अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १७17

सोऽबिभेत्तस्मादेकाकी बिभेति स हायमीक्षां चक्रे यन्मदन्यन्नास्ति कस्मान्नु बिभेमीति तत एवास्य भयं वीयाय कस्माभेष्यद् द्वितीयाद्वै भयं भवति।। २।।ஸோ(அ)பி3பே4த்தஸ்மாதே3காகீ பி3பே4தி ஸ ஹாயமீக்ஷாம் சக்ரே யந்மத3ந்யந்நாஸ்தி கஸ்மாந்நு பி3பே4மீதி தத ஏவாஸ்ய ப4யம் வீயாய கஸ்மாபே4ஷ்யத்3 த்3விதீயாத்3வை ப4யம் ப4வதி।। 2।।

தமிழ்அது பயத்தை அடைந்தது. தனியாக ஒரே புருஷனாய் இருந்ததால் பயமாய் இருந்தது. அதனால் அது இவ்வாறு விசாரம் செய்தது. “என்னைத்தவிர இரண்டாவதாக வேறு ஒருவரும் இல்லை எனில் நான் எதற்காக பயப்படவேண்டும்?” அப்பொழுது அதற்கு பயம் நீங்கியது. ஆனால் எதனால் பயம் உண்டாயிற்று? ஏன் எனில் இரண்டாவது இருந்தால் அல்லவா பயம் ஏற்படும்.
संस्कृतम्
தமிழ்
सोऽबिभेत्स प्रजापतिर्योऽयं प्रथमः शरीरी पुरुषविधो व्याख्यातः। सोऽबिभेद्भीतवानस्मदादिवदेवेत्याह। यस्मादयं पुरुषविधः शरीरकरणवान् आत्मनाशविपरीत-दर्शनवत्त्वाद् अिबभेत्, तस्मात्तत्सामान्यादद्यत्वेऽप्येकाकी बिभेति। किञ्चास्मदादिवदेव भयहेतुविपरीतदर्शनापनोदकारणं यथाभूतात्म- दर्शनम्। सोऽयं प्रजापतिरीक्षामीक्षणं चक्रे कृतवान् ह। कथम्? इत्याह- यद्यस्मान्मत्तोऽन्यदात्मव्यतिरेकेण वस्त्वन्तरं प्रतिद्वन्द्वीभूतं नास्ति, तस्मिन्नात्मविनाशहेत्वभावे कस्मान्नु बिभेमीति। तत एव यथाभूतात्मदर्शनादस्य प्रजापतेर्भयं वीयाय विस्पष्टमपगतवत्।ஸோ(அ)பி3பே4த்ஸ ப்ரஜாபதிர்யோ(அ)யம் ப்ரத2ம꞉ ஶரீரீ புருஷவிதோ4 வ்யாக்2யாத꞉। ஸோ(அ)பி3பே4த்3பீ4தவாநஸ்மதா3தி3வதே3வேத்யாஹ। யஸ்மாத3யம் புருஷவித4꞉ ஶரீரகரணவாந் ஆத்மநாஶவிபரீத-த3ர்ஶநவத்த்வாத்3 அிப3பே4த், தஸ்மாத்தத்ஸாமாந்யாத3த்3யத்வே(அ)ப்யேகாகீ பி3பே4தி। கிஞ்சாஸ்மதா3தி3வதே3வ ப4யஹேதுவிபரீதத3ர்ஶநாபநோத3காரணம் யதா2பூ4தாத்ம- த3ர்ஶநம்। ஸோ(அ)யம் ப்ரஜாபதிரீக்ஷாமீக்ஷணம் சக்ரே க்ருதவாந் ஹ। கத2ம்? இத்யாஹ- யத்3யஸ்மாந்மத்தோ(அ)ந்யதா3த்மவ்யதிரேகேண வஸ்த்வந்தரம் ப்ரதித்3வந்த்3வீபூ4தம் நாஸ்தி, தஸ்மிந்நாத்மவிநாஶஹேத்வபா4வே கஸ்மாந்நு பி3பே4மீதி। தத ஏவ யதா2பூ4தாத்மத3ர்ஶநாத3ஸ்ய ப்ரஜாபதேர்ப4யம் வீயாய விஸ்பஷ்டமபக3தவத்।
