अथातः पवमानानामेवाभ्यारोहः। स वै खलु प्रस्तोता साम प्रस्तैति स यत्र प्रस्तुयात्तदेतानि जपेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमयेति। स यदाहासतो मा सद्गमयेति मृत्युर्वा असत्सदमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। तमसो मा ज्योतिर्गमयेति मृत्युर्वै तमो ज्योतिरमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। मृत्योर्मामृतं गमयेति नात्र तिरोहित-मिवास्ति। अथ यानीतराणि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागाये-त्तस्मादु तेषु वरं वृणीत यं कामं कामयेत त ँ्स एष एवंविदुद्गातात्मने वा यजमानाय वा यं कामं कामयते तमागायति तद्वैतोकजिदेव न हैवालोक्यताया आशास्ति य एवमेतत्साम वेद ।। २८।।அதா2த꞉ பவமாநாநாமேவாப்4யாரோஹ꞉। ஸ வை க2லு ப்ரஸ்தோதா ஸாம ப்ரஸ்தைதி ஸ யத்ர ப்ரஸ்துயாத்ததே3தாநி ஜபேத்। அஸதோ மா ஸத்3க3மய தமஸோ மா ஜ்யோதிர்க3மய ம்ருத்யோர்மாம்ருதம் க3மயேதி। ஸ யதா3ஹாஸதோ மா ஸத்3க3மயேதி ம்ருத்யுர்வா அஸத்ஸத3ம்ருதம் ம்ருத்யோர்மாம்ருதம் க3மயாம்ருதம் மா குர்வித்யேவைததா3ஹ। தமஸோ மா ஜ்யோதிர்க3மயேதி ம்ருத்யுர்வை தமோ ஜ்யோதிரம்ருதம் ம்ருத்யோர்மாம்ருதம் க3மயாம்ருதம் மா குர்வித்யேவைததா3ஹ। ம்ருத்யோர்மாம்ருதம் க3மயேதி நாத்ர திரோஹித-மிவாஸ்தி। அத2 யாநீதராணி ஸ்தோத்ராணி தேஷ்வாத்மநே(அ)ந்நாத்3யமாகா3யே-த்தஸ்மாது3 தேஷு வரம் வ்ருணீத யம் காமம் காமயேத த ம்ˮ்ஸ ஏஷ ஏவம்விது3த்3கா3தாத்மநே வா யஜமாநாய வா யம் காமம் காமயதே தமாகா3யதி தத்3வைதோகஜிதே3வ ந ஹைவாலோக்யதாயா ஆஶாஸ்தி ய ஏவமேதத்ஸாம வேத3 ।। 28।।
मन्त्रः २८மந்த்ர꞉ 28 / २७27
தமிழ்இனி பவமானங்களின் எவ்வாறு மேலே செல்வது (அப்யாரோஹம்) என்பது கூறப்படுகிறது. அந்த ப்ரஸ்தோதா அந்த நிச்சயமாக ஸாமத்தை ஆரம்பம் செய்கிறார். அப்பொழுது ஆரம்பம் செய்யும் சமயத்தில் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய,“तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ தம்சோ மா ஜ்யோதிர்கமய,“मृत्योर्मामृतं गमय” மிருத்யோர்மா அமிருதம்கமய) அவர் கூறும்போது- என்னை அசத்திலிருந்து சத்தை அடையச்செய் என்ற இடத்தில் மிருத்யுவே அசத் மேலும் அம்ருதம் சத். ஆகையால் அது இவ்வாறு கூறுகிறது. என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருத்யுவிற்கு எடுத்துச்செல். அதாவது என்னை அமரனாகச்செய். அப்பொழுது கூறுகிறார்.- என்னை இருளிலிருந்து பிரகாசத்திற்கு எடுத்துச்செல் என்ற இதில் ம்ருத்யு இருள் ஆகும். அம்ருதம் ஜோதி (பிரகாசம்) ஆகும். இவ்வாறு என்னை அமரனாகச் செய் என்பதாகும். என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்திற்கு எடுத்துச் செல் என்பதில் திரோஹிதம் (மறைப்பு) இல்லை. இதன் பின் வரும் மற்ற ஸ்தோத்திரங்களில் அன்னத்தை பிரதிஷ்டையாக கருதி (அன்னாத்யா) ஆகானம் செய்ய வேண்டும். அதை கானம் செய்வதை அறிந்த யஜமானன் வரம் வேண்டினான். அதேபோல் போகத்தில் இச்சையையும் வேண்டினான், அதை இவ்வாறு அறிந்த உத்காதா தன்னுடைய அதாவது யஜமானனுக்காக எந்த போகத்தை இச்சிக்கிறானோ அதற்காக ஆகானம் செய்கிறான். அந்த இதுவே பிராணதர்சன லோகப்பிராப்திக்கான சாதனமாகும். எவன் ஒருவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அறிகிறானோ அவனுக்கு அலோக்கியத்தில் (லோகபிராப்தி இன்மையில்) ஆசை உண்டாகாது.
