मन्त्रः २२மந்த்ர꞉ 22 / २७27
एष उ एव साम वाग्वै सामैष सा चामश्चेति तत्साम्नः सामत्वम्। यद्वेव समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण तस्माद्वेव सामाश्नुते साम्नः सायुज्य ँ्सलोकतां य एवमेतत्साम वेद ।। २२।।ஏஷ உ ஏவ ஸாம வாக்3வை ஸாமைஷ ஸா சாமஶ்சேதி தத்ஸாம்ந꞉ ஸாமத்வம்। யத்3வேவ ஸம꞉ ப்லுஷிணா ஸமோ மஶகேந ஸமோ நாகே3ந ஸம ஏபி4ஸ்த்ரிபி4ர்லோகை꞉ ஸமோ(அ)நேந ஸர்வேண தஸ்மாத்3வேவ ஸாமாஶ்நுதே ஸாம்ந꞉ ஸாயுஜ்ய ம்ˮ்ஸலோகதாம் ய ஏவமேதத்ஸாம வேத3 ।। 22।।
தமிழ்இதுவே சாமம், அதுவே(सा) வாக் மேலும் எது பிராணனோ அது “அம”(+¨É) ஆகும்.“सा” (சா) வும்.“अम” (அம) வும் சேர்ந்து“साम” (சாம) ஆகும். அது சாமத்தின் சமத்துவமாகும் ஏன்எனில் பிராணன் வெண்வண்டிற்கும், கொசுவிற்கும், யானைக்கும் சமானமாய் இருக்கிறது. இது மூவுலகிற்கும் சமமாய் இருக்கிறது. மேலும் எல்லாவற்றிற்கும் சமமாய் இருக்கின்றது. ஆகையால் அது சாமம்(साम) ஆகும். இந்த சாமத்தை இவ்வாறு எவர் அறிகிறாரோ அவர்கள் சாமத்தின் சாயுஜ்யத்தையும் சாலோகத்தையும் அடைவர்.
संस्कृतम्
தமிழ்
एष उ एव साम। कथम्? इत्याह वाग्वै सा यत्कििञ्चत्स्त्रीशब्दाभिधेयं सा वाक्। सर्वस्त्रीशब्दाभिधेयवस्तुविषयो हि सर्वनाम“सा” शब्दः। तथा अम एष प्राणः। सर्वपुंशब्दाभिधेयवस्तुविषयोऽमः शब्दः।“केन मे पौंस्नानि नामान्याप्नोषीति, प्राणेनेति बूयात्केन मे स्त्रीनामानीति वाचा” (कौषी० उ० १। ७) इति श्रुत्यन्तरात्। वाक्प्राणाभिधानभूतोऽयं सामशब्दः, तथा प्राणनिर्वर्त्यस्वरादिसमुदायमात्रं गीतिः सामशब्देनाभिधीयते, अतो न प्राणवाग्व्यतिरेकेण सामनामास्ति कििञ्चत्, स्वरवर्णादेश्च प्राणनिर्वर्त्यत्वात्प्राणतन्त्रत्वाच्च। एष उ एव प्राणः साम। यस्मात्साम सामेति वाक्प्राणत्मकम्-सा यामश्चेति, तत्तस्मात्साम्नो गीतिरूपस्य स्वरादिसमुदायस्य सामत्वं तत्प्रगीतं भुवि।ஏஷ உ ஏவ ஸாம। கத2ம்? இத்யாஹ வாக்3வை ஸா யத்கிிஞ்சத்ஸ்த்ரீஶப்3தா3பி4தே4யம் ஸா வாக்। ஸர்வஸ்த்ரீஶப்3தா3பி4தே4யவஸ்துவிஷயோ ஹி ஸர்வநாம“ஸா” ஶப்3த3꞉। ததா2 அம ஏஷ ப்ராண꞉। ஸர்வபும்ஶப்3தா3பி4தே4யவஸ்துவிஷயோ(அ)ம꞉ ஶப்3த3꞉।“கேந மே பௌம்ஸ்நாநி நாமாந்யாப்நோஷீதி, ப்ராணேநேதி பூ3யாத்கேந மே ஸ்த்ரீநாமாநீதி வாசா” (கௌஷீ0 உ0 1। 7) இதி ஶ்ருத்யந்தராத்। வாக்ப்ராணாபி4தா4நபூ4தோ(அ)யம் ஸாமஶப்3த3꞉, ததா2 ப்ராணநிர்வர்த்யஸ்வராதி3ஸமுதா3யமாத்ரம் கீ3தி꞉ ஸாமஶப்3தே3நாபி4தீ4யதே, அதோ ந ப்ராணவாக்3வ்யதிரேகேண ஸாமநாமாஸ்தி கிிஞ்சத், ஸ்வரவர்ணாதே3ஶ்ச ப்ராணநிர்வர்த்யத்வாத்ப்ராணதந்த்ரத்வாச்ச। ஏஷ உ ஏவ ப்ராண꞉ ஸாம। யஸ்மாத்ஸாம ஸாமேதி வாக்ப்ராணத்மகம்-ஸா யாமஶ்சேதி, தத்தஸ்மாத்ஸாம்நோ கீ3திரூபஸ்ய ஸ்வராதி3ஸமுதா3யஸ்ய ஸாமத்வம் தத்ப்ரகீ3தம் பு4வி।