तस्य प्रजापतेर्यद्भयं तत्केवलाविद्यानिमित्तमेव परमार्थदर्शनेऽनुपपन्नमित्याहकस्माद्धभेष्यत् किमित्यसौ भीतवान्परमार्थनिरूपणायां भयमनुपपन्नमेवेत्यभिप्रायः। यस्माद् द्वितयाद्वस्त्वन्तराद्वै भयं भवति। द्वितीयं च वस्त्वन्तरम-विद्याप्रत्युपस्थापितमेव; न ह्यदृश्यमानं द्वितीयं भयजन्मनो हेतुः“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) इति मन्त्रवर्णात्। यच्चैकत्वदर्शनेन भयमपनुनोद तद्युक्तम्। कस्मात्? द्वितीयाद्वस्त्वन्तराद्वै भयं भवति तदेकत्वदर्शनेन द्वितीयदर्शन-मपनीतमिति नास्ति यतः।தஸ்ய ப்ரஜாபதேர்யத்3ப4யம் தத்கேவலாவித்3யாநிமித்தமேவ பரமார்த2த3ர்ஶநே(அ)நுபபந்நமித்யாஹகஸ்மாத்3த4பே4ஷ்யத் கிமித்யஸௌ பீ4தவாந்பரமார்த2நிரூபணாயாம் ப4யமநுபபந்நமேவேத்யபி4ப்ராய꞉। யஸ்மாத்3 த்3விதயாத்3வஸ்த்வந்தராத்3வை ப4யம் ப4வதி। த்3விதீயம் ச வஸ்த்வந்தரம-வித்3யாப்ரத்யுபஸ்தா2பிதமேவ; ந ஹ்யத்3ருஶ்யமாநம் த்3விதீயம் ப4யஜந்மநோ ஹேது꞉“தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉” (ஈஶா0 7) இதி மந்த்ரவர்ணாத்। யச்சைகத்வத3ர்ஶநேந ப4யமபநுநோத3 தத்3யுக்தம்। கஸ்மாத்? த்3விதீயாத்3வஸ்த்வந்தராத்3வை ப4யம் ப4வதி ததே3கத்வத3ர்ஶநேந த்3விதீயத3ர்ஶந-மபநீதமிதி நாஸ்தி யத꞉।
अत्र चोदयन्ति- कुतः प्रजापतेरेकत्वदर्शनं जातम्? को वास्मै उपदिदश? अथानुपदिष्टमेव प्रादुरभूत, अस्मदादेरपि तथा प्रसङ्गः। अथ जन्मान्तरकृतसंस्कारहेतुकम् एकत्वदर्शनानर्थक्यप्रसङ्गः। यथा प्रजापतेरतिक्रान्तजन्मावस्थस्य एकत्वदर्शनं विद्यमानमप्यविद्याबन्धकारणं नापनिन्ये, यतः अविद्यासंयुक्त एवायं जातोऽबिभेत्, एवं सर्वेषामेकत्वदर्शनानर्थक्यं प्राप्नोति। अन्त्यमेव निवर्तकमिति चेन्न, पूर्ववत्पुनः प्रसङ्गेनानैकान्त्यात्। तस्मादनर्थ कमेवैकत्वदर्शनमिति।அத்ர சோத3யந்தி- குத꞉ ப்ரஜாபதேரேகத்வத3ர்ஶநம் ஜாதம்? கோ வாஸ்மை உபதி3த3ஶ? அதா2நுபதி3ஷ்டமேவ ப்ராது3ரபூ4த, அஸ்மதா3தே3ரபி ததா2 ப்ரஸங்க3꞉। அத2 ஜந்மாந்தரக்ருதஸம்ஸ்காரஹேதுகம் ஏகத்வத3ர்ஶநாநர்த2க்யப்ரஸங்க3꞉। யதா2 ப்ரஜாபதேரதிக்ராந்தஜந்மாவஸ்த2ஸ்ய ஏகத்வத3ர்ஶநம் வித்3யமாநமப்யவித்3யாப3ந்த4காரணம் நாபநிந்யே, யத꞉ அவித்3யாஸம்யுக்த ஏவாயம் ஜாதோ(அ)பி3பே4த், ஏவம் ஸர்வேஷாமேகத்வத3ர்ஶநாநர்த2க்யம் ப்ராப்நோதி। அந்த்யமேவ நிவர்தகமிதி சேந்ந, பூர்வவத்புந꞉ ப்ரஸங்கே3நாநைகாந்த்யாத்। தஸ்மாத3நர்த2 கமேவைகத்வத3ர்ஶநமிதி।
