ते देवा अब्रुवन्नेतावद्वा इदं ्ँसर्वं यदन्नं तदात्मन आगासीरनुनोऽस्मिन्नन्न आभजस्वेति ते वै माभिसंविशतेति तथेति त ँ्समन्तं परिण्यविशन्ति। तस्माद्यदनेनान्नमत्ति तेनैतास्तृप्यन्त्येव ँ्ह वा एन ँ् स्वा अभिसंविशन्ति भर्ता स्वाना ँ् श्रेष्द्भः पुर एता भवत्यन्ना-दोऽधिपतिर्य एवं वेद य उ हैवंविद् स्वेषु प्रति प्रतिबूभूर्षति न हैवालं भार्येभ्यो भवत्यथ य एवैतमनु भवति यो वैतमनु भार्यान्बुभूर्षति स हैवालं भार्येभ्यो भवति ।। १८।।தே தே3வா அப்3ருவந்நேதாவத்3வா இத3ம் ்ம்ˮஸர்வம் யத3ந்நம் ததா3த்மந ஆகா3ஸீரநுநோ(அ)ஸ்மிந்நந்ந ஆப4ஜஸ்வேதி தே வை மாபி4ஸம்விஶதேதி ததே2தி த ம்ˮ்ஸமந்தம் பரிண்யவிஶந்தி। தஸ்மாத்3யத3நேநாந்நமத்தி தேநைதாஸ்த்ருப்யந்த்யேவ ம்ˮ்ஹ வா ஏந ம்ˮ் ஸ்வா அபி4ஸம்விஶந்தி ப4ர்தா ஸ்வாநா ம்ˮ் ஶ்ரேஷ்த்3ப4꞉ புர ஏதா ப4வத்யந்நா-தோ3(அ)தி4பதிர்ய ஏவம் வேத3 ய உ ஹைவம்வித்3 ஸ்வேஷு ப்ரதி ப்ரதிபூ3பூ4ர்ஷதி ந ஹைவாலம் பா4ர்யேப்4யோ ப4வத்யத2 ய ஏவைதமநு ப4வதி யோ வைதமநு பா4ர்யாந்பு3பூ4ர்ஷதி ஸ ஹைவாலம் பா4ர்யேப்4யோ ப4வதி ।। 18।।
मन्त्रः १८மந்த்ர꞉ 18 / २७27
தமிழ்தேவகணங்கள் (பிராணனை நோக்கி) கூறியது, “இவ்வளவுதானா?, இந்த அன்னம் எல்லாம் உனக்காக வேண்டி கானம் செய்யப்பட்டதா; அன்னம் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது. எங்களுக்கும் அன்னத்தில் பங்குகொடு” என்று. (பிராணன் கூறியது.) “உங்களுக்கு அன்னம் வேண்டுமெனில் என்னில் கலந்து விடுங்கள்” என்றது. “மிக்க நன்று” என்று கூறி பூதகணங்கள் எல்லாவகைகளிலும் (பிராணனில்) பிரவேசித்தார்கள் ஆகையால் பிராணன் மூலமாய் புருஷன் அன்னத்தை உட்கொள்கிறான். அதனால் பிராணன் திருப்தி அடைகிறது. ஆகையால் இவ்வாறு அறிந்தவனை அவனுடைய சுற்றத்தார்கள் எல்லாவகையிலும் வந்து ஆஸ்ரயிக்கின்றார்கள், அவன் சுற்றத்தார்களை தாங்குகின்றான். அவர்களுள் மேலானவராயும், அவர்களுக்கு முன்னே செல்பவனாகவும் இருக்கின்றான். அவ்வாறு அன்னத்தை சாப்பிடுபவன் எல்லோருக்கும் அதிபதியாகின்றான். இப்படி அறிந்தவனை பகைக்க விரும்புபவர்கள் தங்களைச் சார்ந்தோரை திருப்தி செய்யமாட்டார்கள். எவன் ஒருவன் இவ்விதம் அனுசரிக்கின்றவனை அனுசரிக்கின்றானோ அவன் இவ்விதம் அனுசரிப்பதால் தன்னை ஆஸ்ரயித்தவர்களை திருப்தி செய்யும் சக்தி உள்ளவனாகின்றான்.
