मन्त्रः २७மந்த்ர꞉ 27 / २७27
तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद प्रति ह तिष्द्भति तस्य वै वागेव प्रतिष्द्भा वाचि हि खल्वेष एतत्प्राणः प्रतिष्द्भितो गीयतेऽन्न इत्यु हैक आहुः।। २७।।தஸ்ய ஹைதஸ்ய ஸாம்நோ ய꞉ ப்ரதிஷ்த்3பா4ம் வேத3 ப்ரதி ஹ திஷ்த்3ப4தி தஸ்ய வை வாகே3வ ப்ரதிஷ்த்3பா4 வாசி ஹி க2ல்வேஷ ஏதத்ப்ராண꞉ ப்ரதிஷ்த்3பி4தோ கீ3யதே(அ)ந்ந இத்யு ஹைக ஆஹு꞉।। 27।।
தமிழ்எவன் இந்த சாமத்தின் பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் ஸ்திரமாக ஆகின்றான். நிச்சயமாய் வாக்கே (வாணியில்) நிலைபெற்று அல்லவா இந்த பிராணன் கானம் செய்கிறது. சிலர் அது அன்னத்தில் பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுகிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद। प्रतितिष्द्भत्यस्यामिति प्रतिष्द्भा वाक्तां प्रतिष्द्भा साम्नो गुणं यो वेद स प्रतितिष्द्भति ह।“तं यथा यथोपासते” इति श्रुतेस्तद्गणत्वं युक्तम्।தஸ்ய ஹைதஸ்ய ஸாம்நோ ய꞉ ப்ரதிஷ்த்3பா4ம் வேத3। ப்ரதிதிஷ்த்3ப4த்யஸ்யாமிதி ப்ரதிஷ்த்3பா4 வாக்தாம் ப்ரதிஷ்த்3பா4 ஸாம்நோ கு3ணம் யோ வேத3 ஸ ப்ரதிதிஷ்த்3ப4தி ஹ।“தம் யதா2 யதோ2பாஸதே” இதி ஶ்ருதேஸ்தத்3க3ணத்வம் யுக்தம்।
पूर्ववत्फलेन प्रतिलोभिताय का प्रतिष्द्भेति शुश्रूषवे आह- तस्य वै साम्नो वागेव, वागिति जिामूलीयादीनां स्थानानामाख्या, सैव प्रतिष्द्भा, तदाह-वाचि हि जिामूलीयादिषुहि यस्मात्प्रतिष्द्भितः सन्नेष प्राण एतद्गानंगीयते गीतिभावमापद्यते तस्मात्साम्नः प्रतिष्द्भा वाक्। अन्ने प्रतिष्द्भितो गीयत इत्यु हैकेऽन्ये आहुः। इह प्रतितिष्द्भितीति युक्तम्। अनिन्दितत्वादेकीयपक्षस्य विकल्पेन प्रतिष्द्भागुणविज्ञानं कुर्याद् वाग्वा प्रतिष्द्भान्नं वेति।।பூர்வவத்ப2லேந ப்ரதிலோபி4தாய கா ப்ரதிஷ்த்3பே4தி ஶுஶ்ரூஷவே ஆஹ- தஸ்ய வை ஸாம்நோ வாகே3வ, வாகி3தி ஜிாமூலீயாதீ3நாம் ஸ்தா2நாநாமாக்2யா, ஸைவ ப்ரதிஷ்த்3பா4, ததா3ஹ-வாசி ஹி ஜிாமூலீயாதி3ஷுஹி யஸ்மாத்ப்ரதிஷ்த்3பி4த꞉ ஸந்நேஷ ப்ராண ஏதத்3கா3நம்கீ3யதே கீ3திபா4வமாபத்3யதே தஸ்மாத்ஸாம்ந꞉ ப்ரதிஷ்த்3பா4 வாக்। அந்நே ப்ரதிஷ்த்3பி4தோ கீ3யத இத்யு ஹைகே(அ)ந்யே ஆஹு꞉। இஹ ப்ரதிதிஷ்த்3பி4தீதி யுக்தம்। அநிந்தி3தத்வாதே3கீயபக்ஷஸ்ய விகல்பேந ப்ரதிஷ்த்3பா4கு3ணவிஜ்ஞாநம் குர்யாத்3 வாக்3வா ப்ரதிஷ்த்3பா4ந்நம் வேதி।।
अव - एवं प्राणविज्ञानवतो जपकर्म विधित्स्यते। यद्विज्ञानवतो जपकर्मण्यधिकारस्तद्विज्ञानमुक्तम्।அவ - ஏவம் ப்ராணவிஜ்ஞாநவதோ ஜபகர்ம விதி4த்ஸ்யதே। யத்3விஜ்ஞாநவதோ ஜபகர்மண்யதி4காரஸ்தத்3விஜ்ஞாநமுக்தம்।
எவன் இந்த ஸாமத்தின் பிரதிஷ்டையை அறிகின்றானோ எதில் (ஸாமம்) பிரதிஷ்டையாகி உள்ளதோ அந்த வாக் அவனுடைய ஸ்திரதன்மையாகும். அந்த ஸாமத்தின் குணரூபமான பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் பிரதிஷ்டை ஆகின்றான்.“तं यथा यथोपासते” (தம் யதா யதோபாஸதே) (அதை எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ) என்ற சுருதியை அனுசரித்து அதனுடைய குணத்தின் தன்மையை அறிவது உசிதமாகும்.
பலனைக்கொண்டு ஈர்ப்பதற்காக கூறப்பட்ட அந்த பிரதிஷ்டா என்ன என்று அறிய விரும்புபவனுக்காக சுருதி முன்புபோல் கூறுகிறது, உறுதியாக அந்த சாமத்தின் வாக்கே. இந்த வாக் என்பது ஜிஹ்வாமூô¦யம் முதலிய ஸ்தானங்களின் பெயர் ஆகும். அதுவே பிரதிஷ்டை. அது இங்கு கூறப்படுகிறது. வாக் தான் ஜிஹ்வாமூô¦யம் முதலியவைகளில் எதனால் பிரதிஷ்டையாய் இருந்துகொண்டு இந்த பிராணன் இந்த கானத்தைக் கானம் செய்தது. கானம் செய்யும் பாவத்தை அடைந்தது. ஆகையால் ஸாமத்தின் பிரதிஷ்டா வாக் ஆகும். வேறு சிலர் அன்னத்தில் (சரீரத்தில்) பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுவர். இங்கு பிரதிதிஷ்டதி என்று கூறியது சரியே. இவ்விதம் வேறு புருஷர்களின் கொள்கையும் தோஷமற்றதே. ஆகவே ஸந்தேகமில்லாமல் ப்ரதிஷ்டா குணவிக்ஞானம் செய்யப்படவேண்டும். அதாவது வாக்கானது ப்ரதிஷ்டையாகும். அல்லது அன்னம் (சரீரம்) என (அறிய வேண்டும்).
அ,கை- இவ்வாறு பிராணனை அறிந்தவர்களுக்கு ஜபகர்மம் விதிக்கப்படுகிறது. எந்த விக்ஞானத்தினால் ஜபகர்மத்தில் அதிகாரமோ அந்த விக்ஞானம் கூறப்பட்டது.