संस्कृतम्
தமிழ்
अथानन्तरं यस्माच्चैवं विदुषा प्रयुज्यमानं देवभावायाभ्यारोह फलं जपकर्मं, अतस्तस्मात्तद्विधीयत इह। तस्य चोद्गीथसम्बन्धात्सर्वत्र प्राप्तौ पवमानानामिति वचनात् पवमानेषु त्रिष्वपि कर्तव्यतायां प्राप्तायां पुनः कालसंकोचं करोति- स वै खलु प्रस्तोता साम प्रस्तौति। स प्रस्तोता यत्र यस्मिन्काले साम प्रस्तुयात्प्रारभेत तस्मिन्काले एतानि जपेत्।அதா2நந்தரம் யஸ்மாச்சைவம் விது3ஷா ப்ரயுஜ்யமாநம் தே3வபா4வாயாப்4யாரோஹ ப2லம் ஜபகர்மம், அதஸ்தஸ்மாத்தத்3விதீ4யத இஹ। தஸ்ய சோத்3கீ3த2ஸம்ப3ந்தா4த்ஸர்வத்ர ப்ராப்தௌ பவமாநாநாமிதி வசநாத் பவமாநேஷு த்ரிஷ்வபி கர்தவ்யதாயாம் ப்ராப்தாயாம் புந꞉ காலஸம்கோசம் கரோதி- ஸ வை க2லு ப்ரஸ்தோதா ஸாம ப்ரஸ்தௌதி। ஸ ப்ரஸ்தோதா யத்ர யஸ்மிந்காலே ஸாம ப்ரஸ்துயாத்ப்ராரபே4த தஸ்மிந்காலே ஏதாநி ஜபேத்।
अस्य च जपकर्मण आख्या अभ्यारोह इति। आभिमुख्येनारोहत्यनेन जपकर्मणैवंविद् देवभावात्मान-मित्यभ्यारोहः। एतानीति बहुवचनात्त्रीणि यजूँषि। द्वितीयानिर्देशाद् ब्राह्मणोत्पन्नत्वाच्च यथापद्भित एव स्वरः प्रयोक्तव्यो न मान्त्रः। याजमानं जपकर्म।அஸ்ய ச ஜபகர்மண ஆக்2யா அப்4யாரோஹ இதி। ஆபி4முக்2யேநாரோஹத்யநேந ஜபகர்மணைவம்வித்3 தே3வபா4வாத்மாந-மித்யப்4யாரோஹ꞉। ஏதாநீதி ப3ஹுவசநாத்த்ரீணி யஜூம்ˮஷி। த்3விதீயாநிர்தே3ஶாத்3 ப்3ராஹ்மணோத்பந்நத்வாச்ச யதா2பத்3பி4த ஏவ ஸ்வர꞉ ப்ரயோக்தவ்யோ ந மாந்த்ர꞉। யாஜமாநம் ஜபகர்ம।
एतानि तानि यजू ँ्षि-“असतो मा सद्गमय”“तमसो मा ज्योतिर्गमय”“मृत्योर्मामृतं गमय” इति। मन्त्राणामर्थस्तिरोहितो भवतीति स्वयमेव व्याचष्टे ब्राह्मणं मन्त्रार्थम्-स मन्त्रो यदाह यदुक्तवान्कोऽसाक्वर्थः? इत्युच्यते-“असतो मा सद्गमय” इति मृत्युर्वा असत्- स्वाभाविककर्मविज्ञाने मृत्युरित्युच्येते, असद् अत्यन्ताधोभावहेतुत्वात्। सदमृतम्-सच्छास्त्रीयकर्मविज्ञाने-अमरणहेतुत्वादमृतम्। तस्मादसतो असत्कर्मणोऽज्ञानाच्च मा मां सच्छास्त्रीयकर्मविज्ञाने गमय देवभावसाधनात्मभावमापादयेत्यर्थः। तत्र वाक्यार्थमाह- अमृतं मा कुर्वित्येवैतदाहेति।