अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १७17

ब्रह्म वा इदमग्र आसीदेकमेव तदेक ्ँ सन्न व्यभवत्। तच्छ्रेयोरूपमत्यसृजत क्षत्रं यान्येतानि देवत्रा क्षत्राणीन्द्रो वरुणः सोमो रुद्रः पर्जन्यो यमो मृत्युरीशान इति। तस्मात्क्षत्रात्परं नास्ति तस्माद्ब्राह्मणः क्षत्रियमधस्तादुपास्ते राजसूये क्षत्र एव तद्यशो दधाति सैषा क्षत्रस्य योनिर्यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां गच्छति ब्रह्मैवान्तत उपनिश्रयति स्वां योनिं य उ एन्ँ हिनस्ति स्वाँ् स योनिमृच्छति स पापीयान्भवति यथा श्रेया्ँ स्ँ हि्ँ सित्वा।। ११।।ப்3ரஹ்ம வா இத3மக்3ர ஆஸீதே3கமேவ ததே3க ்ம்ˮ ஸந்ந வ்யப4வத்। தச்ச்2ரேயோரூபமத்யஸ்ருஜத க்ஷத்ரம் யாந்யேதாநி தே3வத்ரா க்ஷத்ராணீந்த்3ரோ வருண꞉ ஸோமோ ருத்3ர꞉ பர்ஜந்யோ யமோ ம்ருத்யுரீஶாந இதி। தஸ்மாத்க்ஷத்ராத்பரம் நாஸ்தி தஸ்மாத்3ப்3ராஹ்மண꞉ க்ஷத்ரியமத4ஸ்தாது3பாஸ்தே ராஜஸூயே க்ஷத்ர ஏவ தத்3யஶோ த3தா4தி ஸைஷா க்ஷத்ரஸ்ய யோநிர்யத்3ப்3ரஹ்ம। தஸ்மாத்3யத்3யபி ராஜா பரமதாம் க3ச்ச2தி ப்3ரஹ்மைவாந்தத உபநிஶ்ரயதி ஸ்வாம் யோநிம் ய உ ஏந்ம்ˮ ஹிநஸ்தி ஸ்வாம்ˮ் ஸ யோநிம்ருச்ச2தி ஸ பாபீயாந்ப4வதி யதா2 ஶ்ரேயா்ம்ˮ ஸ்ம்ˮ ஹி்ம்ˮ ஸித்வா।। 11।।

தமிழ்ஆரம்பத்தில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. அது தனியாக இருப்பதால் விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சாமர்த்தியம் அற்றதாய் இருந்து. அது ஸ்ரேயோ ரூபமான க்ஷத்ரம் என்ற புகழ்ச்சியுடன் கூடிய ரூபத்தை உண்டாக்கியது. அதாவது தேவதைகளில் எந்த க்ஷத்திரியர்களாகிய இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், மேகம், யமன், ம்ருத்யு, மேலும் ஈசான முதலியவர்களை உத்பன்னம் செய்தது. ஆகையால் க்ஷத்திரியரைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை. ஆகையால் ராஜசூயயக்ஞத்தில் ப்ராஹ்மணர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு க்ஷத்திரியர்களை உபாசனை செய்கிறார்கள். அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் புகழை ஸ்தாபித்தார்கள். எந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது க்ஷத்திரியர்களுக்கு யோனி, ஆகையால் ராஜா எவ்வளவு உயர்வானவராய் இருந்தாலும் கடைசியில் ப்ராஹ்மணர்களையே ஆஸ்ரியிக்கின்றார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் இந்த ப்ராஹ்மணரை இம்சை செய்தால் தங்கள் யோனியையே நாசம் செய்தவர்களாகின்றனர். எவ்வாறு எனில் சிரேஷ்டர்களை ஹிம்சை செய்தால் புருஷர்கள் பாபி ஆகிறார்கள். அவ்வாறு இவர்களும் பாபி ஆவார்கள்.
