मन्त्रः १மந்த்ர꞉ 1 / १७17
आत्मैवेदमग्र आसीत्पुरुषविधः सोऽनुवीक्ष्य नान्यदात्मनो-ऽपश्यत्सोऽहमस्मीत्यग्रे व्याहरत्ततोऽहंनामाभवत्तस्मादप्येतर्ह्या-मन्त्रितोऽहमयमित्येवाग्र उक्त्वाथान्यन्नाम प्रब्रूते यदस्य भवति स यत्पूर्वोऽस्मात्सर्वस्मात्सर्वान्पाप्मन औषत्तस्तमात्पुरुष ओषति ह वै स तं योऽस्मात्पूर्वो बुभूषति य एवं वेद ।। १ ।।ஆத்மைவேத3மக்3ர ஆஸீத்புருஷவித4꞉ ஸோ(அ)நுவீக்ஷ்ய நாந்யதா3த்மநோ-(அ)பஶ்யத்ஸோ(அ)ஹமஸ்மீத்யக்3ரே வ்யாஹரத்ததோ(அ)ஹம்நாமாப4வத்தஸ்மாத3ப்யேதர்ஹ்யா-மந்த்ரிதோ(அ)ஹமயமித்யேவாக்3ர உக்த்வாதா2ந்யந்நாம ப்ரப்3ரூதே யத3ஸ்ய ப4வதி ஸ யத்பூர்வோ(அ)ஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வாந்பாப்மந ஔஷத்தஸ்தமாத்புருஷ ஓஷதி ஹ வை ஸ தம் யோ(அ)ஸ்மாத்பூர்வோ பு3பூ4ஷதி ய ஏவம் வேத3 ।। 1 ।।
தமிழ்இதற்கு முன் ஆத்மா புருஷாகாரமாய் இருந்தது. அவர் ஆலோசனை செய்ததில் தன்னைத்தவிர பின்னமாக ஒன்றையும் பார்க்கவில்லை. அவர் ஆரம்பத்தில்“अहम् अस्मि” (அஹம் அஸ்மி) நான் இருக்கின்றேன் என்று கூறினார் ஆகையால் அவர்“अहम्”அஹம் (நான்) என்ற பெயர் உடையவரானார். இதிலிருந்து இப்பொழுதும் இவ்வாறு இந்த பெயரை அறிவதற்கு முன்“अयमहम्”(அயமஹம் - அது நான்) என்று கூறி அதன்பின் தன்னுடைய வேறு பெயர் ஏற்படுகிறது. அது கூறப்படுகிறது. ஏன்எனில் எல்லாவற்றிற்கும் முன்பே இருந்த இந்த (ஆத்மா எனப்படும் பிரஜாபதி) ஆத்மா எல்லா பாபங்களை தஹனம் செய்ததால் அது புருஷன் ஆயிற்று. இவ்வாறு உபாசனை செய்து (பாபங்களை) தஹனம் செய்யப்படுபவன் அதற்கு முன் பிரஜாபதியாக ஆசைப்படுகிறான்.