संस्कृतम्
தமிழ்
ते वागादयो देवाः, स्वविषयद्योतनाद्देवाः, अब्रुवन्नुक्तवन्तो मुख्यं प्राणम् इदमेतावन्नातोऽधिकमस्ति। वा इति स्मरणार्थः। इदं तत्सर्वमेतावदेव, किम्? यदन्नं प्राणस्थितिकरमद्यते लोके तत्सर्वमात्मन आत्मार्थमागासीः आगीतवानसि आगानेनात्मसात्कृतमित्यर्थः। वयं चान्नमन्तरेण स्थातुं नोत्सहामहे। अतोऽनुपश्चान्नोऽस्मानस्मिन्नन्ने आत्मार्थे तवान्नं आभजस्व आभाजयस्व। णिचोऽश्रवणं छान्तसम्। अस्मांश्चान्नभागिनः कुरु।தே வாகா3த3யோ தே3வா꞉, ஸ்வவிஷயத்3யோதநாத்3தே3வா꞉, அப்3ருவந்நுக்தவந்தோ முக்2யம் ப்ராணம் இத3மேதாவந்நாதோ(அ)தி4கமஸ்தி। வா இதி ஸ்மரணார்த2꞉। இத3ம் தத்ஸர்வமேதாவதே3வ, கிம்? யத3ந்நம் ப்ராணஸ்தி2திகரமத்3யதே லோகே தத்ஸர்வமாத்மந ஆத்மார்த2மாகா3ஸீ꞉ ஆகீ3தவாநஸி ஆகா3நேநாத்மஸாத்க்ருதமித்யர்த2꞉। வயம் சாந்நமந்தரேண ஸ்தா2தும் நோத்ஸஹாமஹே। அதோ(அ)நுபஶ்சாந்நோ(அ)ஸ்மாநஸ்மிந்நந்நே ஆத்மார்தே2 தவாந்நம் ஆப4ஜஸ்வ ஆபா4ஜயஸ்வ। ணிசோ(அ)ஶ்ரவணம் சா2ந்தஸம்। அஸ்மாம்ஶ்சாந்நபா4கி3ந꞉ குரு।
इतर आहते यूयं यद्यन्नार्थिनो वै, मा मामभिसंविशत समन्ततो मामाभिमुख्येन निविशत। इत्येवमुक्तवति प्राणे तथेत्येवमिति, तं प्राणं परिसमन्तं परिसमन्तान्न्यविशन्त निश्चयेनाविशन्त, तं प्राणं परिवेष्ट निविष्टवन्तः इत्यर्थः। तथा निविष्टानां प्राणानुज्ञया तेषां प्राणेनैवाद्यमानं प्राणस्थितिकरं सदन्नं तृप्तिकरं भवति न स्वातन्त्र्येण।இதர ஆஹதே யூயம் யத்3யந்நார்தி2நோ வை, மா மாமபி4ஸம்விஶத ஸமந்ததோ மாமாபி4முக்2யேந நிவிஶத। இத்யேவமுக்தவதி ப்ராணே ததே2த்யேவமிதி, தம் ப்ராணம் பரிஸமந்தம் பரிஸமந்தாந்ந்யவிஶந்த நிஶ்சயேநாவிஶந்த, தம் ப்ராணம் பரிவேஷ்ட நிவிஷ்டவந்த꞉ இத்யர்த2꞉। ததா2 நிவிஷ்டாநாம் ப்ராணாநுஜ்ஞயா தேஷாம் ப்ராணேநைவாத்3யமாநம் ப்ராணஸ்தி2திகரம் ஸத3ந்நம் த்ருப்திகரம் ப4வதி ந ஸ்வாதந்த்ர்யேண।
तस्माद्युक्तमेवावधारणम् अनेनैव तदद्यत इति। तदेव चाह-तस्माद्यस्मात्प्राणाश्रयतयैव प्राणानुज्ञयाभिसन्निविष्टा वागादिदेवताः तस्माद्यदन्नमनेन प्राणेनात्ति लोकस्तेनान्नेनैता वागाद्यास्तृप्यन्ति।தஸ்மாத்3யுக்தமேவாவதா4ரணம் அநேநைவ தத3த்3யத இதி। ததே3வ சாஹ-தஸ்மாத்3யஸ்மாத்ப்ராணாஶ்ரயதயைவ ப்ராணாநுஜ்ஞயாபி4ஸந்நிவிஷ்டா வாகா3தி3தே3வதா꞉ தஸ்மாத்3யத3ந்நமநேந ப்ராணேநாத்தி லோகஸ்தேநாந்நேநைதா வாகா3த்3யாஸ்த்ருப்யந்தி।