संस्कृतम्
தமிழ்
ब्रह्म वा इदमग्र आसीद्यदग्निं सृष्ट्वा अग्निरूपापन्नं ब्रह्म। ब्राह्मणजात्यभिमानाद् ब्रह्मेत्यभिधीयते। वै इदं क्षत्रादिजातं ब्रह्मैवाभिन्नमासीदेकमेव। नासीत्क्षत्रादिभेदः। तद्ब्रह्मैकं क्षत्रादिपरिपालयित्रादिशून्यं सद् न व्यभवत्- न विभूतवत् कर्मणे नालमासीदित्यर्थः।ப்3ரஹ்ம வா இத3மக்3ர ஆஸீத்3யத3க்3நிம் ஸ்ருஷ்ட்வா அக்3நிரூபாபந்நம் ப்3ரஹ்ம। ப்3ராஹ்மணஜாத்யபி4மாநாத்3 ப்3ரஹ்மேத்யபி4தீ4யதே। வை இத3ம் க்ஷத்ராதி3ஜாதம் ப்3ரஹ்மைவாபி4ந்நமாஸீதே3கமேவ। நாஸீத்க்ஷத்ராதி3பே4த3꞉। தத்3ப்3ரஹ்மைகம் க்ஷத்ராதி3பரிபாலயித்ராதி3ஶூந்யம் ஸத்3 ந வ்யப4வத்- ந விபூ4தவத் கர்மணே நாலமாஸீதி3த்யர்த2꞉।
ततस्तद्ब्रह्म“ब्राह्मणोऽस्मि ममेत्थं कर्तव्यम्” इति ब्राह्मणजातिनिमित्तं कर्मकर्तृत्वविभूत्यै श्रेयोरूपं प्रशस्तरूपम् अत्यसृजत अतिशयेनासृजतसृष्टवत्। किं पुनस्तद्यत्सृष्टम्? क्षत्रं क्षत्रियजातिः, तक्तिभेदेन प्रदर्शयतियान्येतानि प्रसिद्धानि लोके देवत्रा देवेषु क्षत्राणीति। जात्याख्यायां पक्षे बहुवचनस्मरणाद् व्यक्तिबहुत्वाद्वा भेदोपचारेण बहुवचनम्।ததஸ்தத்3ப்3ரஹ்ம“ப்3ராஹ்மணோ(அ)ஸ்மி மமேத்த2ம் கர்தவ்யம்” இதி ப்3ராஹ்மணஜாதிநிமித்தம் கர்மகர்த்ருத்வவிபூ4த்யை ஶ்ரேயோரூபம் ப்ரஶஸ்தரூபம் அத்யஸ்ருஜத அதிஶயேநாஸ்ருஜதஸ்ருஷ்டவத்। கிம் புநஸ்தத்3யத்ஸ்ருஷ்டம்? க்ஷத்ரம் க்ஷத்ரியஜாதி꞉, தக்திபே4தே3ந ப்ரத3ர்ஶயதியாந்யேதாநி ப்ரஸித்3தா4நி லோகே தே3வத்ரா தே3வேஷு க்ஷத்ராணீதி। ஜாத்யாக்2யாயாம் பக்ஷே ப3ஹுவசநஸ்மரணாத்3 வ்யக்திப3ஹுத்வாத்3வா பே4தோ3பசாரேண ப3ஹுவசநம்।
कानि पुनस्तानि? इत्याह- तत्राभिषिक्ता एव विशेषतो निर्दिश्यन्ते- इन्द्रो देवानां राजा, वरुणो यादसाम्, सोमो ब्राह्मणानाम्, रुद्रः पशूनाम्, पर्जन्यो विद्युदादीनाम्, यमः पितृणाम्, मृत्युः रोगादीनाम्, ईशानो भासाम्- इत्येवमादीनि देवेषु क्षत्राणि। तदनु, इन्द्रादिक्षत्रदेवताधिष्द्भितानि मनुष्यक्षत्राणि सोमसूर्यवंश्यानि पुरूरवः-प्रभृतीनि सृष्टान्येव द्रष्टव्यानि। तदर्थ एव हि देवक्षत्रसर्गः प्रस्तुतः।