मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १७17
स वै नैव रेमे तस्मादेकाकी न रमते स द्वितीयमैच्छत्। स हैतावानास यथा स्त्रीपुमा ँ्सौ सम्परिष्वक्तौ स इममेवात्मानं द्वेधापातयत्ततः पतिश्च पत्नी चाभवतां तस्मादिदमर्धबृगलमिव स्व इति ह स्माह याज्ञवल्क्यस्तस्मादयमाकाशः स्त्रिया पूर्यत एव ता ्ँ समभवत्ततो मनुष्या अजायन्त ।। ३।।ஸ வை நைவ ரேமே தஸ்மாதே3காகீ ந ரமதே ஸ த்3விதீயமைச்ச2த்। ஸ ஹைதாவாநாஸ யதா2 ஸ்த்ரீபுமா ம்ˮ்ஸௌ ஸம்பரிஷ்வக்தௌ ஸ இமமேவாத்மாநம் த்3வேதா4பாதயத்தத꞉ பதிஶ்ச பத்நீ சாப4வதாம் தஸ்மாதி3த3மர்த4ப்3ருக3லமிவ ஸ்வ இதி ஹ ஸ்மாஹ யாஜ்ஞவல்க்யஸ்தஸ்மாத3யமாகாஶ꞉ ஸ்த்ரியா பூர்யத ஏவ தா ்ம்ˮ ஸமப4வத்ததோ மநுஷ்யா அஜாயந்த ।। 3।।
தமிழ்அந்த ப்ரஜாபதியானவர் ரமிக்கவில்லை. ஆகையால் தனி மனிதனுக்கு ரமிக்கும் தன்மை கிடையாது. ஆகையால் இரண்டாவதை விரும்பியது. எவ்வாறு ஸ்த்ரீ, புருஷர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆலிங்கனம் ஏற்படுகிறதோ அவ்வாறே பரிணாமம் உடையதாயிற்று. அவர் தனது தேஹத்தை இரண்டு பாகமாகப் பிரித்து. அதிலிருந்து பதி (கணவன்), பத்னியும் (மனைவி) உண்டாயினர். ஆகையால் இந்த சரீரம் अर्धबृगल அதாவது இரண்டு தலமுடைய அன்னத்தின் ஒரு தலத்திற்கு சமானம் ஆகிறது. இவ்வாறு யாக்யவல்க்யர் கூறினார். ஆகையால் இந்த(पुरुषार्ध) ஆகாச ஸ்த்ரீயினால் பூர்ணமாகிறது. அது அந்த ஸ்த்ரீயுடன் சேர்ந்தது. அதிலிருந்து மனுஷ்யன் உண்டானான்.
संस्कृतम्
தமிழ்
स प्रजापतिर्वै नैव रेमे रतिं नान्वभवत्, अरत्याविष्टोऽभूदिस्यर्थः, अस्मदादिवदेव यतः, इदानीमपि तस्मादेकाकित्वादिधर्मवत्त्वादेकाकी न रमते रतिं नानुभवति। रतिर्नामेष्टार्थसंयोगजा क्रीडा, तत्प्रसिङ्गन इष्टवियोगान्मनस्या-कुलीभावोऽरतिरित्युच्यते।ஸ ப்ரஜாபதிர்வை நைவ ரேமே ரதிம் நாந்வப4வத், அரத்யாவிஷ்டோ(அ)பூ4தி3ஸ்யர்த2꞉, அஸ்மதா3தி3வதே3வ யத꞉, இதா3நீமபி தஸ்மாதே3காகித்வாதி3த4ர்மவத்த்வாதே3காகீ ந ரமதே ரதிம் நாநுப4வதி। ரதிர்நாமேஷ்டார்த2ஸம்யோக3ஜா க்ரீடா3, தத்ப்ரஸிங்க3ந இஷ்டவியோகா3ந்மநஸ்யா-குலீபா4வோ(அ)ரதிரித்யுச்யதே।
स तस्या अरतेरपनोदाय द्वितीयमरत्यपघातसमर्थ स्त्रीवस्त्वैच्छद्गृद्धिमकरोत्। तस्य चैवं स्त्रीविषयं गृध्यतः स्त्रिया परिष्वक्तस्येवात्मनो भावो बभूव। स तेन सत्येप्सुत्वाद् एतावानेतत्परिमाण आस बभूव ह।ஸ தஸ்யா அரதேரபநோதா3ய த்3விதீயமரத்யபகா4தஸமர்த2 ஸ்த்ரீவஸ்த்வைச்ச2த்3க்3ருத்3தி4மகரோத்। தஸ்ய சைவம் ஸ்த்ரீவிஷயம் க்3ருத்4யத꞉ ஸ்த்ரியா பரிஷ்வக்தஸ்யேவாத்மநோ பா4வோ ப3பூ4வ। ஸ தேந ஸத்யேப்ஸுத்வாத்3 ஏதாவாநேதத்பரிமாண ஆஸ ப3பூ4வ ஹ।
किं परिमाणः? इत्याह- यथा लोके स्त्रीपुमांसौ अरत्यपनोदाय सम्परिष्वक्तौ यत्परिमाणौ स्यातां तथा तत्परिमाणौ बभूवेत्यर्थः। स तथा तत्परिमाणमेव इममात्मानं द्वेधा द्विप्रकारमपातयत्पातितवान् इममेवेत्यवधारणं मूलकारणाद्विराजो विशेषणार्थम्। न क्षीरस्य सर्वोपमर्देन दधिभावापत्तिवद्विराट् सर्वोपमर्देनैतावानास किं तर्हि? आत्मना व्यवस्थितस्यैव विराजः सत्यसंकल्पत्वादात्मव्यतिरिक्तं स्त्रीपुंसपरिष्वक्तपरिमाणं शरीरान्तरं बभूव। स एव च विराट् तथाभूतः स हैतावानासेति सामानाधिकरण्यात्।கிம் பரிமாண꞉? இத்யாஹ- யதா2 லோகே ஸ்த்ரீபுமாம்ஸௌ அரத்யபநோதா3ய ஸம்பரிஷ்வக்தௌ யத்பரிமாணௌ ஸ்யாதாம் ததா2 தத்பரிமாணௌ ப3பூ4வேத்யர்த2꞉। ஸ ததா2 தத்பரிமாணமேவ இமமாத்மாநம் த்3வேதா4 த்3விப்ரகாரமபாதயத்பாதிதவாந் இமமேவேத்யவதா4ரணம் மூலகாரணாத்3விராஜோ விஶேஷணார்த2ம்। ந க்ஷீரஸ்ய ஸர்வோபமர்தே3ந த3தி4பா4வாபத்திவத்3விராட் ஸர்வோபமர்தே3நைதாவாநாஸ கிம் தர்ஹி? ஆத்மநா வ்யவஸ்தி2தஸ்யைவ விராஜ꞉ ஸத்யஸம்கல்பத்வாதா3த்மவ்யதிரிக்தம் ஸ்த்ரீபும்ஸபரிஷ்வக்தபரிமாணம் ஶரீராந்தரம் ப3பூ4வ। ஸ ஏவ ச விராட் ததா2பூ4த꞉ ஸ ஹைதாவாநாஸேதி ஸாமாநாதி4கரண்யாத்।
ततस्तस्मात्पातनात्पतिश्च पत्नी चाभवतामिति दम्पत्योर्निर्वचनं लौकिकयोः। अत एव तस्मात्, यस्मादात्मन एवार्धः पृथग्भूतो येयं स्त्री, तस्मादिदं शरीरमात्मनोऽर्धबृगलमर्धं च तद् बृगलं विदलं च तदर्धबृगलम् अर्धविदलमिवेत्यर्थः। प्राक्स्त्र्युद्वहनात्कस्यार्धबृगलम्? इत्युच्यते स्व आत्मन इति। एवमाह स्मोक्तवान्किल याज्ञवल्क्यः, यज्ञस्य वल्को वक्ता यज्ञवल्कस्तस्यापत्यं याज्ञवल्क्यो दैवरातिरित्यर्थः। ब्रह्मणा वापत्यम्।ததஸ்தஸ்மாத்பாதநாத்பதிஶ்ச பத்நீ சாப4வதாமிதி த3ம்பத்யோர்நிர்வசநம் லௌகிகயோ꞉। அத ஏவ தஸ்மாத், யஸ்மாதா3த்மந ஏவார்த4꞉ ப்ருத2க்3பூ4தோ யேயம் ஸ்த்ரீ, தஸ்மாதி3த3ம் ஶரீரமாத்மநோ(அ)ர்த4ப்3ருக3லமர்த4ம் ச தத்3 ப்3ருக3லம் வித3லம் ச தத3ர்த4ப்3ருக3லம் அர்த4வித3லமிவேத்யர்த2꞉। ப்ராக்ஸ்த்ர்யுத்3வஹநாத்கஸ்யார்த4ப்3ருக3லம்? இத்யுச்யதே ஸ்வ ஆத்மந இதி। ஏவமாஹ ஸ்மோக்தவாந்கில யாஜ்ஞவல்க்ய꞉, யஜ்ஞஸ்ய வல்கோ வக்தா யஜ்ஞவல்கஸ்தஸ்யாபத்யம் யாஜ்ஞவல்க்யோ தை3வராதிரித்யர்த2꞉। ப்3ரஹ்மணா வாபத்யம்।
यस्मादयं पुरुषार्ध आकशः स्त्र्यर्धशून्यः पुनरुद्वहनात्तस्मात्पूर्यते स्त्र्यर्धेन, पुनः सम्पुटीकरणेनेव विदलाधः। तां स प्रजापतिर्मन्वाख्यः शतरूपाख्यामात्मनो दुहितरं पत्नीत्वेन कल्पितां समभवन्मैथुनमुपगतवान्। ततस्तस्मात्तदुपगमनाद् मनुष्या अजायन्तोत्पन्नाः।।யஸ்மாத3யம் புருஷார்த4 ஆகஶ꞉ ஸ்த்ர்யர்த4ஶூந்ய꞉ புநருத்3வஹநாத்தஸ்மாத்பூர்யதே ஸ்த்ர்யர்தே4ந, புந꞉ ஸம்புடீகரணேநேவ வித3லாத4꞉। தாம் ஸ ப்ரஜாபதிர்மந்வாக்2ய꞉ ஶதரூபாக்2யாமாத்மநோ து3ஹிதரம் பத்நீத்வேந கல்பிதாம் ஸமப4வந்மைது2நமுபக3தவாந்। ததஸ்தஸ்மாத்தது3பக3மநாத்3 மநுஷ்யா அஜாயந்தோத்பந்நா꞉।।
அந்த பிரஜாபதியானவர் ரமிக்கவில்லை ரதியை அனுபவிக்கவில்லை. மனசங்கடமே ஏற்பட்டது என்பது பொருள். எதனால் எனில் நம்மைப் போல் (அரதியாக) ரதியற்றவராக நிரம்பியிருந்தார். ஆகையால் இப்பொழுதும் அந்த ஏகத்துவம் முதலிய தர்மங்கள் உடையதால் புருஷன் தனி ஒருவனாக ரமிப்பதில்லை அதாவது ரதியை அனுபவிப்பதில்லை. ரதி என்றால் இஷ்டமான பொருளை அடைவதால் உண்டாவதே ரதியாகும். அந்த ஆஸக்தி உடைய புருஷனுடைய மனதில் இஷ்டவஸ்து இழப்பதால் உண்டாகும் வியாகூலமே அரதி எனப்படுகிறது.
(அது) அவர் அந்த அரதியை (மனக் கஷ்டத்தை) போக்குவதற்காக அந்த அரதியை நாசம் செய்யும் சாமர்த்தியமுடைய இரண்டாவது வஸ்துவான ஸ்திரீயை இச்சித்தார். அவருக்கு இவ்வாறு ஸ்திரீ விஷயத்தில் ஏற்பட்ட இச்சையால்தான் ஸ்தரீயை ஆலிங்கனம் செய்வது போன்ற ஸ்வபாவமான பாவம் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஸத்யசங்கல்பராய் இருப்பதால் அந்த பாவத்தினால் இவ்வித பரிமாணம் உடையவரானார்.
என்ன பரிமாணம் (அரதியை நீக்குவது) அடைந்தார்? சுருதி கூறுகிறது- எவ்வாறு உலகில் ஸ்திரீபுருஷர்கள் தங்கள் அரதியை (திருப்தி அற்ற தன்மையை) போக்குவதற்காக ஒன்று சேரும்பொழுது உண்டாகும் திருப்தியற்ற தன்மையின் நீக்கம் உண்டோ அவ்வாறு பிரஜாபதி அந்த பரிமாணத்தை அடைந்தார். என்பது பொருள். அவ்வாறு அவர் இந்த பரிமாணத்திற்காக தன்னை இரண்டாக ஆக்கினார்“इयम् एव” (இந்த தேஹமே) இவ்வாறு நிச்சயம் செய்வது மூலகாரணமாகிய விராட்டின் விசேஷத்தை தெரிவிப்பதற்காக ஆகும். பாலானது தனது ஸ்வரூபம் முழுவதையும் நாசமாக்கி தயிர் ஆவது போல் விராட் தன்னுடைய முன் சொரூபத்தை விட்டு இருந்தார் என்பது இல்லை. பின் எவ்வாறு ஆனார்? தன் சொரூபத்தில் இருந்துகொண்டே விராட் சத்தியசங்கல்பர் ஆனதால் அதனை இந்த சரீரத்தால் பின்னமாய் இருக்கும் ஸ்திரீபுருஷர்கள் ஆலிங்கனம் செய்து பரிமாணம் அடைவது போல் தன் தேஹமாகவே ஆகிவிட்டார். ஏன்எனில் முன் ஸ்திதியில் இருந்த விராட் அவராகவே ஆகிவிட்டார். விராட் வாசகமானது“स” (ஸ) என்பதும்“एतावान्” (ஏதாவான்) என்பதால் ஸாமானாதிகரணம் ஆகும்.
அதிலிருந்து இரண்டாக வெளிப்பட்டதால் (விழுந்ததால்) பதி என்றும் பத்னி என்றும் உண்டாயிற்று என்பது உலகத்தோரால் குறிப்பிடப்படும் தம்பதிகள் என்பதுபோல் ஆகும். ஆகையால் தான் எதனால் தன்னுடைய சரீரத்தின் தனித்து உள்ள பாதியான ஆகவே இச்சரீரம் ஆத்மாவின்अर्धबृगलम् अर्धविदलं என்பது இதன் அர்த்தம். ஆனால் ஸ்திரீயின் விவாகத்திற்கு முன் யாருக்கு பாதி பிரிவு ஏற்பட்டது என்பதற்கு சுருதி கூறுகிறது“स्व” அதாவது தனக்கே என்று. இந்த நிச்சயத்தை யாக்ஞவல்க்யர் கூறினார். யக்ஞத்தின்“वल्कः” வக்தா (யக்ஞத்தை கூறுபவர்) யக்ஞவல்க எனப்படுகிறார். அவருடைய புத்திரன் யாஞ்யவல்கிய அதாவது தைவராதி என்பது பொருள். அல்லது பிரஹ்மாவினுடைய புத்திரன்.
எதனால் இந்த புருஷனின் பாதிபாகமான ஆகாசம் ஸ்திரீயாகிய பாதிபாகமற்றது. மறுபடியும் அந்த விவாஹத்தால் ஸ்திரீயின் பாதிபாகத்தால் பூர்த்தி அடைந்தது. மறுபடியும் பிரிந்து மறுபடியும் ஒன்றாய் சேர்ந்தது அந்த பிரஜாபதி என்னும் மனு என்பவர் ஸதரூபா எனப்படும் தன்னுடைய அந்த கன்னியை பத்னியாய் கல்பித்து அதனால் மைத்துனத்தை அடைந்தார். அந்த மைத்துனத்தின் ப்ரவ்ருத்தியிலிருந்து மனிதன் உண்டானான்.