मन्त्रः २५மந்த்ர꞉ 25 / २७27
तस्य हैतस्य साम्नो यः स्वं वेद भवति हास्य स्वं तस्य वै स्वर एव स्वं तस्मादार्त्विज्यं करिष्यन्वाचिस्वरमिच्छेत तया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्तस्माद्यज्ञे स्वरवन्तं दिदृक्षन्त एव। अथो यस्य स्वं भवति भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेद ।। २५।।தஸ்ய ஹைதஸ்ய ஸாம்நோ ய꞉ ஸ்வம் வேத3 ப4வதி ஹாஸ்ய ஸ்வம் தஸ்ய வை ஸ்வர ஏவ ஸ்வம் தஸ்மாதா3ர்த்விஜ்யம் கரிஷ்யந்வாசிஸ்வரமிச்சே2த தயா வாசா ஸ்வரஸம்பந்நயார்த்விஜ்யம் குர்யாத்தஸ்மாத்3யஜ்ஞே ஸ்வரவந்தம் தி3த்3ருக்ஷந்த ஏவ। அதோ2 யஸ்ய ஸ்வம் ப4வதி ப4வதி ஹாஸ்ய ஸ்வம் ய ஏவமேதத்ஸாம்ந꞉ ஸ்வம் வேத3 ।। 25।।
தமிழ்அந்த இந்த சாம சப்த வாச்ய முக்கிய பிராணனின் சொந்த (தனத்தை) எவன் அறிகிறானோ அதனால் அவன் தனத்தை அடைவான். நிச்சயமாய் அந்த தனம் ஸ்வரமாகும். ஆகையால் ரித்விக் கர்மம் செய்பவர்களின் வாக்கில் ஸ்வரத்தைச் சேர்க்க விரும்ப வேண்டும். அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் ரித்விக் கர்மம் செய்யவேண்டும் . இதனால் யக்ஞத்தில் ஸ்வரத்துடன் உத்கானம் செய்பவனைக் காண்பதில் இச்சை செய்கிறார்கள். உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ (அவரை காண விரும்புவார்கள்) அதைப்போல் இந்த ஸாமத்தைத் தனமாக அறிகிறார்களோ அதனால் தனத்தை அடைகின்றார்கள்.
संस्कृतम्
தமிழ்
तस्येति प्रकृतं प्राणमभिसम्बध्नाति। हैतस्येति मुख्यं व्यपदिशत्यभिनयेन। साम्नः सामशब्दवाच्यस्य प्राणस्य यः स्वं धनं वेद, तस्यह किं स्यात्? भवति हास्य स्वम्। फलेन प्रलोभ्याभिमुखीकृत्य शुुश्रूषवे आह- तस्य वै साम्नः स्वर एव स्वम्। स्वर इति कण्द्भगतं माधुर्यं तदेवास्य स्वं विभूषणम्। तेन हि भूषितमृद्धिमल्लक्ष्यत उद्गानम्।தஸ்யேதி ப்ரக்ருதம் ப்ராணமபி4ஸம்ப3த்4நாதி। ஹைதஸ்யேதி முக்2யம் வ்யபதி3ஶத்யபி4நயேந। ஸாம்ந꞉ ஸாமஶப்3த3வாச்யஸ்ய ப்ராணஸ்ய ய꞉ ஸ்வம் த4நம் வேத3, தஸ்யஹ கிம் ஸ்யாத்? ப4வதி ஹாஸ்ய ஸ்வம்। ப2லேந ப்ரலோப்4யாபி4முகீ2க்ருத்ய ஶுுஶ்ரூஷவே ஆஹ- தஸ்ய வை ஸாம்ந꞉ ஸ்வர ஏவ ஸ்வம்। ஸ்வர இதி கண்த்3ப4க3தம் மாது4ர்யம் ததே3வாஸ்ய ஸ்வம் விபூ4ஷணம்। தேந ஹி பூ4ஷிதம்ருத்3தி4மல்லக்ஷ்யத உத்3கா3நம்।
