मन्त्रः १०மந்த்ர꞉ 10 / २७27
स वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्य यत्रासां दिशामन्तस्तद्गमयाञ्चकार तदासां पाप्मनो विन्यदधात्तस्मान्न जनमियान्नान्तमियान्नेत्पाप्मानं मृत्युमन्ववायानिति।। १०।।ஸ வா ஏஷா தே3வதைதாஸாம் தே3வதாநாம் பாப்மாநம் ம்ருத்யுமபஹத்ய யத்ராஸாம் தி3ஶாமந்தஸ்தத்3க3மயாஞ்சகார ததா3ஸாம் பாப்மநோ விந்யத3தா4த்தஸ்மாந்ந ஜநமியாந்நாந்தமியாந்நேத்பாப்மாநம் ம்ருத்யுமந்வவாயாநிதி।। 10।।
தமிழ்அந்த இந்த பிராண தேவதை இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து எங்கு திசைகளின் முடிவோ அங்கே அடையச்செய்தது. அங்கு அவைகளின் திரஸ்கார பூர்வமாய் அது (பிராண தேவதை) ஸ்தாபித்தது. ஆகையால் “நான் பாபரூப மிருத்யுவுடன் சம்பந்தம் அடையமாட்டேன்” என்றும், இந்த பயத்தால் முடிவுடைய ஜனங்களுடனும் முடிவான தேசத்திற்கும் செல்லமாட்டோம் என்றும் (வாக் முதலிய தேவதைகள் நினைத்தது).
संस्कृतम्
தமிழ்
स वा एषा देवतेत्युक्तार्थम्। एतासां वागादीनां देवतानां पाप्मानं मृत्युं स्वाभाविकाज्ञानप्रयुक्तेन्द्रियविषय-संसर्गसङ्गजनिते हि पाप्मना सर्वो म्रियते, स ह्यतो मृत्युः, तं प्राणात्माभिमानरूपाभ्यो देवताभ्योऽपच्छिद्यापह्य्त्य, प्राणाभिमान-मात्रतयैव प्राणोऽपहन्तेत्युच्यते। विरोधादेव तु पाप्मैवंविदो दूरं गतो भवति। किं पुनश्चकार देवतानां पाप्मानं मृत्युमपहत्य? इत्युच्यते- यत्र यस्मिन्नासां प्राच्यादीनां दिशा मन्तोऽवसानं तत्तत्र गमयाञ्चकार गमनं कृतवानित्येतत्।ஸ வா ஏஷா தே3வதேத்யுக்தார்த2ம்। ஏதாஸாம் வாகா3தீ3நாம் தே3வதாநாம் பாப்மாநம் ம்ருத்யும் ஸ்வாபா4விகாஜ்ஞாநப்ரயுக்தேந்த்3ரியவிஷய-ஸம்ஸர்க3ஸங்க3ஜநிதே ஹி பாப்மநா ஸர்வோ ம்ரியதே, ஸ ஹ்யதோ ம்ருத்யு꞉, தம் ப்ராணாத்மாபி4மாநரூபாப்4யோ தே3வதாப்4யோ(அ)பச்சி2த்3யாபஹ்ய்த்ய, ப்ராணாபி4மாந-மாத்ரதயைவ ப்ராணோ(அ)பஹந்தேத்யுச்யதே। விரோதா4தே3வ து பாப்மைவம்விதோ3 தூ3ரம் க3தோ ப4வதி। கிம் புநஶ்சகார தே3வதாநாம் பாப்மாநம் ம்ருத்யுமபஹத்ய? இத்யுச்யதே- யத்ர யஸ்மிந்நாஸாம் ப்ராச்யாதீ3நாம் தி3ஶா மந்தோ(அ)வஸாநம் தத்தத்ர க3மயாஞ்சகார க3மநம் க்ருதவாநித்யேதத்।
ननु नास्ति दिशामन्तः कथमन्तं गमितवान्? इत्युच्यते- श्रौतविज्ञानवज्जनावधिनिमित्तकल्पितत्वाद्दिशां तद्विरोधिजनाध्युषित एव देशो दिशामन्तः, देशान्तोऽरण्यमिति यद्वदित्यदोषः।நநு நாஸ்தி தி3ஶாமந்த꞉ கத2மந்தம் க3மிதவாந்? இத்யுச்யதே- ஶ்ரௌதவிஜ்ஞாநவஜ்ஜநாவதி4நிமித்தகல்பிதத்வாத்3தி3ஶாம் தத்3விரோதி4ஜநாத்4யுஷித ஏவ தே3ஶோ தி3ஶாமந்த꞉, தே3ஶாந்தோ(அ)ரண்யமிதி யத்3வதி3த்யதோ3ஷ꞉।