समाधानम्-नैष दोषः उत्कृष्टहेतूद्भव-त्वाोकवत्। यथा पुण्यकर्मोद्भवैर्विविक्तैः कार्यकरणैः संयुक्ते जन्मनि सति प्रज्ञामेधास्मृति वैशारद्यं दृष्टम्, तथा प्रजापतेः धर्मज्ञानवैराग्यैश्वर्यविपरीतहेतुसर्वपाप्मदाहात् विशुद्धैः कार्यकरणैः संयुक्तमुत्कृष्टं जन्म, तदुद्भवं चानुपदिष्टमेव युक्तमेकत्वदर्शनं प्रजापतेः। तथा च स्मृतिः-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति।ஸமாதா4நம்-நைஷ தோ3ஷ꞉ உத்க்ருஷ்டஹேதூத்3ப4வ-த்வாோகவத்। யதா2 புண்யகர்மோத்3ப4வைர்விவிக்தை꞉ கார்யகரணை꞉ ஸம்யுக்தே ஜந்மநி ஸதி ப்ரஜ்ஞாமேதா4ஸ்ம்ருதி வைஶாரத்3யம் த்3ருஷ்டம், ததா2 ப்ரஜாபதே꞉ த4ர்மஜ்ஞாநவைராக்3யைஶ்வர்யவிபரீதஹேதுஸர்வபாப்மதா3ஹாத் விஶுத்3தை4꞉ கார்யகரணை꞉ ஸம்யுக்தமுத்க்ருஷ்டம் ஜந்ம, தது3த்3ப4வம் சாநுபதி3ஷ்டமேவ யுக்தமேகத்வத3ர்ஶநம் ப்ரஜாபதே꞉। ததா2 ச ஸ்ம்ருதி꞉-“ஜ்ஞாநப்ரதிக4ம் யஸ்ய வைராக்3யம் ச ஜக3த்பதே꞉। ஐஶ்வர்யம் சைவ த4ர்மஶ்ச ஸஹஸித்3த4ம் சதுஷ்டயம்”।। இதி।
शङ्का - सहसिद्धत्वे भयानुपपत्तिरिति चेत्। न ह्यादित्येन सह तम उदेति।ஶங்கா - ஸஹஸித்3த4த்வே ப4யாநுபபத்திரிதி சேத்। ந ஹ்யாதி3த்யேந ஸஹ தம உதே3தி।
समाधानम् - न, अन्यानुपदिष्टार्थत्वात्सह-सिद्धवाक्यस्य।ஸமாதா4நம் - ந, அந்யாநுபதி3ஷ்டார்த2த்வாத்ஸஹ-ஸித்3த4வாக்யஸ்ய।
शङ्का- श्रद्धातात्पर्यप्रणिपातादीनाम् अहेतुत्वमिति चेत् स्यान्मतम्“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः” (गीता० ४। ३९)“तद्विद्धि प्रणिपातेन” (गीता० ४। ३४) इत्येवमादीनां श्रुतिस्मृतिविहितानां ज्ञानहेतूनामहेतुत्वम्, प्रजापतिरिव जन्मान्तर कृतधर्महेतुत्वे ज्ञानस्येति चेत्?ஶங்கா- ஶ்ரத்3தா4தாத்பர்யப்ரணிபாதாதீ3நாம் அஹேதுத்வமிதி சேத் ஸ்யாந்மதம்“ஶ்ரத்3தா4வா ்ம்ˮப4தே ஜ்ஞாநம் தத்பர꞉ ஸம்யதேந்த்3ரிய꞉” (கீ3தா0 4। 39)“தத்3வித்3தி4 ப்ரணிபாதேந” (கீ3தா0 4। 34) இத்யேவமாதீ3நாம் ஶ்ருதிஸ்ம்ருதிவிஹிதாநாம் ஜ்ஞாநஹேதூநாமஹேதுத்வம், ப்ரஜாபதிரிவ ஜந்மாந்தர க்ருதத4ர்மஹேதுத்வே ஜ்ஞாநஸ்யேதி சேத்?