ஏதாநி தாநி யஜூ ம்ˮ்ஷி-“அஸதோ மா ஸத்3க3மய”“தமஸோ மா ஜ்யோதிர்க3மய”“ம்ருத்யோர்மாம்ருதம் க3மய” இதி। மந்த்ராணாமர்த2ஸ்திரோஹிதோ ப4வதீதி ஸ்வயமேவ வ்யாசஷ்டே ப்3ராஹ்மணம் மந்த்ரார்த2ம்-ஸ மந்த்ரோ யதா3ஹ யது3க்தவாந்கோ(அ)ஸாக்வர்த2꞉? இத்யுச்யதே-“அஸதோ மா ஸத்3க3மய” இதி ம்ருத்யுர்வா அஸத்- ஸ்வாபா4விககர்மவிஜ்ஞாநே ம்ருத்யுரித்யுச்யேதே, அஸத்3 அத்யந்தாதோ4பா4வஹேதுத்வாத்। ஸத3ம்ருதம்-ஸச்சா2ஸ்த்ரீயகர்மவிஜ்ஞாநே-அமரணஹேதுத்வாத3ம்ருதம்। தஸ்மாத3ஸதோ அஸத்கர்மணோ(அ)ஜ்ஞாநாச்ச மா மாம் ஸச்சா2ஸ்த்ரீயகர்மவிஜ்ஞாநே க3மய தே3வபா4வஸாத4நாத்மபா4வமாபாத3யேத்யர்த2꞉। தத்ர வாக்யார்த2மாஹ- அம்ருதம் மா குர்வித்யேவைததா3ஹேதி।
तथा तमसो मा ज्योतिर्गमय्येति। मृत्युर्वै तमः सर्वं ह्यज्ञानमावरणात्मकत्वात्तमः तदेव च मरणहेतुत्वात्मृत्युः। ज्योतिरमृतं पूर्वोक्तविपरीतं दैवं स्वरूपम्। प्रकाशात्मकत्वाज्ज्ञानं ज्योतिः, तदेवामृतमविनाशात्मकत्वात्। तस्मात्तमसो मा ज्योतिर्गमयेति पूर्ववन्मृत्योर्मामृतं गमयेत्यादि। अमृतं मा कुर्वित्येवैतदाह- दैवं प्राजापत्यं फलभावमापादयेत्यर्थः।ததா2 தமஸோ மா ஜ்யோதிர்க3மய்யேதி। ம்ருத்யுர்வை தம꞉ ஸர்வம் ஹ்யஜ்ஞாநமாவரணாத்மகத்வாத்தம꞉ ததே3வ ச மரணஹேதுத்வாத்ம்ருத்யு꞉। ஜ்யோதிரம்ருதம் பூர்வோக்தவிபரீதம் தை3வம் ஸ்வரூபம்। ப்ரகாஶாத்மகத்வாஜ்ஜ்ஞாநம் ஜ்யோதி꞉, ததே3வாம்ருதமவிநாஶாத்மகத்வாத்। தஸ்மாத்தமஸோ மா ஜ்யோதிர்க3மயேதி பூர்வவந்ம்ருத்யோர்மாம்ருதம் க3மயேத்யாதி3। அம்ருதம் மா குர்வித்யேவைததா3ஹ- தை3வம் ப்ராஜாபத்யம் ப2லபா4வமாபாத3யேத்யர்த2꞉।
पूर्वो मन्त्रोऽसाधनस्वभावात् साधनभाव-मापादयेति। द्वितीयस्तु साधनभावादपि अज्ञानरूपात् साध्यभावमापादयेति। मृत्योर्मामृतं गमयेति पूर्वयोरेव मन्त्रयोः समुिच्चतोऽर्थस्तृतीयेन मन्त्रेणोच्यत इति प्रसिद्धार्थतैव। नात्र तृतीये मन्त्रे तिरोहितमन्तर्हितमिवार्थरूपं पूर्वयोरिव मन्त्रयोरस्ति, यथाश्रुत एवार्थः।