तत्तत्र गमयित्वा आसां देवतानाम, पाप्मन इति द्वितीयाबहुवचनम्, विन्यदधाद्विविधं न्यग्भावेनादधात्स्थापितवती प्राणदेवता। प्राणात्माभिमानशून्येषु अन्त्यजनेष्विति सामर्थ्यात्। इन्द्रियसंसर्गजो हि स इति प्राण्याश्रयतावगम्यते।தத்தத்ர க3மயித்வா ஆஸாம் தே3வதாநாம, பாப்மந இதி த்3விதீயாப3ஹுவசநம், விந்யத3தா4த்3விவித4ம் ந்யக்3பா4வேநாத3தா4த்ஸ்தா2பிதவதீ ப்ராணதே3வதா। ப்ராணாத்மாபி4மாநஶூந்யேஷு அந்த்யஜநேஷ்விதி ஸாமர்த்2யாத்। இந்த்3ரியஸம்ஸர்க3ஜோ ஹி ஸ இதி ப்ராண்யாஶ்ரயதாவக3ம்யதே।
तस्मात्तमन्त्यं जनं नेयान्न गच्छेत्सम्भाषण-दर्शनादिभिर्न संसृजेत्। तत्संसर्गे पाप्मना संसर्गः कृतः स्यात्पाप्माश्रयो हि सः। तज्जननिवासं चान्तं दिगन्तशब्दवाच्यं नेयाज्जनशून्यमपि, जनमपि तद्देशवियुक्तमित्यभिप्रायः।தஸ்மாத்தமந்த்யம் ஜநம் நேயாந்ந க3ச்சே2த்ஸம்பா4ஷண-த3ர்ஶநாதி3பி4ர்ந ஸம்ஸ்ருஜேத்। தத்ஸம்ஸர்கே3 பாப்மநா ஸம்ஸர்க3꞉ க்ருத꞉ ஸ்யாத்பாப்மாஶ்ரயோ ஹி ஸ꞉। தஜ்ஜநநிவாஸம் சாந்தம் தி3க3ந்தஶப்3த3வாச்யம் நேயாஜ்ஜநஶூந்யமபி, ஜநமபி தத்3தே3ஶவியுக்தமித்யபி4ப்ராய꞉।
नेदिति परिभयार्थे निपातः। इत्थं जनसंसर्गे पाप्मानं मृत्युमन्ववायानीति। अनु अव अयानीत्यनुगच्छेयमिति, एवं भीतो न जनमन्तं चेयादिति पूर्वेण सम्बन्धः।நேதி3தி பரிப4யார்தே2 நிபாத꞉। இத்த2ம் ஜநஸம்ஸர்கே3 பாப்மாநம் ம்ருத்யுமந்வவாயாநீதி। அநு அவ அயாநீத்யநுக3ச்சே2யமிதி, ஏவம் பீ4தோ ந ஜநமந்தம் சேயாதி3தி பூர்வேண ஸம்ப3ந்த4꞉।
அந்த இந்த தேவதை என்பது முன் கூறப்பட்ட அர்த்தமே. இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபமாகிய மிருத்யு ஸ்வாபாவிகமான அக்ஞானத்துடன் கூடிய விஷய சேர்க்கையினால் உண்டான பாபத்தினால் எல்லோரும் மரணம் அடைகின்றார்கள். அதுவே அதனால் மிருத்யு எனப்படுகிறது. அந்த பிராணாத்ம அபிமான ரூபமுடைய தேவதைகளிடம் இருந்து நீக்கி (அழித்து) பிராணாத்ம அபிமானமாத்திரமாய் இருத்தலே பிராணதேவதையாய் ஆகப்பட்டதாகும். அதையே பிராணன் நீக்கியது என்கிறோம். இவ்வாறு பாபத்தை விரோதமாய் அறிந்தவன் தூரம் சென்றவனாகின்றான். தேவர்களுடைய பாபமாகிய மிருத்யுவைப் போக்கி மறுபடியும் என்ன செய்தது? அதற்குக் கூறப்படுகிறது- எங்கு அதன் இருப்பிடமாகிய கிழக்கு முதலிய திசைகளின் முடிவிற்கு அதை அடைவிக்கச்செய்தது.