समाधानम् - न, निमित्तविकल्पसमुच्चय-गुणवदगुणवत्त्वभेदोपपत्तेः। लोके हि नैमित्तिकानां कार्याणां निमित्तभेदोऽनेकधा विकल्प्यते। तथा निमित्तसमुच्चयः। तेषां च विकल्पितानां समुिच्चतानां च पुनर्गुणवदगुणवत्त्वकृतो भेदो भवति। तद्यथारूपज्ञान एव तावन्नैमित्तिके कार्ये- तमसि विनालोकेन चक्षूरूपसन्निकर्षो नक्तञ्चराणां रूपज्ञाने निमित्तं भवति। मन एव केवलं रूपज्ञाननिमित्तं योगिनाम्। अस्माकं तु सन्निकर्षालोकाभ्यां सह तथादित्यचन्द्राद्यालोकभेदैः समुिच्चता निमित्तभेदा भवन्ति। तथा आलोकविशेषगुणवदगुणवत्त्वेन भेदाः स्युः।ஸமாதா4நம் - ந, நிமித்தவிகல்பஸமுச்சய-கு3ணவத3கு3ணவத்த்வபே4தோ3பபத்தே꞉। லோகே ஹி நைமித்திகாநாம் கார்யாணாம் நிமித்தபே4தோ3(அ)நேகதா4 விகல்ப்யதே। ததா2 நிமித்தஸமுச்சய꞉। தேஷாம் ச விகல்பிதாநாம் ஸமுிச்சதாநாம் ச புநர்கு3ணவத3கு3ணவத்த்வக்ருதோ பே4தோ3 ப4வதி। தத்3யதா2ரூபஜ்ஞாந ஏவ தாவந்நைமித்திகே கார்யே- தமஸி விநாலோகேந சக்ஷூரூபஸந்நிகர்ஷோ நக்தஞ்சராணாம் ரூபஜ்ஞாநே நிமித்தம் ப4வதி। மந ஏவ கேவலம் ரூபஜ்ஞாநநிமித்தம் யோகி3நாம்। அஸ்மாகம் து ஸந்நிகர்ஷாலோகாப்4யாம் ஸஹ ததா2தி3த்யசந்த்3ராத்3யாலோகபே4தை3꞉ ஸமுிச்சதா நிமித்தபே4தா3 ப4வந்தி। ததா2 ஆலோகவிஶேஷகு3ணவத3கு3ணவத்த்வேந பே4தா3꞉ ஸ்யு꞉।
एवमेव आत्मैकत्वज्ञानेऽपि क्वचिज्जन्मान्तरकृतं कर्म निमित्तं भवति, यथा प्रजापतेः। क्वचित्तपो निमित्तम्,“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (तै० उ० ३। २। १) इति श्रुतेः। क्वचित्“आचार्यावान्पुरुषो वेद” (छा० उ० ६। १४। २) “श्रद्धावाँभते ज्ञानम्” (गीता०४।३९)“तद्विद्धिप्रणिपातेन” (गीता० ४। ३४)“आचार्याद्धैव” (छा०उ०४।९।३)“द्रष्टव्यः श्रोतव्यः” (बृ०उ०२।४।५) इत्यादिश्रुतिस्मृतिभ्य एकान्तज्ञानलाभनिमित्तत्वं श्रद्धाप्रभृतीनाम् अधर्मादिनिमित्तवियोगहेतुत्वात्। वेदान्तश्रवण-मनननिदिध्यासनानां च साक्षाज्ज्ञेयविषयत्वात्। पापादि-प्रतिबन्धक्षये चात्ममनसोर्भूतार्थज्ञाननिमित्तस्वाभाव्यात्। तस्मादहेतुत्वं न जातु ज्ञानस्य श्रद्धाप्रणिपातादीनामिति।।