संस्कृतम्
தமிழ்
आत्मैवात्मेति प्रजापतिः प्रथमोऽण्डजः शरीर्यभिधीयते। वैदिकज्ञानकर्मफलभूतः स एव। किम्? इदं शरीरभेदजातं तेन प्रजापतिशरीरेणाविभक्तम्। आत्मैवासीदग्रे प्राक्शरीरान्तरोत्पत्तेः। स च पुरुषविधः पुरुषप्रकारः शिरःपाण्यादिलक्षणो विराट्।ஆத்மைவாத்மேதி ப்ரஜாபதி꞉ ப்ரத2மோ(அ)ண்ட3ஜ꞉ ஶரீர்யபி4தீ4யதே। வைதி3கஜ்ஞாநகர்மப2லபூ4த꞉ ஸ ஏவ। கிம்? இத3ம் ஶரீரபே4த3ஜாதம் தேந ப்ரஜாபதிஶரீரேணாவிப4க்தம்। ஆத்மைவாஸீத3க்3ரே ப்ராக்ஶரீராந்தரோத்பத்தே꞉। ஸ ச புருஷவித4꞉ புருஷப்ரகார꞉ ஶிர꞉பாண்யாதி3லக்ஷணோ விராட்।
स एव प्रथमः सम्भूतोऽनुवीक्ष्यान्वालोचनं कृत्वा, कोऽहं किंलक्षणो वास्मीति, नान्यद्वस्त्वन्तरम् आत्मनः प्राणपिण्डात्मकार्यकरणरूपान्न अपश्यन्न ददर्श। केवलं त्वात्मानमेव सर्वात्मानमपश्यत्। तथा पूर्वजन्मश्रौतविज्ञानसंस्कृतः, सोऽहं प्रजापतिः सर्वात्माहमस्मीत्यग्रेव्याहराह्य्तवान्। ततस्तास्माद्यतः पूर्वज्ञानसंस्काराद् आत्मानमेवाहमित्यभ्यधादग्रे तस्मादहं-नामाभवत्। तस्योपनिषदहमिति श्रुतिप्रदर्शितमेव नाम वक्ष्यति।ஸ ஏவ ப்ரத2ம꞉ ஸம்பூ4தோ(அ)நுவீக்ஷ்யாந்வாலோசநம் க்ருத்வா, கோ(அ)ஹம் கிம்லக்ஷணோ வாஸ்மீதி, நாந்யத்3வஸ்த்வந்தரம் ஆத்மந꞉ ப்ராணபிண்டா3த்மகார்யகரணரூபாந்ந அபஶ்யந்ந த3த3ர்ஶ। கேவலம் த்வாத்மாநமேவ ஸர்வாத்மாநமபஶ்யத்। ததா2 பூர்வஜந்மஶ்ரௌதவிஜ்ஞாநஸம்ஸ்க்ருத꞉, ஸோ(அ)ஹம் ப்ரஜாபதி꞉ ஸர்வாத்மாஹமஸ்மீத்யக்3ரேவ்யாஹராஹ்ய்தவாந்। ததஸ்தாஸ்மாத்3யத꞉ பூர்வஜ்ஞாநஸம்ஸ்காராத்3 ஆத்மாநமேவாஹமித்யப்4யதா4த3க்3ரே தஸ்மாத3ஹம்-நாமாப4வத்। தஸ்யோபநிஷத3ஹமிதி ஶ்ருதிப்ரத3ர்ஶிதமேவ நாம வக்ஷ்யதி।
तस्माद्यस्मात्कारणे प्रजापतावेवं वृत्तं तस्मात्, तत्कार्यभूतेषु प्राणिषु एतर्ह्येतस्मिन्नपि काल आमन्त्रितः कस्त्वमित्युक्तः सन्नहमयमित्येवाग्र उक्त्वा कारणात्माभिधानेन आत्मानमभिधायाग्रे पुनर्विशेषनामजिज्ञासवेऽथानन्तरं विशेषपिण्डाभिधानं देवदत्तो यज्ञदत्तो वेति प्रब्रूते कथयति यन्नामास्य विशेषपिण्डस्य मातापितृकृतं भवति तत्कथयति।தஸ்மாத்3யஸ்மாத்காரணே ப்ரஜாபதாவேவம் வ்ருத்தம் தஸ்மாத், தத்கார்யபூ4தேஷு ப்ராணிஷு ஏதர்ஹ்யேதஸ்மிந்நபி கால ஆமந்த்ரித꞉ கஸ்த்வமித்யுக்த꞉ ஸந்நஹமயமித்யேவாக்3ர உக்த்வா காரணாத்மாபி4தா4நேந ஆத்மாநமபி4தா4யாக்3ரே புநர்விஶேஷநாமஜிஜ்ஞாஸவே(அ)தா2நந்தரம் விஶேஷபிண்டா3பி4தா4நம் தே3வத3த்தோ யஜ்ஞத3த்தோ வேதி ப்ரப்3ரூதே கத2யதி யந்நாமாஸ்ய விஶேஷபிண்ட3ஸ்ய மாதாபித்ருக்ருதம் ப4வதி தத்கத2யதி।
