अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / २७27

अथ हेममासन्यं प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्य एष प्राण उद्गायत्ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविव्यत्सन्। स यथाश्मानमृत्वा लोष्टो विध्वंसेतैवं हैव विध्वंसमाना विष्वञ्चो विनेशुस्ततो देवा अभवन्परासुराः। भवत्यात्मना परास्य द्विषन्भ्रातृव्यो भवति य एवं वेद।। ७।।அத2 ஹேமமாஸந்யம் ப்ராணமூசுஸ்த்வம் ந உத்3கா3யேதி। ததே2தி தேப்4ய ஏஷ ப்ராண உத்3கா3யத்தே விது3ரநேந வை ந உத்3கா3த்ராத்யேஷ்யந்தீதி தமபி4த்3ருத்ய பாப்மநாவிவ்யத்ஸந்। ஸ யதா2ஶ்மாநம்ருத்வா லோஷ்டோ வித்4வம்ஸேதைவம் ஹைவ வித்4வம்ஸமாநா விஷ்வஞ்சோ விநேஶுஸ்ததோ தே3வா அப4வந்பராஸுரா꞉। ப4வத்யாத்மநா பராஸ்ய த்3விஷந்ப்4ராத்ருவ்யோ ப4வதி ய ஏவம் வேத3।। 7।।

தமிழ்அதன் பின் தங்கள் முகத்தில் இருக்கும் பிராணனைக்குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று கேட்டன. ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிக்கொண்டு பிராணன் ஆனது அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. இந்த கானம் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அறிந்தது. ஆகையால் அதன் சமீபம் சென்று பாபத்தை அடைவிக்க விரும்பின. ஆனால் கல்வீசி எறிந்தால் எப்படி மண் சிதறிப்போகுமா அவ்வாறு பிராணனை அடிக்க முடியாமல் சிதறுண்டு போனார்கள். ஆதலால் தேவர்கள் ஜெயித்தார்கள். அசுரர்கள் தோற்றுப்போனார்கள், இவ்வாறு அறிபவன் பிரஜாபதி ஸ்வரூபத்தை அடைகிறான். இவனுடைய விரோதிகளும் தோல்வி அடைகிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
अथानन्तरं ह इममित्यभिनयप्रदर्शनार्थम्। आसन्यमास्ये भवमासन्यं मुखान्तर्बिलस्थं प्राणमुचुस्त्वं न उद्गायेति। तथेत्येवं शरणमुपगतेभ्यः स एष प्राणो मुख्य उद्गायदित्यादि पूर्ववत्। पाप्मनाऽविव्यत्सन्वेधनं कर्तुर्मिष्टवन्तस्ते च दोषासंसर्गिणं सन्तं मुख्यं प्राणम्। स्वेन आसङ्गदोषेण वागादिषु लब्धप्रसरास्तदभ्यासानुवृत्त्या संस्रक्ष्यमाणा विनेशुर्विनष्टा विध्वस्ताः।