वागाद्याश्रयं प्राणं यो वेद वागादयश्च पञ्च प्राणाश्रया इति तमप्येवमेवं ह वै स्वा ज्ञातय अभिसंविशन्ति वागादय इव प्राणम्। ज्ञातीनामाश्रयणीयो भवतीत्यभिप्रायः। अभिसन्निविष्टानां च स्वानां प्राणवदेव वागादीनां स्वान्नेन भर्ता भवति। तथा श्रेष्द्भः पुरोऽग्रत एता गन्ता भवति वागादीनामिव प्राणः तथान्नादोऽनामयावीत्यर्थः। अधिपतिरधिष्द्भाय च पालयिता स्वतन्त्रः पतिः प्राणवदेव वागादीनाम्। य प्राणं वेद तस्यैतद्यथोक्तं फलं भवति।வாகா3த்3யாஶ்ரயம் ப்ராணம் யோ வேத3 வாகா3த3யஶ்ச பஞ்ச ப்ராணாஶ்ரயா இதி தமப்யேவமேவம் ஹ வை ஸ்வா ஜ்ஞாதய அபி4ஸம்விஶந்தி வாகா3த3ய இவ ப்ராணம்। ஜ்ஞாதீநாமாஶ்ரயணீயோ ப4வதீத்யபி4ப்ராய꞉। அபி4ஸந்நிவிஷ்டாநாம் ச ஸ்வாநாம் ப்ராணவதே3வ வாகா3தீ3நாம் ஸ்வாந்நேந ப4ர்தா ப4வதி। ததா2 ஶ்ரேஷ்த்3ப4꞉ புரோ(அ)க்3ரத ஏதா க3ந்தா ப4வதி வாகா3தீ3நாமிவ ப்ராண꞉ ததா2ந்நாதோ3(அ)நாமயாவீத்யர்த2꞉। அதி4பதிரதி4ஷ்த்3பா4ய ச பாலயிதா ஸ்வதந்த்ர꞉ பதி꞉ ப்ராணவதே3வ வாகா3தீ3நாம்। ய ப்ராணம் வேத3 தஸ்யைதத்3யதோ2க்தம் ப2லம் ப4வதி।
किञ्च य उ हैवंविदं प्राणविदं प्रति स्वेषु ज्ञातीनां मध्ये प्रतिः प्रतिकूलो बुभूर्षति प्रतिस्पर्धी भवितुमिच्छति, सोऽसुरा इव प्राणप्रतिस्पर्धिनो न हैवालं न पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुमित्यर्थः। अथ पुनर्य एव ज्ञातीनां मध्ये एतमेवंविदं वागादय इव प्राणम् अनु अनुगतो भवति, यो वैतमेवंविदमन्वेवानुवर्तयन्नेव आत्मीयान्भार्यान् बुभूर्षति भर्तुमिच्छति, यथैव वागादयः प्राणानुवृत्त्यात्मबुुभूर्षव आसन्। स हैवालं पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुं नेतरः स्वतन्त्रः। सर्वमेतत्प्राणगुणविज्ञानफलमुक्तम्।கிஞ்ச ய உ ஹைவம்வித3ம் ப்ராணவித3ம் ப்ரதி ஸ்வேஷு ஜ்ஞாதீநாம் மத்4யே ப்ரதி꞉ ப்ரதிகூலோ பு3பூ4ர்ஷதி ப்ரதிஸ்பர்தீ4 ப4விதுமிச்ச2தி, ஸோ(அ)ஸுரா இவ ப்ராணப்ரதிஸ்பர்தி4நோ ந ஹைவாலம் ந பர்யாப்தோ பா4ர்யேப்4யோ ப4ரணீயேப்4யோ ப4வதி ப4ர்துமித்யர்த2꞉। அத2 புநர்ய ஏவ ஜ்ஞாதீநாம் மத்4யே ஏதமேவம்வித3ம் வாகா3த3ய இவ ப்ராணம் அநு அநுக3தோ ப4வதி, யோ வைதமேவம்வித3மந்வேவாநுவர்தயந்நேவ ஆத்மீயாந்பா4ர்யாந் பு3பூ4ர்ஷதி ப4ர்துமிச்ச2தி, யதை2வ வாகா3த3ய꞉ ப்ராணாநுவ்ருத்த்யாத்மபுு3பூ4ர்ஷவ ஆஸந்। ஸ ஹைவாலம் பர்யாப்தோ பா4ர்யேப்4யோ ப4ரணீயேப்4யோ ப4வதி ப4ர்தும் நேதர꞉ ஸ்வதந்த்ர꞉। ஸர்வமேதத்ப்ராணகு3ணவிஜ்ஞாநப2லமுக்தம்।