ஏவமேவ ஆத்மைகத்வஜ்ஞாநே(அ)பி க்வசிஜ்ஜந்மாந்தரக்ருதம் கர்ம நிமித்தம் ப4வதி, யதா2 ப்ரஜாபதே꞉। க்வசித்தபோ நிமித்தம்,“தபஸா ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ” (தை0 உ0 3। 2। 1) இதி ஶ்ருதே꞉। க்வசித்“ஆசார்யாவாந்புருஷோ வேத3” (சா20 உ0 6। 14। 2) “ஶ்ரத்3தா4வாம்ˮப4தே ஜ்ஞாநம்” (கீ3தா04।39)“தத்3வித்3தி4ப்ரணிபாதேந” (கீ3தா0 4। 34)“ஆசார்யாத்3தை4வ” (சா20உ04।9।3)“த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்ய꞉” (ப்3ரு0உ02।4।5) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிப்4ய ஏகாந்தஜ்ஞாநலாப4நிமித்தத்வம் ஶ்ரத்3தா4ப்ரப்4ருதீநாம் அத4ர்மாதி3நிமித்தவியோக3ஹேதுத்வாத்। வேதா3ந்தஶ்ரவண-மநநநிதி3த்4யாஸநாநாம் ச ஸாக்ஷாஜ்ஜ்ஞேயவிஷயத்வாத்। பாபாதி3-ப்ரதிப3ந்த4க்ஷயே சாத்மமநஸோர்பூ4தார்த2ஜ்ஞாநநிமித்தஸ்வாபா4வ்யாத்। தஸ்மாத3ஹேதுத்வம் ந ஜாது ஜ்ஞாநஸ்ய ஶ்ரத்3தா4ப்ரணிபாதாதீ3நாமிதி।।
अव - इतश्च संसारविषय एव प्रजापतित्वम्, यतः।அவ - இதஶ்ச ஸம்ஸாரவிஷய ஏவ ப்ரஜாபதித்வம், யத꞉।
அது பயத்தினால் பீதி அடைந்தது அந்த பிரஜாபதி, புருஷாகாரமான முதல் சரீரரூபம் என வியாக்கியானம் செய்யப்பட்டதோ, அவர் நம்மைப்போல்  பயத்தை அடைந்தார் என்று சுருதி சரீர இந்திரியங்களை கூறுகின்றது. ஏனெனில் இந்த புருஷாகாரமான சரீரம்,  உடையவனாகிய பிரஜாபதி தான் நாசம் அடைந்து விடுவோமோ என்ற விபரீத தர்சனத்தால் பயத்தை அடைந்தார். ஆகையால் அதைப்போன்று இருப்பதால் இன்றும் கூட தனியாக இருப்பவர் பயப்படுகின்றனர். மேலும் நம்மைபோன்று ப்ரஜாபதிக்கும் கூட பயத்திற்கு ஹேதுவான விபரீத தர்சனத்தை நிவர்த்தி செய்வதற்கு யதார்த்த ஆத்ம தர்சனமேயாகும். (ஆத்ம ஞானமாகும்). இவ்வாறு இந்த பிரஜாபதி விசாரம் செய்தார். எவ்வாறு? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் என்னைத்தவிர வேறு ஒன்றும் அதாவது ஆத்மாவிற்கு வியதிரேகமாய் வேறு வஸ்துவான துவந்துவங்களுடையது இல்லையோ, அதனால் ஆத்மா விநாசமாவதற்கான ஹேது இல்லாததால் எதனால் பயப்பட வேண்டும்? அதனாலேயே யதார்த்த ஆத்ம ஞானத்தால் அந்த பிரஜாபதியின் பயம் நீங்கிவிட்டது மிகவும் தெளிவாக விலகியது.
