின் ரசமாகும் என்று நிச்சயம் செய்து முடிவுக்குகொண்டுவருகிறார்.
ஆகையால் காரிய கரணங்களின் ஆத்மா பிராணன் என்று சித்திக்கின்றது. ஆத்மா நீங்கிவிட்டால் மரணம் ஏற்படுகிறது. ஆகையால் எல்லா பிராணிகளும் அதனாலேயே ஜீவிக்கின்றனர். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கி பிராணனையே உபாசிக்கவேண்டும் என்பது பொதுவான அர்த்தமாகும்
அ.கை- பிராணரூப ஆத்மகமான பஞ்சபூதங்களுக்கும் கர்மபூத இந்திரியங்களுக்கு மட்டும் இல்லை எனில் பின் எதற்கு? அது நாம ஸ்வரூப ரிக், யஜுர், சாமம் இவைகளுக்கும் ஆத்மாவாகும். இவ்வாறு சர்வாத்மகத்துவத்தை ஸ்துதி செய்வதின் வாயிலாய் வேதமானது அதனை உபாசிப்பதற்காக அதன்  மஹத்துவத்தை தெரிவிக்கிறது