பூர்வோ மந்த்ரோ(அ)ஸாத4நஸ்வபா4வாத் ஸாத4நபா4வ-மாபாத3யேதி। த்3விதீயஸ்து ஸாத4நபா4வாத3பி அஜ்ஞாநரூபாத் ஸாத்4யபா4வமாபாத3யேதி। ம்ருத்யோர்மாம்ருதம் க3மயேதி பூர்வயோரேவ மந்த்ரயோ꞉ ஸமுிச்சதோ(அ)ர்த2ஸ்த்ருதீயேந மந்த்ரேணோச்யத இதி ப்ரஸித்3தா4ர்த2தைவ। நாத்ர த்ருதீயே மந்த்ரே திரோஹிதமந்தர்ஹிதமிவார்த2ரூபம் பூர்வயோரிவ மந்த்ரயோரஸ்தி, யதா2ஶ்ருத ஏவார்த2꞉।
याजमानमुद्गानं कृत्वा पवमानेषु त्रिषु, अथानन्तरं यानीतराणि शिष्टानि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागायेत् प्राणविदुद्गातप्राण भूतः प्राणवदेव। यस्मात्स एव उद्गातैवं प्राणं यथोक्तं वेत्ति, अतः प्राणवदेव तं कामं साधयितुं समर्थः। तस्माद्यजमानस्तेषु स्तोत्रेषु प्रयुज्यमानेषु वरं वृणीत, यं कामं कामयेत तं कामं वरं वृणीत प्रार्थयेत। यस्मात्स एष एवंविदुद्गातेति तस्माच्छब्दात्प्रागेव सम्बध्यते। आत्मने वा यजमानाय वा यं कामं कामयते इच्छत्युद्गाता तमागायत्यागानेन साधयति।யாஜமாநமுத்3கா3நம் க்ருத்வா பவமாநேஷு த்ரிஷு, அதா2நந்தரம் யாநீதராணி ஶிஷ்டாநி ஸ்தோத்ராணி தேஷ்வாத்மநே(அ)ந்நாத்3யமாகா3யேத் ப்ராணவிது3த்3கா3தப்ராண பூ4த꞉ ப்ராணவதே3வ। யஸ்மாத்ஸ ஏவ உத்3கா3தைவம் ப்ராணம் யதோ2க்தம் வேத்தி, அத꞉ ப்ராணவதே3வ தம் காமம் ஸாத4யிதும் ஸமர்த2꞉। தஸ்மாத்3யஜமாநஸ்தேஷு ஸ்தோத்ரேஷு ப்ரயுஜ்யமாநேஷு வரம் வ்ருணீத, யம் காமம் காமயேத தம் காமம் வரம் வ்ருணீத ப்ரார்த2யேத। யஸ்மாத்ஸ ஏஷ ஏவம்விது3த்3கா3தேதி தஸ்மாச்ச2ப்3தா3த்ப்ராகே3வ ஸம்ப3த்4யதே। ஆத்மநே வா யஜமாநாய வா யம் காமம் காமயதே இச்ச2த்யுத்3கா3தா தமாகா3யத்யாகா3நேந ஸாத4யதி।
एवंं तावञ्ज्ञानकर्मभ्यां प्राणात्मापत्तिरित्युक्तम्। तत्र नास्त्याशङ्कासम्भवः। अतः कर्मापाये प्राणापत्तिर्भवति वा न वा? इत्याशङ्क्यते। तदाशङ्कानिवृत्त्यर्थमाह तद्धैतोकजिदेवेति। तद्ध तदेतत्प्राणदर्शनं कर्मवियुक्तं केवलमपि, लोकजिदेवेति लोकसाधनमेव। न ह एवालोक्यतायै अलोकार्हत्वाय आशा आशंसनं प्रार्थनं नैवास्ति ह। न हि प्राणात्मनि उत्पन्नात्माभिमानस्य तत्प्राप्त्याशंसनं सम्भवति। न हि ग्रामस्थः कदा ग्रामं प्राप्नुयामित्यरण्यस्थ इवाशास्ते। असन्निकृष्ट विषये ह्यानात्मन्याशंसनम्, न तत्स्वात्मनि सम्भवति। तस्मान्नाशास्ति कदाचित्प्राणात्मभावं न प्रपद्येयमिति।