अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / २७27

सा वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्याथैना मृत्युमत्यवहत् ।। ११।।ஸா வா ஏஷா தே3வதைதாஸாம் தே3வதாநாம் பாப்மாநம் ம்ருத்யுமபஹத்யாதை2நா ம்ருத்யுமத்யவஹத் ।। 11।।

தமிழ்அந்த இந்த பிராணதேவதை தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து அவைகளை மிருத்யுவை கடக்கச் செய்தது. (அதாவது அக்னி முதலிய தேவதா தன்மையை அடையச்செய்தது)
संस्कृतम्
தமிழ்
सा वा एषा देवता, तदेतत्प्राणात्मज्ञानकर्मफलं वागादीनामग्न्याद्यात्मत्वमुच्यते। अथैना मृत्युमत्यवहत्। यस्मदाध्यात्मिकपरिच्छेदकरः पाप्मा मृत्युः प्राणात्मविज्ञानेना-पहतस्तस्मात्स प्राणोऽपहन्ता पाप्मनो मृत्योः। तस्मात्स एव प्राण एना वागादिदेवताः प्रकृतं पाप्मानं मृत्युमतीत्य अवहत्प्रापयत्स्वं स्वमपरिच्छिन्नमग्न्यादिदेवतात्मरूपम्।।ஸா வா ஏஷா தே3வதா, ததே3தத்ப்ராணாத்மஜ்ஞாநகர்மப2லம் வாகா3தீ3நாமக்3ந்யாத்3யாத்மத்வமுச்யதே। அதை2நா ம்ருத்யுமத்யவஹத்। யஸ்மதா3த்4யாத்மிகபரிச்சே2த3கர꞉ பாப்மா ம்ருத்யு꞉ ப்ராணாத்மவிஜ்ஞாநேநா-பஹதஸ்தஸ்மாத்ஸ ப்ராணோ(அ)பஹந்தா பாப்மநோ ம்ருத்யோ꞉। தஸ்மாத்ஸ ஏவ ப்ராண ஏநா வாகா3தி3தே3வதா꞉ ப்ரக்ருதம் பாப்மாநம் ம்ருத்யுமதீத்ய அவஹத்ப்ராபயத்ஸ்வம் ஸ்வமபரிச்சி2ந்நமக்3ந்யாதி3தே3வதாத்மரூபம்।।
“सा वा एषा देवता” (சா வா ஏஷா தேவதா) என்று சுருதியானது பிராணாத்ம ஞானரூப கர்மபலனாகிய வாக் முதலியவைகளுக்கு உள்ள அக்னி முதலிய ரூபத்தை விளக்குகிறது. அதன்பின் பிராணதேவதை அவைகளின் (பாபத்தை) மிருத்யுவை விலக்குகிறது. ஏன்எனில் ஆத்யாத்மிக பரிச்சேதத்தை உண்டாக்கும் பாபரூப மிருத்யுவை பிராணாத்ம ஞானத்தால் நீக்கிவிட்டது. ஆகையால் பிராணனானது பாபரூப மிருத்யுவைப் போக்கவல்லது. ஆகையால் அந்த பிராணனே இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை நீக்கி அவைகளை அபரிச்சின்ன அக்னி முதலிய தேவதா ரூபத்தை அடையச்செய்தது.