अद्वैतभारती
मन्त्रः १७மந்த்ர꞉ 17 / २७27

अथात्मनेऽन्नाद्यमागायद्यद्धि किञ्चान्नमद्यतेऽनेनैव तदद्यत इह प्रतितिष्द्भति ।। १७।।அதா2த்மநே(அ)ந்நாத்3யமாகா3யத்3யத்3தி4 கிஞ்சாந்நமத்3யதே(அ)நேநைவ தத3த்3யத இஹ ப்ரதிதிஷ்த்3ப4தி ।। 17।।

தமிழ்அதன் பின் அது தனக்கு சாப்பிட வேண்டிய அன்னத்திற்காக கானம் செய்தது. ஏன்எனில்  நாம் சிறிது அன்னம் சாப்பிட்டால் அது பிராணன் மூலமாய் சாப்பிட்டதாக ஆகிறது. அவ்வாறே அன்னத்தில் பிராணன் பிரதிஷ்டையாகிறது. (வைக்கப்பட்டிருக்கின்றது).
संस्कृतम्
தமிழ்
यथा वागादिभिरात्मार्थमागानं कृतं तथा मुख्योऽपि प्राणः सर्वप्राणसाधारणं प्राजापत्यफलमागानं कृत्वा त्रिषु पवमानेषु, अथानन्तरं शिष्टेषु नवसु, स्तोत्रेषु, आत्मने आत्मार्थमन्नाद्यमन्नं च तदाद्यं चान्नाद्यमागायत्।யதா2 வாகா3தி3பி4ராத்மார்த2மாகா3நம் க்ருதம் ததா2 முக்2யோ(அ)பி ப்ராண꞉ ஸர்வப்ராணஸாதா4ரணம் ப்ராஜாபத்யப2லமாகா3நம் க்ருத்வா த்ரிஷு பவமாநேஷு, அதா2நந்தரம் ஶிஷ்டேஷு நவஸு, ஸ்தோத்ரேஷு, ஆத்மநே ஆத்மார்த2மந்நாத்3யமந்நம் ச ததா3த்3யம் சாந்நாத்3யமாகா3யத்।
कर्तुः कामसंयोगो वाचनिक इत्युक्तम्। कथं पुनस्तदन्नाद्यं प्राणेनात्मार्थमागीतमिति गम्यते? इत्यत्र हेतुमाह यत्किञ्चेति सामान्यान्नमात्रपरामर्शार्थः। हीति हेतौ। यस्माोके प्राणिभिर्यत्कििञ्चदन्नमद्यते भक्ष्यते तदनेनैव। अन इति प्राणस्याख्या प्रसिद्धा अनःशब्दः सान्तः शकटवाची, यस्त्वन्यः स्वरान्तः स प्राणपर्यायः। प्राणेनैव तदद्यत इत्यर्थः।கர்து꞉ காமஸம்யோகோ3 வாசநிக இத்யுக்தம்। கத2ம் புநஸ்தத3ந்நாத்3யம் ப்ராணேநாத்மார்த2மாகீ3தமிதி க3ம்யதே? இத்யத்ர ஹேதுமாஹ யத்கிஞ்சேதி ஸாமாந்யாந்நமாத்ரபராமர்ஶார்த2꞉। ஹீதி ஹேதௌ। யஸ்மாோகே ப்ராணிபி4ர்யத்கிிஞ்சத3ந்நமத்3யதே ப4க்ஷ்யதே தத3நேநைவ। அந இதி ப்ராணஸ்யாக்2யா ப்ரஸித்3தா4 அந꞉ஶப்3த3꞉ ஸாந்த꞉ ஶகடவாசீ, யஸ்த்வந்ய꞉ ஸ்வராந்த꞉ ஸ ப்ராணபர்யாய꞉। ப்ராணேநைவ தத3த்3யத இத்யர்த2꞉।
किञ्च न केवलं प्राणेनाद्यत एवान्नाद्यम्, तस्मिञ्छरीराकारपरिणतेऽन्नाद्य इह प्रतितिष्द्भति प्राणः। तस्मात्प्राणेनात्मनः प्रतिष्द्भार्थमागीतमन्नाद्यम्। यदपि प्राणेनान्नादनं तदपि प्रतिष्द्भार्थमेवेति न वागादिष्विव कल्याणासङ्गजपाप्मसम्भवः प्राणेऽस्ति।கிஞ்ச ந கேவலம் ப்ராணேநாத்3யத ஏவாந்நாத்3யம், தஸ்மிஞ்ச2ரீராகாரபரிணதே(அ)ந்நாத்3ய இஹ ப்ரதிதிஷ்த்3ப4தி ப்ராண꞉। தஸ்மாத்ப்ராணேநாத்மந꞉ ப்ரதிஷ்த்3பா4ர்த2மாகீ3தமந்நாத்3யம்। யத3பி ப்ராணேநாந்நாத3நம் தத3பி ப்ரதிஷ்த்3பா4ர்த2மேவேதி ந வாகா3தி3ஷ்விவ கல்யாணாஸங்க3ஜபாப்மஸம்ப4வ꞉ ப்ராணே(அ)ஸ்தி।
