अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / २७27

अथ प्राणमत्यवहत्स स यदा मृत्युमत्यमुच्यत स वायुरभवत्सोऽयं वायुः परेण मृत्युमतिक्रान्तः पवते ।। १३।।அத2 ப்ராணமத்யவஹத்ஸ ஸ யதா3 ம்ருத்யுமத்யமுச்யத ஸ வாயுரப4வத்ஸோ(அ)யம் வாயு꞉ பரேண ம்ருத்யுமதிக்ராந்த꞉ பவதே ।। 13।।

தமிழ்அதன் பின் பிராணன் (கிராணம்) மேற்கூறியவாறு அந்த வாயு தேவதை மிருத்யுவைக் கடந்து வீசுகின்றது.
संस्कृतम्
தமிழ்
तथा प्राणो घ्रााणम्- वायुरभवत्। स तु पवते मृत्युं परेणातिक्रान्तः सर्वमन्यदुक्तार्थम्।ததா2 ப்ராணோ க்4ராாணம்- வாயுரப4வத்। ஸ து பவதே ம்ருத்யும் பரேணாதிக்ராந்த꞉ ஸர்வமந்யது3க்தார்த2ம்।
அவ்வாறே பிராணன் (கிராண விஷயத்தில் மேற்கூறியவாறு) கிராணம் வாயு ஆயிற்று. அது மிருத்யுவைத் தாண்டி வீசுகிறது. மற்றவை எல்லாம் முற்கூறிய அர்த்தமேயாகும்.