காநி புநஸ்தாநி? இத்யாஹ- தத்ராபி4ஷிக்தா ஏவ விஶேஷதோ நிர்தி3ஶ்யந்தே- இந்த்3ரோ தே3வாநாம் ராஜா, வருணோ யாத3ஸாம், ஸோமோ ப்3ராஹ்மணாநாம், ருத்3ர꞉ பஶூநாம், பர்ஜந்யோ வித்3யுதா3தீ3நாம், யம꞉ பித்ருணாம், ம்ருத்யு꞉ ரோகா3தீ3நாம், ஈஶாநோ பா4ஸாம்- இத்யேவமாதீ3நி தே3வேஷு க்ஷத்ராணி। தத3நு, இந்த்3ராதி3க்ஷத்ரதே3வதாதி4ஷ்த்3பி4தாநி மநுஷ்யக்ஷத்ராணி ஸோமஸூர்யவம்ஶ்யாநி புரூரவ꞉-ப்ரப்4ருதீநி ஸ்ருஷ்டாந்யேவ த்3ரஷ்டவ்யாநி। தத3ர்த2 ஏவ ஹி தே3வக்ஷத்ரஸர்க3꞉ ப்ரஸ்துத꞉।
यस्माद्ब्रह्मणातिशयेन सृष्टं क्षत्रं तस्मात्क्षत्रात्परं नास्ति ब्राह्मणजातेरपि नियन्तृ। तस्माद्ब्राह्मणः कारणभूतोऽपि क्षत्रियस्य क्षत्रियमधस्ताद्ववस्थितः सन्नुपरिस्थितमुपास्ते। क्व? राजसूये। क्षत्र एव तदात्मीयं यशः ख्यातिरूपं ब्रह्मेति दधाति स्थापयति। राजसूयाभिषिक्तेनासन्द्यां स्थितेन राज्ञा आमन्त्रितो ब्रह्मन्निति ऋत्विक्पुनस्तं प्रत्याह“त्वं राजन्ब्रह्मासि” इति। तदेतदभिधीयते-“क्षत्र एव तद्यशो दधाति” इति।யஸ்மாத்3ப்3ரஹ்மணாதிஶயேந ஸ்ருஷ்டம் க்ஷத்ரம் தஸ்மாத்க்ஷத்ராத்பரம் நாஸ்தி ப்3ராஹ்மணஜாதேரபி நியந்த்ரு। தஸ்மாத்3ப்3ராஹ்மண꞉ காரணபூ4தோ(அ)பி க்ஷத்ரியஸ்ய க்ஷத்ரியமத4ஸ்தாத்3வவஸ்தி2த꞉ ஸந்நுபரிஸ்தி2தமுபாஸ்தே। க்வ? ராஜஸூயே। க்ஷத்ர ஏவ ததா3த்மீயம் யஶ꞉ க்2யாதிரூபம் ப்3ரஹ்மேதி த3தா4தி ஸ்தா2பயதி। ராஜஸூயாபி4ஷிக்தேநாஸந்த்3யாம் ஸ்தி2தேந ராஜ்ஞா ஆமந்த்ரிதோ ப்3ரஹ்மந்நிதி ருத்விக்புநஸ்தம் ப்ரத்யாஹ“த்வம் ராஜந்ப்3ரஹ்மாஸி” இதி। ததே3தத3பி4தீ4யதே-“க்ஷத்ர ஏவ தத்3யஶோ த3தா4தி” இதி।
सैषा प्रकृता क्षत्रस्य योनिरेव यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां राजसूयाभिषेकगुणं गच्छत्याप्नोति ब्रह्मैव ब्राह्मणजातिमेव, अन्ततोऽन्ते कर्मपरिसमाप्ता-वुपनिश्रयत्याश्रयति स्वां योनिम्, पुरोहितं पुरो निधत्त इत्यर्थः।ஸைஷா ப்ரக்ருதா க்ஷத்ரஸ்ய யோநிரேவ யத்3ப்3ரஹ்ம। தஸ்மாத்3யத்3யபி ராஜா பரமதாம் ராஜஸூயாபி4ஷேககு3ணம் க3ச்ச2த்யாப்நோதி ப்3ரஹ்மைவ ப்3ராஹ்மணஜாதிமேவ, அந்ததோ(அ)ந்தே கர்மபரிஸமாப்தா-வுபநிஶ்ரயத்யாஶ்ரயதி ஸ்வாம் யோநிம், புரோஹிதம் புரோ நித4த்த இத்யர்த2꞉।