அந்த பிரஜாபதியின் பயம் கேவலம் அவித்தையினாலே நீங்கிவிட்டது. அதை சுருதி கூறுகிறது- அது எதனால் பயந்தது? அதற்கு ஏற்பட்ட பயத்தின் காரணம் என்ன? இதன் தாத்பர்யம் என்னவெனில் பரமார்த்த விசாரத்தால் நிரூபணம் ஆனவுடன் பயம் உண்டாவது என்பது பொருந்தாது. ஏன்எனில் இரண்டாவது ஒன்று இருந்தால் அல்லவா பயம் ஏற்படும். த்விதீய (இரண்டாவது) வஸ்துவோ அவித்தையினால் உண்டானது. ஏன்எனில் பார்க்கப்படாத இரண்டாவது வஸ்து பயம் உண்டாவதற்கான ஹேது ஆகாது.“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்துவமனுபஷ்யத: = அங்கு மோஹம் ஏது, சோகமேது ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு) என்ற ஈசாவாƒய சுருதி மந்திரத்தால் அறிகிறோம். ஏகத்துவ தர்சனத்தால் பயம் நீங்கிவிடும் என்பது பொருத்தமே. (உசிதமே). எதனால்? ஏன்எனில் திவிதீய வேறு வஸ்துவினால் பயம் ஏற்படுகிறது. அந்த திவீதீய தர்சனம் ஆத்ம ஏகத்துவ தர்சனத்தால் நிவர்த்தியாகிவிடுகிறது. ஏன்எனில் இரண்டாவது வஸ்துவே கிடையாது.
இங்கு சங்கை செய்கின்றார்கள் - எதற்காக பிரஜாபதிக்கு ஏகத்துவ தர்சனம் உண்டாயிற்று? அதை யார் உபதேசம் செய்தார்கள்? அல்லது உபதேசம் இல்லாமலேயே அதற்கு பிராதுர்பாவம் (முன்பு இருந்தது போன்ற பாவம்) ஏற்பட்டது எனில் நமக்கும் அவ்வாறே உண்டாகும் என்று ஏற்படும். ஒருவேளை ஜன்மாந்திரத்தில் செய்த ஸமஸ்காரத்தினால் ஏற்பட்டது என்று எடுத்துக்கொண்டாலும் ஏகத்வதர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எவ்வாறு பிரஜாபதியின் கடந்த ஜன்மாவஸ்தையின் ஏகத்துவ தர்சனம் இருந்தாலும் அவித்யாரூப பந்தத்தின் காரணம் நீங்கவில்லை. ஏன்எனில் அவித்யையுடன் கூடி உண்டானதால் பயம் உண்டாயிற்று. இவ்வாறு எல்லாவற்றின் ஏகத்துவ தர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் முடிவில் ஏற்படும் ஏகத்துவ ஞானத்தால் அவித்யா நிவர்த்தி ஏற்படும் என்பது சரியில்லை. ஏன்எனில் முன்புபோல் மறுபடியும் சொன்னபடி இருப்பதால் அதற்கு அவ்யபிசாரித் தன்மை இருக்கமுடியாது. ஆகையால் ஏகத்துவ தர்சனம் வீணேயாகும்.
