अद्वैतभारती
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / २७27

अथ मनोऽत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स चन्द्रमा अभवत्सोऽसौ चन्द्रः परेण मृत्युमतिक्रान्तो भात्येवं ह वा एनमेषा देवता मृत्युमतिवहति य एवं वेद ।। १६।।அத2 மநோ(அ)த்யவஹத்தத்3யதா3 ம்ருத்யுமத்யமுச்யத ஸ சந்த்3ரமா அப4வத்ஸோ(அ)ஸௌ சந்த்3ர꞉ பரேண ம்ருத்யுமதிக்ராந்தோ பா4த்யேவம் ஹ வா ஏநமேஷா தே3வதா ம்ருத்யுமதிவஹதி ய ஏவம் வேத3 ।। 16।।

தமிழ்(மனது விஷயத்திலும் மேற்கூறியவாறு) மனது சந்திர தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி விளங்குகின்றது. அந்த இந்த அதிக்கிராந்த சந்திரன் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் பிரகாசிக்கின்றான். இவ்வாறு அந்த தேவதை அந்த மிருத்யுவைத்தாண்டி இருக்கிறது என்று எவன் அறிகிறானோ அவன் அறிந்தவனாகிறான்.
संस्कृतम्
தமிழ்
मनचन्द्रमा भाति। यथा पूर्वयजमानं वागाद्यग्न्यादिभावेन मृत्युमत्यवहत्, एवमेनं वर्तमानयजमानमपि ह वा एषा प्राणदेवता मृत्युमतिवहति वागाद्यग्न्यादिभावेन। एवं यो वागादिपञ्चकविशिष्टं प्राणं वेद।“तं यथा यथोपासते तदेव भवति” इति श्रुतेः।।மநசந்த்3ரமா பா4தி। யதா2 பூர்வயஜமாநம் வாகா3த்3யக்3ந்யாதி3பா4வேந ம்ருத்யுமத்யவஹத், ஏவமேநம் வர்தமாநயஜமாநமபி ஹ வா ஏஷா ப்ராணதே3வதா ம்ருத்யுமதிவஹதி வாகா3த்3யக்3ந்யாதி3பா4வேந। ஏவம் யோ வாகா3தி3பஞ்சகவிஶிஷ்டம் ப்ராணம் வேத3।“தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி” இதி ஶ்ருதே꞉।।
மனது சந்திரனாகி மிருத்யுவைத்தாண்டி இருக்கின்றது. எவ்வாறு பிராணனானது முன்பு யஜமானனை அதாவது வாக் முதலிய அக்னி முதலிய தம்மை மிருத்யுவைக் கடந்ததோ. அவ்வாறு பிராணதேவதா இந்த இப்பொழுது இருக்கும் யஜமானனையும் வாக் முதலியவைகளை அக்னி முதலிய தன்மைவடிவாக மிருத்யுவைத்தாண்டச் செய்கின்றது. எவன் பிராணனை வாக் முதலிய ஐந்து தேவதைகளுடன் கூடியது என்று அறிகிறானோ.“तं यथा यथोपासते तदेव भवति” (தம் ததா யதோபாஸதே ததேவ பவதி) அவன் அதை எவ்வாறு உபாசிக்கின்றானோ அதுவாகவே ஆகின்றான்.