यस्तु पुनर्बलाभिमानात्स्वां योनिं ब्राह्मणजातिं ब्राह्मणं य उ एनं हिनस्ति हिंसति न्यग्भावेन पश्यति, स्वामात्मीयामेव स योनिमृच्छतिस्वं प्रसवं विच्छिनत्ति विनाशयति। स एतत्कृत्वा पापीयान्पापतरो भवति। पूर्वमपि क्षत्रियः पाप एव क्रूरत्वादात्मप्रसवहिंसया सुतराम्। यथा लोके श्रेयांसं प्रशस्ततरं हिंसित्वा परिभूय पापतरो भवति तद्वत्।।யஸ்து புநர்ப3லாபி4மாநாத்ஸ்வாம் யோநிம் ப்3ராஹ்மணஜாதிம் ப்3ராஹ்மணம் ய உ ஏநம் ஹிநஸ்தி ஹிம்ஸதி ந்யக்3பா4வேந பஶ்யதி, ஸ்வாமாத்மீயாமேவ ஸ யோநிம்ருச்ச2திஸ்வம் ப்ரஸவம் விச்சி2நத்தி விநாஶயதி। ஸ ஏதத்க்ருத்வா பாபீயாந்பாபதரோ ப4வதி। பூர்வமபி க்ஷத்ரிய꞉ பாப ஏவ க்ரூரத்வாதா3த்மப்ரஸவஹிம்ஸயா ஸுதராம்। யதா2 லோகே ஶ்ரேயாம்ஸம் ப்ரஶஸ்ததரம் ஹிம்ஸித்வா பரிபூ4ய பாபதரோ ப4வதி தத்3வத்।।
अव - क्षेत्रे सृष्टेऽपि-அவ - க்ஷேத்ரே ஸ்ருஷ்டே(அ)பி-
இதற்குமுன் ஆரம்பத்தில் ப்ரஹ்மமே இருந்தது. அக்னியை சிருஷ்டித்து பிரஹ்மம் அக்னிரூபத்தை அடைந்தது. ப்ராஹ்மண ஜாதி அபிமானத்தால் ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் உண்டான க்ஷத்திரிய முதலிய ஜாதிகளும் ப்ரஹ்மத்துடன் அபின்னமாய் ஒன்றாகவே இருந்தது. க்ஷத்திரிய முதலிய பேதங்கள் அற்று இருந்தது. அந்த ஒரே ப்ரஹ்மம் க்ஷத்திரியர் முதலியவர்களை பரிபாலிக்கும் தன்மையற்று விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்வதில் முயற்சி அற்று இருந்தது.
அதிலிருந்து அந்த ப்ரஹ்மம் நான் ப்ராஹ்மணனாய் இருக்கிறேன். இவ்வாறு செய்யவேண்டியது என் கடமை என்று ப்ராமணஜாதிக்காக கர்மம் செய்வதற்கு இச்சைகொண்டு தனக்கு கர்ம கர்த்ருத்வரூப விபூதியாகிய ஸ்ரேயஸ்ரூபம் அதாவது புகழ்ச்சி உடைய ரூபத்தை சிருஷ்டி செய்தது. மேலும் வேறு என்ன சிருஷ்டி செய்தது? க்ஷத்திரிய ஜாதியை சிருஷ்டித்தது. அதை வியக்தி பேதமாய் காண்பிக்கிறது. இவ்வாறு அதாவது உலகில் தேவர்களில் எவர் க்ஷத்திரிய ரூபத்தால் பிரசித்தர்களாய் இருப்பவர்கள் ஜாதியைப்பற்றி கூறும்பொழுது பஹுவசனம் நினைவு கொள்ளவேண்டும். வியக்தியைக் கூறும்பொழுது அநேகமாய் தோன்றுவதாலும் (இந்திரன் முதலிய அநேக ரூபமாய் தோன்றுவதால்) பஹுவசனம்.
அவர்கள் யார்? அதை சுருதி கூறுகிறது- அங்கு அபிஷிக்த தேவர்களை விசேஷமாய் காண்பிக்கிறது. தேவர்களுக்கு இந்திரன் ராஜா, அவ்வாறே ஜலத்தில் சஞ்சரிக்கின்றவர்களுக்கு வருணன், பிராஹ்மணர்களுக்கு சோமன், பசுக்களுக்கு ருத்ரன், மின்னல் முதலியவைகளுக்கு மேகம், பித்ருக்களுக்கு எமன் ரோகிகளுக்கு மிருத்யு, பிரகாசங்களுக்கு ஈசானன் என்பவை தேவர்களாள் க்ஷத்திரியர்கள். அதைத்தொடர்ந்து இந்திரன் முதலிய க்ஷத்திரிய தேவர்களை ஆதாரமாகக்கொண்டு (அதிஷ்டாதாவாகக் கொண்டு) மனித க்ஷத்திரியர்களாகிய சோம, சூரிய வம்சங்களில் புரூரவ முதலிய சிருஷ்டிகளை அறிய வேண்டியதாகும். அதற்காகவே தேவக்ஷத்திரிய சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்டது.
எந்த ப்ரஹ்மத்தினால் க்ஷத்திரியம் புகழ் உடையதாய் சிருஷ்டிக்கபட்டதோ, அவ்வாறே ப்ராஹ்மணஜாதிகளுக்கும் நியந்தாவாய் ஆக்கப்பட்டதோ ஆகையால் க்ஷத்திரியத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் ப்ராஹ்மணர் காரணபூதமாய் இருந்தாலும் க்ஷத்திரியனுக்குக் கீழ் அமர்ந்து மேலே இருக்கும் க்ஷத்திரியனை உபாசிக்கின்றனர். எங்கு? ராஜசூயயாகத்தில், க்ஷத்திரியனுக்கே அந்த சமயத்தில் தன்னுடைய “ப்ரஹ்ம” என்ற இந்த நாமரூபயசஸ் ஸ்தாபிக்கப்பட்டது. ராஜசூயயாகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சத்தில் இருக்கும் ராஜா ரித்விக்களை“ब्रह्मन्” (ப்ரஹ்மன்) என்று அழைத்தார். பின் அவரைக்குறித்து ரித்விக்கள்“त्वं राजन्ब्रह्मासि”“ब्रह्मन्” (த்வம் ராஜன்ப்ரஹ்மாசி ராஜா நீ பிரஹ்மண்) என்றார்கள். இதனால் என்ன தெரிவிக்கப்பட்டது எனில் க்ஷத்தியத்துவமே யசஸ்ஸை அளிக்கிறது என்று.
எந்த இந்த ப்ரஹ்மமானது (ப்ராஹமணன்) உள்ளதோ அது க்ஷத்திரியருக்கு யோனி (காரணம்) ஆகும். ஆகையால் ராஜா ராஜசூயத்தில் அபிஷேகிக்கப்பட்ட சமயம் மேலான குணமாகிய ப்ராஹ்மண ஜாதியை அடைந்தாலும் அந்த கர்மம் முடிந்த உடன் தன்னுடைய சிறப்பான யோனியை ஆஸ்ரயிக்கின்றான்.“पुरोहितं” (புரோஹிதம்) செய்து மேலே ஸ்தாபிக்கப்படுகிறது என்பது பொருள்.
அந்த எவன் ஒருவன் தன் பக்ஷத்தின் அபிமானத்தால் தன்னுடைய யோனியாகிய ப்ராஹ்மணன் ஜாதியை கீழாக மதித்து ஹிம்சை செய்கின்றானோ தன்னுடைய யோனியையே (தன்னுடை காரணத்தையே) விநாசம் செய்கின்றான். அவன் இவ்வாறு செய்தால் மிகக் கொடிய பாபம் செய்தவன் ஆகின்றான். முன்பே குரூரத் தன்மையாலும் தன்னை உண்டாக்கியவனை (பிரசவித்தவனை) ஹிம்சை செய்ததாலும் மிகக்கொடிய பாபியாகின்றான். இவ்வாறு மேலானதும், புகழ்ச்சிகரமாயும் உள்ளதை இம்சித்து தோல்வி அடைந்து மிகுந்த பாபத்தை அடைவார்களோ அது மேல் ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.