मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १७17
स नैव व्यभवत्स विशमसृजत यान्येतानि देवजातानि गणश आख्यायन्ते वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इति ।। १२।।ஸ நைவ வ்யப4வத்ஸ விஶமஸ்ருஜத யாந்யேதாநி தே3வஜாதாநி க3ணஶ ஆக்2யாயந்தே வஸவோ ருத்3ரா ஆதி3த்யா விஶ்வேதே3வா மருத இதி ।। 12।।
தமிழ்அந்த (ப்ரஹ்ம) விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சமர்த்த மற்றது. அவர் வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். அவைகள் எவை எனில் வசு, ரூத்ரன், ஆதித்யன், விச்வேதேவன், மருத் முதலிய தேவ கணங்கள், கணங்களாய் கூறப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
स नैव व्यभवत्, कर्मणे ब्रह्म तथा न व्यभवत्, वित्तोपार्जयितुरभावात्। स विशमसृजत कर्मसाधनवित्तोपार्जनाय। कः पुनरसौ विट्? यान्येतानि देवजातानि- स्वार्थे निष्द्भा, य एते देवजातिभेदा इत्यर्थः, गणशो गणं गणम्, आख्यायन्ते कथ्यन्ते। गणप्राया हि विशः, प्रायेण संहता हि वित्तोपार्जने समर्थाः न एकैकशः। वसवोऽष्टसङ्ख्योे गणः, तथैकादश रुद्राः, द्वादशादित्याः, विश्वेदेवास्त्रयोदश विश्वाया अपत्यानि, सर्वे वा देवाः, मरुतः सप्त सप्त गणाः।।ஸ நைவ வ்யப4வத், கர்மணே ப்3ரஹ்ம ததா2 ந வ்யப4வத், வித்தோபார்ஜயிதுரபா4வாத்। ஸ விஶமஸ்ருஜத கர்மஸாத4நவித்தோபார்ஜநாய। க꞉ புநரஸௌ விட்? யாந்யேதாநி தே3வஜாதாநி- ஸ்வார்தே2 நிஷ்த்3பா4, ய ஏதே தே3வஜாதிபே4தா3 இத்யர்த2꞉, க3ணஶோ க3ணம் க3ணம், ஆக்2யாயந்தே கத்2யந்தே। க3ணப்ராயா ஹி விஶ꞉, ப்ராயேண ஸம்ஹதா ஹி வித்தோபார்ஜநே ஸமர்தா2꞉ ந ஏகைகஶ꞉। வஸவோ(அ)ஷ்டஸங்க்2யோே க3ண꞉, ததை2காத3ஶ ருத்3ரா꞉, த்3வாத3ஶாதி3த்யா꞉, விஶ்வேதே3வாஸ்த்ரயோத3ஶ விஶ்வாயா அபத்யாநி, ஸர்வே வா தே3வா꞉, மருத꞉ ஸப்த ஸப்த க3ணா꞉।।
அந்த ப்ரஹ்மம் தனத்தை சம்பாதிப்பதற்கு யாரும் இல்லாததால் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. ஆகையால் அவர் கர்மத்தின் சாதன பூதமான தனத்தை சம்பாதிப்பதற்காக வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். யார் அந்த வைசியன்? அவர்களோ தேவர்களாய் நிஷ்டை உடையவர்களாய் இருந்தார்கள், அவர்கள் தங்கள் கடமையில் மிகவும் சிரத்தை உள்ளவர்கள் ஆவார்கள், இதன் தாத்பர்யம் என்னவெனில் இந்த தேவஜாதி பேதங்கள் என்று பொருள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் இருப்பதால் (கணச:) என்று கூறப்படுகிறது. வைசியர்கள் கூட்டமாகவே இருப்பார்கள். அநேகமாய் அவர்கள் செல்வத்தை சம்பாதிப்பதற்கு ஒன்றாய் சேர்ந்தே முயற்சி செய்வார்கள். தனித்தனியாக அல்ல. வசுக்கள் எட்டு எண்ணிக்கை உடையவர்கள், அவ்வாறே ஏகாதச(11) ருத்திரர்கள், த்வாதச(12) ஆதித்தியர்கள், விச்வே தேவர்கள் த்ரயோதச:(13) அல்லது விச்வதேவருடைய புத்திரர்கள் எல்லோரும் அதாவது எல்லா தேவகணங்களும், மருத்கணங்கள் நாற்பத்து ஒன்பது ஆகும்.