स च प्रजापतिरतिक्रान्तजन्मनि सम्यक्कर्मज्ञान-भावनानुष्द्भानैः साधकावस्थायां यद्यस्मात्कर्मज्ञानभावनानुष्द्भानैः प्रजापतित्वं प्रतिपित्सूनां पूर्वः प्रथमः सन् अस्मात्प्रजापतित्व-प्रतिपित्सुसमुदायात्सर्वस्माद् आदौ औषददहत्। किम्? आसङ्गा-ज्ञानलक्षणान्सर्वान्पाप्मनः प्रजापतित्वप्रतिबन्धकारणभूतान्। यस्मादेवं तस्मात्पुरुषः पूर्वमौषदिति पुरुषः।ஸ ச ப்ரஜாபதிரதிக்ராந்தஜந்மநி ஸம்யக்கர்மஜ்ஞாந-பா4வநாநுஷ்த்3பா4நை꞉ ஸாத4காவஸ்தா2யாம் யத்3யஸ்மாத்கர்மஜ்ஞாநபா4வநாநுஷ்த்3பா4நை꞉ ப்ரஜாபதித்வம் ப்ரதிபித்ஸூநாம் பூர்வ꞉ ப்ரத2ம꞉ ஸந் அஸ்மாத்ப்ரஜாபதித்வ-ப்ரதிபித்ஸுஸமுதா3யாத்ஸர்வஸ்மாத்3 ஆதௌ3 ஔஷத3த3ஹத்। கிம்? ஆஸங்கா3-ஜ்ஞாநலக்ஷணாந்ஸர்வாந்பாப்மந꞉ ப்ரஜாபதித்வப்ரதிப3ந்த4காரணபூ4தாந்। யஸ்மாதே3வம் தஸ்மாத்புருஷ꞉ பூர்வமௌஷதி3தி புருஷ꞉।
यथायं प्रजापतिरोषित्वा प्रतिबन्धकान्पाप्मनः सर्वान्पुरुषः प्रजापतिरभवत्, एवमन्योऽपि ज्ञानकर्मभावनानुष्द्भान- विना केवलं ज्ञानबलाद्वौषति भस्मीकरोति ह वै स तम्; कम्? योऽस्माद्विदुषः पूर्वः प्रथमः प्रजापतिर्बुभूषति भवितुमिच्छति तमित्यर्थः। तं दर्शयति यं एवं वेदेति। सामर्थ्याज्ज्ञान-भावनाप्रकर्षवान्।யதா2யம் ப்ரஜாபதிரோஷித்வா ப்ரதிப3ந்த4காந்பாப்மந꞉ ஸர்வாந்புருஷ꞉ ப்ரஜாபதிரப4வத், ஏவமந்யோ(அ)பி ஜ்ஞாநகர்மபா4வநாநுஷ்த்3பா4ந- விநா கேவலம் ஜ்ஞாநப3லாத்3வௌஷதி ப4ஸ்மீகரோதி ஹ வை ஸ தம்; கம்? யோ(அ)ஸ்மாத்3விது3ஷ꞉ பூர்வ꞉ ப்ரத2ம꞉ ப்ரஜாபதிர்பு3பூ4ஷதி ப4விதுமிச்ச2தி தமித்யர்த2꞉। தம் த3ர்ஶயதி யம் ஏவம் வேதே3தி। ஸாமர்த்2யாஜ்ஜ்ஞாந-பா4வநாப்ரகர்ஷவாந்।
शङ्का - नन्वनर्थाय प्राजापत्यप्रतिपिप्सा, एवंविदा चेद्दह्यते।ஶங்கா - நந்வநர்தா2ய ப்ராஜாபத்யப்ரதிபிப்ஸா, ஏவம்விதா3 சேத்3த3ஹ்யதே।
समाधानम् - नैष दोषः, ज्ञानभावनोत्कर्षा-भावात्प्रथमं प्रजापतित्वप्रतिपत्त्यभावमात्रत्वाद्दाहस्य। उत्कृष्ट-साधनः प्रथमं प्रजापतित्वं प्राप्नुवन् न्यूनसाधनो न प्राप्नोतीति, स तं दहतीत्युच्यते। न पुनः प्रत्यक्षमुत्कृष्टसाधनेन इतरो दह्यते। यथा लोके आजिसृतां यः प्रथममाजिमुपसर्पति तेनेतरे दग्धा इवापह्य्तसामर्थ्या भवन्ति तद्वत्।ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, ஜ்ஞாநபா4வநோத்கர்ஷா-பா4வாத்ப்ரத2மம் ப்ரஜாபதித்வப்ரதிபத்த்யபா4வமாத்ரத்வாத்3தா3ஹஸ்ய। உத்க்ருஷ்ட-ஸாத4ந꞉ ப்ரத2மம் ப்ரஜாபதித்வம் ப்ராப்நுவந் ந்யூநஸாத4நோ ந ப்ராப்நோதீதி, ஸ தம் த3ஹதீத்யுச்யதே। ந புந꞉ ப்ரத்யக்ஷமுத்க்ருஷ்டஸாத4நேந இதரோ த3ஹ்யதே। யதா2 லோகே ஆஜிஸ்ருதாம் ய꞉ ப்ரத2மமாஜிமுபஸர்பதி தேநேதரே த3க்3தா4 இவாபஹ்ய்தஸாமர்த்2யா ப4வந்தி தத்3வத்।
