अद्वैतभारती
मन्त्रः २६மந்த்ர꞉ 26 / २७27

तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णं तस्य वै स्वर एव सुवर्णं भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेद।। २६।।தஸ்ய ஹைதஸ்ய ஸாம்நோ ய꞉ ஸுவர்ணம் வேத3 ப4வதி ஹாஸ்ய ஸுவர்ணம் தஸ்ய வை ஸ்வர ஏவ ஸுவர்ணம் ப4வதி ஹாஸ்ய ஸுவர்ணம் ய ஏவமேதத்ஸாம்ந꞉ ஸுவர்ணம் வேத3।। 26।।

தமிழ்எவன் இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். அதன் ஸ்வரமே ஸுவர்ணம். எவன் இவ்வாறு இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அவன் ஸுவர்ணத்தை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णम्। सुवर्ण शब्दसामान्यात्स्वरसुवर्णयोः लौकिकमेव सुवर्णं गुणविज्ञानफलं भवतीत्यर्थः। तस्य वै स्वर एव सुवर्णम्। भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेदेति पूर्ववत्सर्वम्।தஸ்ய ஹைதஸ்ய ஸாம்நோ ய꞉ ஸுவர்ணம் வேத3 ப4வதி ஹாஸ்ய ஸுவர்ணம்। ஸுவர்ண ஶப்3த3ஸாமாந்யாத்ஸ்வரஸுவர்ணயோ꞉ லௌகிகமேவ ஸுவர்ணம் கு3ணவிஜ்ஞாநப2லம் ப4வதீத்யர்த2꞉। தஸ்ய வை ஸ்வர ஏவ ஸுவர்ணம்। ப4வதி ஹாஸ்ய ஸுவர்ணம் ய ஏவமேதத்ஸாம்ந꞉ ஸுவர்ணம் வேதே3தி பூர்வவத்ஸர்வம்।
अव - तथा प्रतिष्द्भागुणं विधित्सन्नाह-அவ - ததா2 ப்ரதிஷ்த்3பா4கு3ணம் விதி4த்ஸந்நாஹ-
அந்த இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை எவன் அறிகிறானோ அவன் அதனால் ஸுவர்ணத்தை அடைகிறான். ஸ்வரம், ஸ்வர்ணம் ஆகிய இவ்விரண்டிற்காக ஸ்வர்ண சப்தத்தின் பிரயோகம் ஸமான ரூபமாய் ஆகிறது. ஆகையால் இந்த குணத்தை அறிவதால் லௌகிக ஸுவர்ண பலனே கிடைக்கிறது. எவன் இவ்வாறு ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். இவ்வாறு எல்லா அர்த்தத்தையும் முன்புபோல் அறிந்து கொள்ளவேண்டும்.
அ.கை- இவ்வாறு ஸாமத்தின் பிரதிஷ்டா குணத்தை விளக்குவதற்கு இச்சித்து சுருதி கூறுகிறது.-