मन्त्रः २१மந்த்ர꞉ 21 / २७27
एष उ एव ब्रह्मणस्पतिर्वाग्वै ब्रह्म तस्या एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः।। २१।।ஏஷ உ ஏவ ப்3ரஹ்மணஸ்பதிர்வாக்3வை ப்3ரஹ்ம தஸ்யா ஏஷ பதிஸ்தஸ்மாது3 ப்3ரஹ்மணஸ்பதி꞉।। 21।।
தமிழ்இதுவே பிரஹ்மணஸ்பதி வாக்கே பிரஹ்மம், அதன் பதி பிரஹ்மத்தினுடைய பதி. ஆகையால் பிரஹ்மணஸ்பதி.
संस्कृतम्
தமிழ்
एष उ एव ब्रह्मणस्पतिः। वाग्वै ब्रह्म, ब्रह्म यजुः तच्च वाग्विशेष एव। तस्या वाचो यजुषो ब्रह्मण एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः पूर्ववत्।ஏஷ உ ஏவ ப்3ரஹ்மணஸ்பதி꞉। வாக்3வை ப்3ரஹ்ம, ப்3ரஹ்ம யஜு꞉ தச்ச வாக்3விஶேஷ ஏவ। தஸ்யா வாசோ யஜுஷோ ப்3ரஹ்மண ஏஷ பதிஸ்தஸ்மாது3 ப்3ரஹ்மணஸ்பதி꞉ பூர்வவத்।
कथं पुनरेतदवगम्यते बृहतीब्रह्मणोर्ऋग्यजुट्वं न पुनरन्यार्थत्वम्? इत्युच्यते- वाचोऽन्ते सामसामानाधिकरण्य-निर्देशात्“वाग्वै साम” (१। ३। २२) इति तथा च“वाग्वै बृहती”“वाग्वै ब्रह्म” इति च वाक्समानाधिकरणयोर्ऋग्यजुट्वं युक्तम्।கத2ம் புநரேதத3வக3ம்யதே ப்3ருஹதீப்3ரஹ்மணோர்ருக்3யஜுட்வம் ந புநரந்யார்த2த்வம்? இத்யுச்யதே- வாசோ(அ)ந்தே ஸாமஸாமாநாதி4கரண்ய-நிர்தே3ஶாத்“வாக்3வை ஸாம” (1। 3। 22) இதி ததா2 ச“வாக்3வை ப்3ருஹதீ”“வாக்3வை ப்3ரஹ்ம” இதி ச வாக்ஸமாநாதி4கரணயோர்ருக்3யஜுட்வம் யுக்தம்।
परिशेषाच्चसाम्नि अभिहिते ऋग्यजुषी एव परिशिष्टे। वाग्विशेषत्वाच्च वाग्विशेषो हि ऋग्यजुषी। तस्मात् तयोर्वाचा समानाधिकरणता युक्ता।பரிஶேஷாச்சஸாம்நி அபி4ஹிதே ருக்3யஜுஷீ ஏவ பரிஶிஷ்டே। வாக்3விஶேஷத்வாச்ச வாக்3விஶேஷோ ஹி ருக்3யஜுஷீ। தஸ்மாத் தயோர்வாசா ஸமாநாதி4கரணதா யுக்தா।
अविशेषप्रसङ्गाच्च- सामोद्गीथ इति च स्पष्टं विशेषाभिधानत्वम्, तथा बृहतीब्रह्मशब्दयोरपि विशेषाभिधानत्वं युक्तम्। अन्यथा अनिर्धारितविशेषयोरानर्थक्यापत्तेश्च विशेषाभि्ाधानस्य वाात्रत्वे चोभयत्र पौनरुक्त्यात् ऋग्यजुःसामोद्गीथशब्दानां च श्रुतिष्वेवंक्रमदर्शनात्।।அவிஶேஷப்ரஸங்கா3ச்ச- ஸாமோத்3கீ3த2 இதி ச ஸ்பஷ்டம் விஶேஷாபி4தா4நத்வம், ததா2 ப்3ருஹதீப்3ரஹ்மஶப்3த3யோரபி விஶேஷாபி4தா4நத்வம் யுக்தம்। அந்யதா2 அநிர்தா4ரிதவிஶேஷயோராநர்த2க்யாபத்தேஶ்ச விஶேஷாபி்ா4தா4நஸ்ய வாாத்ரத்வே சோப4யத்ர பௌநருக்த்யாத் ருக்3யஜு꞉ஸாமோத்3கீ3த2ஶப்3தா3நாம் ச ஶ்ருதிஷ்வேவம்க்ரமத3ர்ஶநாத்।।
அதுவே பிரஹ்மணஸ்பதி. வாக்கே பிரஹ்மம். பிரஹ்மம் என்பது யஜுர் ஆகும். ஏன்எனில் அதுவும் ஒருவகையான வாக் ஆகும். அந்த வாக் ஆகிய யஜுஸ் பிரஹ்மத்தின் பதியாகும். மற்றவை முன்புபோல்.
மேலும் எவ்வாறு அறிவது பிருஹதீ(बृहती)ब्रह्मम् இவை கிரமமாய் ருக், யஜுஸ் இவைகளின் வாசகம் என்று. இதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா? அதற்குக் கூறப்படுகிறது- மேலே“वाग्वै साम”என்ற வாக்யத்தின் வாயிலாய் வாக்கின் சாமத்துடன் உள்ள ஸாமானாதிகரணத்தை காண்பிக்கிறார். அவ்வாறே“वाग्वै बृहती”என்று வாக் ஸமானாதிகரணங்களின் ருக், யஜுஸ் என்பது பொருந்தும்.
முழுமையானதால் சாமத்தில் சப்தத்தின் சக்தியே ருக், யஜுசில் முழுமையாய் இருக்கிறது. வாக்கின் விசேஷத்தினாலும் வாக்கில், ருக், யஜுஸ் அடங்கி உள்ளது. ஆகையால் வாக்குடன் இரண்டிற்கும் சாமான்யாதிகரணம் ஆவது உசிதமேயாகும்.
இதைத் தவிர(बृहती ब्रह्म) இவைகளின் ரூடீ அர்த்தத்தைக்கொண்டால்) அவிசேஷமாகும். (விசேஷம் அற்றதாக ஆகும்). (மேலே) சாமம், உத்கீதம் இவைகளைக் கூறி ஸ்பஷ்டமாய் விசேஷத்தைக் கூறுகிறார். அவ்வாறேबृहती, ब्रह्म (பிருஹதீ, பிரஹ்ம) ஆகிய சப்தங்களுக்கு விசேஷ அர்த்தத்தைக் கூறுவது அவசியமாகும். வேறு விதமானால் விசேஷத்தின் நிச்சயம் ஏற்படாததால் அதற்கு அர்த்தமற்ற தன்மை ஏற்படும். அதற்கு வாக்விசேஷம் என்று கூறினால் அது இரண்டுமுறை கூறியதால் புனருக்தி தோஷம் ஏற்படும். அவ்வாறு ருக், யஜுர், சாமம் மேலும் உத்கீதம் என்ற சப்தங்கள் சுருதியில் கிரமமாக காட்டப்பட்டுள்ளது.