அதா2நந்தரம் ஹ இமமித்யபி4நயப்ரத3ர்ஶநார்த2ம்। ஆஸந்யமாஸ்யே ப4வமாஸந்யம் முகா2ந்தர்பி3லஸ்த2ம் ப்ராணமுசுஸ்த்வம் ந உத்3கா3யேதி। ததே2த்யேவம் ஶரணமுபக3தேப்4ய꞉ ஸ ஏஷ ப்ராணோ முக்2ய உத்3கா3யதி3த்யாதி3 பூர்வவத்। பாப்மநா(அ)விவ்யத்ஸந்வேத4நம் கர்துர்மிஷ்டவந்தஸ்தே ச தோ3ஷாஸம்ஸர்கி3ணம் ஸந்தம் முக்2யம் ப்ராணம்। ஸ்வேந ஆஸங்க3தோ3ஷேண வாகா3தி3ஷு லப்3த4ப்ரஸராஸ்தத3ப்4யாஸாநுவ்ருத்த்யா ஸம்ஸ்ரக்ஷ்யமாணா விநேஶுர்விநஷ்டா வித்4வஸ்தா꞉।
कथमिव? इति दृष्टान्त उच्यते- स यथा स दृष्टन्तो यथा लोकेऽश्मानं पाषाणमृत्वा गत्वा प्राप्य, लोष्टः पांसुपिण्डः पाषाणचूर्णनायाश्मनि निक्षिप्तः स्वयं विध्वंसेत विस्त्रंसेत विचूर्णीभवेत्, एवं हैव यथायं दृष्टान्त एवमेव, विध्वंसमाना विशेषेण ध्वंसमाना विष्वञ्चो नानागतयो विनेशुर्विनष्टा यतः, ततस्तस्मादासुरविनाशाद्देवत्वप्रतिबन्धभूतेभ्यः स्वाभाविकासङ्गजनितपाप्मभ्यो वियोगाद् असंसर्गधर्मि-मुख्यप्राणाश्रयबलाद् देवा वागादयः प्रकृता अभवन्।கத2மிவ? இதி த்3ருஷ்டாந்த உச்யதே- ஸ யதா2 ஸ த்3ருஷ்டந்தோ யதா2 லோகே(அ)ஶ்மாநம் பாஷாணம்ருத்வா க3த்வா ப்ராப்ய, லோஷ்ட꞉ பாம்ஸுபிண்ட3꞉ பாஷாணசூர்ணநாயாஶ்மநி நிக்ஷிப்த꞉ ஸ்வயம் வித்4வம்ஸேத விஸ்த்ரம்ஸேத விசூர்ணீப4வேத், ஏவம் ஹைவ யதா2யம் த்3ருஷ்டாந்த ஏவமேவ, வித்4வம்ஸமாநா விஶேஷேண த்4வம்ஸமாநா விஷ்வஞ்சோ நாநாக3தயோ விநேஶுர்விநஷ்டா யத꞉, ததஸ்தஸ்மாதா3ஸுரவிநாஶாத்3தே3வத்வப்ரதிப3ந்த4பூ4தேப்4ய꞉ ஸ்வாபா4விகாஸங்க3ஜநிதபாப்மப்4யோ வியோகா3த்3 அஸம்ஸர்க3த4ர்மி-முக்2யப்ராணாஶ்ரயப3லாத்3 தே3வா வாகா3த3ய꞉ ப்ரக்ருதா அப4வந்।
किमभवन्? स्वं देवतारूपमग्न्याद्यात्मकं वक्ष्यमाणम्। पूर्वमप्यग्न्याद्यात्मन एव सन्तः स्वाभाविकेन पाप्मना तिरस्कृतविज्ञानाः पिण्डमात्राभिमाना आसन्। ते तत्पाप्म-वियोगादुज्झित्वा पिण्डमात्राभिमानं शास्त्रसमर्पितवागा-द्यन्याद्यात्माभिमाना बभूवुरित्यर्थः। किञ्च ते प्रतिपक्षभूता असुराः पराभवन्नित्यनुवर्तते। पराभूता विनष्टा इत्यर्थः।கிமப4வந்? ஸ்வம் தே3வதாரூபமக்3ந்யாத்3யாத்மகம் வக்ஷ்யமாணம்। பூர்வமப்யக்3ந்யாத்3யாத்மந ஏவ ஸந்த꞉ ஸ்வாபா4விகேந பாப்மநா திரஸ்க்ருதவிஜ்ஞாநா꞉ பிண்ட3மாத்ராபி4மாநா ஆஸந்। தே தத்பாப்ம-வியோகா3து3ஜ்ஜி2த்வா பிண்ட3மாத்ராபி4மாநம் ஶாஸ்த்ரஸமர்பிதவாகா3-த்3யந்யாத்3யாத்மாபி4மாநா ப3பூ4வுரித்யர்த2꞉। கிஞ்ச தே ப்ரதிபக்ஷபூ4தா அஸுரா꞉ பராப4வந்நித்யநுவர்ததே। பராபூ4தா விநஷ்டா இத்யர்த2꞉।