अव- शङ्का- नन्ववधारणमयुक्तं प्राणेनैव तदद्यत इति, वागादीनामपि अन्ननिमित्तोपकारदर्शनात्।அவ- ஶங்கா- நந்வவதா4ரணமயுக்தம் ப்ராணேநைவ தத3த்3யத இதி, வாகா3தீ3நாமபி அந்நநிமித்தோபகாரத3ர்ஶநாத்।
समाधानम् - नैष दोषः, प्राणद्वारत्वात्तदुप-कारस्य। कथं प्राणद्वारकोऽन्नकृतो वागादीनामुपकार इत्येतमर्थं प्रदर्शयन्नाह-ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, ப்ராணத்3வாரத்வாத்தது3ப-காரஸ்ய। கத2ம் ப்ராணத்3வாரகோ(அ)ந்நக்ருதோ வாகா3தீ3நாமுபகார இத்யேதமர்த2ம் ப்ரத3ர்ஶயந்நாஹ-
எவ்வாறு வாக் முதலியவைகள் தங்களுக்காக ஆகானம் செய்ததோ அவ்வாறு முக்கிய பிராணனும் பிராஜாபதி ரூபபலனிற்காக மூன்று பவமானத்தினால் செய்து, அதற்குபின்  மீதமுள்ள ஸ்லோகங்களால் ஆகானம் செய்து தன்பொருட்டு  அன்னம் ஆவதற்கும், அன்னத்தை உண்ண வேண்டியதற்கும் அந்த அன்னாத்யத்தை ஆகானம் செய்தது.
கர்த்தாவிற்கு (உத்காத கர்த்தாவிற்கு) விரும்பிய பதார்த்தம் சேருகிறது. அது வாசனிகம் என்று முன்பே கூறப்பட்டது. ஆனால் பிராணன் தனக்காக அன்னாத்யத்தை ஆகானம் செய்தது என்று எவ்வாறு அறிய முடிகிறது? இதற்கு ஹேது கூறப்படுகிறது.“यत् कििञ्चत्” எது கொஞ்சம் என்று சாமானிய அன்னத்தை மாத்திரம் விளக்கபட்டுள்ளதால் ஆகும். ஹி(हि) என்றது ஹேது அர்த்தமாகும். எதனால் உலகில் பிராணிகளால் (ஜீவர்களால்) எந்த சிறிது அன்னம் உட்கொண்டாலும் அது“अन” (அன) அதாவது பிராணன் மூலமாய் சாப்பிடுகிறது“अन” (அன) என்பது பிராணனுடைய நாமம் என்பது பிரசித்தம்अन என்பதுடன் ஸகாரந்த சப்தம். வண்டி என்பதின் வாசகமாகும். மேலும் வேறு ஸ்வரத்தின் (அகாரத்தின்) முடிவாக உடையது பிராணனின் பரியாய பதமாகும். பிராணனே உண்கிறது என்பது இதன் அர்த்தமாகும்.
மேலும் பிராணன் அன்னத்தை சாப்பிட்டது மட்டுமல்ல அன்னாத்யம். மேலும் அந்த அன்னத்தை உட்கொண்டதால் சரீராகாரமாய் பரிணாமம் அடைந்தபின் அதில் பிராணன் பிரதிஷ்டமாகிறது. ஆகையால் பிராணன் தன் பிரதிஷ்டையின் பொருட்டு அன்னாத்யத்தை ஆகானம் செய்தது. பிராணன் மூலமாய் அன்னமானது புஜிக்கப்படுகிறது. அதுவும் அதன் பிரதிஷ்டாவின் பொருட்டேயாகும். ஆகையால் வாக் முதலியவைகளுக்கு சமானமாய் பிராணனிடத்தில் சுப அபிமான அபிநிவேசத்தால் உண்டாகும் பாபம் சம்பவிக்காது.
அ.கை- சங்கை- ஆனால் வாக் முதலியவைகளுக்கும் அன்னத்தினால் உண்டாகும் உபகாரம் காணப்படுவதால் பிராணனால்தான் அத்யத(अद्यत)  சாப்பிடுகிறது என்பது பொருந்தாது.
சமாதானம்- அந்த உபகாரம் பிராணன் மூலமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. எவ்வாறு அன்னத்திற்கு காரணமாகின்ற வாக் முதலியவைகளுக்கு பிராணன் வாயிலாய் உபகாரம் ஏற்படுகின்றது என்பதை விளக்குவதற்காக சுருதி கூறுகிறது-