मन्त्रः २४மந்த்ர꞉ 24 / २७27
तद्धपि ब्रह्मदत्तश्चैकितानेयो राजानं भक्षयन्नुवाचायं त्यस्य राजा मूर्धानं विपातयताद्यदितोऽयास्य आिङ्गरसोऽन्येनोदगायदिति वाचा च ह्येव स प्राणेन चोदगायदिति।। २४।।தத்3த4பி ப்3ரஹ்மத3த்தஶ்சைகிதாநேயோ ராஜாநம் ப4க்ஷயந்நுவாசாயம் த்யஸ்ய ராஜா மூர்தா4நம் விபாதயதாத்3யதி3தோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸோ(அ)ந்யேநோத3கா3யதி3தி வாசா ச ஹ்யேவ ஸ ப்ராணேந சோத3கா3யதி3தி।। 24।।
தமிழ்இந்த (பிராண) விஷயத்தில் ஒருகதை இருக்கின்றது. சைகிதானேய பிரஹ்மதத்தன் ஒரு யக்ஞத்தில் சோமத்தை அருந்திக்கொண்டே கூறினார். “அயாஸ்ய (अयास्य) என்றும் ஆங்கிரசம் என்னும் பெயருடைய முக்கியப் பிராணனை வாக்குடன் கூடிய பிராணனைத்தவிர வேறு தேவதையின் மூலமாய் உத்கானம் செய்தால் இந்த சோமம் என் தலையை வெடிக்கச்செய்யட்டும்” என்று கூறினார். ஆகையால் அவர் பிராணன் மேலும் வாக் இவைகளின் வாயிலாய் உத்கானம் செய்தார் என்ற நிச்சயம் ஏற்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
तद्धापि तत्तत्रैस्मिन्नुक्तेऽर्थे हाप्याख्यायिकापि श्रूयते ह स्म। ब्रह्मदत्तो नामतः चिकितानस्यापत्यं चैकितानस्तदपत्यं युवा चैकितानेयः, राजानं यज्ञे सोमं भक्षयन्नुवाच। किम्? अयं चमसस्थो मया भक्ष्यमाणो राजा त्यस्य तस्य ममानृतवादिनो मूर्धानं शिरो विपातयताद्विस्पष्टं पातयतु। तोरयं तातङ्डादेशः आशिषि लोट्, विपातयतादिति। यद्यहमनृतवादी स्यामित्यर्थः।தத்3தா4பி தத்தத்ரைஸ்மிந்நுக்தே(அ)ர்தே2 ஹாப்யாக்2யாயிகாபி ஶ்ரூயதே ஹ ஸ்ம। ப்3ரஹ்மத3த்தோ நாமத꞉ சிகிதாநஸ்யாபத்யம் சைகிதாநஸ்தத3பத்யம் யுவா சைகிதாநேய꞉, ராஜாநம் யஜ்ஞே ஸோமம் ப4க்ஷயந்நுவாச। கிம்? அயம் சமஸஸ்தோ2 மயா ப4க்ஷ்யமாணோ ராஜா த்யஸ்ய தஸ்ய மமாந்ருதவாதி3நோ மூர்தா4நம் ஶிரோ விபாதயதாத்3விஸ்பஷ்டம் பாதயது। தோரயம் தாதங்டா3தே3ஶ꞉ ஆஶிஷி லோட், விபாதயதாதி3தி। யத்3யஹமந்ருதவாதீ3 ஸ்யாமித்யர்த2꞉।
कथं पुनरनृतवादित्वप्राप्तिः? इत्युुच्यते- यद्यदीतोऽस्मात्प्रकृतात् प्राणााक्संयुक्तात्, अयास्यः- मुख्यप्राणभिधायकेन अयास्यािङ्गरसशब्देनाभिधीयते विश्वसृजां पूर्वर्षीणां सत्रे उद्गातासोऽन्येन देवतान्तरेण वाक्प्राणव्यतिरिक्ते-नोदगायदुद्गानं कृतवान्, ततोऽहमनृतवादी स्याम्, तस्य मम देवता विपरीतप्रतिपत्तुर्मूर्धानं विपातयतु, इत्येवं शपथं चकारेति विज्ञाने प्रत्ययदार्ढकर्तव्यतां दर्शयति।