ஆனால் திசைக்கு அந்தம் (முடிவு) இல்லை. ஆகையால் எவ்வாறு முடிவை அடையமுடியும்? எனில் அதற்குக் கூறப்படுகிறது- திசைகளின் கல்பனையைக் கேட்டு அறிந்த புருஷன் அதன் எல்லைவரையிலும் சென்றது போல் ஆகின்றான். ஆகையால் (இந்திரிய விஷயங்களுக்கு) விருத்தமான நடத்தை உடையவர்களுக்கான (பிராணாத்மாபிமானம் உடையவர்களுக்குகான) திசையே திசாந்தமாகும். (மிருத்யு அந்தத்தை அடைகிறது). தேசத்தின் முடிவு காடு என்பது போல் தோஷமற்றது.
அந்த தேவதைகளின் பாபங்களை அடைந்த பிராண தேவதையானது அவைகளை அநேக விதமாய் திரஸ்கார பூர்வமாய் ஸ்தாபித்தது.पाप्मनः என்பது இரண்டாவது வேற்றுமை, பன்மையாகிய பஹு வசனமாகும். இந்த பிரசங்கத்தின் சாமர்த்தியத்தால் அறியப்படுவது பிராண அபிமான சூன்யர்களை அந்திய (பாபமுடைய) ஜனங்களிடத்து தன் சாமர்த்தியத்தால் ஸ்தாபித்தது. அந்த பாபம் இந்திரிய சம்சர்க்கத்தால் உண்டானதால் அல்லவா அது பிராணிகளை ஆஸ்ரயிக்கின்றது என்பது புலப்படுகிறது.
ஆகையால் அந்த அந்திய (பாபமுடைய) ஜனங்களிடம் போகக்கூடாது. அவர்களுடன் பேசுவது, அவர்களைப் பார்ப்பது முதலியவைகளால் அவர்களுடன் சேரக்கூடாது. அது பாபத்துடன் கூடியிருப்பதால் அதனுடன் சம்பந்தமாகிறது. ஏனென்றால் அது பாபத்தை ஆஸ்ரயித்து அல்லவா இருக்கிறது. அந்த ஜனங்கள் வசிக்கும் ஸ்தானத்தின் அந்தம் எதுவோ அது திகந்த சப்தவாச்ய தேசத்தில் அதற்கு ஜனசூன்யம் இருந்தாலும், செல்லக்கூடாது. அவ்வாறே அந்த தேசத்தில் தனியாக இருக்கும் அந்த்ய ஜனங்களிடமும் செல்லக்கூடாது என்பது இதன் அபிப்பிராயம்.
“नेत्” (நேத்) என்பது பரிபயம் (எல்லா வகைகளிலும் பயம்) என்ற அர்த்தமுடையது. இவ்வாறு அந்திய ஜனங்களுடன் சம்சர்க்கம் அடைந்தால் நான் பாபரூப மிருத்யுவை அடைவேன் என்று இவ்வாறு பயந்து அந்தந்த ஜனங்களிடமும், அந்தந்த திசைக்கும் செல்லமாட்டேன் என்பது பூர்வத்துடன் சம்பந்தம்.