यथा पुराकल्पेन वर्णितः पूर्वयजमानोऽति-क्रान्तकालिक एतामेवाख्यायिकारूपां श्रुतिं दृट्वा तेनैव क्रमेण वागादिदेवताः परीक्ष्य, ताश्चापोह्यासङ्गपाप्मास्पददोषवत्त्वेन-दोषास्पदं मुख्यं प्राणमात्मत्वेनोपगम्य वागाद्याध्यात्मिक-पिण्डमात्रपरिच्छिन्नात्माभिमानं हित्वा वैराजपिण्डाभिमानं वागाद्यग्न्याद्यात्मविषयं वर्तमानप्रजापतित्वं शास्त्रप्रकाशितं प्रतिपन्नः, तथैवायं यजमानस्तेनैव विधिना भवति प्रजापतिस्वरूपेणात्मना। परा चास्य प्रजापतित्वप्रतिपक्षभूतः पाप्मा द्विषन्भ्रातृव्यो भवति। यतोऽद्वेष्टापि भवति किश्चद् भ्रातृव्यो भरतादितुल्यः, यस्त्विन्द्रियविषयासङ्गजनितः पाप्मा भ्रातृव्यो द्वेष्टा च, पारमार्थिकात्मस्वरूपतिरस्करणहेतुत्वात्। स च पराभवति विशीर्यते लोष्टवत्प्राणपरिष्वङ्गात्। कस्यैतत्फलम्? इत्याहय एवं वेद। यथोक्तं प्राणमात्मत्वेन प्रतिपद्यते पूर्वयजमानवदित्यर्थः।।யதா2 புராகல்பேந வர்ணித꞉ பூர்வயஜமாநோ(அ)தி-க்ராந்தகாலிக ஏதாமேவாக்2யாயிகாரூபாம் ஶ்ருதிம் த்3ருட்வா தேநைவ க்ரமேண வாகா3தி3தே3வதா꞉ பரீக்ஷ்ய, தாஶ்சாபோஹ்யாஸங்க3பாப்மாஸ்பத3தோ3ஷவத்த்வேந-தோ3ஷாஸ்பத3ம் முக்2யம் ப்ராணமாத்மத்வேநோபக3ம்ய வாகா3த்3யாத்4யாத்மிக-பிண்ட3மாத்ரபரிச்சி2ந்நாத்மாபி4மாநம் ஹித்வா வைராஜபிண்டா3பி4மாநம் வாகா3த்3யக்3ந்யாத்3யாத்மவிஷயம் வர்தமாநப்ரஜாபதித்வம் ஶாஸ்த்ரப்ரகாஶிதம் ப்ரதிபந்ந꞉, ததை2வாயம் யஜமாநஸ்தேநைவ விதி4நா ப4வதி ப்ரஜாபதிஸ்வரூபேணாத்மநா। பரா சாஸ்ய ப்ரஜாபதித்வப்ரதிபக்ஷபூ4த꞉ பாப்மா த்3விஷந்ப்4ராத்ருவ்யோ ப4வதி। யதோ(அ)த்3வேஷ்டாபி ப4வதி கிஶ்சத்3 ப்4ராத்ருவ்யோ ப4ரதாதி3துல்ய꞉, யஸ்த்விந்த்3ரியவிஷயாஸங்க3ஜநித꞉ பாப்மா ப்4ராத்ருவ்யோ த்3வேஷ்டா ச, பாரமார்தி2காத்மஸ்வரூபதிரஸ்கரணஹேதுத்வாத்। ஸ ச பராப4வதி விஶீர்யதே லோஷ்டவத்ப்ராணபரிஷ்வங்கா3த்। கஸ்யைதத்ப2லம்? இத்யாஹய ஏவம் வேத3। யதோ2க்தம் ப்ராணமாத்மத்வேந ப்ரதிபத்3யதே பூர்வயஜமாநவதி3த்யர்த2꞉।।