ஏவம்ம் தாவஞ்ஜ்ஞாநகர்மப்4யாம் ப்ராணாத்மாபத்திரித்யுக்தம்। தத்ர நாஸ்த்யாஶங்காஸம்ப4வ꞉। அத꞉ கர்மாபாயே ப்ராணாபத்திர்ப4வதி வா ந வா? இத்யாஶங்க்யதே। ததா3ஶங்காநிவ்ருத்த்யர்த2மாஹ தத்3தை4தோகஜிதே3வேதி। தத்3த4 ததே3தத்ப்ராணத3ர்ஶநம் கர்மவியுக்தம் கேவலமபி, லோகஜிதே3வேதி லோகஸாத4நமேவ। ந ஹ ஏவாலோக்யதாயை அலோகார்ஹத்வாய ஆஶா ஆஶம்ஸநம் ப்ரார்த2நம் நைவாஸ்தி ஹ। ந ஹி ப்ராணாத்மநி உத்பந்நாத்மாபி4மாநஸ்ய தத்ப்ராப்த்யாஶம்ஸநம் ஸம்ப4வதி। ந ஹி க்3ராமஸ்த2꞉ கதா3 க்3ராமம் ப்ராப்நுயாமித்யரண்யஸ்த2 இவாஶாஸ்தே। அஸந்நிக்ருஷ்ட விஷயே ஹ்யாநாத்மந்யாஶம்ஸநம், ந தத்ஸ்வாத்மநி ஸம்ப4வதி। தஸ்மாந்நாஶாஸ்தி கதா3சித்ப்ராணாத்மபா4வம் ந ப்ரபத்3யேயமிதி।
कस्यैतत्? य एवमेतत्साम प्राणं यथोक्तं निर्धारितमहिमानंवेद- अहमस्मि प्राण इन्द्रियविषयासङ्गैरासुरैः पाप्मभिरधर्षणीयो विशुद्धः, वागादिपञ्चकं च मदाश्रयत्वा-दग्न्याद्यात्मरूपं स्वाभाविक विज्ञानोत्थेन्द्रियविषयासङ्गजनिता-सुरपाप्मदोषवियुक्तं सर्वभूतेषु च मदाश्रयान्नाद्योपयोगबन्धनम्, आत्मा चाहं सर्वभूतानामािङ्गरसत्वात्, ऋग्यजुःसामोद्गीथभूतायाश्च वाच आत्मा तद्व्याप्तेस्तन्निर्वर्तकत्वाच्च, मम साम्नो गीतिभावमापद्यमानस्य बाह्यं धनं भूषणं सौस्वर्यं ततोऽप्यान्तरं सौवर्ण्य लाक्षणिकं सौस्वर्यम्, गीतिभावमापद्यमानस्य मम कण्द्भादिस्थानानि प्रतिष्द्भा। एवंगुणोऽहं पुत्तिकादिशरीरेषु कार्त्स्न्येन परिसमाप्तोऽमूर्तत्वात्सर्वगतत्वाच्च-इति आ एवमभिमानाभिव्यक्तेर्वेदोपास्त इत्यर्थः।।