अव - यदिदं तुष्टूषितं कर्मकाण्डविहितज्ञानकर्मफलं प्राजापत्यलक्षणं नैव तत्संसारविषयमत्यक्रामदितीममर्थं प्रदर्शयिष्यन्नाह।அவ - யதி3த3ம் துஷ்டூஷிதம் கர்மகாண்ட3விஹிதஜ்ஞாநகர்மப2லம் ப்ராஜாபத்யலக்ஷணம் நைவ தத்ஸம்ஸாரவிஷயமத்யக்ராமதி3தீமமர்த2ம் ப்ரத3ர்ஶயிஷ்யந்நாஹ।
ஆத்மாவே ஆத்மா என்பது அண்டத்திலிருந்து உண்டான முதல் சரீரம் உடையவர் பிரஜாபதி எனப்படுகிறார். அவரே வைதிகஞானகர்மபலமாய் உள்ளவர். இவ்வாறு எதனால்? இந்த சரீரம் பேதத்தால் உண்டானதால் பிராஜபதிசரீரம் அபின்னமாகும். வேறு சரீரம் எடுப்பதற்கு முன் ஆத்மாவாகவே இருந்தது. அந்த புருஷவிதன்(पुरुषविधः) புருஷன் போல் தலை அவ்வாறே கை கால்கள் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய விராட் புருஷனாவான்.
முதலில் உண்டானவரான அந்த பிரஜாபதி ஆலோசித்தார். எவ்வாறு எனில் நான் யார்? என்ன லக்ஷணம் உடையவனாய் இருக்கிறேன்? என்று விசாரனை செய்தார். தன்னுடைய பிராண சமுதாயரூப தேஹ சங்காதத்தை விட (காரிய கரணரூபத்தை விட) பின்ன (வேறான) பதார்த்தம் இல்லை என்று பார்த்தார். கேவலம் தன்னையே சர்வாத்மாவாய் பார்த்தார். அவ்வாறே பூர்வ ஜன்மத்தின் “அந்த நான் சர்வாத்மா பிரஜாபதியாய் இருக்கிறேன்” என்ற பூர்வ ஜன்ம ஸ்ரௌத விக்ஞானத்தின் சம்ஸ்காரத்தால் எல்லாவற்றிக்கும் முன்“अहमस्मि” (அஹமஸ்மி இருக்கிறேன்) என்று கூறினார். எதனாலோ அதனால் பூர்வ ஞான சம்ஸ்காரத்தால் அவர் ஆரம்பத்தில் தன்னை“अहम्” (அஹம் - நான்) என்று கூறினார். ஆகையால் (அஹம்-நான்) என்ற பெயர் உண்டானது. சுருதி காட்டிய அதன்“अहम्” என்ற பெயரை உபநிஷத் இனி கூறப்போகிறது.
ஏனெனில் இதனால் பிரஜாபதியினிடம் இந்த விருத்தாந்தம் தன்காரிய பூத ஜீவர்களிடத்தில், யாரையாவது நீ யார்? என்று கேட்டால் முதலில் ‘இது நான்’ என்று தன்னை காரணரூப நாமத்தால் கூறி பின் விசேஷ ரூபத்தை அறிய விரும்புகிறான். அவன் தன்னுடைய விசேஷ சரீரத்தை தேவதத்தன், யக்ஞதத்தன் என்று ஏதாவது ஒரு நாமத்தை கூறுகின்றான். அதாவது எந்த பெயரை அவனுடைய விசேஷ பிண்டத்திற்கு தாயார், தந்தை யார் வைத்தனரோ அந்தப் பெயரைக் (நாமத்தை) கூறுகிறான்.