अव -फलमुपसंह्य्त्याधुनाख्यायिकारूपमेवाश्रित्याह-कस्माच्च हेतोर्वागादीन्मुक्त्वा मुख्य एव प्राण आत्मत्वेनाश्रयितव्यः? इति तदुपपत्तिनिरूपणाय यस्मादयं वागादीनां पिण्डादीनां च साधारण आत्मा, इत्येतमर्थमाख्यायिकया दर्शयन्त्याह श्रुतिः-அவ -ப2லமுபஸம்ஹ்ய்த்யாது4நாக்2யாயிகாரூபமேவாஶ்ரித்யாஹ-கஸ்மாச்ச ஹேதோர்வாகா3தீ3ந்முக்த்வா முக்2ய ஏவ ப்ராண ஆத்மத்வேநாஶ்ரயிதவ்ய꞉? இதி தது3பபத்திநிரூபணாய யஸ்மாத3யம் வாகா3தீ3நாம் பிண்டா3தீ3நாம் ச ஸாதா4ரண ஆத்மா, இத்யேதமர்த2மாக்2யாயிகயா த3ர்ஶயந்த்யாஹ ஶ்ருதி꞉-
அதன் பின் “ஹ இமம்”(ह इमम्) எனும் அபிநயத்தைக் காட்டுவதற்காக (விரல்களினால் நேராகக் காட்டுதல்) அவர்आसन्यम् (ஆசன்யம்) என்றால் முகத்தில் இருப்பது. அதாவது முகத்துவாரத்தில் இருக்கின்ற அந்த முக்கியப்பிராணனை குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அந்த இந்த முக்கியப்பிராணன் ‘அவ்வாறே’ என்று முன்போல் உத்கானம் செய்தது. அந்த அசுரர்கள் தோஷ சங்கமற்று இருக்கும் முக்கியப் பிராணனை பாபத்தை அடையும்படி செய்ய விரும்பினார்கள். வாக் முதலிய தேவதைகளுக்கு தங்களுடைய அபிநிவேச தோஷத்தின் காரணமாக அந்த கதி ஏற்பட்டது. ஆனால் அந்த அப்யாசத்தின் மூலமாய் முக்கியப் பிராணனைக் குறித்து அந்த தோஷத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும்பொழுது அசுரர்கள் நாசத்தை அடைந்தார்கள்.
அது எவ்வாறு? என்று திருஷ்டாந்தம் கூறப்படுகிறது. அது எவ்வாறுள்ளதோ அதற்கான திருஷ்டாந்தமானது கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் பெரிய கல்லை, உடைப்பதற்காக மண்கட்டியானது அந்த கல்லை நாசப்படுத்துவதற்காக பயன்பட்டதோ அது தானே நாசமாய் பொடிப் பொடியாக ஆகிறதோ அந்த திருஷ்டாந்தம் போல் அந்த அசுரகணங்கள் நாசமாகி நாநா கதியை அடைந்து நஷ்டமடைந்தார்கள். ஆகையால் அந்த அசுரர்களின் நாசத்தால் தேவர்களுக்கு இருந்த பிரதிபந்தங்களான ஸ்வாபாவிகமாய் அடைந்த பாபங்கள் நசித்ததால் அசங்கதர்மியான முக்கிய பிராணனை ஆஸ்ரயித்த பலத்தினால் வாக் முதலிய தேவதைகள் முன்போல் ஆனார்கள்.
என்ன ஆயிற்று? இனி கூறப்போவது அக்னி முதலிய தேவதைகளின் சுயரூபத்தைக் குறித்ததாகும். முன்பே அக்னி முதலியவைகள் தாங்களாகவே இருந்தனர். ஆனால் ஸ்வாபாவிகமான பாபத்தினால் திரஸ்காரமான விக்ஞானத்தால் தங்களுடைய பிண்டமாத்திரத்திலேயே அபிமானம் உடையவர்களாக இருந்தார்கள். அதன்பின் (முக்கிய பிராணனின் உத்கீதத்தால்) அவர்களிடம் இருந்த அந்த பாபம் நஷ்டமானதினால் பிண்டமாத்திரத்தில் இருந்த அபிமானத்தை விட்டு சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட வாக் முதலியவைகளும், அக்னி முதலிய தேவதைகளும் ஆத்மா அபிமானத்தை அடைந்தார் என்பது பொருள். மேலும் அந்த பிரதிபக்ஷிகளான அசுரர்கள் தோல்வி அடைந்தவர்களாக ஆனார்கள். அவர்கள் நஷ்டம் அடைந்தார்கள் என்பது பொருள்.
எவ்வாறு முன்கல்பத்தில் வர்ணிக்கப்பட்ட முன்பு இருந்த யஜமானனின் இந்த புராதன கதை ரூபமான சுருதியை அறிந்து அந்த கிரமமாய் வாக் முதலிய தேவதைகளை பரீக்ஷை செய்து அவர்களிடம் அபினிவேசத்தால் உண்டான பாபத்தின் சம்சர்க்க தோஷத்தின் காரணத்தை ஒழித்துவிட்டு அதன் தோஷமற்ற முக்கியப் பிராணனை ஆத்ம (தன்) பாவமாய் அடைந்த ஆத்யாத்மிக பிண்டமாத்திரமாய் பரிச்சின்னமடைந்த வாக் முதலியவைகளில் ஆத்மத்துவ அபிமானத்தை விட்டு வாக் முதலியவைகளின் அக்னி முதலிய ரூபவிஷய சாஸ்த்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விராட்பிண்ட அபிமானமானது இப்பொழுது உள்ள பிராஜாபத்யத்திற்கு உண்டாயிற்று. அவ்வாறே இப்பொழுது உள்ள யஜமானனும் அந்தக்கிரம ரூபமாய் பிரஜாபதி ரூபமாய் இருக்கிறார். அவ்வாறே இந்த பிரஜாபதியின் பிரதிபக்ஷமாகிய பாபரூபமாகிய துவேஷத்தை செய்பவன் தோல்வியை (பராபவத்தை) அடைவான், பரதன் முதலியவர்கள் போல் துவேஷம் செய்யாதவர்களாகவும் ஆகிறார்கள். ஆனால் அவர்கள் இந்திரிய விஷயங்களில் உள்ள ஆசை (ஆசக்தி)யினால் உண்டாகும் பாபரூபியான எதிரியை துவேஷிக்கிறார்கள். ஏன்எனில் அது ஆத்மாவின் பாரமார்த்திக ரூபத்தை திரஸ்காரம் செய்வதற்கு காரணமாகின்றது. பிராணனுடன் சங்கம் ஏற்பட்டபின் மண்பிண்டம்போல் (பாபமான தோஷமானது) நஷ்டம் ஆகிவிடுகிறது. அந்தபலன் யாருக்கு கிடைக்கிறது எனில்- சுருதி கூறுகின்றது-“य एवं वेद” (ய ஏவம் வேத) என்று. எவன் இவ்வாறு அறிகிறானோ அதாவது அவன் பூர்வ யஜமானனைப்போல் கூறப்பட்டவாறு பிராணனை ஆத்ம ஸ்வரூபமாக அறிகின்றான்.
அ.கை- பலனை கூறிமுடித்து இப்பொழுது ஆக்யாயிகா (கதை)யின் ரூபத்தை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்- எந்த காரணத்தால் வாக் முதலியவைகளைத் தவிர்த்து முக்கிய பிராணனை ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்க வேண்டும்? என்று அந்த உபபத்தியை (ஒப்புக்கொள்ளுதலை) நிரூபிப்பதற்காக இந்த வாக் முதலிய பிண்டங்களின் சாதாரண ஆத்மா என்று அதற்காக இந்த கதையை சுருதி விளக்குகிறது.