கத2ம் புநரந்ருதவாதி3த்வப்ராப்தி꞉? இத்யுுச்யதே- யத்3யதீ3தோ(அ)ஸ்மாத்ப்ரக்ருதாத் ப்ராணாாக்ஸம்யுக்தாத், அயாஸ்ய꞉- முக்2யப்ராணபி4தா4யகேந அயாஸ்யாிங்க3ரஸஶப்3தே3நாபி4தீ4யதே விஶ்வஸ்ருஜாம் பூர்வர்ஷீணாம் ஸத்ரே உத்3கா3தாஸோ(அ)ந்யேந தே3வதாந்தரேண வாக்ப்ராணவ்யதிரிக்தே-நோத3கா3யது3த்3கா3நம் க்ருதவாந், ததோ(அ)ஹமந்ருதவாதீ3 ஸ்யாம், தஸ்ய மம தே3வதா விபரீதப்ரதிபத்துர்மூர்தா4நம் விபாதயது, இத்யேவம் ஶபத2ம் சகாரேதி விஜ்ஞாநே ப்ரத்யயதா3ர்ட4கர்தவ்யதாம் த3ர்ஶயதி।
तमिममाख्यायिकानिर्धारितमर्थं स्वेन वचसोपसंहरति श्रुतिः-वाचा च प्राणप्रधानया प्राणेन च स्वस्यात्मभूतेन सोऽयास्य आिङ्गरस उद्गातोदगायदित्येषोऽर्थो निर्धारितः शपथेन।।தமிமமாக்2யாயிகாநிர்தா4ரிதமர்த2ம் ஸ்வேந வசஸோபஸம்ஹரதி ஶ்ருதி꞉-வாசா ச ப்ராணப்ரதா4நயா ப்ராணேந ச ஸ்வஸ்யாத்மபூ4தேந ஸோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸ உத்3கா3தோத3கா3யதி3த்யேஷோ(அ)ர்தோ2 நிர்தா4ரித꞉ ஶபதே2ந।।
தத்தாபி இதன் அர்த்தம் என்னவெனில் முன்பு கூறிய விஷயத்தில் இந்த சரித்திரமானது கேட்கப்படுகிறது. பிரஹ்மதத்தன் என்ற பெயருடைய சிகிதானனின் மகனாகிய சைகிதானன் என்ற யுவஸம்ஞக அபத்ய யக்ஞத்தில் ராஜா அதாவது சோமத்தை அருந்திக்கொண்டே இவ்வாறு கூறினான். என்ன கூறினான்? இந்த சமசத்தில் (பாத்திரத்தில்) இருக்கும் (ராஜானத்தை) சோமத்தை அருந்துகிறேன். இதைத் தவிர்த்து (வாக்குடன் கூடிய பிராணனைத் தவிர்த்து வேறு தேவதையை) கானம் செய்தால் அந்த சோமம் என் தலையை வெடிக்கச் செய்யட்டும். மற்றது சம்ஸ்கிருத இலக்கண சம்பந்தமானது.
எவ்வாறு பொய்(अनृतं) பேசுபவனாகின்றான்? அதைக் கூறுகிறார்- இந்த பிரகிருத வாக்குடன் இணைந்த“अयास्यः” (அயாச்யः) அதாவது முக்கியப்பிராணன் என்கின்ற அயாச்ய ஆங்கிரச சப்தத்தால் கூறப்படுகிறது. மேலும் முன்பு இருந்த ரிஷிகளின் சதசில் (சத்திரத்தில்)“उद्गाथा” (உத்காதா) இருந்தார். அவர் வாக்குடன் இணைந்த பிராணனைத் தவிர வேறு தேவதைகளின் மூலமாய் உத்கானம் செய்தால் நான் மித்யாவாதி ஆவேன். ஆகையால் என்னுடைய தேவதா விபரீதஞானமுடையவனுடைய தலை வெடிக்கட்டும் என்று சாபமிட்டது விக்ஞான பிரத்யயத்தில் திடஞானம் ஏற்படுவதற்காக காட்டப்படுகிறது.
அந்த இந்த கதை அதை திடப்படுத்துவதற்காக சுருதியானது தனது வசனத்தினால் கூறுகிறது. இந்த அயாச்ய அங்கிரஸ் உத்காதா பிராணன் பிரதானமான வாக்கினாலும் தன் ஆத்ம பூதமான பிராணனாலேயே உத்கானம் செய்தது. இந்த அர்த்தத்தை“சபதம்” என்று கூறி திடப்படுத்துகிறார்.