यस्मादेवं तस्मादार्त्विज्यं ऋत्विक्कर्मोद्गानं करिष्यन्वाचि विषये वाचि वागाश्रितं स्वरमिच्छेत इच्छेत् साम्नो धनवत्तां स्वरेण चिकीर्षुरुद्गाता। इदं तु प्रासिङ्गकं विधियतेः साम्नः सौस्वर्येण स्वरवत्त्वप्रत्यये कर्तव्ये इच्छामात्रेण सौस्वर्यं न भवतीति दन्तधावनतैलपानादि सामर्थ्यात्कर्तव्यमित्यर्थः। तथैवं संस्कृतया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्।யஸ்மாதே3வம் தஸ்மாதா3ர்த்விஜ்யம் ருத்விக்கர்மோத்3கா3நம் கரிஷ்யந்வாசி விஷயே வாசி வாகா3ஶ்ரிதம் ஸ்வரமிச்சே2த இச்சே2த் ஸாம்நோ த4நவத்தாம் ஸ்வரேண சிகீர்ஷுருத்3கா3தா। இத3ம் து ப்ராஸிங்க3கம் விதி4யதே꞉ ஸாம்ந꞉ ஸௌஸ்வர்யேண ஸ்வரவத்த்வப்ரத்யயே கர்தவ்யே இச்சா2மாத்ரேண ஸௌஸ்வர்யம் ந ப4வதீதி த3ந்ததா4வநதைலபாநாதி3 ஸாமர்த்2யாத்கர்தவ்யமித்யர்த2꞉। ததை2வம் ஸம்ஸ்க்ருதயா வாசா ஸ்வரஸம்பந்நயார்த்விஜ்யம் குர்யாத்।
तस्माद्यस्मात्साम्नः स्वभूतः स्वरस्तेन स्वेन भूषितं साम अतो यज्ञे स्वरवन्तमुद्गातारं दिदृक्षन्त एव द्रष्टुमिच्छन्त एव धनिनामेव लौकिकाः। प्रसिद्धं हि लोकेऽथो अपि यस्य स्वं धनं भवतितं धनिनं दिदृक्षन्ते इति सिद्धस्य गुणविज्ञानफलसम्बन्धस्य उपसंहारः क्रियते-भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेदेति।।தஸ்மாத்3யஸ்மாத்ஸாம்ந꞉ ஸ்வபூ4த꞉ ஸ்வரஸ்தேந ஸ்வேந பூ4ஷிதம் ஸாம அதோ யஜ்ஞே ஸ்வரவந்தமுத்3கா3தாரம் தி3த்3ருக்ஷந்த ஏவ த்3ரஷ்டுமிச்ச2ந்த ஏவ த4நிநாமேவ லௌகிகா꞉। ப்ரஸித்3த4ம் ஹி லோகே(அ)தோ2 அபி யஸ்ய ஸ்வம் த4நம் ப4வதிதம் த4நிநம் தி3த்3ருக்ஷந்தே இதி ஸித்3த4ஸ்ய கு3ணவிஜ்ஞாநப2லஸம்ப3ந்த4ஸ்ய உபஸம்ஹார꞉ க்ரியதே-ப4வதி ஹாஸ்ய ஸ்வம் ய ஏவமேதத்ஸாம்ந꞉ ஸ்வம் வேதே3தி।।
अव - अथान्यो गुणः सुवर्णवत्तालक्षणो विधीयते। असावपि सौस्वर्यमेव। एतावान्विशेषः पूर्वं कण्द्भगतमाधुर्यमिदं लाक्षणिकं सुवर्णशब्दवाच्यम्।அவ - அதா2ந்யோ கு3ண꞉ ஸுவர்ணவத்தாலக்ஷணோ விதீ4யதே। அஸாவபி ஸௌஸ்வர்யமேவ। ஏதாவாந்விஶேஷ꞉ பூர்வம் கண்த்3ப4க3தமாது4ர்யமித3ம் லாக்ஷணிகம் ஸுவர்ணஶப்3த3வாச்யம்।