ஸமாதானம்- இதில் எந்த ஒரு தோஷமும் இல்லை, ஏனெனில் வியவஹாரத்தில் மற்ற லௌகிகர் போல பிரஜாபதியின் ஜன்மம் உத்கிருஷ்ட ஹேதுவினால் ஆகும். எவ்வாறு புண்யகர்மத்தால் உண்டாகும் பவித்திரமான தேஹம் இந்திரியங்களுடன் கூடிய ஜன்மம் உண்டாகும்பொழுது பிரக்ஞா, மேதாசக்தி, ஸ்மிருதி, வைசாரத்யம் (பாண்டித்தியம்) காணப்படுகிறதோ, அவ்வாறே பிரஜாபதிக்கும் தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய, விபரீதமான பாபங்கள் எரிக்கப்பட்டதால் விசுத்தமான காரிய காரணங்களுடன் கூடிய உத்கிருஷ்டமான ஜன்மம், அந்த ஜன்மம் உடைய அந்த பிரஜாபதிக்கு உபதேசம் இல்லாமலே ஏகத்துவ தர்சனம் (ஏகத்துவ ஞானம்) இருப்பது உசிதமே. (பொருந்தும்). அவ்வாறே ஸ்மிருதியும் கூறுகிறது-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति। (ஞானமப்ரதிகம் யஸ்ய வைராக்யம் ச ஜகத்பதே: ஐச்வர்யம் சைவ தர்மஷ்ச சஹசித்தம் சதுஷ்டயம்) = நிரங்குச ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம், தர்மம் இந்த நான்கும் ஜகத்பதியினுடைய ஸஹஸித்தம் (ஜன்மஸித்தம்) ஆகும்.
சங்கை- இவைகளுடன் (இந்த நான்கும்) சேர்ந்து தோன்றுவதால் (சித்திப்பதால்) பயம் உண்டாகாது எனில், சூரியனுடன் சேர்ந்து இருள் தோன்றுவதில்லை. (இருளும் உதிப்பதில்லை)
ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏனெனில் இந்த ஸஹஸித்த வாக்கியத்தின் தாத்பர்யம், அதன் ஞானத்தை இதன் மூலமாய் உபதேசிக்க வேண்டியதின் இன்மையைத் தெரிவிப்பதற்காக ஆகும்.
சங்கை- சிரத்தை, தத்பரத்வம், ப்ரணிபாதம் (பணிவு) முதலியவைகளுக்கு ஞானோத்பத்தியில் ஹேதுத்துவம் இல்லாமல் ஆகிவிடும். என்றால்“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः”  (சிரத்தாவான்லபதே ஞானம் தத்பர: சம்யதேந்திரிய: = இந்திரிய நிக்ரஹம், அதன் பரமாகவே இருத்தல், சிரத்தை ஆகியவை உள்ள புருஷனே ஞானம் அடைவான்)  “तद्विद्धि प्रणिपातेन” (தத்வித்தி ப்ரணிபாதேன = இந்த ஞானத்தை சாஷ்டாங்கமாக வணங்கி அறிந்துகொள்ள வேண்டும்) என்பது முதலிய சுருதி ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்ட ஞானஹேதுக்களுக்கு அஹேதுத்துவம் உண்டாகும்.
