मन्त्रः ९மந்த்ர꞉ 9 / २७27
स वा एषा देवता दूर्नाम दूरं ह्यस्या मृत्युर्दूरं ह वा अस्मान्मृत्युर्भवति य एवं वेद।। ९।।ஸ வா ஏஷா தே3வதா தூ3ர்நாம தூ3ரம் ஹ்யஸ்யா ம்ருத்யுர்தூ3ரம் ஹ வா அஸ்மாந்ம்ருத்யுர்ப4வதி ய ஏவம் வேத3।। 9।।
தமிழ்அந்த இந்த தேவதை“தூர்” என்ற பெயர் உடையது. ஏனெனில் மிருத்யுவானது இதனிடம் இருந்து தூரமாய் இருக்கிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மிருத்யுவிடம் இருந்து தூரமாய் இருக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
स वा एषा देवता दूर्नाम। यं प्राणं प्राप्याश्मानमिव लोष्टवद्विध्वस्ता असुरास्तं परामृशति सेति। सैवैषा येयं वर्तमानयजमानशरीरस्था देवैर्निर्धारिता“अयमास्येऽन्तः” इति देवता च सा स्यात्, उपासनक्रियायाः कर्मभावेन गुणभूतत्वात्।ஸ வா ஏஷா தே3வதா தூ3ர்நாம। யம் ப்ராணம் ப்ராப்யாஶ்மாநமிவ லோஷ்டவத்3வித்4வஸ்தா அஸுராஸ்தம் பராம்ருஶதி ஸேதி। ஸைவைஷா யேயம் வர்தமாநயஜமாநஶரீரஸ்தா2 தே3வைர்நிர்தா4ரிதா“அயமாஸ்யே(அ)ந்த꞉” இதி தே3வதா ச ஸா ஸ்யாத், உபாஸநக்ரியாயா꞉ கர்மபா4வேந கு3ணபூ4தத்வாத்।
यस्मात्सा दूर्नाम दूरित्येवं ख्याता। नामशब्दः ख्यापनपर्यायः। तस्मात्प्रसिद्धास्या विशुद्धिदूर्नामत्वात्। कुतः पुनर्दूर्नामत्वम्? इत्याह- दूरं दूरे हि यस्मादस्याः प्राणदेवताया मृत्युरासङ्गलक्षणः पाप्मा। असंेषधर्मित्वात्प्राणस्य समीपस्थस्यापि दूरता मृत्योस्तस्माद् दूरित्येवं ख्यातिः, एवं प्राणस्य विशुद्धिर्ज्ञापिता।யஸ்மாத்ஸா தூ3ர்நாம தூ3ரித்யேவம் க்2யாதா। நாமஶப்3த3꞉ க்2யாபநபர்யாய꞉। தஸ்மாத்ப்ரஸித்3தா4ஸ்யா விஶுத்3தி4தூ3ர்நாமத்வாத்। குத꞉ புநர்தூ3ர்நாமத்வம்? இத்யாஹ- தூ3ரம் தூ3ரே ஹி யஸ்மாத3ஸ்யா꞉ ப்ராணதே3வதாயா ம்ருத்யுராஸங்க3லக்ஷண꞉ பாப்மா। அஸம்ேஷத4ர்மித்வாத்ப்ராணஸ்ய ஸமீபஸ்த2ஸ்யாபி தூ3ரதா ம்ருத்யோஸ்தஸ்மாத்3 தூ3ரித்யேவம் க்2யாதி꞉, ஏவம் ப்ராணஸ்ய விஶுத்3தி4ர்ஜ்ஞாபிதா।
विदुषः फलमुच्यते दूरं ह वा अस्मान्मृत्युर्भवति। अस्मादेवंविदः, य एवं वेद तस्मादेवमिति प्रकृतं विशुद्धिगुणोपेतं प्राणमुपासत इत्यर्थः।விது3ஷ꞉ ப2லமுச்யதே தூ3ரம் ஹ வா அஸ்மாந்ம்ருத்யுர்ப4வதி। அஸ்மாதே3வம்வித3꞉, ய ஏவம் வேத3 தஸ்மாதே3வமிதி ப்ரக்ருதம் விஶுத்3தி4கு3ணோபேதம் ப்ராணமுபாஸத இத்யர்த2꞉।
उपासनं नाम उपास्यार्थवादे यथा देवतादिस्वरूपं श्रुत्या ज्ञाप्यते तथा मनसोपगम्य आसनं चिन्तनं लौकिकप्रत्ययाव्यवधानेन यावत्तद्देवतादिस्वरूपात्माभिव्यक्तिरिति लौकिकात्माभिमानवत्।“देवो भूत्वा देवानप्येति” (बृ० उ० ४ । १। २)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (बृ० उ० ३। ९। २०) इत्येवमादिश्रुतिभ्यः।।உபாஸநம் நாம உபாஸ்யார்த2வாதே3 யதா2 தே3வதாதி3ஸ்வரூபம் ஶ்ருத்யா ஜ்ஞாப்யதே ததா2 மநஸோபக3ம்ய ஆஸநம் சிந்தநம் லௌகிகப்ரத்யயாவ்யவதா4நேந யாவத்தத்3தே3வதாதி3ஸ்வரூபாத்மாபி4வ்யக்திரிதி லௌகிகாத்மாபி4மாநவத்।“தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி” (ப்3ரு0 உ0 4 । 1। 2)“கிந்தே3வதோ(அ)ஸ்யாம் ப்ராச்யாம் தி3ஶ்யஸி” (ப்3ரு0 உ0 3। 9। 20) இத்யேவமாதி3ஶ்ருதிப்4ய꞉।।
अव- सा वा एषा देवता दूरं ह वा। अस्मान्मृत्यु-र्भवतीत्युक्तम्। कथं पुनरेवंविदो दूरं मृत्युर्भवति? इत्युच्यते- एवंवित्त्वविरोधात्। इन्द्रिविषयसंसर्गासङ्गजो हि पाप्मा प्राणात्मभिमानिनो हि विरुध्यते, वागादिविशेषात्माभिमानहेतुत्वात् स्वाभाविकाज्ञान हेतुत्वाच्च। शास्त्रजनितो हि प्राणात्मभिमानः। तस्मादेवंविदः पाप्मा दूरं भवतीति युक्तं विरोधात्। तदेतत्प्रदर्शयति।அவ- ஸா வா ஏஷா தே3வதா தூ3ரம் ஹ வா। அஸ்மாந்ம்ருத்யு-ர்ப4வதீத்யுக்தம்। கத2ம் புநரேவம்விதோ3 தூ3ரம் ம்ருத்யுர்ப4வதி? இத்யுச்யதே- ஏவம்வித்த்வவிரோதா4த்। இந்த்3ரிவிஷயஸம்ஸர்கா3ஸங்க3ஜோ ஹி பாப்மா ப்ராணாத்மபி4மாநிநோ ஹி விருத்4யதே, வாகா3தி3விஶேஷாத்மாபி4மாநஹேதுத்வாத் ஸ்வாபா4விகாஜ்ஞாந ஹேதுத்வாச்ச। ஶாஸ்த்ரஜநிதோ ஹி ப்ராணாத்மபி4மாந꞉। தஸ்மாதே3வம்வித3꞉ பாப்மா தூ3ரம் ப4வதீதி யுக்தம் விரோதா4த்। ததே3தத்ப்ரத3ர்ஶயதி।
அந்த இந்த தேவதை “தூர்”(दूर्) என்ற பெயர் உடையது. எந்த பிராணனை அடைந்து, பாறையை அடைந்த மண் பிண்டமானது நாசமாகிறதோ அவ்வாறு அசுரகணங்கள் நஷ்டமடைகிறார்கள் என்று அந்த சுருதியானது இவ்வாறு விமர்சிக்கின்றது. இந்த யஜமான சரீரத்தில் இருக்கும் அதனை (பிராணன்)“अयमास्येऽन्तः” (அந்த முகத்துவாரத்தின் உள்ளே இருக்கிறது) என்று தேவதைகள் நிச்சயம் செய்தார்கள். அந்த தேவதையும் தன் உபாசனா கிரியைகளின் கர்ம பாவமாய் இருப்பதால் குணமுடையதாக இருக்கின்ற காரணத்தினால் அது தேவதையாகிறது.
ஏனெனில் அந்த பிராணன் தேவதை தூர் என்ற பெயரால் தூரம் என்றே கூறப்படுகிறது. நாமம் என்ற சொல் குறிப்பிடுவதைக் தெரிவிக்கிறது. தூர் என்ற நாமத்தால் அதனுடைய சுத்தமானது பிரசித்தமாய் இருக்கின்றது. எதற்காக தூர் எனும் பெயர்? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் அந்த பிராண தேவதையிடமிருந்து மிருத்யுவானது பற்று வடிவமான பாபமானது தூரமாய் இருக்கிறதோ அதனால் “தூர்” எனப்படுகிறது. இவ்வாறு ப்ராணனின் விசுத்தியானது அறியப்படுகிறது.
வித்வானின் (உபாஸகரின்) பலன் கூறப்படுகிறது- அவனிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன், அதாவது யார் இவ்வாறு அறிந்தானோ, அதனால் இவ்வாறு உள்ள விசுத்தி குணமுடைய பிராணனை உபாசனை செய்கின்றான் என்பது பொருள்.
உபாஸனம் என்பது உபாஸ்ய அர்த்தவாதத்தில் எவ்வாறு தேவதா முதலிய ஸ்வரூபம் சுருதியினால் அறியச் செய்யப்படுகிறது. எவ்வாறு மனதால் அடைந்திருக்கும் சிந்தனம் லௌகிக ப்ரத்யயத்தை ஒழித்து எது வரையில் தேவதாதி ஸ்வரூபத்தில் ஆத்ம அபிமானம், லௌகிக ஆத்மாபிமானத்திற்கு சமமாய் உண்டாகும் வரையில் சிந்தனை செய்தல் உபாஸனையாகும். எவ்வாறு“देवो भूत्वा देवानप्येति” (தேவதாவாகி தேவதைகளில் லீனமாகிறது)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (இந்த கிழக்கு திசையில் எந்த தேவதை இருக்கிறது) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் சித்திக்கிறது.
அ.கை-सा वा एषा देवता”“அந்த இந்த தேவதை” யினிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கின்றது என்று முன்பு கூறப்பட்டது. எவ்வாறு, மேலும் இந்த மிருத்யு இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து தூரமாய் இருக்கின்றது என்பதற்கு கூறப்படுகிறது- ஏன்எனில் இவ்வாறு அறிவதால் மிருத்யு விரோதமாய் இருக்கின்றது. இந்திரியங்களினால் உண்டாகும் விஷயங்களின் சேர்க்கையால் உண்டாகும் ஆசக்தியினால் உண்டாகும் பாபம் (மிருத்யு) பிராணாத்மா அபிமானம் உடையவனுக்கு விருத்தமாய் உள்ளது. ஏன் எனில் வாக் முதலிய பரிச்சின்ன ஆத்மாவின் அபிமானத்தின் ஹேதுவாலும் ஸ்வாபாவிகமான அக்ஞானத்தினாலும் உணடாகின்றது. ஆனால் பிராணாத்ம அபிமானமோ சாஸ்திரத்தினால் ஏற்படுகிறது. ஆகையால் இவ்வாறு விரோதமாய் இருப்பதால் இதை இவ்வாறு அறிந்தவனுக்கு பாபம் (மிருத்யு) தூரமாய் இருக்கின்றது என்பது பொருந்தும். அந்த அர்த்தமானது நன்றாக தெரிவிக்கப்படுகிறது.-