यद् उ एव समस्तुल्यः सर्वेण वक्ष्यमाणेन प्रकारेण, तस्माद्वा सामेत्यनेन सम्बन्धः। वाशब्दः सामशब्दलाभ-निमित्तप्रकारान्तरनिर्देशसामर्थ्यलभ्यः। केन पुनः प्रकारेण प्राणस्य तुल्यत्वम्? इत्युच्यते- समः प्लुषिणा पुत्तिकाशरीरेण, समो मशकेन मशकशरीरेण, समो नागेन हस्तिशरीरेण, सम एभिस्त्रिभिर्लोकै-स्त्रैलोक्यशरीरेण प्राजापत्येन, समाऽनेन जगाद्रुपेण हैरण्यगर्भेण। पुत्तिकादिशरीरेषु गोत्वादिवत्कार्त्स्न्येन परिसमाप्त इति समत्वं प्राणस्य, न पुनः शरीरमात्रपरिमाणेनैव, अमूर्तत्वात्सर्वगतत्वाच्च। न च घटप्रासादादिप्रदीपवत्सङ्कोचविकासितया शरीरे तावन्मात्रं समत्वम्।“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ० उ० १। ५। १३) इति श्रुतेः। सर्वगतस्य त शरीरपरिमाणवृत्तिलाभो न विरुध्यते।யத்3 உ ஏவ ஸமஸ்துல்ய꞉ ஸர்வேண வக்ஷ்யமாணேந ப்ரகாரேண, தஸ்மாத்3வா ஸாமேத்யநேந ஸம்ப3ந்த4꞉। வாஶப்3த3꞉ ஸாமஶப்3த3லாப4-நிமித்தப்ரகாராந்தரநிர்தே3ஶஸாமர்த்2யலப்4ய꞉। கேந புந꞉ ப்ரகாரேண ப்ராணஸ்ய துல்யத்வம்? இத்யுச்யதே- ஸம꞉ ப்லுஷிணா புத்திகாஶரீரேண, ஸமோ மஶகேந மஶகஶரீரேண, ஸமோ நாகே3ந ஹஸ்திஶரீரேண, ஸம ஏபி4ஸ்த்ரிபி4ர்லோகை-ஸ்த்ரைலோக்யஶரீரேண ப்ராஜாபத்யேந, ஸமா(அ)நேந ஜகா3த்3ருபேண ஹைரண்யக3ர்பே4ண। புத்திகாதி3ஶரீரேஷு கோ3த்வாதி3வத்கார்த்ஸ்ந்யேந பரிஸமாப்த இதி ஸமத்வம் ப்ராணஸ்ய, ந புந꞉ ஶரீரமாத்ரபரிமாணேநைவ, அமூர்தத்வாத்ஸர்வக3தத்வாச்ச। ந ச க4டப்ராஸாதா3தி3ப்ரதீ3பவத்ஸங்கோசவிகாஸிதயா ஶரீரே தாவந்மாத்ரம் ஸமத்வம்।“த ஏதே ஸர்வ ஏவ ஸமா꞉ ஸர்வே(அ)நந்தா꞉”(ப்3ரு0 உ0 1। 5। 13) இதி ஶ்ருதே꞉। ஸர்வக3தஸ்ய த ஶரீரபரிமாணவ்ருத்திலாபோ4 ந விருத்4யதே।
एवं समत्वात्सामाख्यं प्राणं वेद यः श्रुतिप्रकाशितमहत्त्वं तस्यैतत्फलम्-अश्नुते व्याप्नोति साम्नः प्राणस्य सायुज्यं सयुग्भावं समानदेहेन्द्रियाभिमानत्वम्, सालोक्यं समानलोकतां वा भावनाविशेषतः य एवमेतद्यथोक्तं साम प्राणं वेद आ प्राणात्माभिमानाभिव्यक्तेरुपास्ते इत्यर्थः।ஏவம் ஸமத்வாத்ஸாமாக்2யம் ப்ராணம் வேத3 ய꞉ ஶ்ருதிப்ரகாஶிதமஹத்த்வம் தஸ்யைதத்ப2லம்-அஶ்நுதே வ்யாப்நோதி ஸாம்ந꞉ ப்ராணஸ்ய ஸாயுஜ்யம் ஸயுக்3பா4வம் ஸமாநதே3ஹேந்த்3ரியாபி4மாநத்வம், ஸாலோக்யம் ஸமாநலோகதாம் வா பா4வநாவிஶேஷத꞉ ய ஏவமேதத்3யதோ2க்தம் ஸாம ப்ராணம் வேத3 ஆ ப்ராணாத்மாபி4மாநாபி4வ்யக்தேருபாஸ்தே இத்யர்த2꞉।
அதுவே (அவனே) சாமம், எவ்வாறு? அது கூறப்படுகிறது. வாக்கே “सा” (அவள்) ஆகும். எது எல்லாம் ஸ்த்ரீலிங்க வாச்யமோ அது வாக்.“सा” (ஸா) என்ற ஸர்வநாம சப்தம் எல்லா ஸ்த்ரீலிங்க சப்தங்களின் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கின்றது. அவ்வாறே“अम” (அம) என்பது பிராணனும் ஆகும்.“अम” (அம) சப்தம் எல்லா புல்லிங்க சப்தங்கள் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கிறது. என்னுடைய புல்லிங்க நாமம் எதன் மூலமாய் அடையப்படுகிறது? எனில் பிராணனால் என்று கூறி மேலும் ஸ்த்ரீலிங்க நாமங்கள் எதனால் அடைவிக்கப்படுகிறது எனில் “வாக்” கினால் என்று வேறு சுருதியினால் சித்திக்கிறது. “சாம” சப்தமானது வாக், பிராணன்களை குறிப்பிடுவதாக உள்ளது. அவ்வாறே