அந்த பிரஜாபதியானவர் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் சாதனை செய்யும் நிலையில் கர்மம், ஞானம் இவைகளின் பாவனையின் அனுஷ்டான மூலமாய், இந்த கர்ம, ஞான பாவனையின் அனுஷ்டானத்தால் பிரஜாபதித்துவத்தினை அடைவதில் இச்சை உள்ளவர்களுக்கு முன்பே இருந்த அதாவது முதலாவதாக இருந்த காரணத்தினால் இந்த பிரஜாபத்தியத்தை அடைவதற்கு இச்சிப்பவன் எல்லா சமுதாயங்களிலிருந்து தகனம் செய்துவிட்டான். எதை? பிராஜாபத்யத்திற்கு பிரதிபந்தக காரணமாயுள்ள அபிநிவேசம், அக்ஞானம் முதலிய எல்லா பாபங்களையும் எதனால் இவ்வாறு ஆனதோ அதனால் அவன் புருஷன் ஆனான்.(पुरुषः புருஷ:) முன்பே எரித்து விட்டதால் புருஷன்{ÉÖ¯û¹É& எனப்படுகிறான்.
எவ்வாறு இந்த பிரஜாபதி பிரதிபந்தங்களான எல்லா பாபங்களையும் எரித்து புருஷவடிவ அதாவது பிரஜாபதியாக ஆனாரோ அவ்வாறே மற்றவர்களும் ஞானகர்ம பாவனை அனுஷ்டானம் என்னும் அக்னியினால் அதனை அதாவது ஞானபலத்தினால் மாத்திரமே அதனை எரித்து சாம்பலாக்குகின்றனர்.“ह वै स तम्” (ஹ வை ச தம்) எதை? எந்த வித்வான் இதற்குமுன் அதாவது முதலில் அந்த பிரஜாபதியாக விரும்புகிறானோ அவனுக்கு என்பது தாத்பர்யம். அந்த வித்வானுக்கு வேதமானது இவ்வாறு காட்டுகிறது- யார் இவ்விதம் அறிந்து உபாஸிக்கிறார்களோ, அவர்கள் தன்னுடைய சாமர்த்தியத்தினாலேயே அறிகிறார்கள். ஞானபாவனையில் சிறந்தவனாக ஆகிறான்.
சங்கை- இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தஹிக்கப்படுவானாகில் பிராஜாபத்யத்தில் உள்ள இச்சை அநர்த்தத்தின் பொருட்டாகுமே?
ஸமாதானம்- இது தோஷம் இல்லை. ஏன்எனில் ஞான பாவனையின் சிறப்புத்தன்மை இல்லாததினால் முன்பே பிரஜாபதித்துவம் அடையமுடியாததே, இங்கே அதன் தஹனம் (எரிப்பு) எனப்படுகிறது. உத்கிருஷ்டமான (சிறந்த) சாதனை உடையவன் முதலில் பிராஜாபத்தியத்தை அடைகிறான். குறைந்த சாதனை உடையவன் அடைவதில்லை. ஆகையால் அவன் தஹித்து சாம்பலாக்கப்படுகிறான் என்று கூறப்படுகிறது. உத்கிருஷ்ட சாதனை உடையவன் தன்னை விட குறைந்த சாதனை உடையவனை எரிப்பதில்லை. எவ்வாறு உலகத்தில் போட்டியில் எல்லையை ஓடி அடைபவர்களில் யார் முதலில் அந்த எல்லையை அடைந்தானோ அவனால் மீதி உள்ளவர்கள் தஹிக்கப்பட்டதாக, சாமர்த்தியத்தை இழந்து, உத்ஸாஹத்தை இழக்கிறார்கள். இவ்வாறே இங்கும் என அறியவேண்டும்.
அ.கை- அந்த இந்த பிராஜாபத்ய லக்ஷணம் கர்மகாண்டத்தில் விஹித ஞான கர்மபலத்தின் ஸ்துதியின் பொருட்டேயாகும். அது சம்சார விஷயத்தைக்காட்டிலும் வெளியில் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறது.