मन्त्रः ८மந்த்ர꞉ 8 / २७27
ते होचुः क्व नु सोऽभूद्यो न इत्थमसक्तेत्ययमास्येऽन्तरिति सोऽयास्य आिङ्गरसोऽङ्गानां हि रसः।। ८।।தே ஹோசு꞉ க்வ நு ஸோ(அ)பூ4த்3யோ ந இத்த2மஸக்தேத்யயமாஸ்யே(அ)ந்தரிதி ஸோ(அ)யாஸ்ய ஆிங்க3ரஸோ(அ)ங்கா3நாம் ஹி ரஸ꞉।। 8।।
தமிழ்அவர்கள் கூறினார்கள், (எதனால் நாங்கள் இவ்வாறு சக்தி அற்றவர்களாய் இருக்கின்றோம். தேவ பாவத்தை அடையவேண்டும் அது எங்கே உள்ளது?) (என்று விசாரம் செய்து நிச்சயித்தார்கள்) அது முகத்தின் உள்ளே இருக்கின்றது. ஆகையால் முகம் (ஆஸ்யம்) அங்கிரஸ் ஆகும். ஏன்எனில் அது அங்கங்களின் ரசமாகும்.
संस्कृतम्
தமிழ்
ते प्रजापतिप्राणा मुख्येन प्राणेन परिप्रापितदेवस्वरूपा होचुरुक्तवन्तः फलावस्थाः। किम्? इत्याह क्व न्विति वितर्के। क्व नु कस्मिन्नु सोऽभूत्। क:? यो नोऽस्मानित्थमेवमसक्त सिञ्जतवान्देवभावमात्मत्वेनोपगमितवान्। स्मरन्ति हि लोके केनचिदुपकृता उपकारिणम्।தே ப்ரஜாபதிப்ராணா முக்2யேந ப்ராணேந பரிப்ராபிததே3வஸ்வரூபா ஹோசுருக்தவந்த꞉ ப2லாவஸ்தா2꞉। கிம்? இத்யாஹ க்வ ந்விதி விதர்கே। க்வ நு கஸ்மிந்நு ஸோ(அ)பூ4த்। க:? யோ நோ(அ)ஸ்மாநித்த2மேவமஸக்த ஸிஞ்ஜதவாந்தே3வபா4வமாத்மத்வேநோபக3மிதவாந்। ஸ்மரந்தி ஹி லோகே கேநசிது3பக்ருதா உபகாரிணம்।
लोकवदेव स्मरन्तो विचार्यमाणाः कार्यकारण-संघाते आत्मन्येवोपलब्धवन्तः। कथम्? अयमास्येऽन्तरिति, आस्ये मुखे य आकाशस्तस्मिन्नन्तरयं प्रत्यक्षो वर्तत इति। सर्वो हि लोको विचार्याध्यवस्यति, तथा देवाः।லோகவதே3வ ஸ்மரந்தோ விசார்யமாணா꞉ கார்யகாரண-ஸம்கா4தே ஆத்மந்யேவோபலப்3த4வந்த꞉। கத2ம்? அயமாஸ்யே(அ)ந்தரிதி, ஆஸ்யே முகே2 ய ஆகாஶஸ்தஸ்மிந்நந்தரயம் ப்ரத்யக்ஷோ வர்தத இதி। ஸர்வோ ஹி லோகோ விசார்யாத்4யவஸ்யதி, ததா2 தே3வா꞉।
यस्मादयमन्तराकाशे वागाद्यात्मत्वेन विशेषमनाश्रित्य वर्तमान उपलब्धो देवैः, तस्मात्स प्राणोऽयास्यो विशेषानाश्रयाच्च असक्त सिञ्चतवान्वागादीन्। अत एवािङ्गरस आत्मा कार्यकरणानाम्।யஸ்மாத3யமந்தராகாஶே வாகா3த்3யாத்மத்வேந விஶேஷமநாஶ்ரித்ய வர்தமாந உபலப்3தோ4 தே3வை꞉, தஸ்மாத்ஸ ப்ராணோ(அ)யாஸ்யோ விஶேஷாநாஶ்ரயாச்ச அஸக்த ஸிஞ்சதவாந்வாகா3தீ3ந்। அத ஏவாிங்க3ரஸ ஆத்மா கார்யகரணாநாம்।
कथमािङ्गरसः? प्रसिद्धं ह्येतदङ्गानां कार्यकरणलक्षणानां रसः सार आत्मेत्यर्थः। कथं पुनरङ्गरसत्वम्? तदपाये शोषप्राप्तेरिति वक्ष्यामः। यस्माच्चायमङ्गरसत्वा-द्विशेषानाश्रितत्वाच्च कार्यकारणानां साधारण आत्मा विशुद्धश्च, तस्माद्वागादीनपास्य प्राण एवात्मत्वेनाश्रयितव्य, इति वाक्यार्थः। आत्मा ह्यात्मत्वेनोपगन्तव्योऽविपरीतबोधाच्छ्रेयःप्राप्तेः, विपर्यये चानिष्टप्राप्तिदर्शनात्।।கத2மாிங்க3ரஸ꞉? ப்ரஸித்3த4ம் ஹ்யேதத3ங்கா3நாம் கார்யகரணலக்ஷணாநாம் ரஸ꞉ ஸார ஆத்மேத்யர்த2꞉। கத2ம் புநரங்க3ரஸத்வம்? தத3பாயே ஶோஷப்ராப்தேரிதி வக்ஷ்யாம꞉। யஸ்மாச்சாயமங்க3ரஸத்வா-த்3விஶேஷாநாஶ்ரிதத்வாச்ச கார்யகாரணாநாம் ஸாதா4ரண ஆத்மா விஶுத்3த4ஶ்ச, தஸ்மாத்3வாகா3தீ3நபாஸ்ய ப்ராண ஏவாத்மத்வேநாஶ்ரயிதவ்ய, இதி வாக்யார்த2꞉। ஆத்மா ஹ்யாத்மத்வேநோபக3ந்தவ்யோ(அ)விபரீதபோ3தா4ச்ச்2ரேய꞉ப்ராப்தே꞉, விபர்யயே சாநிஷ்டப்ராப்தித3ர்ஶநாத்।।
अव - पूर्व - स्यान्मतं प्राणस्य विशुद्धिरसिद्धेति।அவ - பூர்வ - ஸ்யாந்மதம் ப்ராணஸ்ய விஶுத்3தி4ரஸித்3தே4தி।
सिद्धान्ती- ननु परिह्य्तमेतद्वागादीनां कल्याणवदनाद्यासङ्गवत्प्राणस्य आसङ्गास्पदत्वाभावेन।ஸித்3தா4ந்தீ- நநு பரிஹ்ய்தமேதத்3வாகா3தீ3நாம் கல்யாணவத3நாத்3யாஸங்க3வத்ப்ராணஸ்ய ஆஸங்கா3ஸ்பத3த்வாபா4வேந।
पूर्व - बाढम्, किं त्वािङ्गरसत्वेन वागादी-नामात्मत्वोक्त्या वागादिद्वारेण शवस्पृष्टितत्स्पृष्टेरिवाशुद्धता शतेइत्याहशुद्ध एव प्राणः। कुतः?பூர்வ - பா3ட4ம், கிம் த்வாிங்க3ரஸத்வேந வாகா3தீ3-நாமாத்மத்வோக்த்யா வாகா3தி3த்3வாரேண ஶவஸ்ப்ருஷ்டிதத்ஸ்ப்ருஷ்டேரிவாஶுத்3த4தா ஶதேஇத்யாஹஶுத்3த4 ஏவ ப்ராண꞉। குத꞉?
முக்கிய பிராணன் மூலமாய் தேவதா ஸ்வரூபத்தை அடைந்து அவர்கள் பிரஜாபதியின் பல அவஸ்தித ரூபமான பிராணன் கூறலாயிற்று. என்ன கூறிற்று? அது கூறப்படுகிறது.“क्व नु” (க்வ நு) இது விதர்க்க அர்த்தத்தில் உள்ளது. அதாவது அது எதில் இருக்கிறது? அது யார்? நாம் எதில் ரமித்து ஆத்மபாவமாய் தேவத்துவத்தை அடைவிக்கப்பட்டோம். உலகத்தில் எவர் மூலமாவது உபகாரத்தைப் பெற்றவர் உபகாரத்தைச் செய்தவர்களை நினைக்கிறார்கள்.
உலகத்தார்போல் நினைவுகூர்ந்து விசாரித்து காரியகரண சங்காத ஆத்மாவையே (சரீரத்தையே) அடைந்தார்கள். எவ்வாறு எனில் முகத்தின் உள்ளே ஆகாசம் இருப்பதை பிரத்யக்ஷமாய் உணர்ந்தார்கள் உலகில் எல்லோரும் விசாரம் செய்து நிச்சயித்திருக்கின்றார்கள் அவ்வாறே தேவதைகளும் செய்தார்கள்.
எதனால் இந்த அந்தராகாசத்தில் வாக்முதலிய ரூபமாய் வேறு விசேஷத்தை ஆஸ்ரயிக்காமல் இருக்கிறது என்று தேவர்கள் அறிந்தார்கள். ஆகையால் பிராணனே முகம் (ஆஸ்யம்) அவ்வாறே வேறு எந்த ஒரு விசேஷ இந்திரியத்தையும் ஆஸ்ரயிக்காததால் அசக்தமான வாக் முதலிய இந்திரியங்களை அக்னி முதலிய தேவபாவத்தை அடைச்செய்தார். ஆகையால் காரிய கரணங்களின் அங்கிரச ஆத்மா ஆகும்.
எவ்வாறு ஆங்கிரசம்? அங்கங்களின் காரியகரண லக்ஷணங்களின் சாரம் ஆத்மா என்பது பிரசித்தம் என்பது அர்த்தமாகும். மேலும் அங்கத்தின் சாரம் எவ்வாறு? அந்த சாரம் இழந்துவிட்டால் சரீரமானது வற்றிவிடும் என்று மேலே கூறப்போகிறோம். இவ்வாறு அங்கரசமாய் இருப்பதாலும் விசேஷமாய் ஆஸ்ரயித்து இருப்பதாலும் காரியகரணங்களின் சாதாரண ஆத்மா விசுத்தமாகும். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கிய பிராணனே ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்கவேண்டும் என்பது வாக்யத்தின் தாத்பர்யமாகும். ஆத்மாவையே ஆத்மரூபமாய் அறியவேண்டும். விபரீதமற்ற ஞானத்தால் ஸ்ரேயப்ராப்தியும், விபரீத ஞானத்தால் அநிஷ்டப் பிராப்தியும் காணப்படுவதால்.
பூர்வ- நம்முடைய விசாரம் பிராணன் விசுத்தம் என்பது சித்திக்காது என்று.
ஸித்தாந்தீ- ஆனால் வாக் முதலியவைகளின் மங்கலமான பாஷணங்கள் முதலியவைகளில் ஈடுபாடு உள்ளது போல் பிராணனுக்கு எந்த விதமான ஈடுபாட்டிற்கும் இடம் இல்லாததால் நீ கூறுவது நிராகரிக்கப்பட்டது ஆகும்.
பூர்வ- சரிதான், ஆனால் எவ்வாறு சவத்தை ஸ்பரிசித்தால் ஸ்பரிசம் செய்தவனுக்கு அசுத்தத்தன்மை உண்டாகிறதோ அவ்வாறு ஆங்கிரஸ் ஆவதால் வாக் முதலியவைகளின் ஆத்மா கூறப்படுவதால் வாக் முதலியவற்றுக்கும் கூட அசுத்தம் ஏற்படும் என்ற சங்கை எழுகின்றதே எனில் சுருதி கூறுகின்றது பிராணன் சுத்தம் என்று. அது எதனால் சுத்தம்?