பிராணனிடத்திலிருந்து வெளிக்கிளம்பும் ஸ்வரங்களின் கூட்டமே கானமாகும். அதுவும் சாம சப்தத்தால் கூறப்படுகிறது. ஆகையால் பிராணரூப வாக்கின் வியாபாரத்தை விடுத்து“साम” (ஸாம) என்ற பெயருடைய ஒரு வஸ்துவும் இல்லை. ஏன்எனில் ஸ்வரம், வாக் இவைகளும் பிராணனிடம் இருந்தே உண்டாகிறது. மேலும் பிராணனை அதீனமாக உடையது. ஆகையால் அந்த பிராணனே“साम” (ஸாம) ஆகும். ஏன்எனில்“सा” (ஸா),“अम” (அம) இதன் வ்யுத்பத்திக்கு அனுசாரமாய்“सामसाम” (ஸாம ஸாம) என்று இவ்வாறு கூறி அறியப்படும் பதார்த்தம் வாக், மேலும் பிராணன் ரூபமாகும். ஆகையால் கீத ரூபமான எந்த சாமம் எனப்படும் ஸ்வரம் முதலிய சமுதாயம் உள்ளதோ அது உலகத்தில் சாமத்துவமாய் விளங்குகிறது.
அல்லது இனிக் கூறப்போகும் பிரகாரத்தினால் எது எல்லாவற்றிக்கும் சமமாய் இருக்கிறதோ அதனால்“साम” (சாம) என்ற வாக்கியத்துடன்“यदेव” (யதேவ) முதலிய வாக்கியங்களுடன் சம்பந்தப்படுகிறது,“वा” (வா) சப்தம்साम (சாம) சப்தத்தின் அடைவிற்காக நிமித்தபூதமான வேறு பிரகாரமாய் நிர்தேசம் செய்வதற்கான சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது. மேலும் எந்த விதமாய் பிராணனுக்கு சமமாய் (துல்யமாய்) இருக்கிறது? அதற்கு கூறப்படுகிறது. அந்த பிராணன் வெள்ளை எறும்பு சரீரத்திற்கு சமமாய் இருக்கிறது. கொசுவின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கின்றது. யானையின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கிறது. அவ்வாறே இந்த மூன்று லோகங்களிலும் அதாவது மூவுலகரூப பிரஜாபதியின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கிறது. அவ்வாறே ஜகத்ரூப ஹிரண்யகர்பனின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கின்றது. எவ்வாறு கோவின் (பசுவின்) கோத்துவம் பூரணமாய் வியாபித்திருக்கிறதோ அவ்வாறு எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கிறது. ஆகையால் பிராணன் அவைகளிடம் சமானமாய் இருக்கின்றது. சரீரமாத்திர பரிமாணத்தால் அல்ல. கடம், மாளிகை முதலியவைகளில் உள்ள தீபம் போல் குறைந்தும், மிகுந்தும் பிரகாசிப்பதுபோல் சரீரங்களில் அவ்வளவு மாத்திரமே. அதற்கு சமத்துவம் அல்ல.“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. சர்வகத பிராணனின் சரீரத்தின் பரிமாணத்தை அனுசரித்து விருத்தியை அடைவதில் விரோதம் ஒன்றும் இல்லை.
இவ்வாறு சமத்துவமாய் இருப்பதால்साम (ஸாம) என்று சுருதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட மஹத்துவமான பிராணனை எவர் அறிவாரோ அவருக்கு இந்த பலம்- ஸாம ஆகிய பிராணன் எனப்படும் சாயுஜ்யம் - சயுக் பாவம் அதாவது அவருடன் ஒரே தேஹமாயும், இந்திரியங்களின் அபிமானத்தையும் அடைகின்றான். அவ்வாறே பாவனா விசேஷத்தால் சாலோகம் அதாவது சமான லோகத்தை அடைந்தவனாகின்றான். எவன் இவ்வாறு கூறப்பட்ட“साम” (ஸாம) பிராணனை அறிகிறானோ அவன் பிராணாத்மா அபிமானம் ஏற்படும் வரையில் உபாசனை செய்வான் என்பது பொருள்.