अव- कार्यकरणानामात्मत्वप्रतिपादनाय प्राणस्यािङ्ग-रसत्वमुपन्यस्तं सोऽयास्य आिङ्गरस इति। अस्माद्धेतोरयमािङ्गरस इत्यािङ्गरसत्वे हेतुर्नोक्तः। तद्धेतुसिर्थमारभ्यते, तद्धेतु-सिायत्तं हि कार्यकरणात्मत्त्वं प्राणस्य। अनन्तरं च वागादीनां प्राणाधीनतोक्ता सा च कथमुपपादनीया? इत्याह-அவ- கார்யகரணாநாமாத்மத்வப்ரதிபாத3நாய ப்ராணஸ்யாிங்க3-ரஸத்வமுபந்யஸ்தம் ஸோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸ இதி। அஸ்மாத்3தே4தோரயமாிங்க3ரஸ இத்யாிங்க3ரஸத்வே ஹேதுர்நோக்த꞉। தத்3தே4துஸிர்த2மாரப்4யதே, தத்3தே4து-ஸிாயத்தம் ஹி கார்யகரணாத்மத்த்வம் ப்ராணஸ்ய। அநந்தரம் ச வாகா3தீ3நாம் ப்ராணாதீ4நதோக்தா ஸா ச கத2முபபாத3நீயா? இத்யாஹ-
அந்த வாக் முதலிய தேவதைகள் அதாவது தங்கள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் தேவதைகள் முக்கிய பிராணனிடம் இந்த அன்னம் இவ்வளவு தான். ஆகையால் இதை விட அதிகம் இல்லை. வா என்றது ஞாபகப்படுத்துவதற்காக. இந்த அவை எல்லாம் இவ்வளவுதான் என்றால் அது என்ன? எந்த அன்னமானது பிராணனின் ஸ்திதியின் பொருட்டு உலகத்தில் சாப்பிடுகிறார்களோ அவர்கள் எல்லோருக்காகவும், அதாவது நீ (பிராணனாகிய நீ) தனக்காக ஆகானம் செய்தாய். அதாவது ஆகானம் செய்ததின் வாயிலாய் அவர்களை தன் ஆதீனம் ஆகச் செய்தது. நாங்களும் அன்னம் இல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் உங்களின் பின்னால் (பிராணனின் பின்னால்) தனக்காக செய்யப்பட்ட கானத்தினால் அடைந்த அன்னத்தில் எங்களுக்கும் பாகம் அடையச்செய்தீர்“आभजस्व” என்பதில் “நிச்”(णिच्) சப்தப்ரயோகம் இல்லையாததால் சாந்தஸம் ஆகும். இதன் பொருளாவது எங்களையும் அன்னத்தை உடையவர்களாய் செய்வாயாக என்பதாகும்.
அப்பொழுது மற்றவைகளிடம் - முக்கிய பிராணன் கூறியது “எந்த நீங்கள் அன்னத்தை அடைவதற்கு இச்சை உடையவர்களாயின் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லோரும் அபிமுக பாவமாய் எனக்குள்ளே பிரவேசியுங்கள்” என்று. இவ்வாறு பிராணன் கூறியவுடன் “மிக்க நன்று” என்று கூறிக்கொண்டு எல்லா தேவதைகளும் நிச்சயித்து உள்ளே பிரவேசித்தன. இவ்வாறு பிராணனின் கட்டளையினால் பிரவேசித்த எல்லோரும் பிராணன் மூலமாய் சாப்பிட்டார்கள். பிராணனை இருக்கச் செய்யும் அன்னத்தின் மூலமாய் திருப்தி அடையப்படுகிறது. வாக் முதலியவைகளுக்கு ஸ்வதந்திரமாய் சம்பந்தம் ஏற்படாது.
