अद्वैतभारती
मन्त्रः २३மந்த்ர꞉ 23 / २७27

एष उ वा उद्गीथः प्राणो वा उत्प्राणेन हीद ँ्सर्वमुत्तब्धं वागेव गीथोच्च गीथा चेति स उद्गीथः।। २३।।ஏஷ உ வா உத்3கீ3த2꞉ ப்ராணோ வா உத்ப்ராணேந ஹீத3 ம்ˮ்ஸர்வமுத்தப்3த4ம் வாகே3வ கீ3தோ2ச்ச கீ3தா2 சேதி ஸ உத்3கீ3த2꞉।। 23।।

தமிழ்அதுவே உத்கீதம்.“उद्गीथ” (பிராணன்“उत्” (உத்). பிராண மூலமாகவே எல்லாம் தாரணை செய்யப்படுகிறது. வாக்கே“गीथा” கீதா. இது“उत्” உத் மேலும்“गीथा”  கீதாவும் ஆகும். ஆகையால்“उद्गीथ” (உத்கீத) எனப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
एष उ वा उद्गीथः। उद्गीथो नाम सामावयवो भक्तिविशेषो नोद्गानम्, सामाधिकारात्। कथमुद्गीथः प्राणः? प्राणो वा उत्प्राणेन हि यस्मादिदं सर्वं जगदुत्तब्धमूर्ध्वं स्तब्धमुत्तम्भितं विधृतमित्यर्थः। उत्तब्धार्थावद्योतकोऽयमुच्छन्दः प्राणगुणाभि-धायकः, तस्मादुत्प्राणः। वागेव गीथाशब्दविशेषत्वादुद्गीथभक्तेः। गायतेः शब्दार्थत्वात्सा वागेव। न ह्युद्गीथभक्तेः शब्दव्यतिरेकेण कििञ्चद्रूपमुत्प्रेक्ष्यते। तस्माद्युक्तमवधारणं वागेव गीथेति। उच्च प्राणो गीथा च प्राणतन्त्रा वागित्युभयमेकेन शब्देनाभिधीयते स उद्गीथः।ஏஷ உ வா உத்3கீ3த2꞉। உத்3கீ3தோ2 நாம ஸாமாவயவோ ப4க்திவிஶேஷோ நோத்3கா3நம், ஸாமாதி4காராத்। கத2முத்3கீ3த2꞉ ப்ராண꞉? ப்ராணோ வா உத்ப்ராணேந ஹி யஸ்மாதி3த3ம் ஸர்வம் ஜக3து3த்தப்3த4மூர்த்4வம் ஸ்தப்3த4முத்தம்பி4தம் வித்4ருதமித்யர்த2꞉। உத்தப்3தா4ர்தா2வத்3யோதகோ(அ)யமுச்ச2ந்த3꞉ ப்ராணகு3ணாபி4-தா4யக꞉, தஸ்மாது3த்ப்ராண꞉। வாகே3வ கீ3தா2ஶப்3த3விஶேஷத்வாது3த்3கீ3த2ப4க்தே꞉। கா3யதே꞉ ஶப்3தா3ர்த2த்வாத்ஸா வாகே3வ। ந ஹ்யுத்3கீ3த2ப4க்தே꞉ ஶப்3த3வ்யதிரேகேண கிிஞ்சத்3ரூபமுத்ப்ரேக்ஷ்யதே। தஸ்மாத்3யுக்தமவதா4ரணம் வாகே3வ கீ3தே2தி। உச்ச ப்ராணோ கீ3தா2 ச ப்ராணதந்த்ரா வாகி3த்யுப4யமேகேந ஶப்3தே3நாபி4தீ4யதே ஸ உத்3கீ3த2꞉।
இதுவே“उद्गीथः” (உத்கீதः) இந்த உத்கீத சப்தத்தால் “ஸாம” த்தின் அவயவபூதமான பக்தி விசேஷமாகும். ஆனால் இது உத்கானம் அல்ல. ஏன்எனில் ஸாமத்தின் அதிகரணமாகும். எவ்வாறு உத்கீதம் பிராணன் ஆகும்? பிராணனே“उत्” (உத்) ஆகும். ஏன்எனில் ஜகத்தை மேல் கிளப்புவதற்கும், ஸ்தம்பிக்க செய்வதற்கும் அதுவே கட்டுப்படுத்துகிறது.“उत्तब्ध” (உத்தப்த்த) அர்த்தத்தை விளக்கும் இது“उत्” (உத்) சப்தம் பிராணனின் குணத்தை கூறுவதாகும். ஆகையால்“उत्” (உத்) பிராணன் ஆகும். வாக்கே“उद्गीथा” (உத்கீதா). ஏன்எனில் உத்கீத என்பது பக்தி விசேஷமாகும்.“गै” (கை) தாதுவின் அர்த்தம் சப்தம் செய்தல். ஆகையால்“गीथा” கீதா வாக் ஆகும். உத்கீத பக்தியின் ஸ்வரூபத்தின் சப்தத்தைத்தவிர வேறு ஒன்றும் அதற்குமேல் இல்லை. ஆகையால் வாக்கே“गीथा” (கீதா.) இவ்வாறு நிச்சயம் செய்வது உசிதமே.“उत्” (உத்) பிராணன்.“गीथा”(கீதா) பிராண தந்திரமான வாக் ஆகும். ஆகையால் இவை இரண்டும் ஒரே சப்தத்தால் கூறப்படுகிறது. அதுவே“उद्गीथः” (உத்கீத:)