கஸ்யைதத்? ய ஏவமேதத்ஸாம ப்ராணம் யதோ2க்தம் நிர்தா4ரிதமஹிமாநம்வேத3- அஹமஸ்மி ப்ராண இந்த்3ரியவிஷயாஸங்கை3ராஸுரை꞉ பாப்மபி4ரத4ர்ஷணீயோ விஶுத்3த4꞉, வாகா3தி3பஞ்சகம் ச மதா3ஶ்ரயத்வா-த3க்3ந்யாத்3யாத்மரூபம் ஸ்வாபா4விக விஜ்ஞாநோத்தே2ந்த்3ரியவிஷயாஸங்க3ஜநிதா-ஸுரபாப்மதோ3ஷவியுக்தம் ஸர்வபூ4தேஷு ச மதா3ஶ்ரயாந்நாத்3யோபயோக3ப3ந்த4நம், ஆத்மா சாஹம் ஸர்வபூ4தாநாமாிங்க3ரஸத்வாத், ருக்3யஜு꞉ஸாமோத்3கீ3த2பூ4தாயாஶ்ச வாச ஆத்மா தத்3வ்யாப்தேஸ்தந்நிர்வர்தகத்வாச்ச, மம ஸாம்நோ கீ3திபா4வமாபத்3யமாநஸ்ய பா3ஹ்யம் த4நம் பூ4ஷணம் ஸௌஸ்வர்யம் ததோ(அ)ப்யாந்தரம் ஸௌவர்ண்ய லாக்ஷணிகம் ஸௌஸ்வர்யம், கீ3திபா4வமாபத்3யமாநஸ்ய மம கண்த்3பா4தி3ஸ்தா2நாநி ப்ரதிஷ்த்3பா4। ஏவம்கு3ணோ(அ)ஹம் புத்திகாதி3ஶரீரேஷு கார்த்ஸ்ந்யேந பரிஸமாப்தோ(அ)மூர்தத்வாத்ஸர்வக3தத்வாச்ச-இதி ஆ ஏவமபி4மாநாபி4வ்யக்தேர்வேதோ3பாஸ்த இத்யர்த2꞉।।
அதன்பின் எதனால் இவ்வாறு விதுஷனால் (பண்டிதனால்) ப்ரயோகிக்கப்படுகின்ற அப்யாரோக பலனை (மேல் லோகபலனை)க் கொடுக்கும் ஜப கர்மம் தேவபாவத்தை அடையும் பொருட்டாகும். அதனால் அது இங்கு விதிக்கப்படுகிறது. அவருக்கு உத்கீத சம்பந்தத்தால் எங்கும் அடையப்படும் பவமானங்களுக்கு என்ற வசனத்தால் மூன்று பவமானங்களிலும் கர்தவ்யம் அடையப்படுவதால் மறுபடியும் காலத்தை சுருக்குகிறது-“स वै खलु प्रस्तोता सामप्रस्तौति” (ஸ வை கலு ப்ரஸ்தோதா ஸாம ப்ரஸ்தௌதி) என்று ஸ்துதிக்கிறது. அந்த ப்ரஸ்தோதா எங்கு எப்பொழுது சாமத்தை நன்றாக ஸ்துதிப்பதற்கு ஆரம்பிக்கிறாரோ அப்பொழுது இவைகளை ஜபிக்க வேண்டும்.
இந்த ஜபகர்மத்திற்கு“अभ्यारोह” (அப்யாரோக) என்பது பெயராகும். இந்த ஜபகர்மத்தின் மூலமாய் இவ்வாறு பிராணனை உபாசனை செய்பவன் அபிமுகமாகி தன் தேவ பாவத்தை அடைகிறான். அதாவது மேல் நிலையை அடைகின்றான். ஆகையால் “अभ्यारोह” அப்யாரோஹ) மாகும்.“एतानि” (ஏதானி) இந்த பதம் பஹுவசன அர்த்தமுடையதாய் இருப்பதால் எந்த மூன்று .யஜுர்மந்திரம் உள்ளதோ அதுவும் அவ்வாறே“एतानि” (ஏதானி) சப்தத்தில் இரண்டாவது விபக்தி நிர்தேசமும் இந்த பிராஹ்மணபாகத்தில் உண்டானதால் இதில் இந்த பாடத்தின் அனுசாரமாய் ஸ்வரத்தை பிரயோகிக்க வேண்டும். மந்திர ஸ்வரத்தினை அல்ல. இந்த ஜபகர்மம் யஜமானனுக்காக ஆகும்.
