अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / २७27

स वै वाचमेव प्रथमामत्यवहत्सा यदा मृत्युमत्यमुच्यत सोऽग्निरभवत्सोऽयमग्निः परेण मृत्युमतिक्रान्तो दीप्यते ।। १२।।ஸ வை வாசமேவ ப்ரத2மாமத்யவஹத்ஸா யதா3 ம்ருத்யுமத்யமுச்யத ஸோ(அ)க்3நிரப4வத்ஸோ(அ)யமக்3நி꞉ பரேண ம்ருத்யுமதிக்ராந்தோ தீ3ப்யதே ।। 12।।

தமிழ்அந்த பிரசித்தமான பிராணன் பிரதானமான வாக்தேவதையை மிருத்யுவிடம் இருந்து விடுவித்தது. எப்பொழுது அந்த வாக் மிருத்யுவைக் கடந்ததோ அப்பொழுது அக்னி ஆகிவிட்டது. அந்த இந்த அக்னி மிருத்யுவை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஜொலிக்கிறது.
संस्कृतम्
தமிழ்
स वै वाचमेव प्रथमामत्यवहत्। स प्राणो वाचमेव प्रथमां प्रधानामित्येतत्। उद्गीथकर्मणीतरकरणापेक्षया साधकतमत्वं प्राधान्यं तस्याः। तां प्रथमामत्यवहद्वहनं कृतवान्।ஸ வை வாசமேவ ப்ரத2மாமத்யவஹத்। ஸ ப்ராணோ வாசமேவ ப்ரத2மாம் ப்ரதா4நாமித்யேதத்। உத்3கீ3த2கர்மணீதரகரணாபேக்ஷயா ஸாத4கதமத்வம் ப்ராதா4ந்யம் தஸ்யா꞉। தாம் ப்ரத2மாமத்யவஹத்3வஹநம் க்ருதவாந்।
तस्याः पुनर्मृत्युमतीत्योढायाः किं रूपम्? इत्युच्यते- सा वाग्यदा यस्मिन्काले पाप्मानं मृत्युम् अत्यमुच्यतातीत्यामुच्यत मोचिता स्वयमेव, तदा सोऽग्निरभवत्। सा वाक्पूर्वमप्यग्निरेव सती मृत्युवियोगेऽप्यग्निरेवाभवत्। एतावांस्तु विशेषो मृत्युवियोगे।தஸ்யா꞉ புநர்ம்ருத்யுமதீத்யோடா4யா꞉ கிம் ரூபம்? இத்யுச்யதே- ஸா வாக்3யதா3 யஸ்மிந்காலே பாப்மாநம் ம்ருத்யும் அத்யமுச்யதாதீத்யாமுச்யத மோசிதா ஸ்வயமேவ, ததா3 ஸோ(அ)க்3நிரப4வத்। ஸா வாக்பூர்வமப்யக்3நிரேவ ஸதீ ம்ருத்யுவியோகே3(அ)ப்யக்3நிரேவாப4வத்। ஏதாவாம்ஸ்து விஶேஷோ ம்ருத்யுவியோகே3।
सोऽयमतिक्रान्तोऽग्निः परेण मृत्युं परस्तान्मृत्योर्दीप्यते। प्राोक्षान्मृत्युप्रतिबद्धो अध्यात्मवागात्मना नेदानीमिव दीप्तिमानासीत् इदानीं तु मृत्युं परेण दीप्यते मृत्युवियोगात्।।ஸோ(அ)யமதிக்ராந்தோ(அ)க்3நி꞉ பரேண ம்ருத்யும் பரஸ்தாந்ம்ருத்யோர்தீ3ப்யதே। ப்ராோக்ஷாந்ம்ருத்யுப்ரதிப3த்3தோ4 அத்4யாத்மவாகா3த்மநா நேதா3நீமிவ தீ3ப்திமாநாஸீத் இதா3நீம் து ம்ருத்யும் பரேண தீ3ப்யதே ம்ருத்யுவியோகா3த்।।
“स वै वाचमेव प्रथमामत्यवहत्” (ச வை வாசமேவ ப்ரதமாமத்யவஹத்)-இந்த பிரசித்தமான பிராணன் முதன்மையான அதாவது பிரதானமான வாக்கை (மிருத்யுவை) தாண்டச்செய்தது. உத்கீதகர்மாவிற்கு மற்ற கரணங்களை விட அதற்கு சாதகத்தன்மையும், பிரதானத்தன்மையும் உள்ளது. அந்த பிரதானமான வாக்தேவதையை பிராணன் மிருத்யுவைக்கடக்கச்செய்தது. (ஒழிக்கச்செய்தது).
ஆனால் மிருத்யுவை கடந்த (வென்ற) அந்த வாக்கிற்கு என்ன ரூபம்? என்பது கூறப்படுகிறது - அந்த வாக் தேவதையானது எப்பொழுது பாபம் அதாவது மிருத்யுவை கடந்து தானாகவே விடுபட்டதோ அப்பொழுது அது அக்னியாகிவிட்டது. அந்த வாக் இதற்கு முன்பும் அக்னியாகவே இருந்துகொண்டு மிருத்யு நாசமடைந்த பின்பும் அக்னியாகவே ஆயிற்று. மிருத்யுவினுடைய நீக்கத்தின் விசேஷணமானது இவ்வளவே ஆகும்.
அந்த மிருத்யுவை கடந்த அக்னி மிருத்யுவைக்காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது. அதிலிருந்து விடுபடுவதற்கு முன் அத்யாத்ம வாக்ரூபத்தால் கட்டுப்பட்டு இப்பொழுது ஜொலித்துக்கொண்டு இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ மிருத்யுவின் நாசத்தால் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலிக்கின்றது.