ஆகையால் பிராணன் மூலமாகவே அன்னத்தை உட்கொண்டன என்று நிச்சயம் செய்வது பொருத்தமேயாகும். அதுவே கூறப்படுகிறது- எதனாலோ அதனால் பிராணனை ஆஸ்ரயித்ததாலும் பிராணனின் கட்டளையினாலும் வாக் முதலிய தேவதைகள் இதில் பிரவேசித்தன. ஆகையால் உலகில் இந்த பிராணனால் எது சாப்பிடப்பட்டதோ அந்த அன்னத்தினாலேயே அந்த இந்த வாக்தேவதைகள் திருப்தி அடைகின்றன.
வாக் முதலியவைகளின் ஆஸ்ரயமான பிராணனை எந்த வாக் முதலிய ஐந்தும் பிராணனை ஆஸ்ரயித்திருக்கிறது. என்று அறிகிறார்களோ அவர்களை இவ்வாறு சொந்த ஜனங்கள் எல்லோரும் ஆஸ்ரயிப்பார்கள். இதன் தாத்பர்யம் என்னவெனில் தங்களுடைய சொந்த ஜனங்கள் ஆஸ்ரயம் அடைவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர் என்பதாகும். அவ்வாறு வாக் முதலியவைகளின் தலைவன் பிராணனைப் போல் தங்களை ஆஸ்ரயித்த சொந்த ஜனங்களுக்கு அன்னம் ஈதலின் வாயிலாய் தலைவனாகிறான். அவ்வாறே அவர்களை விட மேலானவனாகிறான். இவ்வாறு அன்னாத(अन्ताद) அதாவது வியாதி அற்றவனாகின்றான் என்பது பொருள். வாக் முதலியவைகளின் அதிபதியாகிய பிராணன் போல் தன் சொந்தபந்தங்களுக்கு அதிஷ்டாதா (அதிபதி) ஆகி அவர்களை பாலனம் செய்யும் தலைவன் ஆகின்றான். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் முற்கூறிய பலனை அடைகின்றான்.
மேலும் தன்னுடைய சொந்தங்களாகிய ஞாதிகளை இவ்வாறு அறிந்த அந்த பிராணவேத்தாவை பிரதிகூலம் செய்ய நினைப்பவன், பிராணனுக்கு பிரதிபந்தம் செய்யும் அசுரர்களுக்கு சமானமாய் தன்னை ஆஸ்ரயித்தவர்களை தாங்குவதற்கு (உதவி செய்வதற்கு) சாமர்த்தியம் அற்றவனாகின்றான். மேலும் ஞாதிகளுக்கு மத்தியில் வாக் முதலியவைகள் பிராணனை எவ்வாறு அனுசரிக்கின்றதோ அவ்வாறு தனக்காக தாங்கவேண்டியவர்கள் தாங்குவதற்கு இச்சிக்கின்றான். எவ்வாறு வாக் முதலியவைகள் பிராணனை அனுசரித்ததோ அவ்வாறு தானும் தாங்குவதற்கு இச்சித்து ஞாதிகளை தாங்குவதற்கு சாமர்த்தியம் உடையதாய் ஆயிற்று. சுதந்திரமாய் உள்ள மற்றவைகளால் முடியாது. இவை எல்லாம் பிராணகுண விக்ஞானத்தின் பலம் என்று கூறப்பட்டது.
அ.கை- காரிய, கரணங்களின் (பூதங்கள், இந்திரியங்களின்) ஆத்மத்துவத்தை விளக்குவதற்காக“सोऽयास्य आिङ्गरस” என்ற வாக்கியத்தால் பிராணனின் ஆங்கிரஸத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இதற்கு ஆங்கிரஸதன்மையின் ஹேதுவைக் கூறவில்லை. அந்த ஹேதுவை உண்டாவதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஹேதுவின் சித்தியினால்தான் பிராணனுக்கு காரியகரணத்துவம் உண்டாகிறது. அதன்பின் பிராணனின் அதீன தன்மைக் கூறப்பட்டது. அதை எவ்வாறு விளக்குவது? என்பது கூறப்போகிறார்.