இந்த யஜுர் மந்திரத்தில் உள்ளவைகள்-“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய) “तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ (தமசோ மா ஜ்யோதிர்கமய)“मृत्योर्मामृतं गमय” (ம்ருதயோர்மாம்ருதம் கமய) என்று மந்திரங்களின் அர்த்தம் ரஹஸ்யமாய் இருப்பதால் பிராஹ்மணமே சுயமாய் (தானாகவே) மந்திரங்களின் அர்த்தத்தை வியாக்யானம் செய்கிறது. அந்த மந்திரம் என்ன சொல்லுகிறது? அதன் அர்த்தம் என்ன? அதற்கு கூறுகிறது- “அசதோ மா சத்கமய” என்றது மிருத்யுவே அசத் அதாவது ஸ்வாபிவிகமான அர்த்த விக்ஞானத்தில் மிருத்யு என்று கூறுகிறார்கள். ஏன்எனில் அது முற்றிலும் அதோகதிக்குக் காரணமானதால் அது அசத். சத் அமிருதம்- சத் சாஸ்த்ரீயமான கர்மவிக்ஞானத்தில் மரணமற்ற தன்மைக்கு ஹேது ஆவதால் அமிருதம் சத் ஆகும். ஆகையால் அசத்திலிருந்தும், அசத் கர்ம அக்ஞானத்திலிருந்தும் என்னை சத்சாஸ்திர கர்ம விக்ஞானத்தில் சேர்ப்பாயாக. அதாவது தேவ பாவத்திற்கான சாதனமான ஆத்மபாவத்தை அடையச் செய்வாயாக என்பது பொருள். இங்கு வாக்கியார்த்தம் கூறப்படுகிறது- என்னை அமரனாகச் செய்வாயாக என்று.
அவ்வாறே“तमसो मा ज्योतिर्गमय” (தமஸோ மா ஜ்யோதிர்கமய) என்று மிருத்யுவே தமஸ் ஆகும். எல்லாமே அக்ஞான ஆவரணாத்மகமாய் இருப்பதால் தமஸ். அதுவே மரணத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ம்ருத்யு. ஜ்யோதி அம்ருதம். முன்பு கூறப்பட்டதின் விபரீதமானது தெய்வ ஸ்வரூபம். ஞானம் பிரகாசாத்மகமாய் இருப்பதால் ஜ்யோதி. அது விநாசமற்றதாய் இருப்பதால் அதுவே அம்ருதம். ஆகையால் தமஸிலிருந்து என்னை ஜ்யோதியை அடைச்செய் என்பது முன்போல் ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்தை அடையச்செய் என்பது முதலியவை என்னை அம்ருதனாக்கு என்றே அது கூறுகிறது. தெய்வ பாவமாகிய பிராஜாபத்திய பலனாகிய பாவத்தை அடையச்செய் என்பது பொருள்.
இதற்கு முன் உள்ள மந்திரம் சாதனமற்ற ஸ்வபாவம் உள்ளதால் சாதனபாவத்தை அடையச்செய் என்று குறிப்பிடுகிறது. வேறு மந்திரத்தில் சாதனபாவமாய் இருப்பதால் அக்ஞானரூபமாய் இருப்பதால் சாத்ய பாவத்தை அடையச் செய்,“मृत्योर्मामृतं गमय” (ம்ருத்யோர் மாம்ருதம் கமய) என்ற இந்த மூன்றாவது மந்திரம் வாயிலாய் இதற்குமுன் உள்ள இரண்டு மந்திரங்களையும் சேர்த்து ப்ரஸித்தமான அர்த்தம் சொல்லப்பட்டது. முந்திய இரண்டு மந்திரங்களுக்கு சமமாய் மூன்றாவது மந்திரத்தில் தனியாக வேறு ஒரு அர்த்தம் மறைந்து இல்லை. இதன் பொருள் சுருதியை அனுசரித்துள்ளது.
மூன்று பவமான ஸ்தோத்திரங்களால் உத்கானம் செய்து அதன்பின் ஸ்தோத்திரங்கள் மீதம் உள்ளன. அவைகளில் பிராண உபாசகரான உத்காதா பிராண பூதமாகி பிராணனுக்கு சமமாய் தன்பொருட்டு அன்னாத்யாயத்தை ஆகானம் செய்யவேண்டும். ஏன்எனில் அந்த உத்காதா இவ்வாறு மேேல கூறிய பிராணனை அறிகிறார். ஆகையால் பிராணனுக்கு சமமாய் அந்த காமனைகளை அடையச் செய்வதில் சாமர்த்தியம் உடையவர் ஆகிறார். ஆகையால் அந்த ஸ்தோத்திரங்களின் பிரயோகத்தை அறிந்தபின் யஜமானனுக்காக வரத்தை வேண்டிக்கொள்ள வேண்டும். அவனுக்கு எந்த போகத்தில் இச்சையோ அதை அறிந்து அந்த போகத்தின் வரத்தைப் பெறவேண்டும். ஏன் எனில் அதை இந்த விதமாய் அறிந்த உத்காதா தனக்காகவோ எஜமானனுக்காகவோ போகத்தின் இச்சை செய்கின்றான். அதை ஆகானம் செய்து அதனை அடையச்செய்கின்றான். அதாவது ஆகான மூலமாய் அதனை அடையச் செய்கின்றான்.