“तस्य” (தஸ்ய) (அதனுடைய) என்ற ஸர்வநாம சப்தத்தால் இப்பொழுது குறிப்பிடப்படும் பிராணனின் சம்பந்தத்தை சுருதி காண்பிக்கிறது.“ह एतस्य”(ஹ) ஏதஸ்ய- ஹ இதனுடைய) என்ற பதங்களால் சுருதியானது முக்கியப்பிராணனை கைவிரலால் சுட்டிக்காட்டுகிறது.“साम्नः”(ஸாம்ன:) என்பது ஸாம சப்தத்தின் வாச்யமாகிய முக்கிய பிராணனுடைய சொந்த தனத்தை (ஸ்வரத்தை) அறிகின்றவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் அவனுக்கு தனம் கிடைக்கும். இவ்வாறு பலத்தைக்கூறிய தன்வாயிலாய் அதில் ஒருமுகப்படுத்தி அதைக் கேட்க விரும்புகிறவனுக்கு சுருதி கூறுகிறது- அந்த ஸாமத்திற்கு(साम्नः) ஸ்வரமே தனமாகும். ஸ்வரம் என்பது தொண்டையில் உள்ள மதுரமான தன்மை. அதுவே அதன் ஆபரணமாகும். அதன் வாயிலாய் அணிந்ததால் உத்கானம் அதிகம் உடையவனாகின்றான்.
ஏனெனில் இவ்வாறு ஆர்த்விஜ்யம் அதாவது உத்கான ரூப ருத்விக் கர்மா செய்துகொண்டு ஸ்வரத்தின் வாயிலாய் ஸாமத்தின் செழிப்பைச் சம்பாதிப்பதில் இச்சை உள்ளவன் உத்காத வாணி விஷயத்தில் (வாக் விஷயத்தில்) அதாவது வாக்கினை சார்ந்து உள்ள ஸ்வரத்தை உத்காதா இச்சை கொள்ள வேண்டும். இந்த பிராசங்கிக விதானம் செய்யப்பட்டது. ஸாமத்தின் நல்ல ஸ்வரத்தன்மை அதாவது ஸ்வரத்தை வெளிப்படுத்துவதற்கு இச்சை மாத்திரம் இருந்தால் அதன் ஸுஸ்வரத்தை வெளிப்படுத்த முடியாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் பல்தேய்த்தல், எண்ைண தடவுதல் முதலியவைகளின் பலத்தால் நல்ல ஸ்வரத்தை சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரத்துடன் கூடிய அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் (வாணியினால்) ருத்விக் கர்மம் செய்யவேண்டும்.
அதனால், ஏனெனில் ஸாமத்தின் தனமாகிய ஸ்வரம், அந்த ஸ்வரத்தால் ஸாமம் அலங்கரிக்கப்பட்டது. ஆகவே லௌகீகஜனங்கள் எவ்வாறு செல்வந்தரை காண விரும்புவார்களோ அவ்வாறே யக்ஞத்தில் ஸ்வரஸம்பன்னராகிய உத்காதாவைக் காண விரும்புகிறார்கள். இது உலகில் பிரசித்தமானது. அவ்வாறு இருந்தாலும் உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ அந்த தனவானைப் பார்ப்பதற்கு விரும்புவது போல என்று ஸித்தமாக உள்ள குணவிக்ஞானரூப பலனாகிய சம்பந்தத்தை இவ்வாறு சாமத்தினுடைய தனத்தை அறிபவர்கள் தனத்தை அடைகிறார்கள் என உபஸம்ஹாரம் செய்ப்படுகிறது.
அ.கை- இப்போது மற்றொரு குணமான ஸ்வர்ணத் (நல்ல எழுத்து) தன்மையான லக்ஷணத்தின் முறையானது கூறப்படுகிறது. இதுவும் ஸுஸ்வரத்துடன் கூடியதே. இதனுடைய விசேஷம் முன் கூறியது தொண்டையில் உள்ள மாதுர்யம் அதாவது இனிமையானத் தன்மை, ஆனால் இதுவோ ஸ்வர்ண சப்தவாச்யமாகிய மாதுர்யத்தின் லாக்ஷணிகம் ஆகும்.