मन्त्रः १५மந்த்ர꞉ 15 / २७27
अथ श्रोत्रमत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत ता दिशोऽभवंस्ता इमा दिशः परेण मृत्युमतिक्रान्ताः ।। १५।।அத2 ஶ்ரோத்ரமத்யவஹத்தத்3யதா3 ம்ருத்யுமத்யமுச்யத தா தி3ஶோ(அ)ப4வம்ஸ்தா இமா தி3ஶ꞉ பரேண ம்ருத்யுமதிக்ராந்தா꞉ ।। 15।।
தமிழ்அவ்வாறே (சுரோத்திரவிஷயத்தில் மேற்கூறியவாறு) சுரோத்திரம் திக் தேவதையாகி மிருத்யுவைத் தாண்டி இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
तथा श्रोत्रं दिशोऽभवत्। दिशः प्राच्यादिविभागे-नावस्थिताः।ததா2 ஶ்ரோத்ரம் தி3ஶோ(அ)ப4வத்। தி3ஶ꞉ ப்ராச்யாதி3விபா4கே3-நாவஸ்தி2தா꞉।
அவ்வாறே ஸ்ரோத்திரம் திசை ஆயிற்று. திசை கிழக்கு முதலிய விபாகங்களாக ஆயிற்று.