ஸமாதானம்- அவ்வாறு இல்லை. ஏன் எனில் நிமித்தங்களுக்கு விகல்பம், சமுச்சயம், குணத்துவம், அகுணத்துவம் ஆகிய பேதங்கள் உண்டாகும். உலகில் நிமித்தங்களால் உண்டாகும் கர்மங்களின் நிமித்தத்தின் பேதம் அநேக விதமாய் விகல்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே நிமித்தத்தின் சமுச்சயத்திற்கும் அநேகவிதமாய் இருக்கிறது. அவ்வாறே விகல்பிக்கபட்டதும் சமுச்சயமான ஹேதுக்களுக்கும் குணத்துவம் மற்றும் அகுணத்துவம் இவைகளுக்கு காரணபேதம் இருக்கின்றது. அது இவ்வாறு ஆகும்- நைமித்திக காரிய பூதரூப ஞானத்தில் இருட்டில் சஞ்சரிப்பவைகளுக்கு பிரகாசமற்ற இருளில் கண், ரூபம் இரண்டும் சேருவது ரூபஞானம் ஹேதுவாகிறது. யோகிகளுக்கு மனமே ரூபஞானத்திற்கு ஹேதுவாகிறது. அவ்வாறு நமக்கும் சக்ஷுவின் சேர்க்கையும், பிரகாசம் இரண்டும் இருக்கும்பொழுது ரூபஞானம் ஏற்படுகிறது. இவ்வாறே சூரியன், சந்திரன் முதலிய பிரகாச பேதத்தால் வெவ்வேறு வெவ்வேறு (பின்ன, பின்ன) நிமித்தங்களின் சமுச்சயம் ஏற்படுகிறது. அவ்வாறே பிரகாச விஷயங்களிலும் குணமுடையது, குணமற்றது (சிறந்தது, சிறப்புதன்மை அற்றது) என்ற நிமித்தங்களாலும் பேதம் உண்டாகிறது.
ஆத்ம ஏகத்துவ ஞானத்திற்கு ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் நிமித்தம் ஆகும். எவ்வாறு பிரஜாபதிக்கு தபசின் நிமித்தமாய் உண்டோ அவ்வாறு ஆகும்.“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (தபசா பிரஹ்ம விஜிக்ஞாசஸ்வ= தபசால் பிரஹ்மத்தை அறிய இச்சைகொள்) என்று சுருதியும் கூறுகிறது. மேலும் சில =“आचार्यवान्पुरुषो वेद” (ஆசார்யவான் புருஷோ வேத= குருவை உடையவன் பரமபுருஷார்த்தத்தை அடைகின்றான்)“श्रद्धावाँल्लभते ज्ञानम्” (சிரத்தாவான் லபதே ஞானம் = சிரத்தை உள்ளவன் ஞானத்தை அடைகின்றான்.“तद्विद्धि प्रणिपातेन”  (தத்வித்தி பிரணிபாதேன = அதை வினய பூர்வமாய் வணங்கி அடையவேண்டும்)“आचार्याद्धैव” (ஆச்சார்யத்தைவ = ஆசாரியர் மூலமாய்- அறிந்து கொள்ளவேண்டும்“द्रष्टव्यः श्रोतव्यः” (திரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: = இந்த ஆத்மா பார்க்கப்படவேண்டியது, சிரவணம் செய்யப்படவேண்டியது) என்பது முதலிய ஸ்ருதி ஸ்மிருதிகளை அனுசரித்து சிரத்தை முதலியவைகள் அதர்மங்களின் நீக்கத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஏகாந்த ஞானலாபத்திற்கு நியதமான நிமித்தமாய் இருக்கிறது. வேதாந்த சிரவண மனனநிதித்யாசனங்கள் நேரடியாக (சாக்ஷாத்) விஷயமாய் இருக்கின்றன. பாப ப்ரதிபந்தக்ஷயத்தால் ஆத்மாவிற்கும் மனதிற்கும் பரமார்த்த ஞானம் ஸ்வபாவமாகவே நிமித்தமாய் இருக்கிறது. ஆகையால் சிரத்தை ப்ரணிபாதம் முதலியவைகள் ஞானத்திற்கு ஒருகாலும் அஹேதுவாய் இருக்காது.
அ.கை-ஆகையால் சம்சாரவிஷயமே பிரஜாபதித்துவம். எதனால்-