இவ்வாறு இதுவரையிலும் ஞானகர்ம சமுச்சயத்தால் பிராண ஆத்மா அடையப்படும் என்று கூறப்பட்டது. இங்கு சங்கை சம்பவிக்காது. ஆகையால் கர்மம் இல்லாவிடின் பிராணனை அடையமுடியுமா அல்லது முடியாதா? என இவ்வாறு சங்கை செய்து அதை நிவர்த்திக்கிறார்-“तद्धैतोकजिदेवेति” அதாவது பிராண விக்ஞான கர்மம் இல்லாமல் பிராணனை அறிந்தவன் லோகத்தை ஜெயித்தவனே. ஆகையால் அது லோக சாதனமேயாகும். அலோகத்திற்கான அருகதை அடைவதில் பிரார்த்தனை ஒருபொழுதும் இல்லை. பிராணாத்மாவிடத்தில் அபிமானம் உள்ளவனுக்கு அதை அடையவேண்டும் என்ற ஆசை உண்டாகாது. எவ்வாறு கிராமத்தில் உள்ளவன் காட்டில் உள்ளவன் போல் கிராமத்தை அடைய விரும்பமாட்டானோ அவ்வாறு ஆகும். தன்னைவிட தூரமாய் இருக்கும் அநாத்மா வஸ்துக்களில் ஆசை ஏற்படும். ஆனால் ஸ்வ ஆத்மாவிடத்தில் ஏற்படாது. ஆகையால் ஒருபொழுதும் பிராணாத்ம பாவத்தை அடையமாட்டேன் என்று ஒருவரும் ஆசை கொள்வதில்லை.
அதன் பலன் எதிலிருந்து கிடைக்கிறது? எவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அதாவது முன்பு நிச்சயம் செய்யப்பட்ட மஹிமானம் உடைய பிராணனை முற்கூறியபடி அறிகிறானோ, நான் இந்திரியங்களின் விஷயத்தில் உள்ள சேர்க்கையால் உண்டாகும் பாபங்களால் அசைத்து அமிழ்த்தமுடியாத விசுத்த பிராணனாய் இருக்கின்றேன். வாக்கு முதலிய பஞ்சகங்களும் என்னை ஆஸ்ரயித்து இருப்பதால் ஸ்வாபாவிகமாய் இந்திரியங்களினால் உண்டாகும் விஷயாசத்தியினால் ஏற்படும் பாபரூப தோஷங்கள் அற்ற அக்னி முதலிய தேவதா ரூபங்களும், மற்றும் எல்லா பூதங்களும் என்னுடைய ஆஸ்ரயத்தால் அன்னாத்யதின் உபயோகத்திற்கு ஹேதுவாகிறது. ரிக், யஜுர், சாம, உத்கீத ரூப வாக்கில் (வாணியில்) வியாபித்து அதை செயல்படச் செய்வதால் நான் ஆத்மா, கீதபாவத்தை அடைந்த என்னுடைய ஸாமத்தின் ஸ்வரம் பாஹ்யதன பூஷணமாகும். மேலும் லாக்ஷணிக ஸ்வரத்தின் ரூபம் ஸுவர்ணம் அதனை அபேக்ஷித்து உள்ளே (ஆந்தரத்தில்) உள்ள தனமாகும். கீதபாவத்தை அடைந்த என்னுடைய தொண்டை முதலியவைகள் பிரதிஷ்டாவாகும். (ஸ்தானமாகும்) இவ்வாறான குணங்களுடைய நான் அமூர்த்தமாயும், சர்வகதமாயும் இருப்பதால் வெள்ளை எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கின்றேன். இவ்வாறு அபிமானம் அடைந்த வரையிலும் எவன் அறிகிறானோ அவன் அதை உபாசனை செய்கின்றான்.